You are on page 1of 5

அனுதின மன்னா 16th June 2010 - Wednesday

Anudhina Manna - அனுதின மன்னா


16th June 2010 - Wednesday

ஜுன் மாதம் 16-ம் ேததி – புதன் கிழைம

நம் ேமல் விழுந்த கடைம


சுவிேசஷத்ைத நான் பிரசங்கித்துவந்தும், ேமன்ைமபாராட்ட
எனக்கு இடமில்ைல; அது என்ேமல் விழுந்த கடைமயாயிருக்கிறது;
சுவிேசஷத்ைத நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐேயா.
- (1ெகாரிந்தியர் 9:16).

ேமாட்ச பிரயாணம் என்ற புத்தகத்ைத அறியாத


கிறிஸ்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதைன
எழுதியவர் ஜான் பனியன் என்பவர் ஆவார். ேவத
புத்தகத்திறகு அடுத்தபடியாக 130க்கும் அதிகமான
ெமாழிகளில் ெமாழி ெபயர்க்கப்பட்ட புத்தகம் இதுேவ (John Bunyan)
ஆகும். அவர் அப்புத்தகத்ைத எப்படி எங்கு எவ்வாறு எழுதினார்
என்ற தகவைல அறிந்ேதாமானால், ஆச்சரியமாக இருக்கும். அவரது
வாழ்க்ைக குறிப்புகள் நம் கிறிஸ்தவ வாழ்விற்கும் அதிக
பிரேயாஜனமாயிருககும்.

இங்கிலாந்தில் கிறிஸ்தவரல்லாத குடும்பத்தில் பிறந்த இவர் தனது


சிறு வயதிலிருந்ேத தனது மூதாைதயரின் ெதாழிலான
பாத்திரங்கைள பழுது பார்த்து விற்பைன ெசய்யும் ெதாழிைல
தந்ைதயுடன் ேசர்ந்து ெசய்து வந்தார். குடும்பத்தின் ஏழ்ைம
நிைலயால் பள்ளிப்படிப்ைப கூட பாதியிேலேய விட

இது ஒரு அனுதின 1மன்னா ெவளியீடு


அனுதின மன்னா 16th June 2010 - Wednesday

ேவண்டியதாயிற்று. இளம் பிரயாத்தில் தீய மனிதனாக வாழ்ந்தார்.


நிம்மதியற்ற பனியன் 16 வயதில் இராணுவத்தில் ேசர்ந்தார். ஒரு
முைற அரசின் ஆைணப்படி ேபாருக்கு ெசல்ல உத்தரவிடப்பட்டார்;
ஆனால் கைடசி ேநரத்தில் இவருக்கு பதிலாக ேவெறாருவர்
அனுப்பப்பட்டார். அந்த நபர் ேபாரின் முதல நாளிேலேய ேபாரில்
மரணமைடந்தார். இந்த நிகழ்ச்சி இவைர சித்திக்க ைவத்தது.
மயிரிைழயில் தன் உயிர் தப்பினது ஏேனா? என்று ேயாசித்து
நல்லவனாக வாழ விரும்பினார். ஆனால் அது முடியவில்ைல.
இரண்டு ஆண்டுகளில் வடும்
ீ திரும்பினார்.

19 வயதில் ஒரு கிறிஸ்தவ ெபண்ைண மணமுடித்தார். மைனவி


அடிக்கடி கிறிஸ்துைவ பற்றி கூறியும் அவர் ஆண்டவைர ஏற்க
மனமற்றவராகேவ இருந்தார். இந்நிைலயில் ஒருநாள் ெதருவில்
பாத்திரம் ரிப்ேபர் ெசய்யும் மூன்று ெபண்கள் இேயசுைவ பற்றி கூறி
ெகாண்டிருப்பைத ேகட்டு தன்ைன முற்றிலும் கிறிஸ்துவுக்கு ஒப்பு
ெகாடுத்தார்;. ஆண்டவைர ஏற்று ெகாண்ட ெகாஞ்ச நாட்களிேலேய
அவரது மைனவி இறந்து ேபானார். தனது வாழ்ைவ முற்றிலும்
ஆண்டவருக்கு அர்ப்பணித்து, அவருக்காக தன்னால் இயன்றைத
ெசய்ய முன் வந்தார். பாத்திரங்கைள ரிப்ேபர் பார்க்கும் வடுகளில்

தனது ெதாழிைல ெசய்து ெகாண்ேட இேயசுைவப் பற்றி அறிவிக்க
ஆரம்பித்தார்.

அக்காலத்தில் இங்கிலாந்தில் ேபாதகர் தவிர யாரும் சுவிேசஷத்ைத


பிரசங்கிக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. ஆனால் ேவதத்திலுள்ள
'நீங்கள் உலகெமங்கும் ேபாய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிேசஷத்ைத
பிரசங்கியுங்கள்' என்ற வசனத்திற்கு கீ ழ்ப்படிவேத உத்தமம் என
உணர்ந்து, சுவிேசஷத்ைத ைதரியமாய் பிரசங்கித்தார். ஆகேவ
சட்டத்ைத மீ றிய குற்றத்திற்காக நீதிபதி முன் நிறுத்தப்பட்டார்.

இது ஒரு அனுதின 2மன்னா ெவளியீடு


அனுதின மன்னா 16th June 2010 - Wednesday

'இனி சுவிேசஷம் அறிவிக்கமாட்ேடன் என கூறினால் விடுதைல'


என்றார் நீதிபதி. அப்படி உறுதியளிக்க பனியன் முன்வரவில்ைல.
உடேன நீதிபதி மூன்று மாதம் சிைற தண்டைன என அறிவித்தார்.
பனியேனா, மறு நிமிடேம 'இன்று நான் விடுவிக்கப்படாமல் ேதவ
உதவியால் நாைள பிரசங்கிப்ேபன்' என்றார். அதனால் மூன்று மாத
சிைற தண்டைன பன்னிரண்டு வருடங்களாக நீடித்தது.

அதிக அழுக்கு நிைறந்த சிறிய அைறயில் 50 ேபருடன் தங்க


ேவண்யதாயிருந்தது. மங்கலான் ெவளிச்சம், துஷ்டர்கள்,
சுகாதாரமற்ற நிைல இந்த நிைலயில் தான் ேமாடச பிரயாணம்
புத்தகத்ைத எழுதினார். சற்று ேயாசித்து பாருங்கள், சிறிய
அைறக்குள், 50 ேபரின் ேபச்சு, சத்தம் ெதாட்டதற்ெகல்லாம் குற்றம்
ெசால்லி அடிக்க வரும் துஷ்டர்கள் மத்தியில் ஒரு ெபரிய
புத்தகத்ைத எழுதினார். அவர் பிறப்பிேல கிறிஸ்தவரல்ல,
படித்தவரல்ல, அவருக்கு ெதரிந்தது ஓட்ைட விழுந்த பாத்திரத்ைத
ஈயம் ெகாண்டு அைடப்பது மட்டுேம. ேதவன் இவரது
சாமர்த்தியத்ைத பார்க்கவில்ைல, அர்ப்பணத்ைத பார்த்தார்.
நாற்றெமடுக்கும் அைறயில் உலகிற்ேக மண்ம் வசும்
ீ ேமாட்ச
பிரயாணத்ைத எழுதினார்.

ேதவன் உங்களுக்கு ெகாடுத்து சிறிய ெபாறுப்ைப நிைறேவற்ற


இன்று உங்களுக்கு எத்தைன ெசௗகரியங்கள் உண்டு? அத்தைன
பாடுகள் அெசௗகரியங்கள் மத்தியிலும் உலகேம ேபாற்றத்தக்கதான
ஒரு புத்தகத்ைத, ஒரு ஜான் பனியனால் எழுத முடியும் என்றால்,
உங்களால் எத்தைன காரியங்கைள ேதவனுக்காக ெசய்ய முடியும்!
உங்கள் இருதயத்தில் கர்த்தருக்காக எைதயாவது ெசய்ய ேவண்டும்
என்ற வாஞ்ைச ெகாழுந்து விட்டு எரிந்து ெகாண்டிருந்தால், எந்த
சூழ்நிைலயிலும் நீங்கள் அவருக்காக எைதயும் ெசய்ய முடியும்

இது ஒரு அனுதின 3மன்னா ெவளியீடு


அனுதின மன்னா 16th June 2010 - Wednesday

என்பதற்கு அவேர சான்றாக இருக்கிறார். நம்மால் இயன்றைத


கர்த்தருைடய நாம் மகிைமக்காக ெசய்ேவாமா? சுவிேசஷத்ைத
பிரசங்கிப்பது நம்ேமல் விழுந்த கடைம என்று பவுல்
அப்ேபாஸ்தலன் ெசால்கிறாேர, அைத நம் கடைமயாக எடுத்து
ஏதாவது ஒரு வைகயில் நாம் கர்த்தருக்காக காரியங்கைள
ெசய்ேவாமா? இேதா, சீக்கிரமாய் வருகிேறன், அவனவனுைடய
கிரிையகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன்
என்ேனாேடகூட வருகிறது என்று ெசான்னவர் சீக்கிரம் வருகிறார்.
அவர் வருைகக்குள் நம்மால் இயன்றைத ெசய்து, அவருைடய
கரத்தினால் நல்ல பலைன ெபறுேவாமா?

ஒருவரும் கிரிைய ெசய்ய இயலா


இருண்ட இராக்காலம் எதிர்படுமுன்
ஏேகாபித்து எழும்பிடுேவாம்
இேயசுவின் சததியம் சாற்றிடேவ
இேயசுவுக்காய் ெதாண்டு ெசய்திடேவ
ஏகமாய் எழும்பிடுவர்ீ சைபேய
நாசமின் நானிலத்தில் வருேத

ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன,


நாங்கள் எந்த சூழ்நிைலயில் இருந்தாலும் உம்ைம குறித்து நாங்கள்
மற்றவர்களுக்கு ெசால்ல எங்களுக்கு உதவி ெசய்யும்.
சுவிேசஷத்ைத அறிவிப்பது என்ேமல் விழுந்த
கடைமயாயிருக்கிறபடியால் என்னால் இயன்றைத கர்த்தருக்காக
ெசய்ய என்ைன உற்சாகப்படுத்தும். கிருைபயின் வாசல்
அைடபடுகின்ற காலத்திற்குள் நாங்கள் கடந்து ெசன்று
ெகாண்டிருப்பதால், ஒருவரும் கிரிைய ெசய்ய கூடாத இருண்ட
காலம் வரப்ேபாகிறபடியால், கிைடக்கும் இந்த தருணத்தில்;தாேன

இது ஒரு அனுதின 4மன்னா ெவளியீடு


அனுதின மன்னா 16th June 2010 - Wednesday

உமக்காக உைழக்க எனக்கும் எங்களுக்கும் கிருைப தருவராக.



எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக
நன்றி. இேயசு கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள்
ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்


ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள


அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

இது ஒரு அனுதின 5மன்னா ெவளியீடு

You might also like