You are on page 1of 3

யாருக்கு யார் - ||

எரும.... எரும.... எழும் பி ததொலயுதொ பொரேன் ... இவள நம் பி நொ ரவற இன் னக்கி புட
வவ கட்டிட்டு வரேனு த ொல் லிடரன....
கட்டொம ரபொனொ எல் லொரும் ஓட்டிரே தகொன் றுவொங் க...இந் த அம் மொ ரவற
ஸ்கூல் ஃபங் ன் த ொல் லி சீக்கிேமொ தகளம் பிடொங் க!!!! இந்த பி ொசு ரவற எழும் ப
மொட்டிங் குது.....இப் ப என் ன பண்றது.....!!!!! என் று புலம் பறது நம் ம கதொநொேகி பொே்வ
தி @ பொரு தொங் க.(ரமடம் க்கு புடவவ கட்ட ததேிேொது... ஃபிேண்ட்ஸ் கிண்டல்
பண்ணொதொல புடவவ கட்டுரறனு ர லன் ஜ் பண்ணி இப் ரபொ தங் க சி ்
எழுப்பிட்டிருகொங் க)‘பொே்வதி தபண்களின் ேொ ேி உேேம் , பூசினொற் ரபொன் ற
உடலவமப் புடன் , பொலின் நிறத்வத தகொண்ட 22 வேதுதபண்.’

ஏண்டீ!!!!! குேங் ரக.... தூங் கறவரள இப்படீ டிஸ்டே்ப் பண்ற.... என் றவொறு எழுந்து
அமே்ந்தொள் நம் நொேகி தங் வக ஐஸ்வே்ேொ@ஐஸ்ஸு.

குட்டிபி ொர !!!! ரநத்து வநட்ரட த ொன் னதொனடீ இன் வனக்கு புடவவ கட்டனும் னு....
சீக்கிேமொ எழும் ப மொட்டிேொ????? - பொரு

ஏே் ... எப்ப பொத்தொலும் நொ உனக்கு ரவவல த ே் ேனுமொ ரபொடீ முடிேொது... ஐஸ்ஸு

பிலீஸ்.... பிலீஸ்... இந் த ஒரு வடம் கட்டிவிடு டீ.... தநக்ஸ்ட் வடம் நொ


உன் ன தநஜமொ டிஸ்டே்ப் பண்ண மொட்ட.... பிலீஸ்... என் று தகஞ் சி தகொஞ் சி
புடவவ கட்டினொள் பொரு.

தனது மகள் புடவவயில் சிேிப்


் புடன் அழகு ரதவவதேொக வே ஒரு நிமிடம்
இவமக்க மறந் தபடி நின் றிருந் தொே் ேவி.

தந் வத தன் வன பொே்பவத கண்டு அவே் அருகில் த ன் று


''அப்பொ.... எனக்கு புடவவ நல் லொ இருக்கொ பொ''... என் று ரகட்டொள் பொரு.

“அழகொ இருக்க டொ குட்டிமொ!!!!! எப் பவும் இரத மொதிேி


சிேிப் புடன் ந் ரதொஷமொ இரு டொ....” என் று வொழ் த்தினொே் ேவி தனது மகளின்
ந் ரதொஷம் தன் னொல் ததொவலேரபொவவத அறிேொமல் .....

தந் வதக்கு வகேவ த்தவொறு தனது ஸ்விப் டில் தன் ஆபிஸ் ரநொக்கி த ன் றொள்
பொரு.
.

பாரு ஆபிஸ் பபாறதுகுள் ள அவங் க ஃபபமிலி பத்தி ஒரு அறிமுகம் ....ரவிகுமா


ர் @ ரவி (அப் பா) சென்னன உயர்நீதி மன்றத்தில் முதன்னம நீ திபதி. மலர்விழி
@ மலர் (அம் மா) நுங் கம் பாக்கம் அரசு பள் ளியில் ஆசிரியர். ஐஸ்வர்யா
@ ஐஸ்ஸு (தங் னக) சென்னன அம் பபத்கார் பல் கனலகழகத்தில்
பி.ஏ.எல் .எல் .பி. நான்காம் ஆண்டு பயில் கிறாள் . பார்வதி @ பாரு (நாயகி)
பி.ஏ.பி.எல் முடித்து சென்னனயிலுள் ள பிரபலமான ௧ம் சபனி ஒன்றின்
லீகல் அட்னவெராகவும் (ெட்ட ஆபலாெகர்), தனது பதாழியுடன் இனணந் து
ஆபிஸ் ஒன்னற சதாடங் கி சென்னனயில் டாப் பமாஸ்ட் லாயராகவும்
இருப் பவள் .

பொேிஸ்கொே்னேில் உள் ள தனது ஆபிஸ்க்குள் நுவழந் த பொரு...


அங் கு தனக்கு முன் ரப ஆபிஸில் ேித்திகொ(ரதொழி) தனது ஜுனிேே்களுடன்
தடன் னொக அமே்ந்து இருப்பவதக் கண்டு என் னதவன் று ரகட்க
ேொதேன் று ததேிேொத சிலே் ஆபிஸிே்குள் புகுந்து எல் லொவற் வறயும் அடித்து தநொருக்
கிேதுமில் லொமல் ரபொன
வொேம் ஏ.பி.குரூப்ஸ் ஆஃப் கம் தபனிலிருந்து
கொேணம் இன் றி ரவவல நீ க்கம் த ே் ேப்பட்ட ததொழிலொளே்கள்
இவளிடம் அவே்களுக்கொக வொதொடுமொறு ரகட்டுதகொண்டதிற் கு இணங் க இன் று
அவே்கள் தேப் பிலிருந் து ரகொே்டில் தொக்கல் த ே் ே ரவண்டிே
ரபப்பே்வஸ கிழித்து ரபொட்டுவிட்டு இந் த ரகஸில் ததொழிலொளே்களுக்கொக
வொதடக்கூடொது என் றும் தட்டிக்ரகட்ட அவே்களின் ஜுனிேே் ஆகொவஸ
அடித்துவிட்டு தகொவல மிேட்டல் விடுத்து த ன் றதொகவும் கூறினொல் .

அப் தபொழுதுதொன் தன் ஆபிஸ் இருக்கும் ரகொலத்வதயும் ,


தவலயில் ஒரு சிறிே பிளொஸ்டரும் , வகயில்
கட்டுமொக நின் றிருந்த ஆகவஷயும் கண்டு ரகொபத்வத கட்டுப்படுத்துவது பொருவி
ற் கு மிகவும் சிேமமொக
இருந்தது. இருப்பினும் அடுத்தடுத்து அவள் த ே் ே ரவண்டிே ரவவலகவள மனதி
ல் தகொண்டு தன்
ரகொபத்வத கட்டுபடுத்தி அருகிலிருந் தவே்களிடம் அவே்கள் த ே் ேரவண்டிேவற்
வற கூறினொள் .

அதன் படி ஆகொஷும் அவளின் இன் தனொரு ஜுனிேே் விக்ரனஷ் இருவரும் ஏ.பி.கு
ரூப் ஸ் பற் றிே முழு
விவேம் வி ொேிக்க த ன் றனே். ேித்திகொவுடன் ர ே்ந்து பவித்ேொ(ஜூனிேே்) இன் வற
க்கு ரகொே்டில் தொக்கல்
த ே் ேரவண்டிே ரபப் பே்ஸின் ஒேிஜினவல தஜேொக்ஸ் எடுத்து தகொண்டிருக்க,
பொரு இன் று நடந் வத கூறி
என் ன த ே் ேலொம் என் று தன் தந் வதயிடம் ரபொனில் ரகட்டுதகொண்டிருந் தொள் .

இவள் கூறிேவதக் ரகட்டு தந்வதேொக பதறினொலும் மகளின் குணம் அறிந் த ேவி எ


ன் ன த ே் வததன் று
ரேொசிக்வகயில் ஏ.பி. குரூப்ஸ் ர ே்மன் ஆதித்ேநொேேணபபூபதி தன்
தந் வதயின் நண்பே் என் பதும்
ஞொபகம் வந் தவேொே் தற் ரபொது அவேின் முதல் ரபேன் ஆதித்ேபூபதி தொன்
கம் தபனி எம் .டி, அவன் தபொறுப் ரபற் ற பிறகு கம் தபனி பலமடங் கு முன் ரனறம்
அவடந்துள் ளது,அந் த முன் ரனற் றத்திற் கு
குறுக்ரக எது வந் தொலும் அவற் வற அழிக்க அவன் என் ன
ரவண்டுமொனொலும் த ே் பவன் , அதனொல் தொன் அவன்
ததொழில் ொம் ேொஜ் ஜிேத்தின் முடிசூடொ மன் னனொே்
எதிேிகளுக்கு ேொட்க்ஷ னொே் இருப் பவன் என் பதும் அறிேொமல்
மகளிடம் இவற் வறக்கூறி தொரன அவேிடம் வி ொேிப்பதொே் கூறினொே்.

இந் த ரகஸொல் மகளின் வொழ் க்வக திவ மொறப் ரபொவவத அறிேொமல் ....

You might also like