You are on page 1of 4

பிறப் பும் கல் விப் பயிற் சியும்

1926 பெெ் ரவரியில் 19 ஆம் (ப ொல் லம் -1101, மொசி – 8 ஆம் ) தேதி பெற் தறொர்
வழிெட்டு வந்ே சுெ் பிரமணியே்தின் (முரு னின்) நொளொன ொர்ே்திக யில்
பிறந்ேொர். நொ ர்த ொவில் ஸ் ொட் கிறிே்ேவெ் ெள் ளியில் இண்டர் மீடியட்
ெடிே்ேபின் அண்ணொமகல ெல் கல ் ழ ே்தில் முது கலெ் ெட்டம்
பெற் றொர்.1954-இல் ஐ ்கிய அபமரி ் ொவிலுள் ள இந்தியொனொ
ெல் கல ் ழ ே்தில் பமொழியியலில் முகனவர் ெட்டம் பெற் றொர்.

கல் லூரிப் பணி

1947 முேல் 1953 வகர பநல் கலயிலுள் ள ம.தி.ேொ.இந்து ் ல் லூரியில் ேமிழ்


விரிவுகரயொளரொ ெ் ெணிபுரிந்ேொர்.1953 முேல் 1958 வகர திருவனந்ேபுரம்
ெல் கல ் ழ ் ல் லூரியில் ேமிழ் ே் துகறே் ேகலவரொ ெ் ெணிபுரிந்ேொர். 1966
முேல் 1978 வகர பமொழியியல் துகறே் ேகலவரொ ெ் ெணிபுரிந்ேொர். 1978 முேல்
1981 வகர திருவனந்ேபுரம் ெல் கலயில் கீகழ ் கலெ் புலே்துகறயில்
முேன்கமயொளரொ ெ் ெணிபுரிந்ேொர். 1981 முேல் 1986 வகர ேஞ் கைே் ேமிழ் ெ்
ெல் கல ் ழ ே் துகணதவந்ேரொ ெ் ெணிபுரிந்ேொர்.

மமொழி நிறுவனப் பணிகள்

1964- இல் புதுடில் லியில் நகடபெற் ற உல கீழ் ே்திகை மொ நொட்டின் தெொது,


அண்ணொமகலெ் ெல் கல ் ழ ே்தில் இவர் ேன்தனொடு முது கலெ் ெடிே்ே
தைவியர் ேனி நொய அடி களை் ைந்திே்ேொர். அவர் ளின் முயற் சியொல் உருவொன
உல ே் ேமிழ் மொநொடு ளின் ெயனொ அறிஞர் அண்ணொவொல் ேரமணியில்
உல ே் ேமிழ் ஆரொய் ை்சி நிறுவனம் உருவொ ் ெ் ெட்டது. அது தேொன்றுேற் கு ்
ொரணமொனவர் ளில் இவரும் ஒருவர். இவர் உல ே் ேமிழ் ஆய் வு ் ழ ே்தில்
ெணிபுரிந்து வரும் தெொதே 1970 இல் திருவனந்ேபுரம் ழ ்கூட்டே்தில் திரொவிட
பமொழியியல் நிறுவனே்கே உருவொ ்கினொர்.பின்னர் த ரள அரசிடம்
தமனங் லே்கேை் ைொர்ந்து நிலம் பெற் றுெ் ென்னொட்டுே் திரொவிட பமொழியியல்
ெள் ளிகய உருவொ ்கினொர். 1981- இல் முன்னொள் ேமிழ முேலகமை்ைர்
எம் .ஜி.ஆரொல் உருவொ ் ெ் ெட்ட ேஞ் கைே் ேமிழ் ெ் ெல் கல ் ழ ம் இவகர
கவே்தே ஆகும் . ஆந்திரொவிலுள் ள குெ் ெம் என்னும் இடே்தில் திரொவிடெ்
ெல் கல ் ழ ம் உருவொ ை் பைய் ேொர்.

புலமம

இவர் இல ்கியம் ,இல ் ணம் மட்டும் அறிந்ே ேமிழறிஞரல் லர்.பமொழியியல் ,


வரலொறு, ேே்துவம் , ேரு ் ம் , நொட்டுெ் புற இயல் , இல ்கியே்திறனொய் வு,
ல் பவட்டு, மொனிட இயல் எனெ் ெல் துகறயில் விே்ே ர். எனதவ, த ரளெ்
ெல் கலயில் ேமிழ் முது கலெ் ெொடே்திட்டே்தில் பமொழியியல் முேலிய
ெல் துகறயும் ற் பி ் வழிபைய் ேொர்.

பரனிபவல் ல ், ஆஸ்டின் வொரன் என்ற இருவரும் எழுதிய இல ்கிய ் ப ொள் க


நூகலே் ேம் மொணவி குதளொறியொ சுந்ேரமதி அவர் கள ் ப ொண்டு ேமிழில்
பமொழிபெயர்ே்து இல ்கியே் திறனொய் கவ வளர்ே்ேொர். ேம் மொணவர்
இரொ.ென்னீர ் பைல் வம் அவர் கள ் ப ொண்டு பு ழியூர் பிரொமி ் ல் பவட்டில்
தைரர் வமிைொ வழிகய ் ண்டு பவளியிட கவே்ேொர். இந்தியே் ேே்துவே்கே
ேமிழ் மொணவர் ளு ்கு ் ற் பிே்ே அவர், தைனொவகரயர் உகரயில் கவதைடி ே்
ேே்துவ ் ருே்ேொ ் ம் ொணெ் ெடுவகேை் சுட்டி ் ொட்டி எழுதினொர். திரு. அமீது,
ெொ.ரொ.சுெ் பிரமணியன் தெொன்றவர் ளு ்கு நொட்டுெ் புற இயல் துகறயில்
வழி ொட்டி அே்துகற ேமிழில் தவரூன்றை் பைய் ேொர்.

இயல் பும் சேமவயும்

ண்கணெ் தெணுேகலவிடவும் ொலே்கேெ் தெொற் றுெவர். ேம் தநரே்கே


மட்டுமல் ல பிறர் தநரே்கேயும் வீணொ ் விரும் ெமொட்டொர். நொம் அவரு ்கு ்
டிேம் எழுதினொல் நம் டிேம் அவரு ்கு ் கிகடே்ே அன்தற ெதில் டிேம் எழுதி
அனுெ்பிவிடுவொர். டகம, நொணயம் ,உகழெ் பு, ட்டுெ் ெொடு, உகடயவர்
மட்டுமல் ல அே்ேக தயொகரதய விரும் புெவர். ேம் மொணவர் களெ் புலகம
ைொன்ற நல் லவர் ளொ வளர்ெ்ெதில் ஒரு ேொய் அவர். அவர் ளு ் ொ இரவிலும்
ண்விழிே்துெ் ெயிற் சி அளிெ் ெொர். ஆய் வு பைய் யும் தெொது விவொேே்திற் கு
உட்ெடுே்திே் பேளிவுபெற கவெ் ெொர். லந்துகரயொடியும் , ட்டுகர கள ்
த ட்டு வொங் கியும் பைெ் ெம் பைய் து ப ொடுெ் ெொர்.

வயதில் இகளயவரொயினும் ைொேகனயொளர் எனே் பேரிந்ேொல்


முன்னிகலெ் ெடுே்துவொர். இகளஞரொன இலங் க அறிஞர்
ஆ.தவலுெ் பிள் களகயெ் ெணியில் தைர்ே்து முதுெ் தெரொசிரியர் ளு ்கு ்
ப ொடு ்கும் பேொக அவரு ்கும் கிகட ் ை் பைய் ேொர். வொல் தடரில் நி ழ் ந்ே
திரொவிட பமொழியியல் மொ நொட்டில் மூே்தேொர் அகவயொ இருந்தும்
இகளஞரொ விருந்ே தெரொ. நொை்சிமுே்துகவை் பைொற் பெொழிவு ஆற் ற கவே்ேொர்.
ேன் துகறயில் ெணியொற் றிய ேற் ொலி ஆய் வு உேவியொளர் களெ் ெணி
நிரந்ேரம் பைய் யெ் ெல் கல ் ழ ே்தில் அவர் உண்ணொவிரேம் இருந்து
பவன்றுள் ளொர். இவரின் மொணவர் ளொகிய அ. ேொதமொேரன்,
ெொ.ரொ.சுெ் பிரமணியன், இரொ. ென்னீர ் பைல் வம் , த ொவிந்ேன் குட்டி, இரொம
சுந்ேரம் என்று ெலரும் பவளி நொட்டில் பைன்று ெணியொற் ற இவதர
ெயிற் சியளிே்து மு வரியும் அளிே்து உேவினொர்.

இவர் ெழகமயில் மூழ் கிவிடொே புது தநொ ்கு உகடயவர். பேொல் ொெ் பியம் ,
நன்னூல் தெொன்ற இல ் ணங் ள் இருந்தும் அவற் தறொடு நின்றுவிடொமல்
இன்கறய தேகவகய உணர்ந்து, ‘ேமிழ் ் ொெ் பு இயம் ’ என்னும் இல ் ண நூகல
நொன் எழுதிய தெொது, ஊ ் ம் ேந்து பவளியிட கவே்ேொர். அந் நூகல
எழுதியகம ் ொ ் த ரளெ் ெல் கலே் ேமிழ் ே்துகற என ்குெ் ெொரொட்டளி ் ை்
பைய் ேொர்.

அன்பெனும் நீ கரே் ேன்ன ம் ப ொண்ட உறுதியொனெ் ெொகற தெொன்றவர் இவர்.


திரொவிட பமொழியியல் ெள் ளி ்கு நிதி உேவி அளி ் இவர் நடுவணர் அகமை்ைர்
முரளி மதனொ ர் த ொசியிடம் த ட்ட தெொது அவர், “திரொவிடம் என்ற பைொல் கல
நீ ்கினொல் நிதி உேவி ேருதவொம் ” என்று கூறினொர். அெ் தெொது இவர் “ தேசிய
கீேே்திலுள் ள ‘ திரொவிட’ என்னும் பைொல் கல முேலில் நீ ்குங் ள் ; பிறகு
ெொர் ் லொம் ” என்று துணிந்து ெதில் கூறினொர்.

எழுதிய நூல் கள்

தெரொ.ஆெ் பிர ொம் அருளெ் ெனொதரொடு இகணந்து பேொல் ொெ்பிய பைொல் லதி ொர
உகர ்த ொகவ நூகல எழுதி பவளியிட்டொர். ஒரு நொள் ஒரு பெொழுது ஒரு
சிந்ேகன, ொெ் பிய ் ட்டுகர ள் , எண்ணவட்டம் , விள ்கின் நிழல் முேலொய
ெே்துே் ேமிழ் நூல் ளும் திரொவிடியன் என்கைகிதளொதெடியொ, இண்படை்சு ஆஃெ்
புறநொனூறு, டீை்சிங் ஆஃெ் இண்டியன் தலங் குதவ ் முேலிய ெதினொன்கு ஆங் கில
நூல் ளும் எழுதியுள் ளொர். இரண்டு மகலயொள நொவல் களே் ேமிழில்
பமொழிபெயர்ே்துள் ளொர். இறுதியொ இவர் தமற் ெொர்கவயில் எழுதிய
‘பேொல் ொெ் பிய அகட’ என்னும் நூகல உல ே் ேமிழ் ஆரொய் ை்சி நிறுவனம்
பவளியிட்டது.

பொரொட்டுப் பட்டங் களும் விருதுகளும்

யொழ் ெ்ெொணம் ெல் கல ் ழ ம் , ல் ே்ேொவிலுள் ள இரவீந்திர நொே் – ெொரதி


விே்யொபீடம் , புதன பட ் ொன் ெல் கல ் ழ ம் , ேஞ் கைே் ேமிழ்
ெல் கல ் ழ ம் , மதுகர ் ொமரொைர் ெல் கல ் ழ ம் , பைன்கனெ்
ெல் கல ் ழ ம் ஆகியகவ வ. அய் .சு.வு ்கு டி.லிட் ெட்டம் அளிே்து
வுரவிே்துள் ளன. தமலும் குெ் ெம் திரொவிடெ் ெல் கல ் ழ மும் மதுகர ்
ொமரொைர் ெல் கல ் ழ மும் ‘ ேமிழ் ெ் தெரொயர் பைம் மல் ’ விருது அளிே்து
இவகர ் வுரவிே்துள் ளன.

குடும் பம்

அன்பும் பேளிவுமுகடய இரே்தினம் என்ெவகர மகனவியொ ெ் பெற் றொர்.


இவரு ்கு தெரொ. சு. அய் யம் பெருமொள் , டொ ்டர்.சு. அருண் என்னும் இரு
ம ன் ளும் ஆர். ேங் ம் , ஆர். ப யொ அரி ரன் என்னும் இரு ம ள் ளும்
வொய் ் ெ் பெற் றொர்.

வொழ் வின் இறுதி.

இவரின் ேந்கேயொர் வீட்டில் இவர் ள் வொழ் ந்து வந்ேனர். மூே்ே ம ள்


இறந்துவிடதவ மகனவியின் உடல் நிகல அடி ் டி தநொய் வொய் ெ் ெட்டேொல்
திருவனந்ேபுரே்தில் கிள் ளிெ் ெொலம் அருகிலுள் ள எம் .ஆர்.ஹில் ஸ் ெகுதியில்
குடிதயறி வொழ் ந்ேனர். இேற் கிகடதய இவரின் அன்பிற் குரிய இலங் க ே் ேமிழர்
நிகலயும் இவர் மனே்கே ெொதிே்ேது. 10-06-2009 இல் என்தனொடு
பேொகலெ்தெசியில் தெசிய தெொது,’ இலங் க ே் ேமிழர் நிகல இெ் ெடி
ஆகிவிட்டதே’ என்று ஏ ் உணர்தவொடு தெசினொர். மறுநொள் ொகலயில்
குளியலகறயில் மயங் கி விழுந்ேொர். 29-06-2009 அன்று ொகல 8 மணி அளவில்
மீளொே் துயரில் ஆழ் ந்ேொர். அன்று மொகல அவரொல் நிறுவெ்ெட்ட ென்னொட்டுே்
திரொவிட பமொழியியல் ெள் ளியில் அவர் உடல் எரியூட்டெ் ெட்டது. ஒரு
கலயே்தில் ஒரு பிடி ைொம் ெல் எடுே்து கவே்துே் ேஞ் கைே் ேமிழ் ெ்
ெல் கல ் ழ ே்தில் அவரொல் வளர் ் ெ் ெட்ட மரங் ளில் இடெ் ெட்டது.
அெ் தெொது ேஞ் கைே் ேமிழ் ெல் கல ் ழ ே் துகணதவந்ேரொ இருந்ே
திரு.மொ.இரொதைந்திரன் அவர் ள் முன்னின்று அெ் ெணி கள ஆற் றினொர்.

“ ொட்சியில் பேளிந்ேனம் ஆ லின் மொட்சியில்

பெரிதயொகர வியே்ேலும் இலதம

சிறிதயொகர இ ழ் ேலும் அேனினும் இலதவ”

என்ற ணியன் பூங் குன்றனொரின் உணர்விற் கு ஏற் ெ அவர் வொழ் ந்ேொர்.

- புலவர் மி. ொசுமொன்.

You might also like