You are on page 1of 21

VIKTOR FRANKL’s

வாழ்வின் அர்த்தம்
மனிதனின் தேடல்

Man’s search for meaning


V RANGANATHAN

பேரழிவிலிருந்து பிறந்த
நம்பிக்கைக்கான
www.vrnlp.com
சிறப்பான காணிக்கை 9840706451
V RANGANATHAN

மனதில் கொள்க

பிறப்பும் பிறப்பும்
இறப்பும் இறப்பும்
தற்செயல். விதிவசம்.
இடையில் இடையில்
வேண்டும் வாழ்க்கை
நற்செயல். மதிவசம்.
www.vrnlp.com 9840706451
V RANGANATHAN

3 கதை சம்பவங்கள்
www.vrnlp.com 9840706451
V RANGANATHAN

நாஜி முகாம் -
AUSCHWITZ
வதை முகாம்

www.vrnlp.com 9840706451
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்

மனிதன் எதற்கும்
தன்னைப்
பழக்கப்படுத்திக்
கொள்ளும்
இயல்புடையவன்
www.vrnlp.com 9840706451
40
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்

அடி ஏற்படுத்தும்
வேதனையை விட
அவற்றால் ஏற்படும்
அவமதிப்புகளே
அதிக வலியை
ஏற்படுத்துவதாய்
இருந்தது
www.vrnlp.com 9840706451
47
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்

கடுமையான சூழல்களில்
இருந்து விடுபடத்
தங்கள் மனவளத்திலும்
சுதந்திரமாய் இருக்கும்
ஆன்மாவிலும் ஒரு
புகலிடத்தைத்
தேடிக்கொள்ள முடியும்

www.vrnlp.com 9840706451
61
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்

ஒரு மனிதன்
எல்லாவற்றையும் இழந்த
நிலையிலும் தன்
அன்புக்குரியவர்களைப்
பற்றி மனத்தில்
எண்ணுவதன் மூலம் சிறிது
நேரத்திற்காவது ஒரு
பேரின்பத்தை அடைய
முடியும்
www.vrnlp.com 9840706451
62
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்

நகைச்சுவை உணர்வு,
மனிதனுக்கு ஒரு
தனிமையையும் எந்த
ஒரு சூழலையும் சில
நிமிடங்களாவது
எதிர்கொள்ளக் கூடிய
ஆற்றலையும் தருவதாக
விளங்குகிறது
www.vrnlp.com 9840706451
69
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்

ஒருவர் விழிப்புணர்வு
நிலையில் இருக்கும்போது,
அவரது அகத்தின் சிறப்பு
உயர்ந்த மேன்மையான
ஆன்ம இயல்பான
நிலையில் இருக்கிறது.
இதை முகாம் வாழ்க்கை
எந்த விதத்திலும் பாதிக்க
முடியாது
www.vrnlp.com 9840706451
92
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்
உள்ளமும் உடலும்
சோர்ந்து போயிருக்கும்
ஒரு கொடுமையான
சூழலில் கூட, மனிதன்
தன்னிடம் எஞ்சியிருக்கும்
ஆன்மீக சுதந்திரத்தையும்,
மனத்தின் சுதந்திரத்தையும்
பாதுகாத்துக் கொள்ள
முடியும்

www.vrnlp.com 9840706451
95
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்

துணிவு

மேன்மை

சுயநலமற்றத்தன்மை
www.vrnlp.com 9840706451
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்

வாழ்க்கைக்கு ஒரு
பொருள்
உண்டென்றால்
துன்பப்படுவதற்கும்
ஒரு பொருள் உண்டு.

www.vrnlp.com 9840706451
97
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்

ஒருவர் தனது
அனுபவங்களை
வெற்றியாகவும்,
வாழ்க்கையை
அவரது உள்மனத்தின்
சாதனையாகவும்
மாற்றிக்கொள்ள
முடியும்
www.vrnlp.com 9840706451
103
V RANGANATHAN
வதை முகாம் – அனுபவம்
தந்த பாடங்கள்

ஏன் வாழ வேண்டும்


என்பதற்குக்
குறிக்கோள்
ஒன்றைக்
கொண்டிருப்பவன்
எப்படியாவது
வாழ்ந்து காட்டுவான்
www.vrnlp.com 9840706451
107
V RANGANATHAN

வதை முகாம் – அனுபவம் தந்த பாடங்கள்

◦ வாழ்க்கைக்குப் பொருள் என்ன என்று கேட்பதை நாம் நிறுத்த வேண்டும்.


இதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் வாழ்க்கை
இதே கேள்வியை நம்மை நோக்கிக் கேட்பதாக நான் நினைத்துக் கொள்ள
வேண்டும்.
◦ வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வைக் காண்பதும் வாழ்க்கை
நமக்கு விதிக்கும் பல்வேறு பணிகளைச் செய்து முடிக்கும் பொறுப்பை
ஏற்றுக் கொள்வதும்தான் வாழ்க்கைக்குப் பொருளாக இருக்க முடியும்.

www.vrnlp.com 9840706451
108
V RANGANATHAN

வதை முகாம் – அனுபவம் தந்த பாடங்கள்

தீமை இரு இனங்கள்-


செய்வதற்கு பண்புடையவர்க
ஒருவருக்கும் ள்,
உரிமை இல்லை பண்பற்றவர்கள்

www.vrnlp.com 9840706451
V RANGANATHAN

லோகோதெரபி
◦ லோகோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்குப் பொருள் என்ற பொருள்

◦ மனிதனுக்கு அடிப்படையில் வாழ்வதற்கான அர்த்ததைக் கண்டுபிடிப்பதில்


விருப்பம் உள்ளது ( will to meaning)

◦ வாழ்க்கைக்கு என்று அர்த்தம் இல்லை; என்றாலும் அர்த்தமில்லாத வாழ்க்கை


என்று கிடையாது

www.vrnlp.com 9840706451
V RANGANATHAN

லோகோதெரபி – அர்த்தம் கண்டுபிடிக்கும் 3 வழிகள்

◦ தனக்கென்று ஒரு பணியை ஏற்படுத்திக் கொள்வது அல்லது ஒரு செயலை


மேற்கொள்வது
◦ (by creating a work or doing a deed
◦ ஏதோ ஒரு அனுபவத்தின் மூலமோ அல்லது யாரேனும் ஒருவரை எதிர்கொள்வது
மூலமோ.
◦ By experiencing something or encountering someone
◦ தவிர்க்க முடியாத துன்பங்களை அனுபவிப்பதைச் சார்ந்த நம்முடைய மனப்போக்கு
◦ By the attitude we take toward unavoidable suffering

www.vrnlp.com 9840706451
V RANGANATHAN

இறையை நம்பு
நான் இன்முகத்தோ
டு இரு
பெற்ற இன்னலைப்
பாடம் பொறு
இங்கிதமாக
இரு

www.vrnlp.com www.vrnlp.com 9840706451
ரங்கநாத

You might also like