You are on page 1of 10

வரலாறு ஆண்டு 5

பெயர் :

ஆண்டு :

தலைப்பு : வரலாற்றுப் பாட குறிப்புகள்


அரசர் என்பதன் பொருள்

அரசர் அல்லது சுல்தான் என்பவர் உயர்நிலை


ஆட்சியாளர் ஆவார்.
அரசு என்பதன் பொருள்

அரசு என்பது அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி


செய்யப்படும் மாநிலம் அல்லது நாடு ஆகும்.
இறையாண்மைமிகு அரசர் அரசின் தூண்

தொடக்கால
மலாய் அரசு
முதலே
அரசமைப்பு
பின்பற்ற பட்டு
ராஜா / சுல்தான் வருகிறது
_________________________

ஆட்சியர்
__________________________

மக்கள்
_________________________

அடிமைகள்
மாநிலத்தின் அரண்
ராஜா

சுல்தான்

சுல்தான்
சுல்தான்

சுல்தான்

சுல்தான் சுல்தான்

சுல்தான்
யாங் டி பெர்துவான்
பெசார்
வாடாட் கருத்துரு

வாடாட் எனப்படுவது விசுவாச உடபடிக்கையாகும்


அரசர் விசுவாசத்திற்கும் மரியாதைக்கும் உரியவர்

டெமாங் லெபார்
ஸ்ரீ தெரி புவனா
டாவுன்
மக்கள்
ராஜா

வாடாட்
உடன்படிக்கை

மக்களை நீதிவழுவா நடுநிலைமையுடன்


அரசருக்கு விசுவாசமாக இருப்போம்
ஆட்சி செய்வேன்.
• அரசர் மீது விசுவாசம் செலுத்த வேண்டிய
முக்கியத்துவம்.

விசுவாசம் நாட்டின்
ஒற்றுமையை
மேம்படுத்தும்.

நாடு பல்வகையில் நாடு அமைதியாகவும்


அரசருக்கு சுபீட்சமாகவும் இருக்கும்
முன்னேற்றம் அடையும்
விசுவாசம்
இறையாண்மைமிகு அரசர்

வாடாட்

துரோகம் புரிகின்ற
மக்களுக்கு
சாபக்கேடு அல்லது
இறையாண்மை துரோகம்
பேரிடர் ஏற்படும்.

• அரசர் அல்லது சுல்தான் கொண்டுள்ள மிக உயரிய • அரசர் அல்லது சுல்தானின் ஆணையையும்
அதிகார அடையாளம். கட்டளையையும் புறக்கணித்தல் ஆகும்.
• அரசருக்கு ஆளுமை,தனித்துவமிகு • துரோகம் புரிகின்ற மக்களுக்கு அதற்கு நிகரான
தன்னேறி,அறிவாற்றல், கொண்டிருத்தல் வேண்டும் தண்டனை வழங்கப்படும்.
‘டாவ்லாட்’ (இறையாண்மை) என்பதன் மூலம்

 அரபு சொல்
 டாவ்லாவின் பொருள் : நாடு அல்லது அரசு.

You might also like