You are on page 1of 1

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சைர்ந்தார்


நிலமிசை நீ டுவாழ் வார்.
கலைஞர் மு.கருணாநிதி உலர:

மலர் ச ான்ற மனத்தில் நிசறந்தவசன ் பின் ற் றுசவாரின் புகழ் வாழ் வு, உலகில்
நநடுங் காலம் நிசலத்து நிற் கும் .
மு.வரதராசனார் உலர:

அன் ரின் அகமாகிய மலரில் வீற் றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகசள ந ாருந்தி
நிசனக்கின்றவர், இன் உலகில் நிசலத்து வாழ் வார்.
சாைமன் பாப் லபயா உலர:

மனமாகிய மலர்மீது நைன்று இரு ் வனாகிய கடவுளின் சிறந்த திருவடிகசள எ ் ச ாதும்


நிசன ் வர் இ ் பூமியில் நநடுங் காலம் வாழ் வர்.
பரிமமைழகர் உலர:

மலர்மிசை ஏகினான் மாண்அடி சைர்ந்தார் - மலரின் கண்சண நைன்றவனது மாட்சிசம ் ட்ட


அடிகசளை் சைர்ந்தார்; நிலமிசை நீ டுவாழ் வார் - எல் லா உலகிற் கும் சமலாய வீட்டு
உலகின்கண் அழிவின்றி வாழ் வார். (அன் ான் நிசனவாரது உள் ளக் கமலத்தின்கண் அவர்
நிசனந்த வடிசவாடு விசரந்து சைறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்;
என்சன? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங் கு வரூஉம் விசனை் நைாற் கிளவி
இறந்த காலத்துக் குறி ் ந ாடு கிளத்தல் விசரந்த ந ாருள் என்மனார் புலவர்" (நதால் , நைால் ,
விசன, 44) என் து ஓத்தாகலின். இதசன ் 'பூசமல் நடந்தான்' என் சதார் ந யர் ற் றி ்
பிறிசதார் கடவுட்கு ஏற் றுவாரும் உளர். சைர்தல் - இசடவிடாது நிசனத்தல் ).
மணக் குடவர் உலர:

மலரின்சமல் நடந்தானது மாட்சிசம ் ட்ட திருவடிசயை் சைர்ந்தவரன்சற, நிலத்தின்சமல்


நநடுங் காலம் வாழ் வார். 'நிலம் ' என்று ந ாது ் டக் கூறியவதனான் இவ் வுலகின் கண்ணும்
சமலுலகின்கண்ணுநமன்று நகாள் ள ் டும் . நதாழுதாற் யநனன்சனநயன்றாற் கு,
ச ாகநுகர்தலும் வீடுந றலுநமன்று கூறுவார் முற் ட ் ச ாகநுகர்வாநரன்று கூறினர்.
திருக் குறளார் வீ. முனிசாமி உலர:

உள் ளக் கமலத்தில் - மனத்தில் - நைன்றிரு ் வனான இசறவனுசடய மாட்சியசம ் ட்ட


அடிகசள எ ் ச ாதும் நிசன ் வர்கள் , உலகில் அழிவின்றி வாழ் வார்கள் .
Translation:

His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.
Explanation:

They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the
highest of worlds (heaven).

You might also like