You are on page 1of 16

ஆரம்பப்பள்ளிப்

போட்டிகள்
பொது விதிமுறைகள்
● மலேசியர்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.

இந்தப் போட்டிகளில் தொடக்கப்பள்ளி மாணவர்களாகிய படிநிலை 1, படிநிலை 2 பயிலும் மாணவர்கள், தத்தம்

வரையறுக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்கலாம்.

தொடக்கப்பள்ளிகளுக்கு நடத்தப்படும் போட்டிகளில் படிநிலை ஒன்றில் 7 வயதிலிருந்து 9 வயதினர்

பங்கேற்பதோடு, படிநிலை இரண்டில் 10 வயதிலிருந்து 12 வயதினர் வரையிலும் பங்கு கொள்ளலாம்.


❏ பள்ளி மாணவர்கள் MOE மின்னஞ்சலைப் பயன்படுத்தியே பதிவு
செய்ய வேண்டும்.
கூகிள் படிவ பதிவுபாரத்தில் மாணவர்கள் பள்ளிச்சீரு டை அணிந்திருக்கும் ஒளிப்படம் ஒன்றைக் கட்டாயம் பதிவேற்றம் செய்ய
வேண்டும் (Gambar Potrait Penuh).
கொடுக்கப்படும் கூகிள் படிவத்தில் (GOOGLE FORM) தகவல்களைச் சரியாக பகிர்பவர்களுக்கு மட்டுமே
மின்சான்றிதழ் வழங்கப்படும்.
மாணவர்கள் தங்களின் படைப்புகளைக் கொடுக்கப்படும் கூகிள் டிரைவ்வில் (GOOGLE DRIVE) பதிவேற்றம் செய்தல்
வேண்டும்.
போட்டி தொடர்பான அனைத்து தகவல்களும் ‘Mahakavi Bharathi Cultural Academy’ எனும் முகநூல் பக்கத்தில்
அவ்வப்போது அறிவிக்கப்படும்.
● பங்கு கொள்ளும் போட்டியாளர்களின் அனைத்துப் படைப்புகளும்
சுய படைப்புகளாக இருத்தல் அவசியம்.
சுய படைப்புகள் இல்லாவிடில் பங்கேற்பாளர்கள் போட்டிகளிலிருந்து நீக்கப்படுவர்.
பங்கேற்பாளர்களின் படைப்புகள் அனைத்தும் 18 செப்டம்பர் 2021, இரவு 11.59க்குள்
அனுப்பப்பட வேண்டும்.
பங்கேற்பாளர்கள் அரசியல், இனம், மதம் சார்ந்த உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் படைப்புகளில்
சேர்க்கவோ படைக்கவோ கூடாது. பிறரை இழிவுப்படுத்தும் சொற்களையும் மனதைப் புண்படுத்தும் கருத்துகளையும் முன்வைத்தல் கூடாது.
போட்டிக்கு அனுப்பப்பட்ட அனைத்து படைப்புகளும் ஏற்பாட்டு குழுவினருக்கு உரிமையானவை.
நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.
● கருத்தில் கொள்ளப்படவேண்டியன :
காணொளிகளில் மாணவர்கள் தங்கள் பெயரைக் குறிப்பிடக்கூடாது.
பள்ளிச் சின்னங்களை எந்தவிதத்திலும் காட்டக்கூடாது.
பள்ளியின் பெயரையும் எந்தவிதத்திலும் வெளியிடக்கூடாது.
'வளர்முரசம் ஓதுவோம்’ என்ற வாசகத்துடனேயே படைப்பைத் தொடங்க வேண்டும்.
மாணவர்கள் தங்களுடைய அடையாள அட்டையின் இறுதி 4 எண்களையே படைப்பில் பயன்படுத்த
வேண்டும்.
பதிவில் சரியான தகவல்களைப் பங்கேற்பாளர்கள் பகிர வேண்டும். இல்லையெனில்,
பங்கேற்பாளர்கள் போட்டிகளில் பங்கேற்க இயலாது.
போட்டியின் கவிதைகளும் தலைப்புகளும் பின்னிணைப்பில் வழங்கப்படும்.
மாறுவேட கவிதை
ஒப்புவிக்கும் போட்டி
படிநிலை 1
⮚ படிநிலை 1, 7 வயதிலிருந்து 9 வயது வரையிலான மாணவர்கள் மட்டுமே
பங்கேற்க இயலும்.
⮚ கீழ்க்கண்ட கவிதைகளில் ஒன்றை மட்டுமே மாணவர்கள்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
⮚ கவிதைகள் பின்வருமாறு :
∙ பெண்கள் விடுதலைக் கும்மி
∙ அந்திப் பொழுது
∙ மழை
∙ மாயையைப் பழித்தல்
∙ புதிய கோணங்கி
⮚ அனைத்துக் கவிதைகளும் பின்னிணைப்பில் வழங்கப்படும்.
⮚ ஒரு பள்ளியிலிருந்து ஒரு சிறந்த படைப்பை மட்டுமே தெரிவு
செய்து அனுப்ப வேண்டும்.
⮚ போட்டியில் பங்கு கொள்ளும் மாணவர்கள் தங்களின் தலைப்புகேற்ப கற்பனை,
ஆக்கத்திறனுடன் மாறுவேடம் அணிந்து கவிதையைப் படைக்க வேண்டும்.
(எடுத்துக்காட்டு, ‘குயில் பாட்டு – குயில்’ பறவையாக மாறுவேடம் பூணுதல்)
⮚ போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளைக் காணொளியாக ஒளிப்பதிவு செய்ய
வேண்டும்.
⮚ காணொளி படைப்பின் விதிமுறைகள் பின்வருமாறு :
• 3 - 4 நிமிடத்திற்குள் படைக்க வேண்டும்.
∙ படைப்பைத் தொடங்கும் முன் 4 இறுதி அடையாள அட்டை எண்ணையும், ‘வளர்
முரசம்
ஓதுவோம்’ எனும் வாசகத்தையும் கண்டிப்பாகக் கூற வேண்டும்.
∙ காணொளி LANDSKAP முறையில் இருக்க வேண்டும்
∙ தொகுப்பாக்கல் செய்யக் கூடாது. (NO EDITING)
∙ பிண்ணனி இசை இருக்கக் கூடாது (NO BACKGROUND SOUND)
⮚ காணொளி படைப்பைக் கொடுக்கப்படும் ‘கூகிள் டிரைவ்வில்’ (GOOGLE DRIVE) பதிவேற்றம்
செய்ய வேண்டும்.
⮚ தங்கள் படைப்பை 18 செப்டம்பர் 2021, இரவு 11.59க்குள் அனுப்ப
வேண்டும்.
⮚ போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் சுய படைப்பாக இருக்க
வேண்டும்.
⮚ நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.
⮚ மதிப்பெண் விபரப் பட்டியல் பின்வருமாறு :
மதிப்பெண் கூறுகள்

மொழி 30%

படைப்பு 40%

தொனி 20%

மனனம் 10%
போட்டி கவிதைகள் (பின்னிணைப்பு)
https://drive.google.com/file/d/1W7yi3V4-KZA5Zmj03N9GY5NdWOx4X2E8/view?us
p=sharing

மாறுவேட கவிதை ஒப்புவிக்கும் போட்டி பதிவுப்


பாரம்

https://forms.gle/6NXh7VGHrkbQoqSv9
கதை கூறும் போட்டி
படிநிலை 2
⮚ படிநிலை 2, 10 வயதிலிருந்து 12 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மட்டுமே
பங்கேற்க முடியும்.
⮚ கீழ்க்கண்ட புதிய ஆத்திசூடிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போட்டியாளர்கள் கதையைப் படைக்க
வேண்டும்.
⮚ 5 புதிய ஆத்திசூடிகள் பின்வருமாறு:
∙ மீளுமாறு உணர்ந்து கொள்
∙ ஞேயம் காத்தல் செய்
∙ தெய்வம் நீ என்றுணர்
∙ கீழோர்க்கு அஞ்சேல்
∙ கைத்தொழில் போற்று
❖ ஒரு பள்ளியிலிருந்து ஒரு சிறந்த படைப்பை மட்டுமே தெரிவு செய்து அனுப்ப
வேண்டும்.
❖ போட்டியில் பங்கு கொள்ளும் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்தப் புதிய ஆத்திசூடியின் அடிப்படையில் கற்பனை,
ஆக்கத்திறன் ஆகியவற்றை அமைத்து கதையைப் படைக்க வேண்டும்.
❖ போட்டியாளர்களின் தங்கள் படைப்புகளைக் காணொளியாக ஒளிப்பதிவு செய்ய
வேண்டும்.
❖ காணொளி படைப்பின் விதிமுறைகள் பின்வருமாறு :
● 4 - 5 நிமிடத்திற்குள் படைக்க வேண்டும்.
● படைப்பைத் தொடங்கும் முன் 4 இறுதி அடையாள அட்டை எண்ணையும், ‘வளர்முரசம்
ஓதுவோம்’ எனும் வாசகத்தையும் கூற வேண்டும்.
● காணொளி LANDSKAP முறையில் இருக்க வேண்டும்
● தொகுப்பாக்கல் செய்யக் கூடாது. (NO EDITING)
● பிண்ணனி இசை இருக்கக் கூடாது (NO BACKGROUND SOUND)
⮚ கொடுக்கப்படும் படைப்பை ‘கூகிள் டிரைவ்வில்' (GOOGLE DRIVE)
பதிவேற்றம் செய்ய வேண்டும்.
⮚ போட்டியாளர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்தும் கதையைக் கூறலாம்.
⮚ தங்கள் படைப்பை 18 செப்டம்பர் 2021, இரவு 11.59க்குள் அனுப்ப வேண்டும்.
⮚ போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் சுய படைப்பாக இருக்க வேண்டும்.
⮚ நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.
⮚ மதிப்பெண் விபரப் பட்டியல் பின்வருமாறு :

மதிப்பெண் கூறுகள்
கரு 10%
மொழி 35%
படைப்பு 35%
தொனி 20%
கதை கூறும் போட்டி
பதிவுப் பாரம்
https://forms.gle/Ehh5oKAekWDpD6aB9

You might also like