You are on page 1of 5

நான் ஒரு பாடப்புத்தகம்

‘அன் று வள் ளுவன் ககயிலே நான் ஓர் எழுத்லதாகே, இன் று

மாணவன் …………………………………. நான் ஒரு பாடப் புத்தகம் ” .ஆம் , மாணவர்கலள!
நான் தான் ஒரு ………………………….. வானவிே் லின் ஏழு ……………………………….தான்
என் முகப் பின் அகடயாளங் கள் .
நான் நனிச்சிறந் த …………………………… எழுத்து வண்ணத்திே் உதித்லதன் . என் னுடன்
பே உடன் பிறப் புக்கள் ……………………………... மலேசியாவின்
பிரபேமிக்க ………………………………பதிப் பகம் என் கன அச்சடித்தது. “தமிழ் மமாழி
ஆறாம் ஆண்டு” என் று தகேப் பிட்டு என் கன ……………………….. என் லமே் ரிம.12.00
விகே அச்சடிக்கப் பட்டிருந்தாலும் மலேசியக்கே் விஅகமச்சாே்
மாணவர்களுக்கு ………………………….. வழங் கப் படுலவன் என் பகத அறிந்லதன் .என்
உடன் பிறப் புகள் புகடசூழ என் கன ……………………………. ஏற் றினர். கருவகறயிே்
காத்திருக்கும் …………………...ப் லபாே நாங் கள் கனவுந்திே் அகடக்கப் பட்லடாம் .
கனவுந்தின் கும் மிருட்டு என் கனக் கேங் ககவத்தது. ஓடிக்மகாண்டிருந்த கனவுந் து
திடீமரன் று ஓரிடத்திே் நிற் பகத நான் உணர்ந்லதன் . ஒவ் மவாரு மபட்டியாகக் கீலழ
எங் ககள இறக்கி கவத்தனர். “ஜாசின் தமிழ் ப் பள் ளி” என் று சுவரிே் எழுதப் பட்ட
எழுத்துகள் என் கனப் பணிவாய் வரலவற் றன. ஜாசின் தமிழ் ப்பள் ளியின் கம் பீரமான
லதாற் றம் என் கன மகிழ் சசி் ப் படுத்தியது.தமிழிே் மசப் பிக்மகாண்லட
என் கனப் பதிலவட்டிே் பதிந்தார் ஆசிரிகய திருமதி. வாசுகி.
ஒவ் மவாரு மாணவரும் வரிகசயிே் நின் று பாடப் புத்தகங் ககள வாங் கிச்மசன் றனர்.
என் இளம் லதகத்கத ஒரு கரம் பற் றி நிற் பகத உணர்ந்லதன் . முத்துபற் கள்
பளிச்மசன சிரிக்க, கரங் கள் இரண்டும் என் கனத் தழுவிப் பார்ப்பது ஆறாம் ஆண்டு
மாணவியான தகமயந்தி என் பகத உணர்ந்லதன் . அவர்தான் என் எஜமான்
என் றுபிறகுதான் மதரியவந்தது. என் லமனிக்கு லமோகடயாக மநகிழி அட்கடகய
அணிவித்தாள் மாணவி தகமயந்தி. தமிழ் மமாழி தருணத்தின் லபாது என் கன
மறவாமே் பயன் படுத்துவாள் . என் னுள் இருக்கும்
ககதகள் ,கவிகதகள் ,தகவே் ககளப் படித்து இன் புறுவாள் . என் லமனியின் ஏடுககள
லவகமாக புரட்டும் மபாழுது எனக்கு வலி ஏற் படும் .அதகன நான் அவளுக்காகப்
மபாறுத்துக்மகாள் லவன் .
கண்ணின் இகமக்காப் பதுலபாே் என் கன அவள் பார்த்துக்மகாள் வாள் . என்
லமனியிே் ஒரு கிறுக்கே் கள் கூட விழாமே் பாதுகாக்கும் அவளின் அன் பு என் கனச்
சிே லவகளகளிே் கிரங் கடித்துவிடும் .என் கனயும் என் எஜமாகனயும் எவ் லவகளயும்
பிரித்துவிடாலத இகறவா என் று நான் இகறஞ் சும் லவகளயிே் தான் அந்தத் துயரச்
மசய் தி என் காதுகளுக்கு எட்டியது. “யூ.பி.எஸ்.ஆர் லதர்வு முடிந்தவுடன் உங் கள்
பாடப் புத்தகங் ககள என் னிடம் ஒப் பகடத்துவிடலவண்டும் ” என் று ஆசிரிகய
திருமதி. வாசுகியின் கட்டகள என் கன நிகேகுகழயகவத்தது.
ஓராண்டுக்கு மட்டும் தான் என் எஜமான் என் கனக் குத்தககக்கு வாங் கியுள் ளார்
என் பகதஉணர்ந்லதன் நான் . மரணத்தின் நாட்ககள எண்ணிக்மகாண்டு வாழும்
லநாயாளிகயப் லபாே் என் எஜமானின் குத்தகக முடிவுறும் நாட்ககள
எண்ணிக்மகாண்டு வாழ் கிலறன் .
நான் ஒரு பாடப் புத்தகம்

‘அன் று வள் ளுவன் ககயிலே நான் ஓர் எழுத்லதாகே, இன் று மாணவன் ககயிலே
நான் ஒரு பாடப் புத்தகம் ” .ஆம் , மாணவர்கலள! நான் தான் ஒரு பாடப் புத்தகம் .
வானவிே் லின் ஏழு வர்ணங் கள் தான் என் முகப் பின் அகடயாளங் கள் .
நான் நனிச்சிறந் த ஆசிரியர்களின் எழுத்து வண்ணத்திே் உதித்லதன் . என் னுடன் பே
உடன் பிறப் புக்கள் பிறந்தனர். மலேசியாவின் பிரபேமிக்க உமாபதிப் பகம் என் கன
அச்சடித்தது. “தமிழ் மமாழி ஆறாம் ஆண்டு” என் று தகேப் பிட்டு என் கன
மவளியிட்டனர். என் லமே் ரிம.12.00 விகே அச்சடிக்கப் பட்டிருந்தாலும்
மலேசியக்கே் விஅகமச்சாே் மாணவர்களுக்கு இேவசமாக வழங் கப் படுலவன்
என் பகத அறிந்லதன் .என் உடன் பிறப் புகள் புகடசூழ என் கன கனவுந்திே் ஏற் றினர்.
கருவகறயிே் காத்திருக்கும் சிசுகவப் லபாே நாங் கள் கனவுந்திே்
அகடக்கப் பட்லடாம் .
கனவுந்தின் கும் மிருட்டு என் கனக் கேங் ககவத்தது. ஓடிக்மகாண்டிருந்த கனவுந் து
திடீமரன் று ஓரிடத்திே் நிற் பகத நான் உணர்ந்லதன் . ஒவ் மவாரு மபட்டியாகக் கீலழ
எங் ககள இறக்கி கவத்தனர். “ஜாசின் தமிழ் ப் பள் ளி” என் று சுவரிே் எழுதப் பட்ட
எழுத்துகள் என் கனப் பணிவாய் வரலவற் றன. ஜாசின் தமிழ் ப்பள் ளியின் கம் பீரமான
லதாற் றம் என் கன மகிழ் சசி ் ப் படுத்தியது.தமிழிே் மசப் பிக்மகாண்லட
என் கனப் பதிலவட்டிே் பதிந்தார் ஆசிரிகய திருமதி. வாசுகி.
ஒவ் மவாரு மாணவரும் வரிகசயிே் நின் று பாடப் புத்தகங் ககள வாங் கிச்மசன் றனர்.
என் இளம் லதகத்கத ஒரு கரம் பற் றி நிற் பகத உணர்ந்லதன் . முத்துபற் கள்
பளிச்மசன சிரிக்க, கரங் கள் இரண்டும் என் கனத் தழுவிப் பார்ப்பது ஆறாம் ஆண்டு
மாணவியான தகமயந்தி என் பகத உணர்ந்லதன் . அவர்தான் என் எஜமான்
என் றுபிறகுதான் மதரியவந்தது. என் லமனிக்கு லமோகடயாக மநகிழி அட்கடகய
அணிவித்தாள் மாணவி தகமயந்தி. தமிழ் மமாழி தருணத்தின் லபாது என் கன
மறவாமே் பயன் படுத்துவாள் . என் னுள் இருக்கும் ககதகள் ,
கவிகதகள் ,தகவே் ககளப் படித்து இன் புறுவாள் . என் லமனியின் ஏடுககள லவகமாக
புரட்டும் மபாழுது எனக்கு வலி ஏற் படும் .அதகன நான் அவளுக்காகப்
மபாறுத்துக்மகாள் லவன் .கண்ணின் இகமக்காப் பதுலபாே் என் கன அவள்
பார்த்துக்மகாள் வாள் . என் லமனியிே் ஒரு கிறுக்கே் கள் கூட விழாமே் பாதுகாக்கும்
அவளின் அன் பு என் கனச் சிே லவகளகளிே் கிரங் கடித்துவிடும் .என் கனயும் என்
எஜமாகனயும் எவ் லவகளயும் பிரித்துவிடாலத இகறவா என் று நான் இகறஞ் சும்
லவகளயிே் தான் அந் தத் துயரச் மசய் தி என் காதுகளுக்கு எட்டியது. “யூ.பி.எஸ்.ஆர்
லதர்வு முடிந்தவுடன் உங் கள் பாடப் புத்தகங் ககள என் னிடம்
ஒப் பகடத்துவிடலவண்டும் ” என் று ஆசிரிகய திருமதி. வாசுகியின் கட்டகள என் கன
நிகேகுகழயகவத்தது.ஓராண்டுக்கு மட்டும் தான் என் எஜமான் என் கனக்
குத்தககக்கு வாங் கியுள் ளார் என் பகதஉணர்ந்லதன் நான் . மரணத்தின் நாட்ககள
எண்ணிக்மகாண்டு வாழும் லநாயாளிகயப் லபாே் என் எஜமானின் குத்தகக
முடிவுறும் நாட்ககள எண்ணிக்மகாண்டு வாழ் கிலறன் .

You might also like