You are on page 1of 1

பிறந்து சிறந்த ம ொழிகளிலே சிறந்லத பிறந்த ம ொழி ந ் தொய் தமிழ் ம ொழி.

தொலய தமிலழ உன் ேர் பொத ் வணங் கி எனது உரரரயத் மதொடங் குகிலறன்.

திப்பிற் குரிய அரவத் தரேவர் அவர்கலள, நீ தி வழுவொ நீ திபதிகலள,

ணிக்கொப்பொளர் அவர்கலள, ஆசிரிய மபருந்தரககலள, என்னுடன் பயணிக்கு ்

அருர நண்பர்கலள உங் கள் அரனவருக்கு ் இச்சிறிலயன் மசப்புகிலறன் தமிழ்

வணக்க ் . இன்று உங் கள் முன் நொன் லபச எடுத்துக்மகொண்ட தரேப்பு ‘நே ் ’.

‘நே ் . நே றிய ஆவே் ’ , ‘உடலு ் உள் ளமு ் நே ் ’ , ‘யொவரு ் நே ் ’

எனு ் லபொதிலே உவரக மகொள் கிறது ன ் . நே ் என்ற மசொே் லுக்குத் தமிழ்

அகரொதி தரு ் விளக்க ் நன்ர , இன்ப ் , உதவி, அழகு, அன்பு, ஆரச,

குண ் , பயன், புகழ் , உயர்வு, நே் வொழ் வு என பட்டியே் நீ ள் கிறது. இதனின்

மபரு ் பகுதி னிதனின் ன நேத்ரதலய குறிப்பதொகத் மதன்படுகிறது.

னதொே் ஆட்மகொள் ளப்பட்டவன் னிதன். ஆகலவ, ன நே ் லபண

லவண்டியலத னிதனின் தரேயொய கடர யொகு ் . நே ொன வொழ் வுக்கு னரத

மநறிப்படுத்துதே் இன்றியர யொததொகு ் . நிரனவொே் , மசொே் ேொலு ் மசயேொலு ்

எவருக்கு ் தீங் கு இரழக்கக் கூடொது என்ற ன உறுதி, னரதயு ் மசொே் ரேயு ்

லநர்ர யொன வழியிே் பயன்படுத்த லவண்டு ் என்ற அறிவு, பிறருரடய

மசே் வங் கரளத் தொன் ரவத்துக் மகொள் ள லவண்டு ் அே் ேது அரடய லவண்டு ்

என்ற லபரொரசரய விட்மடொழித்தே் , னரத எப்லபொது ் இரறரய நிரனவிே்

ரவத்திருத்தே் , லதரவயொன மபொருள் கரளத் தவிர ற் றவற் ரறத்

லதரவப்படுபவற் குக் மகொடுப்பது லபொன்றரவ ன நேத்திற் கு வலிர

லசர்க்கிறது.

எே் ேொ உயிர்களிடத்து ் அன்பு மசலுத்துதே் ற் றவர்களின்

முன்லனற் றத்திற் கு உதவுதே் லபொன்றரவ தூய் ர யொன ன நேத்ரத

வளர்க்கு ் . ந க்குத் கிரடத்தரதக் மகொண்டு னநிரறலவொடு வொழுதே்

கிழ் சசி
் ரயயு ் ன நேத்ரதக் மகொடுக்கு ் . மூதொரதயர்களுக்கு, னித

இனத்திற் கு, தனக்குக் கீழ் நிரேயிே் உள் ள உயிர்களுக்குச் லசரவ மசய் வது

லபொன்றரவ ன தவத்தின் அ ் சங் கள் ஆகு ் . ல லு ் , பரடத்த இரறவனின்

மீது உறுதியொன ந ் பிக்ரக ரவத்திருப்பது ன நேத்தின் வலிர ரயக் கூட்டு ் .

You might also like