You are on page 1of 5

தாமிரபரணி மகா புஷ்கர விழா: இந் து மத சடங் கா? இந் துத்துவா அரசியலா?

தாமிரபரணி மகா புஷ்கர விழா, இந் து மத சடங் கா, இந் துத்துவா அரசியலா என் ற
சர்ச்சசகள் நடந்து வரும் இந்த நநரத்தில் , ஏராளமான பக்தர்கள் மட்டுமல் ல,
அரசியல் வாதிகளும் புனித நீ ராட தாமிரபரணி நநாக்கி வந்து ககாண்டிருககிறார்கள் .

பாபநாசம் நசசனத் தசலவர் திருமண மண்டபம் கிராமப் புற பூசாரிகளால்


நிசறந்திருந்தது. மகாபுஷ்கரம் துவங் கிய நாள் முதல் கசடசி நாள் வசர ஒவ் கவாரு
நாளும் இந்து சமய மாநாடுகள் புஷ்கர ஏற் பாட்டாளர்களால் திட்டமிட்டு நடத்தப் பட்டு
வருகிறது. தாமிரபரணி மகாபுஷ்கர தசலவரான அகில பாரதீய துறவிகள் சங் கத்தின்
கபாதுச் கசயலாளர் சுவாமி இராமானந்த மகராஜ் தினசரி மாநாடுகள் எந்தவித
சுணக்கமும் இல் லாமல் நடப் பசத உறுதி கசய் கிறார். இந்தியா முழுவதுமிருந் து வரும்
சாதுக்கசளயும் , அநகாரிகசளயும் வரநவற் று அவர்களுக்கு நவண்டிய வசதிகசளச்
கசய் து தர ஏற் பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

நாம் அங் கு கசன் ற நபாது, சமய கசாற் கபாழிவு நடந்த வண்ணம் இருந்தது. நமசடயில்
சமயத் தசலவர் ஒருவர் இந்து சமயக் கருத்துகசள எடுத்துக் கூறிக் ககாண்டிருக்க,
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த கிராம பூஜாரிகள் அசதக் நகட்டுக்
ககாண்டிருக்கின் றனர். கசாற் கபாழிவு முடிந்ததும் இன் மதி சார்பில் சுவாமி
இராமானந்த மகராஜுடம் நபசிநனாம் . “கடந்த ஆண்டு காவிரி மகாபுஷ்கரத்சத
நடத்திநனாம் . இந்த ஆண்டு தாமிரபரணியில் நடத்துகிநறாம் ” என் று கூறத் கதாடங் கிய
அவர் புஷ்கர விழாக்களின் பின் னணிசய விளக்கினார். “ஒவ் கவாரு ராசிக்கும்
ஒவ் கவாரு நதி நதவசதயாக இருக்கிறது. நமஷ ராசிக்கு கங் சக, ரிஷப ராசிக்கு
நர்மசத என இருக்கும் . தற் நபாது குரு விருச்சிக ராசிக்கு கசல் வதால் , விருச்சிக
ராசியின் நதி நதவசதயாக தாமிரபரணி உள் ளது. அதனால் தான் இங் கு இந்த விழா
நசடகபறுகிறது.நபான ஆண்டு துலாம் ராசிக்கு நதி நதவசதயான காவிரியில் இது
நடந்தது. மகாபுஷ்கரம் என் பது 12 குருகபயர்ச்சிகளுக்கு ஒருமுசற வரும் மகா
குருப் கபயர்ச்சி. 144 ஆண்டுகளுக்கு ஒரு முசற வருவது. இதசனநய மகாபுஷ்கரம்
எனக் கூறுகிநறாம் , அநத நநரம் 12 ஆண்டுக்கு ஒரு முசற வருவசத புஷ்கரம்
என் கிநறாம் .”

விஸ்வ இந்து பரிஷத்தின் ஒரு பிரிவான அகில பாரதீய துறவிகள் சங் கத்தில் 450 க்கும்
நமற் பட்ட சந்நியாசிகள் உறுப் பினர்களாக உள் ளனர். இந்தியாவிநலநய பதிவுச்
கசய் யப் பட்ட ஒநர துறவிகள் சங் கம் இது தான் . பல் நவறு சந்நியாசிகள் அசமப் புகள்
இந்தியாவில் இருந்தாலும் , அசவகயல் லாம் பதிவுச் கசய் யப் படாதசவ என் கிறார்
சுவாமி இராமானந்த மகராஜ் . ஒவ் கவாரு ஆண்டும் , இந்தியா முழுவதும் உள் ள 12
நதிகளிலும் , உள் ளூர் மக்களின் உதவியுடன் இந்த புஷ்கர விழாக்கசள இந்த துறவிகள்
சங் கத்தினர் ஏற் பாடு கசய் து வருகின் றனர். அவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் மற் றும் பிற
இந்து மத அசமப் புகளுடன் மடாலயங் களும் உதவுகின் றன.

காவிரி மகா புஷ்கரம் முடிந்தவுடநனநய இந்தக் குழுவினர், தாமிரபரணியின் 149


படித்துசறகளும் அசமந்த ஒவ் கவாரு ஊர்களிலும் , அங் குள் ள மக்கசளயும் ,
ஆன் மீகவாதிகசளயும் ஒருங் கிசணத்து குழு அசமத்துள் ளனர். அந்த மக்கள்
குழுவினர் அந் தந்த பகுதிகளில் குளிக்க வரும் பக்தர்களுக்கு நபாதிய ஏற் பாடுகசளச்
கசய் து தருகின் றனர். அத்துடன் மகாபுஷ்கரம் குறித்த பிரச்சாரங் கசளயும்
முன் கனடுக்கின் றனர். நீ ராட வருபவர்கள் ஆழமான பகுதிகளுக்குச் கசன் றுவிடாமல்
இருக்க ஆற் றில் தடுப் புகளும் , நீ ரில் மூழ் குபவர்கசள மீட்க மீட்புப் பசடயினரும்
ஒவ் கவாரு படித்துசறயிலும் பணியமர்த்தப் பட்டுள் ளனர்.
இதுவசர பல லட்சம் நபர் நீ ராடியிருப் பர் என் பது சுவாமி இராமானந்த மகராஜின்
கணக்கு. அடுத்த இரு தினங் களில் நமலும் பல லட்சம் நபர் நீ ராட வருவார்கள் என் பது
அவரது கணிப் பு. அது நபான் நற, பாபநாசம் , திருகநல் நவலி உள் ளிட்ட
படித்துசறகசளகயாட்டிய பகுதிகளில் சமய மாநாடுகள் நசடகபறுகின் றன.
அத்துடன் , அன் னதானங் களும் வழங் கப் படுகின் றன. இவற் றுக்கான கசலவுகசள
காஞ் சி மடாலயம் , சிருங் நகரி மடாலயம் உள் ளிட்ட மடாலயங் கள் கசய் வதாகக்
கூறுகிறார் சுவாமி இராமானந்த மகராஜ் . கூடநவ, சிருங் நகரி மடாலயத்தின் சார்பில்
சதுர்நவதி பாராயணம் கசய் ததாகவும் கூறுகிறார்.

கநல் சலசய பூர்வீகமாகக் ககாண்டு நகாசவயில் வசித்து வரும் சி.கிருஷ்ணன் சவதீக


குடும் பத்தில் பிறந் தவர். நதசியமயமாக்கப் பட்ட வங் கி ஒன் றில் நமலாளராக
பணிபுரியும் இவர், தங் கள் பாரம் பரியச் சடங் கு முசறகசளத் தவறாமல் கசடபிடித்து
வருபவர். திருகநல் நவலியில் உள் ள குறுக்குத் துசறப் படித்துசறயில் நீ ராட வந்த
எண்ணற் ற பக்தர்களுள் அவரும் ஒருவர். நீ ராடுவதற் காக ஏற் ப ஆற் றில் இறங் கிய
அவருக்கு அங் கிருந்த குருக்கள் ஒருவர் மந்திரங் கள் கசால் ல ஆற் றில் இறங் கிய
கிருஷ்ணனும் அந்த மந்திரங் கசள முணுமுணுத்தபடிநய ஆற் றில் மூழ் கி எழுகிறார்.
“மனதில் கதய் வங் கள் குடி ககாண்டிருக்கும் நதிசய சங் கல் பித்து, குருக்கள்
கசால் லித்தரும் மந்திரங் கசளக் கூறியபடிநய 11 முசற மூழ் கி எழுந்நதன் ” என நீ ராடி
முடித்து ஈரத் துணியுடன் கவளிநய வந்த சி.கிருஷ்ணன் கூறினார். பிராமணக்
குடும் பத்தில் பிறந் த உங் களுக்கு குருக்கள் கசால் லித் தான் நீ ராட நவண்டுமா ? என
அவரிடம் நகட்டநபாது, “குருக்கள் என் பவர்கள் ஆசிரியர்கள் நபான் றவர்கள் .
அவர்கசள பிரம் மாவுக்கு இசணயாகக் கருதுகிநறாம் . அவர்களின் வழிகாட்டுதலின்
படிநய குளிக்க நவண்டும் ” எனக் கூறியவர், தான் அணிந்திருந்த ஈரத் துண்டிசன
பிழிந் து காயசவத்தார். பின் னர் தன் முன் நனார்களுக்கு தர்ப்பணம் கசய் யத்
துவங் கினார். “தாய் , தந் சத உட்பட மூன் று தசலமுசறக்குட்பட்ட முன் நனார்களுக்கு
தர்ப்பணம் வழங் குகிநறாம் ” எனக் கூறியவர், அது முடித்து அருகிலிருந்த சுப் ரமணிய
சுவாமி நகாயிலுக்கு கசன் று வழிபட்டுத் திரும் பினார்.

முருகசன வழிபட்டு வந்த பிறகு, கிருஷ்ணன் புஷ்கரம் குறித்து விளக்கத் துவங் கினார்.
“1992இல் நான் ஆந்திராவுக்கு கசன் ற நபாது, கிருஷ்ணா நதியில் இவ் வாறு புஷ்கரம்
நடப் பதாகச் கசான் னார்கள் . அப் நபாது அங் கு கசன் று குளித்து வந்நதன் ”
என் றார். தனக்கு மகாபுஷ்கரமும் அதன் வரலாறுகள் பற் றிகயல் லாம் கதரியாது எனக்
கூறிய அவர், அது பற் றிய கசய் திகள் வருவசத மட்டுநம படித்திருக்கிநறன் என் றார்.

ஆனால் , பாபநாசத்திற் கு இரண்டாவது முசறயாக நீ ராட வந்த சிவகாசிசயச்


நசர்ந்தவரான த. மதனநமாகன் , மாறுபட்ட வசகயில் குளிக்கத் துவங் கினார்.
ஆன் மீகத்தில் தீவிர ஈடுபாடு ககாண்ட அவர், ஆனந் த வாழ் வியல் என் ற கபயரில்
இயற் சகயான உணவுகசள உட்ககாள் ளுவது குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருபவர்.
கூடநவ, அவர் ஒரு நஜாதிடரும் கூட. அதனால் தான் என் னநவா நாம் அவரிடம் நபசத்
துவங் கியவுடன் , குரு கபயர்ச்சி குறித்தும் , அதனுடன் கதாடர்புசடய புஷ்கர நிகழ் வு
குறித்தும் புராணக் கசதகசள எடுத்துக் கூறத் துவங் கினார். சுமார், 70 வயது
மதிக்கத்தக்க நதாற் றம் ககாண்ட மதன நமாகனின் நபச்சிலும் , நசடயிலும்
மகாபுஷ்கரம் குறித்த ஆர்வம் எதிகராலித்தது. தனது உறவினர்களுடன் , தாமிரபரணி
ஆற் றில் தான் ககாண்டு வந்திருந்த பூக்கசள மிதக்கவிட்ட அவர், தனது கால் கள்
நசனய நீ ரில் சற் று நநரம் நின் ற பின் னர், இடுப் பளவு நீ ரில் கசன் று, நீ ராடி விட்டுத்
திரும் பினார். “ தாமிரபரணி மகாபுஷ்கரில் நீ ராட நான் வருவது இரண்டாவது முசற”
எனக் கூறிய அவர், இதற் கு முன் னர் தான் ஜடாயு தீர்த்ததில் குளிக்க கசன் றிருந்ததாகக்
கூறுகிறார். “நீ ரில் மூழ் கும் முன் பும் , பின் பும் கதய் வங் கசள மனதில் நிசனத்துக்
ககாள் கிநறாம் . நான் சிவன் , விஷ்ணு மற் றும் குல கதய் வங் கசள மனதில்
நிசனத்நதன் ” எனக் கூறினார். இதற் கு முன் னர் கடந்த ஆண்டு காவிரி மகாபுஷ்கர
விழாவில் கலந் து ககாண்டு குளித்ததாகக் கூறும் அவர், வட மாநிலங் களில் நடக்கும்
புஷ்கர விழாக்களில் கலந்து ககாள் ள இயலவில் சல என் றார்.

மதனநமாகன் , கிருஷ்ணசனப் நபால் குருக்கசள நாடாமல் தாங் கநள நீ ராடியது


குறித்து அவரிடம் நகட்டநபாது, “பிராமணர்கள் சில வழிமுசறகசளப்
பின் பற் றுகிறார்கள் . அந்த வழிகள் , மற் ற சாதியினர்ருக்கு பின் பற் றுவது இல் சல” எனக்
கூறினார். கசடசியாக, கதய் வம் வாய் ப் பளித்தால் தான் மீண்டும் இந்த மகாபுஷ்கரம்
முடிவதற் குள் வருநவன் என் று கூறிச் கசன் றார் நம் மிடம் .

தாமிரபரணி மகாபுஷ்கரத்சதப் கபாறுத்தவசர, சமூகத்தின் அசனத்து தரப் பினருநம


ஜாதி மத வித்தியாசம் இன் றி கலந் து ககாண்டார்கள் என் நற கூற நவண்டும் .
பாசளயங் நகாட்சடசயச் நசர்ந்த பரமசிவன் , தலித் சமூகப் பின் னணிசயச்
நசர்ந்தவர். தனது குடும் பத்தினருடன் , குறுக்குத் துசற படித்துசறக்கு குளிக்க வந்த
அவர், புதிய தமிழகம் கட்சித் தசலவர் டாக்டர் கிருஷ்ணசாமிசயப் பின் பிற் றி
வருவதாகக் கூறுகிறார். இருப் பினும் , “144 வருடங் களுக்ககாருமுசற வரும் இந்த
மகாபுஷ்கர விழாசவகயாட்டி தாமிரபரணியில் நீ ராடுவதன் மூலம் , குருபகவானின்
அருள் கிசடக்கும் என நம் புகிநறன் ” எனக் கூறும் அவர், குளிக்கும் நபாது
கதய் வங் கசளயும் , முன் நனார்கசளயும் மனதில் நிசனத்துக் ககாண்டதாகக்
கூறுகிறார். “அடுத்த மகாபுஷ்கரத்தில் நான் இருப் நபனா என் பது கதரியாது. இதசன,
எனக்கு கிசடத்த நல் வாய் ப் பாகநவ கருதுகிநறன் ” எனக் கூறினார்.

ஆனால் , புஷ்கரம் என் ற வார்த்சதசயநய தற் நபாது தான் நகள் விப் படுவதாகக் கூறும்
பரமசிவன் , இத்தசகயகதாரு வாய் ப் பு தாமிரபரணிக்கு கிசடத்திருப் பநத
கபருசமயான விஷயம் எனப் கபருசமப் பட்டுக் ககாள் கிறார். அநத நநரம் , ஆற் றில்
இறங் கி குளித்த பரமசிவநனா, ஆற் று நீ சர சககளால் கதளித்தபடி, நீ ரில் இறங் கி
வழக்கமான முசறயில் குளித்துவிட்டுக் கசர திரும் பினார்.

அய் யா வழி இயக்கத்சதப் கபாறுத்தவசர 19 ஆம் நூற் றாண்டில் கதன் திருவாங் கூரில்
நதான் றிய சமூக சீர்த்திருத்த இயக்கமாகும் . அன் சறய திருவிதாங் கூரில் நிலவி வந்த
ஜாதி ஏற் றத் தாழ் வுகளுக்கு எதிராக முதன் முதலாக குரல் ககாடுத்த இவ் வியக்கத்தின்
ஸ்தாபகரான அய் யா சவகுண்டர், அதற் குக் காரணமாக இருக்கும் வர்ணாஸிரம
தர்மத்சத எதிர்த்தார். இவ் வியக்கத்தினர் இந்து மத வழிபாட்டு முசறகளிலிருந்து
முற் றிலும் மாறுபட்ட வசகயில் , உருவங் கசள வழிபடாமல் விளக்கு மற் றும் நிசலக்
கண்ணாடிசய சவத்து வணங் குகின் றனர்.

இவ் வாறு மாறுபட்ட வழிபாட்டு முசறயிசனக் ககாண்டிருக்கும் அய் யா வழி


இயக்கத்தினரும் இந்த தாமிரபரணி புஷ்கரத்தில் கலந் து ககாண்டிருந்தனர்.
அய் யா வழி இயக்கத்சதச் நசர்ந்தவர்கள் இந்த தாமிரபரணி மகாபுஷ்கரில் கலந் து
ககாள் ளலாமா எனப் பலரும் நகட்பதாகக் கூறுகிறார் அய் யா வழி தர்ம பரிபாலன
இயக்கத் தசலவர்களுள் ஒருவரான பால.ஜனாதிபதி. “அய் யா வழி, மாறுபட்ட
வழிபாட்டு முசறசயக் ககாண்டிருப் பினும் அய் யாவின் முன் நனார்கள் பின் பற் றிய
வழியில் , இந்த தாமிரபரணி மகாபுஷ்கசர வாழ் த்த வந்திருக்கிநறாம் ” என் கிறார் அவர்.
பாபநாசத்தில் அக்நடாபர் 16ம் நததி காசலயில் அய் யா வழி இயக்கத்தினர்
ஆயிரக்கணக்காநனார் காவிக் ககாடியுடன் திரண்டு, பால.ஜனாதிபதி தசலசமயில்
ஊர்வலமாக வரத் கதாடங் கினர். சுவாமி.இராமானந்த மகராஜ் தசலசமயிலான
குழுவினர் அவர்கசள வரநவற் றனர். கதாடர்ந்து, படித் துசறக்கு கசன் ற அவர்கள் ,
பூக்கசளத் தூவி, தாமிரபரணிசய வாழ் த்தினர். கதாடர்ந்து, அய் யா வழி இயக்கத்தின்
தசலவர் பாலபிரஜாபதி அடிகளார் வரநவ, அய் யா வழி சமய மாநாடும் துவங் கியது.
“கடந்த ஆறு மாதங் களுக்கு முன் னநர, தாமிரபரணி மகாபுஷ்கரம் கதாடர்பான
ஆநலாசசனக் கூட்டத்திற் கு எங் கசள அசழத்திருந்தனர். அதில் நான் கலந் து
ககாண்டநபாது, பாபநாசத்தில் அக்நடாபர் 16இல் அய் யா வழி சமய வகுப் பு மாநாடு
நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது” என் றார் பால.ஜனாதிபதி. திரு ஏடு வாசிப் புடன்
துவங் கிய இந் த மாநாடு கதாடர்ந்து கசல நிகழ் ச்சிகள் என மாசல வசர நீ ண்டது.

இந்த தாமிரபரணி மகாபுஷ்கரில் கிறிஸ்தவர்களும் , இஸ்லாமியர்களும் கூட கலந்து


ககாள் ளத் தவறவில் சல. தாமிரபரணி ஆறு கடந் து கசல் லும் நமலச்நசவல் பகுதி
இஸ்லாமியர்கள் , தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் ஒரு பகுதியாக கடந்த 14 ஆம் நததி
கலந் து ககாண்டனர். கூட்டமாக அணி திரண்டு வந்த அவர்கள் , ஆற் றில் நீ ராடிய
பின் னர், ஆற் றங் கசரநயாரநம கதாழுசகயிலும் ஈடுபட்டனர். நமலச்நசவசலச் நசர்ந்த
ஜமாலுதீன் கசன் சனயில் தனியார் நிறுவனம் ஒன் றில் நவசலப் பார்த்து வருபவர்.
தாமிரபரணி புஷ்கரத்திற் காகநவ கசன் சனயிலிருந் து வந்ததாகக் கூறும் அவர்,
இப் பகுதியில் தன் சனப் நபால் பல இஸ்லாமியர்களும் தாமிரபரணி புஷ்கரத்தில்
கலந் து ககாண்டு கதாழுசக நடத்தியதாக கூறுகிறார் அவர். “ எங் கசளப்
கபாருத்தவசர, இதசன மதநல் லிணக்கத்தின் ஒரு பகுதியாக பார்க்கிநறாம் .
தாமிரபரணி ஆறு, ஜாதி மத நவறுபாடின் றி அசனவருக்கும் வளத்சதயும் வாழ் சவயும்
அளிக்கக் கூடிய ஆறாக உள் ளது. அதனால் தான் , அதன் புஷ்கர விழாவில் நாங் களும்
கலந் து ககாண்நடாம் ” என் றார் அவர்.

தமிழக மக்கள் முன் நனற் ற கழகத்தின் தசலவர் ஜான் பாண்டியநனா அடிப் பசடயில்
கிறிஸ்தவர். இஸ்லாமியர்கள் நமலச்நசவல் பகுதியில் கதாழுசக நடத்திய அநத நாளில்
திருகநல் நவலி குறுக்குத் துசற படித்துசறயில் தானும் குளித்ததாகக் கூறுகிறார்
ஜாண் பாண்டியன் . “144 ஆண்டுக்கு ஒரு முசற மகாபுஷ்கரம் ராசிகளின்
அடிப் பசடயில் வருவதாகக் கூறுகிறார்கள் . எனக்கு இது பற் றி எதுவும் கதரியாது. நான்
பத்திரிக்சககளில் படித்துத் கதரிந்து ககாண்டசத சவத்நத கூறுகிநறன் ” எனக்
கூறுகிறார். இந் த மகாபுஷ்கரத்தில் குளிப் பதற் காக, ஜீயர்கள் தன் சன அசழத்ததாகக்
கூறும் அவர், அவர்கள் கூறிய முசறப் படிநய தான் நீ ராடியதாகக் கூறினார். “சூரியசன
வணங் கச் கசான் னார்கள் . வணங் கிநனன் . பின் னர் தண்ணீசரக் சககளால் கதளித்து
விட்டு நீ ரில் மூழ் கிக் குளித்நதன் ” எனக் கூறினார். ஜான் பாண்டியசனப்
கபாருத்தவசர, லட்சக்கணக்கான மக்கள் ஜாதி, மத வித்தியாசமின் றி
தாமிரபரணியில் ஒற் றுசமயுடன் குளித்ததற் கு சாட்சியாக இருக்கிறார். “மக்கள்
அசனவரும் அசமதியுடன் நல் லிணக்கத்துடன் வாழ நவண்டும் என் நற நான் அதில்
கலந் து ககாண்நடன் ” எனக் கூறும் அவர், தன் சனப் பங் ககடுக்க அசழப் பு விடுத்த
ஜீயர்களும் அவ் வாநற தன் சனக் கூறி அசழத்ததாகவும் கூறுகிறார்.

மகாபுஷ்கரம் 144 ஆண்டுகளுக்ககாருமுசற வருவது என் றும் , தாமிரபரணி


மகாபுஷ்கரம் அவ் வாறு 144 ஆண்டுகள் கழித்து தற் நபாது வந்திருக்கிறது
என் றம் பரவலாக பிரச்சாரம் கசய் யப் படுகிறது. இக்கருத்திசன மறுக்கிறார்
கதால் லியல் ஆய் வாளரும் , மநனான் மணியம் சுந்தரனார் பல் கசலக்கழக முன் னாள்
நபராசிரியருமான கதா. பரமசிவன் . “144 ஆண்டுகளுக்கு முன் னர் அவ் வாறு
தாமிரபரணி புஷ்கரம் நடந்ததற் கு எவ் வித ஆதாரங் களும் இல் சல. வரலாற் றில்
நடக்காத ஒரு சம் பவத்சதக் கூறி, ஏமாற் றுகிறார்கள் ” என் று கூறினார் அவர்.

கதா.பரமசிவனின் கருத்சதநய மார்க்ஸிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கநல் சல


மாவட்டச் கசயலாளரான ஜி.பாஸ்கரனும் கூறுகிறார். “ கடந்த 144 ஆண்டுகளுக்கு முன்
இப் படி ஒரு புஷ்கரம் நடந்தததற் கு எவ் வித தடயமும் இல் சல” எனக் கூறிய அவர், “12
ராசிகளுக்கான நதிகளாக இந்தியாவில் இருந்து மட்டும் ஏன் இந் த 12 நதிகசள மட்டும்
கதரிந்து எடுத்தார்கள் ? இந்தியாவில் இசதயும் தாண்டி நதிகள் உள் ளனநவ ? ஏன்
உலகின் மிகப் கபரிய நதிகளான அநமசான் , சநல் மற் றும் மஞ் சள் ஆறுகள் நதர்வுச்
கசய் யப் படவில் சல?” என அடுக்கடுக்கான நகள் விகசள எழுப் புகிறார்.

“தாமிரபரணிசய ஒட்டி வாழும் கநல் சல, தூத்துக்குடி வாழ் மக்கள் இந் த நதிசய
நநசிக்கின் றனர்” எனக் கூறும் ஜி.பாஸ்கரன் , “குடி நீ ர், விவசாயம் நபான் ற
அத்தியாவசிய நதசவகளுக்கு தாமிரபரணித் தண்ணீசர முதன் சமயாகப்
பயன் படுத்தநவண்டும் . ஆனால் , அந்த நிசல மாறி கார்ப்பநரட்டுகளுக்நக தாமிரபரணி
தண்ணீர ் என் றாகிவிட்டது. இதசன மசறக்கநவ ஆர்.எஸ்.எஸ் மற் றும் பிற சங் பரிவார
இயக்கங் கள் திட்டமிட்டு புதிய புதிய மத விழாக்கசள தாமிரபரணி ஆற் றின் கபயரில்
நடத்துகின் றனர்.” எனக் குற் றஞ் சாட்டுகிறார்.

கபாதுவாகநவ, இது நபான் ற மத நடவடிக்சககள் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸால்


பரவலாக்கப் படுவதாக கூறப் படுவது குறித்து பாஜக மாநிலத் துசணத் தசலவர்களுள்
ஒருவரான நயினார் நாநகந்திரனிடம் நகட்டநபாது, “தாமிரபரணி புஷ்கரத்தில் அரசியல்
ரீதியாக ஒன் றும் நாங் கள் எதுவும் கசய் யவில் சல. குருப் கபயர்ச்சிசய ஒட்டிய ஒரு
கதய் வீக நிகழ் வாகநவ இசதக் கருதி ஆன் மீகப் பணியாக கசய் நதாம் ” எனக் கூறிய
அவர், கடந்த 144 ஆண்டுகளுக்கு முன் னர் இது நபான் று மகாபுஷ்கரம் நடந்தது என் நறா
அல் லது 12 ஆண்டுகளுக்கு முன் னர் புஷ்கரம் நடந்ததாகநவா தனக்கு எதுவும் கதரியாது
என் று கூறுகிறார்.

12 நாள் கள் நடந்த இந்த மகாபுஷ்கர விழாவிற் கு ஒரு நகாடி நபர் வந்தார்கள் என் று
நிகழ் சசி
் ஏற் பாட்டாளர்கள் கூறியுள் ள நபாதிலும் , அதில் பத்தில் ஒரு பங் கு அளநவ
மக்கள் வந்திருப் பார்கள் என உளவுத்துசற வட்டாரங் கள் கூறுகின் றன.

பரவலாக தாமிரபரணி மகாபுஷ்கரம் கதன் மாவட்ட மக்களுக்கு புதிதாக கதரிந்தாலும் ,


இந்த மகாபுஷ்கரம் , இந்துத்வா அரசியசலப் பயன் படுத்தி நமலும் காலூன் ற எந்தளவு
பயனளிக்கும் என நபாகப் நபாகத் தான் கதரியும் .

You might also like