You are on page 1of 10

தலைப்பு : நாள் பாடத்திட்டம்

( கேட்டல், பேச்சு )
நாள்
பாடத்திட்ட
ம்
தமிழ் மொழி
நாள் பாடத்திட்டம்
பாடம் : தமிழ் மொழி

ஆண்டு : 3

நாள் : 27 ஜனவரி 2014 ( திங்கள் )

நேரம் : 10.30 – 11.30 காலை

மாணவர் எண்ணிக்கை : 15 மாணவர்கள்


தலைப்பு : தாயும் சேயும்

உள்ளடக்கத் தரம் : 1.6 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப்

பயன்படுத்திப் பேசுவர்.

கற்றல் தரம் : 1.6.16 பிள்ளை, குட்டி, குஞ்சு, கன்று ஆகிய மரபு வழக்குச்

சொற்களை அறிந்து வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப்

பேசுவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் கடந்த காலங்களில் மிருகக் காட்சி சாலையில் பல
மிருகங்களைக் கண்டிருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. தாயும் சேயும் கவிதையில் இடம்பெற்றுள்ள மரபு வழக்குச்
சொற்களைக் கண்டறிந்துக் கூறுவர்.
2. வழங்கப்பட்டப் படங்களுக்கு மரபு வழக்குச் சொற்களைப்
பயன்படுத்தி வாக்கியம் அமைத்துக் கூறுவர்.
3. கவிதையை மரபு வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி பேசி
நடிப்பர்
பண்புக் கூறுகள் : ஒத்துழைப்பு
சிந்தனைத் திறன் : வகைப்படுத்துதல்
விரவி வரும் கூறுகள் : எதிர்காலவியல் ( எதிர்காலத்தைப் பற்றிய கருத்துரு )
பயிற்றுத் துணைப் பொருள்கள் : நீர்ம படிக உருகாட்டி, பட அட்டைகள், முகமூடிகள்
பயிற்று பாடப் பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு
ப் படி

பீடிகை பாட 1. மாணவர்களை நலம் விசாரித்தல் முறைமை :


2. அவர்கள் தயார் நிலையில் இருப்பதை தனியாள்
அறிமுகத்திற் முறை
உறுதி செய்தல்.
காக தாயும்
3. ஆசிரியர் மாணவர்களுக்கு தலைப்பை சிந்தனைத்
சேயும் கொண்ட ஒட்டிய ஒரு காணொலியை திறன் :
மிருக பட ஒலிபரப்புதல். வகைப்படுத்
துதல்
அட்டைகள் 4. மாணவர்களை அடையாளம் கூறச் செய்தல்.
5. மாணவர்கள் கூறியதைக் கொண்டு இன்றைய பாடத்தோடு
ப. து. பொ :
தொடர்பு படுத்துதல். நீர்ம படிக
6. சேய் மிருக அட்டைகளைக் கொடுத்து உருகாட்டி
வெண்பலகையில் ஒட்டப்பட்டுள்ள
தாய் மிருக அட்டையுடன் சரியாக
இணைப்படுத்துதல்.
1. மரபு வழக்குச் சொற்களை
படி 1 கலந்துரயாடலுக்
உள்ளடக்கிய கவிதையை முறைமை
கான மரபு வழக்குச் மாணவர்கள் ஆசிரியர்
சொற்கள் அடங்கிய வாசிப்பதைப் பின் :
கவிதை வாசிப்புப் தொடர்ந்து வாசித்தல். வகுப்
2. மாணவர்கள் நயத்துடன் பு முறை
பனுவல்
கவிதையை வாசித்தல்.
( பாட நூல் : தாயும் 3. கவிதையில்
இடம்பெற்றிருக்கும் மரபு
சேயும்,
வழக்குச் சொற்களை
பக்கம் 54 ) மாணவர்கள் அடையாளங்கண்டு
கூறுவர்.
படி 2 மரபு
வழக் கு ச்
சொ ற்
களைப் பயன ்படு
த்
தி 1. மாணவர்களைத் தத்தம் முறைமை :
வாக்கியம் அமைத்து கூறுவதற்குண்டான குழுவில் அமர்த்துதல். குழு முறை
மிருகப் படங்கள் 2. ஒவ்வொரு குழுவிற்கும்
இரண்டு மிருக சேய் படங்கள் பண்புக்கூறு :
அடங்கிய உரைகளை வழங்குதல். ஒத்துழைப்
3. மாணவர்கள் உரையில் பு
அடங்கியிருக்கும் படங்களைக்
கொண்டு சரியான மரபு வழக்கு
ப.து.பொ :
சொற்களைக் கூறுதல். படங்கள்
4. அந்த மரபு வழக்கு சொற்களைக் அடங்கிய
கொண்டு வாக்கியம் அமைத்து உரை
கூறுவர்.
படி 3 மாண வர்
கள்கவிதையை 1. மாணவர்கள் குழு முறையில் முறைமை :
நடி
த்
துகாட்
டுவதற்
கான அமர்ந்திருப்பர். குழு முறை
முகமூடிகள் 2. ஒவ்வொரு குழுவும் கவிதை
வரிகளைக் கூறி உடல் அசைவுகளுடன் பண்புக்கூறு :
நடித்துக் காட்டுவர். ஒத்துழைப
3. சிறப்பாக நடித்த ்
குழுவினருக்கு
நட்சித்திர முத்திரையை
ப.து.பொ :
வழங்குதல். மி
ருக
முகமூடிகள்
மதிப மதிப்பீட்டிற்கான 1. மாணவர்களுக்கு பயிற்சி முறைமை :
் பயிற்சித்தாள் தாளை வழங்கி படத்தில் தனியாள்
¾Á¢ú¦Á¡Æ¢ò ¾Ã ¬Å½ Á¾¢ôÀ£ðÎì
¸ÕÅ¢ உள்ள சரியான மரபு முறை
¬ñÎ 3
வழக்குச் சொற்களைப்
 
¦ÀÂ÷ : _________ ¾¢¸¾¢ : பிரதிபலிக்கும்
___________
ÅÌôÒ: _____________ B5 DL1 E1
பிராணிகளை அடையாளம்
கண்டு வட்டமிடுதல்.

முடிவு மீட்டுண்ர்தல் 1. ஆசிரியர் இன்றைய பாடத்தை முறைமை :


மாணவர்களோடு மீட்டுணர்வு வகுப்பு
செய்தல். முறை
2. மாணவர்களைச் சரியான மரபு
வழக்குச் சொற்களை பயன்படுத்த
வலியுறுத்தி பாடத்தை நிறைவு
செய்தல்.
சிந்தனை
மீட்சி
• நிறை

• குறை

• தன் நிறைவு ஈட்டல்

• மேம்பாட்டு நடவடிக்கை

You might also like