Professional Documents
Culture Documents
தமிழ்மொழி - 20.1.2021
தமிழ்மொழி - 20.1.2021
ஆண்டு 3
ஆக்கம் : ஆசிரியர்
தாட்சாயினி
பொருட்பெ
யர்
மா
ன்
2 3
1
5
6
7
8
வேடன் அம்பை
எய்தான்.
சிறுமி உண்டியல்
வாங்கினாள்.
குமரன் மத்தளம்
வாசித்தான்.
யானை கரும்பைத்
தின்றது.
தாத்தா உடற்பயிற்சி
செய்தார்.
அருந்ததி கிளியை
வளர்த்தாள்.
பருந்து உயரே
பறந்தது.
புழு இலையைத்
தின்றது.
முடிவு