You are on page 1of 20

ஒன்றன்பால்

பலவின்பால்
ஒன்றன்பால் என்றால் என்ன ?

அஃறிணைச் சொற்களுள் ஒன்றைக்


குறிப்பது ஒன்றன்பால்
பலவின்பால் என்றால் என்ன ?

அஃறிணைச் சொற்களுள்
பலவற்றைக் குறிப்பது பலவின்பால்
 
ஒன்றன்பால்

பந்து
பலவின்பால்

பந்துகள்
ஒன்றன்பால்

மலர்
பலவின்பால்

மலர்கள்
ஒன்றன்பால் பலவின்பால்
மாடு ?
? கோழிகள்

பூனை ?

? பென்சில்கள்

மீன் ?
ஒன்றன்பா பலவின்பா
ல் ல்

ஆமை ஆமைகள்
மெதுவாக மெதுவாக
நகர்ந்த நகர்ந்த
து து
மரத்தி
மரத்தி
ல்
ல் பழம்
பழங்கள்
பழுத்த
பழுத்த
து
நன்றி
ஊகித்திடுக.
மரபுத்தொடர்
ஆண்டு 2
முழு மூச்சு

முழு முயற்சியுடன் / மிகத் தீவிரமாக.


ஓட்டை வாய்

எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச்


சொல்லிவிடுகின்ற இயல்பு / உளறிக்
கொட்டிவிடும் நபர்
?

You might also like