You are on page 1of 1

இஸ்லாம் கூறும் தர்ம சிந்தனைகள்.

பணம் மற்றும் பபொருள்களை தொனம் பகொடுப்பது மட்டும் தர்மம் அல்ல.


இளதயும் கடந்து நொம் பெய்யும் ெின்னச் ெின்ன நற்பெயல்களும் தர்மம் தர்மம் தொன்.

ஏளை-பணக் கொரன் இருவருக்கும் தர்மம் பெய்யும் வொய்ப்பிளன இஸ்லொம்


பவவ்வவறு வைிகைில் வைங்கி இருவளரயும் ெமநிளலப்படுத்துகிறது.

‘இளறவன் உனக்கு நல்லளதச் பெய்திருப்பது வபொன்வற நீயும் நல்லளத பெய்’


என்பது திருக்குர் ஆனின் வபொதளனயொகும் (28:77).

வெதியற்றவர்கள், தொங்கள் பெய்யும் நற்பெயல்கைின் வைிவய தர்மம்


பெய்கிறொர்கள்.
‘உங்களுளடய ெவகொதரளரப் பொர்த்து நீங்கள் புன்னளக புரிவதும் தர்மம். நீங்கள்
நன்ளமளய பெய்து, தீளமளயத் தடுப்பதும் தர்மம்.

வைி தவறியவருக்கு வைிகொட்டுவதும் தர்மம்.

பொர்ளவயற்வறொருக்கு வைி கொட்டுவதும் தர்மம்.

கல், முள் வபொன்றவற்ளற நளடபொளதயிலிருந்து அகற்று வதும் தர்மம்.


உங்கைது வொைியிலிருந்து உங்கைது ெவகொதரனின் வொைிக்கு தண்ணர்ீ நிரப்புவதும்
தர்மவம’ என நபிகள் கூறினொர்கள்.

வமற்கூறப்பட்ட நபிபமொைியில் ஒன்றுகூட பபொருள் ெம்பந்தப்பட்டது கிளடயொது.


தர்மம் என்றொல் இஸ்லொத்தின் பொர்ளவயில் பபொருளுடன் மட்டும் பதொடர்புளடயது
அல்ல. அது பரந்த மனப்பொன்ளமயுடன் பதொடர்புளடயது.

‘பெவிடருக்கும், வொய் வபெ முடியொதவருக்கும் அவர்களுக்கு விைங்கும்


வளரக்கும் வகட்க ளவப்பதும் தர்மவம.

அநீதி இளைக்கப்பட்டவன் அவன் உதவி வதடும் வபொது அவனுக்கொக விளரந்து


பெல்வதும் தர்மவம.

பலவனமொனவருக்கொக
ீ உதவி புரிய உனது ளகளய உயர்த்துவதும் தர்மவம’ என
நபிகள் கூறினொர்.

இதுவபொன்ற தர்ம ெிந்தளனகளை இஸ்லொம் அதிகம் அதிகம் விளதத்திருக்கிறது.


வதளவயொனவர்களுக்கு வதளவயொன ெமயத்தில் வைங்கும் ெின்ன ெின்ன
நற்பெயல்களும் தர்மங்கவை. இத்தளகய தர்ம ெிந்தளனகளை வொழ்வில் களடப்பிடித்து
வொழ்கின்றவர்கள் அல்லொஹ்வின் கிருளப அளடந்தவரொவொர்.

You might also like