You are on page 1of 4

நாஞ் சில் மேதை

19-20 ஆம் நூற் றாண்டில் தமிழ் த் ததாட்டத்திற் கு நீ ரூற் றிய மதனான்மணீயம்


சுந்தரனார், கவிமணி ததசிய விநாயகம் , பாவலர் தேகுத்தம் பி, பன்மமாழிப்
புலவர் அப் பாதுரரயார் தபான்ற மக்கள் மபருரம தேர்த்த நாஞ் சில் நாட்டில்
பிறந்தவர் தபரா.வ. அய் .சுப்பிரமணியனார்.தமிழ் மமாழியின்
மபருரமயிரனயும் திராவிட மமாழியின் முதன்ரமயிரனயும் குன்றின்
விளக்காக நின் று புலப் படுத்திய தபரா. வ. அய் .சுப் பிரமணியனாரின்
வரலாற் ரறே் சுருக்கமாக ரவக்கிதறன்.

பிறப் புே் கல் விப் பயிற் சியுே்

1926 மபப் ரவரியில் 19 ஆம் (மகால் லம் -1101, மாசி – 8 ஆம் ) தததி மபற் தறார்
வழிபட்டு வந்த சுப் பிரமணியத்தின் (முருகனின்) நாளான கார்த்திரகயில்
பிறந்தார். நாகர்தகாவில் ஸ்காட் கிறித்தவப் பள் ளியில் இண்டர் மீடியட்
படித்தபின் அண்ணாமரல பல் கரலக்கழகத்தில் முதுகரலப் பட்டம்
மபற் றார்.1954-இல் ஐக்கிய அமமரிக்காவிலுள் ள இந்தியானா
பல் கரலக்கழகத்தில் மமாழியியலில் முரனவர் பட்டம் மபற் றார்.

கல் லூரிப் பணி

1947 முதல் 1953 வரர மநல் ரலயிலுள் ள ம.தி.தா.இந்துக் கல் லூரியில் தமிழ்
விரிவுரரயாளராகப் பணிபுரிந்தார்.1953 முதல் 1958 வரர திருவனந்தபுரம்
பல் கரலக்கழகக் கல் லூரியில் தமிழ் த் துரறத் தரலவராகப் பணிபுரிந்தார். 1966
முதல் 1978 வரர மமாழியியல் துரறத் தரலவராகப் பணிபுரிந்தார். 1978 முதல்
1981 வரர திருவனந்தபுரம் பல் கரலயில் கீரழக் கரலப் புலத்துரறயில்
முதன்ரமயாளராகப் பணிபுரிந்தார். 1981 முதல் 1986 வரர தஞ் ரேத் தமிழ் ப்
பல் கரலக் கழகத் துரணதவந்தராகப் பணிபுரிந்தார்.

மோழி நிறுவனப் பணிகள்

1964- இல் புதுடில் லியில் நரடமபற் ற உலக கீழ் த்திரே மா நாட்டின் தபாது,
அண்ணாமரலப் பல் கரலக்கழகத்தில் இவர் தன்தனாடு முதுகரலப் படித்த
தேவியர் தனி நாயக அடிகரளே் ேந்தித்தார். அவர்களின் முயற் சியால் உருவான
உலகத் தமிழ் மாநாடுகளின் பயனாக அறிஞர் அண்ணாவால் தரமணியில்
உலகத் தமிழ் ஆராய் ே்சி நிறுவனம் உருவாக்கப் பட்டது. அது ததான்றுதற் குக்
காரணமானவர்களில் இவரும் ஒருவர். இவர் உலகத் தமிழ் ஆய் வுக் கழகத்தில்
பணிபுரிந்து வரும் தபாதத 1970 இல் திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் திராவிட
மமாழியியல் நிறுவனத்ரத உருவாக்கினார்.பின்னர் தகரள அரசிடம்
தமனங் கலத்ரதே் ோர்ந்து நிலம் மபற் றுப் பன்னாட்டுத் திராவிட மமாழியியல்
பள் ளிரய உருவாக்கினார். 1981- இல் முன்னாள் தமிழக முதலரமே்ேர்
எம் .ஜி.ஆரால் உருவாக்கப் பட்ட தஞ் ரேத் தமிழ் ப் பல் கரலக்கழகம் இவரர
ரவத்தத ஆகும் . ஆந்திராவிலுள் ள குப் பம் என்னும் இடத்தில் திராவிடப்
பல் கரலக்கழகம் உருவாகே் மேய் தார்.
புலதே

இவர் இலக்கியம் ,இலக்கணம் மட்டும் அறிந்த தமிழறிஞரல் லர்.மமாழியியல் ,


வரலாறு, தத்துவம் , தருக்கம் , நாட்டுப் புற இயல் , இலக்கியத்திறனாய் வு,
கல் மவட்டு, மானிட இயல் எனப் பல் துரறயில் வித்தகர். எனதவ, தகரளப்
பல் கரலயில் தமிழ் முதுகரலப் பாடத்திட்டத்தில் மமாழியியல் முதலிய
பல் துரறயும் கற் பிக்க வழிமேய் தார்.

மரனிமவல் லக், ஆஸ்டின் வாரன் என்ற இருவரும் எழுதிய இலக்கியக் மகாள் ரக


நூரலத் தம் மாணவி குதளாறியா சுந்தரமதி அவர்கரளக் மகாண்டு தமிழில்
மமாழிமபயர்த்து இலக்கியத் திறனாய் ரவ வளர்த்தார். தம் மாணவர்
இரா.பன்னீர ் மேல் வம் அவர்கரளக் மகாண்டு புகழியூர் பிராமிக் கல் மவட்டில்
தேரர் வமிோ வழிரயக் கண்டு மவளியிட ரவத்தார். இந்தியத் தத்துவத்ரத
தமிழ் மாணவர்களுக்குக் கற் பித்த அவர், தேனாவரரயர் உரரயில் ரவதேடிகத்
தத்துவக் கருத்தாக்கம் காணப் படுவரதே் சுட்டிக்காட்டி எழுதினார். திரு. அமீது,
பா.ரா.சுப் பிரமணியன் தபான்றவர்களுக்கு நாட்டுப் புற இயல் துரறயில்
வழிகாட்டி அத்துரற தமிழில் தவரூன்றே் மேய் தார்.

இயல் புே் மேதவயுே்

கண்ரணப் தபணுதரலவிடவும் காலத்ரதப் தபாற் றுபவர். தம் தநரத்ரத


மட்டுமல் ல பிறர் தநரத்ரதயும் வீணாக்க விரும் பமாட்டார். நாம் அவருக்குக்
கடிதம் எழுதினால் நம் கடிதம் அவருக்குக் கிரடத்த அன்தற பதில் கடிதம் எழுதி
அனுப்பிவிடுவார். கடரம, நாணயம் ,உரழப் பு,கட்டுப் பாடு, உரடயவர்
மட்டுமல் ல அத்தரகதயாரரதய விரும் புபவர். தம் மாணவர்கரளப் புலரம
ோன்ற நல் லவர்களாக வளர்ப்பதில் ஒரு தாய் அவர். அவர்களுக்காக இரவிலும்
கண்விழித்துப் பயிற் சி அளிப் பார். ஆய் வு மேய் யும் தபாது விவாதத்திற் கு
உட்படுத்தித் மதளிவுமபற ரவப் பார். கலந்துரரயாடியும் , கட்டுரரகரளக்
தகட்டு வாங் கியும் மேப் பம் மேய் து மகாடுப் பார்.

வயதில் இரளயவராயினும் ோதரனயாளர் எனத் மதரிந்தால்


முன்னிரலப் படுத்துவார். இரளஞரான இலங் ரக அறிஞர்
ஆ.தவலுப் பிள் ரளரயப் பணியில் தேர்த்து முதுப் தபராசிரியர்களுக்குக்
மகாடுக்கும் மதாரக அவருக்கும் கிரடக்கே் மேய் தார். வால் தடரில் நிகழ் ந்த
திராவிட மமாழியியல் மா நாட்டில் மூத்ததார் அரவயாக இருந்தும்
இரளஞராகவிருந்த தபரா. நாே்சிமுத்துரவே் மோற் மபாழிவு ஆற் ற ரவத்தார்.
தன் துரறயில் பணியாற் றிய தற் காலிக ஆய் வு உதவியாளர்கரளப் பணி
நிரந்தரம் மேய் யப் பல் கரலக்கழகத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்து
மவன்றுள் ளார். இவரின் மாணவர்களாகிய அ. தாதமாதரன்,
பா.ரா.சுப் பிரமணியன், இரா. பன்னீர ் மேல் வம் , தகாவிந்தன் குட்டி, இராம
சுந்தரம் என்று பலரும் மவளி நாட்டில் மேன்று பணியாற் ற இவதர
பயிற் சியளித்து முகவரியும் அளித்து உதவினார்.
இவர் பழரமயில் மூழ் கிவிடாத புது தநாக்கு உரடயவர். மதால் காப் பியம் ,
நன்னூல் தபான்ற இலக்கணங் கள் இருந்தும் அவற் தறாடு நின்றுவிடாமல்
இன்ரறய ததரவரய உணர்ந்து, ‘தமிழ் க்காப் பு இயம் ’ என்னும் இலக்கண நூரல
நான் எழுதிய தபாது, ஊக்கம் தந்து மவளியிட ரவத்தார். அந் நூரல
எழுதியரமக்காகக் தகரளப் பல் கரலத் தமிழ் த்துரற எனக்குப் பாராட்டளிக்கே்
மேய் தார்.

அன்மபனும் நீ ரரத் தன்னகம் மகாண்ட உறுதியானப் பாரற தபான்றவர் இவர்.


திராவிட மமாழியியல் பள் ளிக்கு நிதி உதவி அளிக்க இவர் நடுவணர் அரமே்ேர்
முரளி மதனாகர் த ாசியிடம் தகட்ட தபாது அவர், “திராவிடம் என்ற மோல் ரல
நீ க்கினால் நிதி உதவி தருதவாம் ” என்று கூறினார். அப் தபாது இவர் “ ததசிய
கீதத்திலுள் ள ‘ திராவிட’ என்னும் மோல் ரல முதலில் நீ க்குங் கள் ; பிறகு
பார்க்கலாம் ” என்று துணிந்து பதில் கூறினார்.

எழுதிய நூல் கள்

தபரா.ஆப் பிரகாம் அருளப் பனாதராடு இரணந்து மதால் காப்பிய மோல் லதிகார


உரரக்தகாரவ நூரல எழுதி மவளியிட்டார். ஒரு நாள் ஒரு மபாழுது ஒரு
சிந்தரன, காப் பியக் கட்டுரரகள் , எண்ணவட்டம் , விளக்கின் நிழல் முதலாய
பத்துத் தமிழ் நூல் களும் திராவிடியன் என்ரேகிதளாதபடியா, இண்மடே்சு ஆஃப்
புறநானூறு, டீே்சிங் ஆஃப் இண்டியன் தலங் குதவ ் முதலிய பதினான்கு ஆங் கில
நூல் களும் எழுதியுள் ளார். இரண்டு மரலயாள நாவல் கரளத் தமிழில்
மமாழிமபயர்த்துள் ளார். இறுதியாக இவர் தமற் பார்ரவயில் எழுதிய
‘மதால் காப் பிய அரட’ என்னும் நூரல உலகத் தமிழ் ஆராய் ே்சி நிறுவனம்
மவளியிட்டது.

பாராட்டுப் பட்டங் களுே் விருதுகளுே்

யாழ் ப்பாணம் பல் கரலக்கழகம் , கல் கத்தாவிலுள் ள இரவீந்திர நாத் – பாரதி


வித்யாபீடம் , புதன மடக்கான் பல் கரலக்கழகம் , தஞ் ரேத் தமிழ்
பல் கரலக்கழகம் , மதுரரக் காமராேர் பல் கரலக்கழகம் , மேன்ரனப்
பல் கரலக்கழகம் ஆகியரவ வ. அய் .சு.வுக்கு டி.லிட் பட்டம் அளித்து
கவுரவித்துள் ளன. தமலும் குப் பம் திராவிடப் பல் கரலக்கழகமும் மதுரரக்
காமராேர் பல் கரலக்கழகமும் ‘ தமிழ் ப் தபராயர் மேம் மல் ’ விருது அளித்து
இவரரக் கவுரவித்துள் ளன.

குடுே் பே்

அன்பும் மதளிவுமுரடய இரத்தினம் என்பவரர மரனவியாகப் மபற் றார்.


இவருக்கு தபரா. சு. அய் யம் மபருமாள் , டாக்டர்.சு. அருண் என்னும் இரு
மகன்களும் ஆர். தங் கம் , ஆர். ம யா அரிகரன் என்னும் இரு மகள் களும்
வாய் க்கப் மபற் றார்.

வாழ் வின் இறுதி.


இவரின் தந்ரதயார் வீட்டில் இவர்கள் வாழ் ந்து வந்தனர். மூத்த மகள்
இறந்துவிடதவ மரனவியின் உடல் நிரல அடிக்கடி தநாய் வாய் ப் பட்டதால்
திருவனந்தபுரத்தில் கிள் ளிப் பாலம் அருகிலுள் ள எம் .ஆர்.ஹில் ஸ் பகுதியில்
குடிதயறி வாழ் ந்தனர். இதற் கிரடதய இவரின் அன்பிற் குரிய இலங் ரகத் தமிழர்
நிரலயும் இவர் மனத்ரத பாதித்தது. 10-06-2009 இல் என்தனாடு
மதாரலப்தபசியில் தபசிய தபாது,’ இலங் ரகத் தமிழர் நிரல இப் படி
ஆகிவிட்டதத’ என்று ஏக்க உணர்தவாடு தபசினார். மறுநாள் காரலயில்
குளியலரறயில் மயங் கி விழுந்தார். 29-06-2009 அன்று காரல 8 மணி அளவில்
மீளாத் துயரில் ஆழ் ந்தார். அன்று மாரல அவரால் நிறுவப்பட்ட பன்னாட்டுத்
திராவிட மமாழியியல் பள் ளியில் அவர் உடல் எரியூட்டப் பட்டது. ஒரு
கரலயத்தில் ஒரு பிடி ோம் பல் எடுத்து ரவத்துத் தஞ் ரேத் தமிழ் ப்
பல் கரலக்கழகத்தில் அவரால் வளர்க்கப் பட்ட மரங் களில் இடப் பட்டது.
அப் தபாது தஞ் ரேத் தமிழ் பல் கரலக்கழகத் துரணதவந்தராக இருந்த
திரு.மா.இராதேந்திரன் அவர்கள் முன்னின்று அப் பணிகரள ஆற் றினார்.

“காட்சியில் மதளிந்தனம் ஆகலின் மாட்சியில்

மபரிதயாரர வியத்தலும் இலதம

சிறிதயாரர இகழ் தலும் அதனினும் இலதவ”

என்ற கணியன் பூங் குன்றனாரின் உணர்விற் கு ஏற் ப அவர் வாழ் ந்தார்.

- புலவர் மி. காசுமான்.

You might also like