You are on page 1of 56

PENATARAN

FORMAT INSTRUMEN PT3


MULAI TAHUN 2019
DAN
PEMERKASAAN PT3
MULAI TAHUN
2020
வணக்கம்
2019 தொடங்கி.....
படிவம் 3ன் தமிழ்மொழி (33)
மதிப்பீட்டுக் கருவி
அமைப்பு முறையும்
மாதிரி வினாக்களும்...
OBJEKTIF
Objektif pentaksiran berdasarkan matlamat dan objektif mata pelajaran
Bahasa Tamil menengah rendah untuk mentaksir pencapaian murid dalam:
 
OP1 Pengetahuan Sistem Bahasa
Keupayaan menguasai tatabahasa untuk meningkatkan tahap penguasaan
bahasa.
 
OP1 Kemahiran Membaca dan Memahami
Keupayaan membaca dan memahami pelbagai petikan dan bahan rangsangan.
(bahan sastera dan bukan sastera)
 
OP3 Kemahiran Menulis
Keupayaaan menulis secara kritis menggunakan gaya dan laras bahasa yang
sesuai.
 
OP4 Kreatif dan Apreasiasi Bahasa
Keupayaan menyampaikan idea dan pendapat secara berkesan, kreatif dan
bertatasusila.
 
FORMAT INSTRUMEN PT3 MULAI TAHUN 2019
MATA PELAJARAN BAHASA CINA (32), BAHASA TAMIL (33),
BAHASA PUNJABI (34), BAHASA IBAN (37), BAHASA KADAZANDUSUN (38), BAHASA SEMAI (39)
BIL. PERKARA KETERANGAN
1 Jenis Instrumen Ujian Bertulis
2 Jenis Item  Objektif Aneka Pilihan (OAP)
 Objektif Pelbagai Bentuk (OPB)
 Subjektif Respons Terhad
 Subjektif Respons Terbuka

3 Bilangan Soalan Bahagian A Bahagian B Bahagian C Bahagian D Bahagian E


Sistem Bahasa Sistem Bahasa Pemahaman Teks Pemindahan Penulisan Karangan
dan Pemahaman dan Pemahaman 2 – 7 soalan Maklumat 3 soalan subjektif
20 soalan (OAP) 3 – 10 soalan 1 – 5 soalan (Jawab 1 soalan
sahaja)

4 Jumlah Markah Bahagian A Bahagian B Bahagian C Bahagian D Bahagian E


20 markah 20 – 25 markah 15 markah 10 – 15 markah 30 markah
Jumlah : 100 markah
5 Tempoh Ujian 2 jam
6 Konstruk  Pengetahuan sistem bahasa
 Kemahiran membaca dan memahami
 Kemahiran memindahkan maklumat
 Kemahiran menulis
 Kemahiran kreatif dan apresiasi bahasa

7 Kaedah Penskoran  Dikotomus


 Analitik
 Holistik
BIL PERKARA KETERANGAN
1 Jenis Instrumen Ujian Bertulis
 

Objektif Aneka Pilihan (OAP/MCQ) (புறவய வினா)


2 Jenis Item Objektif Pelbagai Bentuk (OPB)
Subjektif Respons Terhad
Subjektif Respons Terbuka
 Bahagian A
Pengetahuan Mozhiyani & Seyyul – 20 item MCQ
 
Bahagian B
3 Bilangan Soalan Sistem Bahasa dan Pemahaman
Tatabahasa - 9 – 10 item subjektif respons terhad
 
Bahagian C
Pemahaman & KBAT
Pemahaman - 4 – 5 item subjektif respons terhad
 
Bahagian D
Pemindahan Maklumat -Linear dan Bukan Linear
Rumusan / Ulasan - (jawab 1 soalan)
 
Bahagian E
Kemahiran Menulis / Aplikasi Bahasa
Penulisan Karangan - (Jawab 1 daripada 3 soalan)
1 item subjektif respons terbuka
 
Jumlah : 5 Bahagian
 
Jawab semua soalan di Bahagian A, B, C, D dan
jawab 1 soalan di Bahagian E.
4 Jumlah Markah Bahagian A : 20 markah
Bahagian B : 20 markah
Bahagian C : 15 markah
Bahagian D : 15 markah
Bahagian E : 30 markah
 
Jumlah : 100 markah
 

5 Tempoh Ujian 2 jam


 

 Pengetahuan sistem bahasa


6 Konstruk  Kemahiran membaca dan memahami
எதைச் சோதிக்கப்
போகிறோம்
 Kemahiran menulis
 Kemahiran kreatif dan apresiasi bahasa
 

 Dikotomus (ஒரு விடை மட்டுமே)


7 Kaedah Penskoran  Analitik( பகுப்பாய்வுநிலை
மதிப்பீடு)-தொகுப்பு
 Holistik (முழுநோக்குநிலை) கட்டுரை
 
8% 4% 3%
8%
Bahagian A
(30 நிமிடம்)
 
புறவயக் கேள்விகள்- செய்யுளும் மொழியணிகளும்
[20 புள்ளி] 
கீழ்க்காணும் வினாக்களுக்கு A,B,C,D எனும் நான்கு
தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தூண்டல் பகுதி
கொடுக்கப்பட்டிருந்தால் அதிலுள்ள விவரங்களைக் கூர்ந்து கவனித்து வினாக்களுக்கு மிகச்
சரி
யான விடையைத் தெரி வுசெய்க.

கேள்வி 1 முதல் 3 வரை - இரட்டைக்கிளவி


கேள்வி 4 முதல் 6 வரை - இணைமொழி
கேள்வி 7 முதல் 9 வரை - உவமைத்தொடர்
கேள்வி 10 முதல் 12 வரை - மரபுத்தொடர்
கேள்வி 13 முதல் 15 வரை - பழமொழி
கேள்வி 16 முதல் 18 வரை - திருக்குறள்
கேள்வி 19 முதல் 20 வரை - செய்யுள்

KSSM, DSKP TINGKATAN 1,2,3


10 கேள்விகள் எளிமை / 6 கேள்விகள் நடுத்தரம் / 4
இணை மொ ழி

உவமைத்தொட
ர்

மரபுத்தொட
ர்

பழமொழி

இரட்டைக்
கிளவி
செய்யுளும் திருக்குறளும்
* புதியதாக இப்படிவத்தில் இம்முறை
இணைக்கப்பட்டுள்ளது.
கேள்வி 1 முதல் 3 வரைஇரட்
டைக்
கிளவிதொ டர்
பான வி
னாக்
களுக்
குமி
கச்
சரி
யான
வி
டையைத்தெரிவு செய்க.

மாதிரி வினா:

அ த்
தியாவசி
ய பொரு
ள்கள்தி
டீ
ரென வி
லையேற்
றம்
கண ்
டதால்
மக்
கள்
சிரமத்
தை
எதிர்நோக்குகின்றனர்.
 
A கடகட B சடசட
C கிடுகிடு D விறுவிறு

கேள்வி 4 முதல் 6 வரைஇணை மொ ழி


தொ டர்
பான வி
னாக்
களுக்
குமி
கச்
சரி
யான
வி
டையைத்தெரிவு செய்க.

மாதிரி வினா:

தோட்டத்தில் ____________________ இருந்த பூச்செடிகளுக்குத் தாத்தா நீர்


பாய்ச்சினார்.
 
A நாணிக் கோணி B வாடிவதங் கி
C அ கமு
ம்புறமு ம் D சட்ட திட்டம்
கேள்வி 7 முதல் 9 வரை உவமைத்தொடர் தொடர்பான
வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு
செய்க.

மாதிரி வினா:

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் புதுமணத்


தம்பதிகளை ___________________ இணைப்பிரியாமல்
வாழவேண்டுமென வாழ்த்தினர்.
 
A பசுமரத்தாணி போல
B அழகுக்கு அழகு செய்வது போல
C மணியும் ஒலியும் போல
D இலைமறை காய் போல
கேள்வி 10 முதல் 12 வரை மரபுத்தொடர் தொடர்பான
வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு
செய்க.

மாதிரி வினா:

எப்பொழுதும் பாடங்களைச் செய்யாமல் தொலைக்காட்சி


நிகழ்ச்சிகளைக் கண்டு களித்த குமரனின் செயலை
அவனுடைய அம்மா கடுமையாக ________________.

A அளவளாவினார் B இடித்துரைத்தார்
C பாட்டு வாங்கினார் D தலை வணங்கினார்
 
கேள்வி 13 முதல் 15 வரை பழமொழித் தொடர்பான
வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு
செய்க.

மாதிரி வினா:

கோடிட்ட இடத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு


செய்க.

_____________ என்பது போல முரளிதரன் கணினி


விளையாட்டில் அதிகம் ஈடுபட்டாலும் இவ்வாண்டு
பி.தி 3 தேர்வில் 10 ஏக்கள் பெற வேண்டுமென்று
அயராது படித்தான்.
 
A ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
B அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
C கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
கேள்வி 16 முதல் 18 வரை திருக்குறள் தொடர்பான
வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு
செய்க.

மாதிரி வினா:

கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்குப்
பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க.
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க
காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
 
A கோபம் ஒருவரை வாழ வைக்கும்.
B கோபம் ஒருவரை அழ வைக்கும்.
C கோபம் ஒருவரை அழிக்கும்.
D கோபம் ஒருவரின் புகழை அழிக்கும்.
 
கேள்வி 19 முதல் 20 வரை செய்யுள் தொடர்பான
வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு
செய்க.

மாதிரி வினா:

கீழ்க்காணும் செய்யுளின் விடுபட்ட அடியைத்


தெரிவு செய்க.
 
எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
__________________________________
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்.

A மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில்


B மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
C வர ிசை வர ிசை ய ாந ந ் து ம ் - வரிசையால்
D ம றை ய ந ின் று ளன ் ம ாம ண ிச ் ச ோத ிய ான ்
Bahagian B
(20 நிமிடம்)
 
பி
ரிவுஅ : இலக்கணம்
[20 புள்ளி]

 எழுத்தியல்

 சொல்லியல்

 புணரியல்

 வலிமிகும் இடங்கள்

 வலிமிகா இடங்கள்

 பிழையாய்வு

 வாக்கிய வகை
இலக்கண படிவம் 1 படிவம் 2 படிவம் 3
ம்

வாக்கிய கருத்து அடிப்படை,


வகைகள் விழைவு வாக்கியம்
எழுத்தியல்

சுட்டெழுத்துகள் இரண்டு வகைப்படும். அவற்றைப்


பட்டியலிடுக.
 
அ) _____________________
 
ஆ) _____________________
(2 புள்ளி)
சொல்லியல்
கீழ்க்காணும் சொற்குவியலில் காணப்படும்
இடுகுறிப்பெயர் சொற்களைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
பறவை மண் புல் நாற்காலி
 
வானூர்தி புல் காற்றாடி நீர்

அ) _____________________ இ) _______________________
 
ஆ) _____________________ ஈ) ________________________
புணரியல்
சரியான புணரியல் வகையோடு
இணை த்
திடு

திரிதல் விகாரம் பூவரும்பு

யகர காரவடை
உடம்படுமெய்

கெடுதல் விகாரம் கற்கண்டு

வகர
உடம்படுமெய் கூலியாள்
வலிமிகும் இடங்கள் & வலிமிகா இடங்கள் / பி
ழையாய்
வு

கீழ்க்காணும் வாக்கியங்களில் காணப்படும் பி


ழைகளை அ டையாளங்
கண ்
டு
வட்டமிடுக.

அ ) தொழிலாளிகளிடம் பாதிபணம் மட்டுமே வழங்கியதால் அவர்கள் வேலையை


முடிக்கவில்லை.

ஆ) பின்வரும் கவிதைகளில் எவை சிரந்தவை என ஆசிரியர் கேட்டார்.

இ) முக்கனிகளுள் பலாபழமும் ஒன்று.

ஈ) மற்ற தலைவர்கள் அனைவரும் மாநாட்டிற்குப் புறப்பட்டு விட்டார்கள்.

(4 புள்ளி)
வாக்
கிய வகைகள்

அ ) செய்தி வாக் கி
யம்ஒன ்றை எழுதுக.
 
  ____________________________________________________________________ (2
புள்ளி)

ஆ) கீழ்க்காணும் சரியான வேண்டுகோள் வாக்கியத்திற்கு


(/) என அ டையாளமி
டுக.

1. பல்லாண்டு வாழ்க! ( )

2. பாடம் படித்து வா. ( )

3. எனக்கு விரலியை இரவல் தருக. ( )

(2 புள்ளி)
Bahagian C
(15 நிமிடம்)
பிரிவு ஆ : கருத்துணர்தல் (பல்வகை)
[15 புள்ளி]
 அறிவிப்பு / அழைப்பிதழ் / பதாகை
 தமிழ்ச்சார்ந்த தமிழ்ச்சான்றோர
்/படைப்பாளிகள்/சாதனையாளர்கள்
 விளம்பரம்
 பொன்மொழிகள் / முதுமொழிகள்
 மரபுக்கவிதை / புதுக்கவிதை / உரைவீச்சு
 கருத்துப்படம்
 சின்னங்கள் / குறியீடுகள்
 குறிவரைவு / வரிப்படம் / விளம்பரம்
 சிறு உரைநடைப்பகுதி
 ஏற்புடைய வேறு சில தூண்டல் பகுதிகள் (மாணவர் முன்
அனுபவம், தரத்திற்கேற்ற வகையில் இருத்தல்
பொன்மொ
ழி நரம்பில்லா நாவிற்குப்
பிறரைக்
காயப்படுத்தும்
மேற்காணும் முதுமொழி உணர்த்தும் கருத்து யாது?
வலிமையுண்டு!
___________________________________________________________ (2
புள்ளி)
கருத்துப்ப
டம்

மறைகாணி / இரகசிய காமிரா

மேற்காணும் வளாகத்தில் இக்கருவி எப்படி உதவும்


என நீ
நி
னை க்
கிறா
ய்?

_________________________________________________________ (2
புள்ளி)
பதாகை
ஆசிரியர் சுப.கலைமுகிலன் அவர்களின்
தலைமையில்

‘நினைவாற்றலை வளப்படுத்துவோம்’
பயிலரங்கம்

முதற்சலுகை :
இவ்வாண்டு தேர்விற்கு அமரும்
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு

முற்றிலும் இலவசம்

நாள் : 16 மார்ச்சு 2019


நேரம் : இரவு 7.45
இடம் : சவிரா கிளாப், செபராங் ஜெயா,
பட்டர்வொத்

இந்நிகழ்வில் பங்குபெறும் மாணவர்கள் அடையும் நன ்


மை யாது?

___________________________________________________________ (2
புள்ளி)
அ ழைப்
பி
தழ்
பல்நோக்கு மண்டப
அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ்
 
இனி, தமிழ்ச்சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்
இலவசம்.....

  நாள் : 02.03.2019 (ஞாயிற்றுக்கிழமை)


நேரம் : காலை மணி 10.00க்கு
இடம் : தமிழ்ச்சோலை தோட்டம்
ஏற்பாடு : இளைஞர் மணிமன்றம், பாரிட் பெசார்.

மேற்
காணும்
அ ழைப்
பி
தழி
ன்நோக்கம் யாது?

___________________________________________________________ (2
புள்ளி)
பு
து
க்
கவி
தை பெற்றெடுத்த அன்னையைப்போல்
பெருந்தெய்வம் வேறேது?
வற்றாத அவளன்பில்
மாசு கிடையாது...

இக்கவிதை உண ர்த்து
ம்கருத்து யாது?
________________________________________________________ (2
புள்ளி)

மரபு
க்
கவி
தை
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்
குள்ள தமிழர்
ஒன ்றாதல் கண ்டே!
பாரதிதாசன்

கவிதையில் கோடிடப்பட்ட வரி உணர்த்தும் கருத்து யாது?


________________________________________________________ (2
புள்ளி)
கு
றிவரைவு
மலேசியாவில் டிங்கிக் காய்ச்சலும் இறப்புகளும்

காய்ச்சல் கண்டோர் இறப்பு

மூலம்: சுகாதார
அ மைச்
சு

டிங்கிக் காய்ச்சல் ஆண்டுதோறும் அதிகரிப்பதற்கான காரணம் யாது?

______________________________________________________________________
______
(2 புள்ளி)
______________________________________________________________________
______
சி
றுஉரைநடைப்
பகு
தி
கீழ்க்காணும் உரைநடைப்பகுதியை வாசித்து, தொடர்ந்துவரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.
 
தமிழை ‘முத்தமிழ்’ என்று அழைப்பர். இயல், இசை, நாடகம் என
முத்தமிழைப் பகுத்துள்ளனர். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்;
இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும்.
நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். இது
உளநூற்அ றி
ஞ ர்
களி
ன் கரு
த்
து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து
பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.
 

அ) தமிழுக்கு _______________________ எனப் பெயர் உண்டு. (1


புள்ளி)

ஆ) உளநூற் அறிஞர்களின் கருத்துகளுள் ஒன்றனை எழுதுக. (2 புள்ளி)

___________________________________________________________________

இ) தமிழிசை கற்பதன் அவசியத்தை எழுதுக.

i)___________________________________________________________________
___________________________________________________________________
Bahagian D
(20 நிமிடம்)
பிரிவு இ: கருத்துரைத்தல்
(15 புள்ளி)

அல்ல
து D
Bahagian
(20 நிமிடம்)
பிரிவு இ: தொகுத்தல்
(15 புள்ளி)

ஏதாகி
லும்
ஒன்று மட்டுமே கேள்வியாகக்
கேட்கப்படும்
கருத்துரைத்தலுக்கான வரைமானம்

படிவம் 1 – 1.5.1 – குறிவரைவைக் கருத்துரைத்தல் (Carta Pai, Carta Bar, Carta


bergaris)
படிவம் 2 – 1.5.2 – வரிப்படத்தைக் கருத்துரைத்தல் (I think map/Grafik
Organizer)
படிவம் 3 – 1.5.3 – விளம்பரத்தைக் கருத்துரைத்தல் (iklan)
 
கருத்து : 10 புள்ளி
மொழி : 5 புள்ளி (வரைமானம்காண்க)
 
மொத்தம் : 15 புள்ளி
 
கருத்து : 10 புள்ளிக்கான வரைமானம்
 
(அ) முன்னுரை : 2 புள்ளி (தலைப்பை/கருவை மையப்படுத்தி
எழுதியிருத்தல்)
- தூண்டலில் அதற்கான சொற்றொடர் அல்லது சுருக்கமான வாக்கிய
வடிவில் தரப்பட்டிருக்கும்.
 
(ஆ) தூண்டலைக் கூர்ந்து கவனித்து, தேர்வர் பல்வகை கோணங்களில்
ஏதாகிலும் 4 கருத்துகளை முன்வைக்கலாம். ஒரே நிலையிலும்
எழுதலாம், அல்லது பல்வகை நிலைகளிலும் எழுதலாம்.
கருத்துரைத்தலுக்கான வரைமானம்

 பத்தியில் 4 கருத்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


 அவற்றுள் ஏற்படுவற்கான காரணங்கள், விளைவுகள் (நன்மை, தீமை),
பாதிப்புகள், தடுக்கும் நடவடிக்கைகள், பரிந்துரை போன்ற
இன்னும் பல.
 தூண்டலுக்கு ஏற்புடைய கருத்துகளாக இருப்பின் ஏற்றுக் கொள்ளலாம்.
 எழுதிய கருத்தையே மீண்டும்2 எழுதக்கூடாது.

 
(இ) சொற்கள் வரையறை
 
 எதிர்பார்ப்பு 50 சொற்களுக்குள் எழுதியிருக்க வேண்டும்.
 விடை / படைப்பு ஒரே பத்தியில்இருத்தல் வேண்டும்.
 முன்னுரையோடு சேர்த்து மொத்தமாக 5 கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஒருவேளை, மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 60 சொற்களுக்குள் 5
கருத்துகளுக்கு மேல் எழுதியிருந்தாலும் பாதகமில்லை.
 மாணவர் படைப்பில் 60க்கு மேற்போகும் சொற்களைத் திருத்த
வேண்டாம்.
 கூடுதலாக படைப்பு/விடை 10 சொற்கள் அதிகரிக்கலாம்.
படிவம் 1 – 1.5.1 – குறிவரைவைக் கருத்துரைத்தல்
காட்டு : கீழ்க்காணும் கு
றிவரைவையொ ட்
டி50 சொல்லில்
கரு
த்
துரைத்
தி க.
டு

மலேசியாவில் டிங்கிக் காய்ச்சலும் இறப்புகளும்

மூலம்: சுகாதார
அ மைச்
சு
மாதிரி விடை :

 
மேற்
காணும்கு றி வரைவு மலேசியாவில் டிங்கிக் காய்ச்சலும் மற்றும் அதன்
இறப்புகளும் பற்றிய தகவலைக் காட்டுகிறது.(மு ன்னு ரை-2பு). இன்று நாட்டில்
சில இடங்களில் தொடர்ந்து டிங்கிக் காய்ச்சல் அபாயகரமான நிலையை
எட்டியுள்ளது. (க1) இதற் குமக் களி ன்பொறு ப்பி
ன்மையே காரண ம்
எனலாம். (க2) வீட்டைச் சுற்றி தேங்கியிருக்கும் நீரால் டிங்கிக் கொசுக்கள் உற்பத்தி
ஆகின்றன. (க3) மேலும், நீர் தேங்கியிருக்கும் காலி டின்கள், போத்தல்கள்,
டயர்களிலும் இவை முட்டையிட்டு இனவிருத்தி செய்கின்றன. (க4) டி ங்கிக்
காய்ச்சலில் கவனக்குறைவாக இருந்து விட்டால் உயிரிழப்பு ஏற்படும். (க5)
அரசாங்கம் தற்பொழுது இச்சிக்கலைத் தடுப்பதற்குத் தகுந்த நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றது. (மு டிவுரை-2பு)

(58 சொற்கள்)
 
படிவம் 2 – 1.5.2 – வரி
ப்
படத் கருத்துரைத்தல்
தைக்
தையொட்டி 50 சொல்லில்
காட்டு : கீழ்க்காணும் வரிப்படத்
கரு
த்
துரைத்
தி க.
டு
கைப்பேசியின் விளைவு

ஆபத்து அவசர
பொது அறிவு வேளைகளில் உதவி
வளர்ச்சி

அதிக
பயன்பாட்டால்
ஆரோக்கியக்கேடு
மாதி
ரி
விடை:

மேற்காணும் வரி ப்
படம்கைப்பே சி
யின் வி ளைவு களைக்காட் டுகி ன்றது.
(முன்னுரை-2பு) இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலோர் கைப்பேசியைப்
பயன்படுத்துகின்றனர். இதன் பயன்பாட்டால் பல நன்மைகள்
இருந்தாலும் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சிறுவர் முதல்
பெரியோர்வரை இதன் தேவையறி ந்
து பயன ் படுத் த வேண ் டு. வீட்டில்
ம்
பெற்றோர்பி ள்
ளை களி ன் கைப்
பே சிபயன ்பா ட்
டைக்கவனிக் க வேண ் டு
ம்.
இன்று கைப்பேசி மலிவான விலையிலும் கிடைப்பதால் அதிகமானோர் இதனை
வாங்கிப்பயன ்படுத்
துகி
ன் . அ ரசா
றன ர் ங் கமும்இதன் பயன ் பாட்டைக்
கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே, கைப் பே
சி யைச்சரி யான
தேவையறிந்து பயன்படுத்தினால் பல பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
(முடி
வுரை-2பு)

(58 சொற்கள்)
படிவம் 3 – 1.5.3 – விளம்பரத்தைக் கருத்துரைத்தல்

கீழ்க்காணும் விளம்பரத்தையொட்டி 50 சொல்லில்


கருத்துரைத்திடுக.
வீட்டுப் பாதுகாப்புக் கருவிகள்
www.homesafe.com

தீயணைப்பு மறைகாணி முதலுதவிப்


க் கருவி பெட்டி
CCTV
கழிவு விலையில்....
இன ்
றேமு ந்
துங்
கள் ...
மாதி
ரி
விடை:

மேற்காணும்வி ளம்பரம்வீ ட்
டுப்பாதுகாப்
பு
க்கரு
விகளைக்கு றி
க் கி
ன் .
றது
(முன்னுரை-2பு) இவ்விளம்பரத்தில் தீயணைப்புக் கருவி, மறைகாணி,
முதலுதவிப் பெட்டி ஆகிய பாதுகாப்புக் கருவிகள் கழிவு விலையில்
விற்
பனை க் குவைக் கப்பட்
டு ளன . இந்
ள் தக்கருவி
கள்இன ்றுமக் கள்அ தி கம்
நடமாடும் ஒவ்வொரு இடங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டும். இந் தப்
பாதுகாப்புக் கருவிகள் இருப்பதால் ஆபத்து அவசர வேளையில் நமக்குப்
பேருதவியாக அ மையு .
ம் இக்கருவிகளால் உயிரிழப்பு, பொரு ளிழப்
பு
ஆகியவற்றைத் தடுக்கலாம். பொதுமக்கள் தத்தம் இல்லங்களில் இத்தகைய
பாதுகாப்
பு க்கரு வி
களை வைத் தி
ருப்
பதுநன ்
மை பயக்கு
ம் . மேலும், மக்
கள்
இப்பாதுகாப் பு
க்கருவிகளின்பயன ்பா ட்
டி
னை அ றி
ந்
திரு
ப்
பது ம்மி
க அ வசி .
யம்
(முடி
வுரை-2பு)

(58 சொற்கள்)
தொகுத்தலுக்கான வரைமானம்

படிவம் 1 – 3.3.1 – அட்டவணையில் காணும் தகவல்களைத் தொகுத்தல்


படிவம் 2 – 3.3.2 – குறிவரைவில் காணும் தகவல்களைத் தொகுத்தல்
படிவம் 3 – 3.3.3 – வரிப்படத்தில் காணும் தகவல்களைத் தொகுத்தல்
படிவம் 3 – 3.3.4 – விளக்கப்படத்தில் காணும் தகவல்களைத்
தொகுத்தல்
 
 
கருத்து : 10 புள்ளி
மொழி : 5 புள்ளி (வரைமானம் காண்க)
 
மொத்தம் : 15 புள்ளி
 
கருத்து : 10 புள்ளிக்கான வரைமானம்
 
(அ) முன்னுரை : 2 புள்ளி (தலைப்பை/கருவை மையப்படுத்தி
எழுதியிருத்தல்)
 
(ஆ) தெரிநிலை கருத்து

தூண்டல் பகுதியையொட்டி நேரடி கருத்து


தேர்வர் ஏதாகிலும் பொதுவான தன் கருத்தினை தூண்டலிலிருந்து எடுத்து எழுதுவர்.
 
(இ) புதைநிலை கருத்து 3 கருத்துக
- 6 புள்ளி

 தூண்டல் பகுதியையொட்டி புதைநிலை கருத்து


தேர்வர் சுயமாக தூண்டல் பகுதியையொட்டி கருத்துரைப்பர்.
 
 அ வற் றுள்தெரிநிலையும் புதைநிலையும் கண்டிப்பாக
இருக்க வேண்டும்
 3 கருத்துகளும் தெரிநிலையாக/புதைநிலையாக இருப்பின் 2 பு
ள்
ளிகு
றைக்
கப்
படு
ம்.

(ஈ) முடிவுரை – பரி


ந்
துரை/எதிர்பார்ப்பு/சுயகருத்து – 2
புள்ளி (1 கருத்து)
(ஈ) சொ ற்
கள்
வரையறை
 

 எதிர்பார்ப்பு 50 சொல்லில் எழுதியிருக்க வேண்டும்.

 வி
டை / பத்திப் பிரித்து எழுத வேண்டும். (மு ன்னுரை,
தெரிநிலை கருத்து, புதைநிலை கருத்து, மு
டி
வு
ரை என பி
ரி
த்
துஎழு
தப்பட
வேண்டும்.

 மொத்தமாக 5 கருத்துகள்
எதிர்பார்க்கப்படுகின்றன. ஒரு வேளை, மாணவர்கள்
60 சொற்களுக்குள் 5 கருத்துகளுக்கு மேல்
எழுதியிருந்தாலும் பாதகமில்லை.

 மாணவர் படைப்பில் 60க்


குமேற்
போகு
ம்சொ ற்
களைத்
திரு
த்
த வேண ்
டா .
ம்

 கூடுதலாக படைப்பு/வி
டை 10 சொற்கள்அதிகரிக்கலாம்.
காட்டு :
படிவம் 1 – 3.3.1 – அட்டவணையில் காணும் தகவல்களைத் தொகுத்து எழுதுதல்

அறிவொளி புத்தகநிலையத்தில் கடந்த ஆறு மாதங்களின் புத்தக விற்பனை

மாதம் வி
ற்
பனை ஆ ன பு
த்
தகங்
களி
ன்
எண ்
ணிக்கை
டிசம்பர் 2755
ஜனவரி 3500
பிப்ரவரி 2100
மார்ச் 1500
ஏப்ரல் 1200
மே 3000
மாதி
ரி
விடை:

மேற்காணும் அட்டவணை கடந்த டிசம்பர் முதல் மே வரையிலான அறிவொளி புத்தக


நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட புத்தக எண்ணிக்கையைக் காட்டுகின்றது.
(முன் ரை-2பு)
னு

 
புத்தக விற்பனையில் ஜனவரி மற்றும் மே மாதம் அதிக அளவிலான புத்தகங்கள்
விற்றுத் தீர்க்கப்பட்டுள்ளன. (தெ.க1-2பு)
 
பள்ளி தொடங்கும் மாதம் என்பதால் ஜனவரி மாதத்தில் அதிக அளவில் புத்தகம்
விற்
பனை யாகி யுள்ளது . (பு.க1-2பு) மேலும், ஜன வரி மாதத்
திற்
குஅ டு த்து, மே
மாதம் தேர்வு காலமாக இருப்பதால் அம்மாதத்திலும் புத்த விற்பனை
அ திகரித்தி
ருக்
கி . (பு.க2-2பு)
றது

 
ஆக, ஒவ்வொருவரும் அதிகமான நூல்களை வாங்கி வாசிப்பதன்வழி தங்கள்
பொதுஅ றி
வை வளர்
த்
துக்
கொ ள் ள முடி
யு. (மு
ம் டிரை-2பு)
வு
 
 
கீ
ழ்
க்
காணும்
வரி
ப்
படத்
தையொ ட்
டி50 சொல்லில் தொகுத்து எழுதுக.

ஒரு
வருக்
கொ ருவர்வி
ட்
டுக் ஒன ்
றாக அ மர்
ந்
துஉண வு
கொ டு
த்துமரி
யாதை உண்பது
அ ளி
ப்
பது

குடும்ப உறவை
வலுப்படுத்
தும் முறைகள்

சிக்கல்களைக் கலந்து அ டி
க்
கடி
குடும்பஉறவுகளுடன்
ஆலோசித்து முடிவெடுப்பது ஒன்று கூடுவது
மாதிரி விடை:

மேற்காணும் வரிப்படம் குடும்ப உறவை வலுப்படுத்தும் முறைகளை


விவரிக்கின்றது. (மு ன்னுரை-2பு)

குடும்ப உறவை வலுப்படுத்த நாம் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து உணவு


உண ்ணும் பழக் கத்தைக்
கடைப்பிடி
க்
க வேண ் டு .(தெ.க1-2பு) குடும்பத்தில்
ம்
ஏற்படும் சிக்கல்களை ஒன்றாக அமர்ந்து கலந்தாலோசித்து முடிவெடுப்பது
மிகச் சிறந்த பண்பாகும்.(தெ.க2-2பு)

குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தைச் செலவிடாமால் இருப்பதால்


அ வர்
களி டையே பு ரி
ந்
துண ர்
வு குறைந் து காண ப் படுகி
றது .(பு.க1-2பு)
அடிக்கடி குடும்பங்களில் சண்டைச் சச்சரவுகள் ஏற்படுவதற்கும் இந்நிலையே
காரணமாகின்றது.(பு.க.2-2பு)

எனவே, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கொப்ப


ஒற்
றுமையாக வாழ அ னை வரு
ம்மு
ற்
பட வேண ்டு.(முடிவு-2பு)
ம்
படிவம் 3 – 3.3.4 – விளக்கப்படத்தில் காணும் தகவல்களைத் தொகுத்தல்

ஆற்றை
டுத்
த ் தப்ப
அசு ர்கள்
தாதீ
மாதி
ரி
விடை:

மேற்காணும் விளக்கப்படம் ஆற்றுத்தூய்மைக்கேடு குறித்து விளக்குகின்றது.


(மு
ன் ரை-2பு)
னு

இன்று பொறுப்பற்ற சில நபர்கள் ஆற்றுநீரை அசுத்தப்படுத்துகின்றனர். (தெ.க1-


2பு) தேவையில்லாத கழிவுகளை ஆற்றில் கொட்டுகின்றனர்.(தெ.க2-2பு)
இதனால், ஆற்றில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன.(தெ.க3-2பு)

முதலில் இப்பிரச்சனையைக் களைவதற்கு ஆற்றில் குப்பைகள் வீசுவோருக்கு


எதிரா
கக்கடு மையான தண ் டனை வழங்
க வேண ்டு.(பு.க1-2பு) அ டு
ம் த்து, தகவல்
ஊ டகங்கள் வாயி லாக மக் களிடையே ஆ ற்
றி
ன் அ வசி யம்கு றி
த்
து வி ழி
ப் பு
ண ர்
வு
ஏற்படுத்த வேண்டும்.(பு.க.2-2பு)

அனைத்துத் தரப்பினரும் ஆற்றின் தூய்மைக்கேடு குறித்து விழிப்புணர்வு கொண்டால்


இந்தத் தூய்மைக்கேட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். (மு
டிரை-2பு)
வு
அடைவு
வரைமானம்
நிலை
 
 படைப்பு, நனிச்சிறந்தமுறையில் கட்டளையை நிறைவு
செய்வதாகவும் மிகச் செம்மையுடையதாகவும் இருக்கும்.
 தூண்டல் பகுதியின் தலைப்பு மிகச் சரியாக எழுதப்பட்டிருக்கும்.
   ஏடல்கள் (தெரிநிலை/புதைநிலை) ஏரணமாக மிகச்சிறந்த
5 முறையில் எழுதப்பட்டிருக்கும்.
புள்ளி  மொழிநடை வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அதனைப்
  படைப்பின் முழுவதும் பேணுவதாக அமைந்திருக்கும்.
 படைப்பு, மிகப் பொருத்தமான துறைசார்மொழியுடன்
அமைந்திருக்கும்.
 இலக்கணப்பிழைகள் மிக அரிதாக இருக்கும்
 
 

 
 படைப்பு, சிறந்தமுறையில் கட்டளையை நிறைவு
செய்வதாகவும் செம்மையுடையதாகவும் இருக்கும்.
 தூண்டல் பகுதியின் தலைப்பு சரியாக எழுதப்பட்டிருக்கும்.
   ஏடல்கள் (தெரிநிலை/புதைநிலை) ஏரணமாக சிறந்த முறையில்
4 எழுதப்பட்டிருக்கும்.
புள்ளி மொழிநடை வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அதனைப்

  படைப்பின் பெருமளவு பேணுவதாகவும் அமைந்திருக்கும்.
 படைப்பு, பொருத்தமான துறைசார்மொழியுடன்
அமைந்திருக்கும்.
இலக்கணப்பிழைகள் அரிதாக இருக்கும்.
அடைவு
வரைமானம்
நிலை  
 படைப்பு, ஓரளவு சிறந்தமுறையில் கட்டளையை நிறைவு செய்வதாகவும் ஓரளவு
செம்மையுடையதாகவும் இருக்கும்.
   தூண்டல் பகுதியின் தலைப்பு ஓரளவு சரியாக எழுதப்பட்டிருக்கும்.
3  ஏடல்கள் (தெரிநிலை/புதைநிலை) ஓரளவு எழுதப்பட்டிருக்கும்.
புள்ளி  மொழிநடை வாசிப்பவரின் ஆர்வத்தை ஓரளவு தூண்டுவதாகவும் அ தனை ப்
படைப்
பி
ல்ஓரளவு பேணுவதாகவும்
அமைந்திருக்கும்.
 
 படைப்பு, ஓரளவு பொருத்தமான துறைசார்மொழியுடன் அமைந்திருக்கும்.
 இலக்கணப்பிழைகள் அதிகமாகக் காணப்படும்.
 

 படைப்பு, குறைந்த அளவில் கட்டளையை நிறைவு செய்வதாகவும்


  குறைந்த அளவில் செம்மையுடையதாகவும் இருக்கும்.
 தூண ்
டல்
பகு
தியி
ன்தலைப்
பு
குறைந்த அளவில் எழுதப்பட்டிருக்கும்.
2
 ஏடல்கள் (தெரிநிலை/புதைநிலை) மோசமாகவும் குறைந்தும்
புள்ளி எழுதப்பட்டிருக்கும்
 படைப்பில் துறைசார்மொழி, குறைந்த அளவில்
  பயன்படுத்தப்பட்டிருக்கும்.
 இலக்
கண ப்
பி
ழைகள்
பரவலாகக் காண ப்
படு.
ம்
 படைப்பு, கட்டளையை ஒட்டி எழுதப்பட்டிருக்கும்.
 தூண்டல் பகுதியின் தலைப்பு தெளிவின்றியும் பிறழ்ந்தும்
எழுதப்பட்டிருக்கும்.
1  ஏடல்கள் மிக மோசமாக கருத்து தெளிவின்றி இருக்கும்.
புள்ளி
 படைப்பு, துறைசார்மொழியின்றி அமைந்திருக்கும்.
 இலக்
கண ப்
பி
ழைகள்
மலிந்து காண ப்
படு.
ம்
 

 விடையளிக்கப்படாமலிருக்கும்.
Bahagian E
கேள்வி 1
1. கருத்து விளக்கக் கட்டுரை – (ப1-3.4.5 / ப2-3.4.12 / ப3- 3.4.18)
2. வாதக் கட்டுரை – (ப3-3.4.19)
3. விவாதக் கட்டுரை – (ப3-3.4.20)

கேள்வி 2
4. அதிகாரப்பூர்வமற்ற கடிதம்
 நட்புக் கடிதம் - (ப1-3.4.2)
 உறவுக் கடிதம் – (ப2-3.4.10)
2. அலுவல் கடிதம் - (ப2-3.4.9 / ப3-3.4.16)
3. உரை
 பிரியாவிடை – (ப1-3.4.4)
 பாராட்டுரை – (ப3-3.4.17)
4. உரையாடல் - (ப1-3.4.3 / ப2-3.4.11)
5. அறிக்கை
 நிகழ்ச்சியறிக்கை – (ப1-3.4.1 / ப2-3.4.8)
 செயலறிக்கை – (ப3-3.4.15)

கேள்வி 3
6. கற்பனைக் கட்டுரை – (ப1-3.4.6 / ப2-3.4.13)
7. கதை – (ப1-3.4.7 / ப2-3.4.14)
Bahagian E
(35 நிமிடம்)
 
பிரிவு ஈ : படைப்பாக்கம்
(30 புள்ளி)
 
 
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைப் பற்றி
180 சொற்களில் ஓர் எழுத்துப்படிவத்தை எழுதுக.
 
  திறந்தமுடிவு கட்டுரை
அ) இணையம்
இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுக.
 
  அமைப்புக் கட்டுரை
ஆ) நீ புதிய வீட்டிற்குக் குடிப்புகுந்துள்ளாய். உனக்குப் புதிய
வீட்டில் ஏற்பட்ட
அனுபவத்தைப் பற்றி உன் நண்பனுக்கு ஒரு நட்புக் கடிதம் எழுதுக.
 
  கற்பனைக் கட்டுரை அல்லது கதை எழுதுதல் (ஏதாகிலும் ஒன்று மட்டும்தான்)
இ) ‘நான் ஒரு தொழிலதிபரானால்’ இத்தலைப்பில் ஒரு கற்பனைக் கட்டுரை
எழுதுக.
 
கேள்வி 3

கேள்வி 3
கனவு
இத்தலைப்பில் ஒரு கதை எழுதுக.

அல்லது

கேள்வி 3

கீ
ழ்
க்
காணும்
குறி
ப்
பு
களி
ன்து
ணை யு
டன்ஒரு
கதை எழுதுக.

வேந்தன் - படிவம் 3 - பேரங்காடியில் சுற்றித் திரிதல் - பகடி வதை -


வன ்
முறை - பிடிபடுதல் - பெற்றோருக்குத் தெரிவித்தல் - மனம் கலங்குதல் - மன ம்
மாறுதல்
கேள்வி நேரம்...
நன்றி
தமிழ்ப்பிரிவு,
தேர்வு வாரியம்.

You might also like