You are on page 1of 37

கேலிச்சித்திரங்கள்

கடலை எண்ணெய்
எதிலிருந்து
கிடைக்கிறது?

ஓ! அதுவா! கடலையில்
இருந்துதானே?
அப்படியானால்,
விளக்கெண்ணெய்
எப்படிக்
கிடைக்கும்
என்று தெரியுமா
உனக்கு ?
நிச்சயம் தெரியும்.
விளக்கிலிருந்துதானே
?
தங்கச் சங்கிலியை
உருக்கினால் தங்கம் வரும்.
வெள்ளிச் சங்கிலியை
உருக்கினால் வெள்ளி வரும்.
ஆனால், மிதிவண்டிச்
சங்கிலியை உருக்கினால்
மிதிவண்டி வருமா?
தொலைக்காட்சி
எவ்வளவு நேரம்
ஓடுது பார்!

ஓடுதா? ஆனால்,
கொ ஞ்
சம்
தூரம்
கூட
நகரவில்லையே!
உன் உடம்பு
அரித்தால் என்ன
செய்வாய்?

நான்
சொரிந்து
கொள்வேன்.
மண் அரித்தால்
என்ன செய்வாய்?

????.
ஒரு சிங்கம்
என்னைத்
துரத்துகிறது.

ஏன் இப்படி
ஓடி
வருகிறாய்?

அப்படியா!
என்
பின்னால்
ஒளிந்துகொ
ள்
முட்டை நடுவில்
என்ன இருக்கு
சொல்லு?

மஞ்சள் கரு.
இதுகூடத்
தெரியாதா
உனக்கு?

இல்லை....இல்லை..
.. முட்டைக்கு
நடுவுலே ‘ட்’
தானே
இருக்கு...
ஆ... ஐயோ! என் காலில்
முள் குத்தி
விட்டதே!

மெதுவாக முள்ளை
எடுக்கிறேன்
அரசே!
எங்கும் கம்பளம்
விரிக்க ஏற்பாடு
செய்யுங்கள்.

ஆகட்டும் அரசே!
அமைச்சரே கம்பளம்
தயாரா?

அரசே! நாடெங்கும்
கம்பளம்
விரிப்பதற்குப் பதில்
உங்கள் கால்களுக்குக்
காலணி அணிந்தால் முள்
குத்தாதே!
உன் பெயர் என்ன?

பொன்னி
ஆசிரியை
ஸ்வீட்
நேம்....

ஸ்வீட் நேம் இல்ல


ஆசிரியை... ரைஸ்
நேம்...
டாக்டர் நீங்க
சொன்ன மாதிரி
தினமும் அல்வா
சாப்பிடுகிறேன்.
தொப்பை குறையவே
மாட்டேங்குது?

ஐயோ! ராமா....தினமும்
அளவா
சாப்பிடுங்கன்னு
சொன்னது உங்க காதுல
தப்பா
விழுந்திடுச்சே.
பள்ளிக்குநேற்
றுஏன்
வரலைன ் னுகேட்
டாவீட்

பொங்கல் செஞ்சாங்கன்னு
சொல்கிறாய்?

நீங்கதான்
சொன்னீர்கள்
ஆசிரியை...
பொங்கலுக்கு
விடுமுறை
உண்டுன்னு!
நேற்று
உங்கள்
மகிழுந்துக்
கு எப்படி
விபத்து
ஆச்சு...?
அதோ, அங்கே ஒரு
மரம்
தெரிகிறதா...?

தெரியுது....

அது நேத்து
எனக்கு
தெரியவில்லை....!
தினமும் ஒரு பச்சை
முட்டை ஏன் முடியாது?
சாப்பிடணுமா...என்னா
ல் முடியாது டாக்டர்.

ஏன்னா எங்க கோழி


வெள்ளை முட்டைதான்
போடும்
மானிடராய்
பிறந்தால்
ஏதாவது
சாதிக்க
மன்னிக்கவு
வேண்டும்.ம்
ஆசிரியை....
நான்
குழந்தையாக
தான்
பிறந்தேன்!!
!
வணக்கம்
ஐயா...இந்த
கடிகாரத்தை
வாங்கி
கொள்ளுங்கள்....
நல்ல
கடிகாரம்.

அப்படியா?...
நல்ல ஓடுமா?
???

எங்கே?
கொஞ்சம் தூரம் கூட
நகரவில்லை....

You might also like