You are on page 1of 19

த ொடர்ந்து கற்ப ொம்! த ொடர்ந்து உயர்ப ொம்!

காஞ்சிபுரம் மாவட்டம்.

சிறப்பு சசயல் திட்டம் _ IMPART 2017-18

கண ஆய்வு

அரசினர் ஆண்கள் மமல்நிலைப்பள்ளி, நாயகன்மபட்லட


ஆய்வுத்தலைப்பு: கண ஆய்வு – மசர்ப்புக்கணம்,

சவட்டுக்கணம் அறிதல்

குழுத் லை ர் : M. சந்துரு

குழு உறுப் ினர்கள் : D. பைனொ மிழ்

D. ப நொ ன்

V. ிபனஷ்

G. ஹரி ொஸ்

ள்ளி : அரசு ஆண்கள் பமல்நிலைப் ள்ளி,

நொயகன்ப ட்லட

ொைொஜொ ொத் ட்டம்

கொஞ்சிபுரம் மொ ட்டம் 631601

த ொலைப சி: 044-27253957

ஆய்வுத் லைப்பு : கண ஆய்வு

யன் ொட்டு தமொழி : மிழ்

ஆய்வுக்குழு ின் லை ர் : M. சந்துரு

யது : 14

குப்பு : 9

நிரந் ர முக ரி : M. சந்துரு

/த : க. முனுசொமி
அண்ணொ நகர், ில்ைி ைம்

ழிகொட்டி ஆசிரியர் : அ. ொரபகஸ் ரி

மொ ட்டஒருங்கிலணப் ொளர் லகதயொப் ம்:


சான்று

கிரொமத் ில் கண ஆய்வு – பசர்ப்புக்கணம், த ட்டுக்கணம் அறி ல் –

என்ற இந் ஆய்வு _______________________________ சமர்ப் ிக்கத ன எம் ள்ளி

மொண ர் M. சந்துரு, பைனொ மிழ், D. ப நொ ன், G. ஹரி ொஸ், V. ிபனஷ்

ஆகிபயொரொல் எம் ள்ளி ட்ட ொரி ஆசிரியர் அ. ொரபகஸ் ரி அ ர்களின்

ழிகொட்டு ைின் ப ரில் தசய்யப் ட்ட்து என சொன்றளிக்கப் டுகிறது,

நொள்:

இடம்: நொயகன்ப ட்லட லைலம ஆசிரியர்

லகதயொப் ம்
வ. எண் சபாருளடக்கம் பக்க எண்

1 முன்னுலர 1

2 ஆய்வின் மதலவயும் மநாக்கமும் 2

3 ஆய்வு அலுவல் திட்டம் 3

4 ஆய்வுக்கருவி மற்றும் ஆய்வு சசய்த இடம் 4

5 புள்ளி விவர மசகரிப்பு 5

6 புள்ளி விவர பகுப்பாய்வு 6 - 9

7 ஆய்வுமுடிவுகள் 10

8 புலகப்படங்கள் 11 - 12

9 தீர்வு 13

10 நன்றியுலர 14
1

கண ஆய்வு

முன்னுலர

கணி ியைில் முக்கிய ங்கொற்று தும் அலனத்து ிரிவுகளிலும்

யன் டுத் ப் டு தும் கணம் என்ற கருத் ொகும். கணி ியைின் அலனத்து

டி ங்கலளயும் கணங்களொகக்கரு முடியும். கிரொமத் ில் கல் ியறிவு,

த ொழில் நுட் ளர்ச்சி, த ொருளொ ொர நிலை, மக்களின் ொழ்க்லக முலற,

சுகொ ொரம் ஆகிய ற்லற அறிந்து அ ற்றிைிருந்து கணச்தசயல்களொன

பசர்ப்புக்கணம், த ட்டுக்கணம் ஆகிய ற்லற அறி ல் அ சியமொகிறது.


2

ஆய்வின் மதலவயும் மநாக்கமும்

 சமு ொயத் ின் ஆண், த ண் கல் ியறிவு அறி ல்

 உயர்கல் ி த ற்ற ர் எண்ணிக்லகலய அறி ல்

 மக்களின் த ொழில்நுட் ளர்ச்சிலய அறி ல்

 சமு ொயத் ில் எத் லகய மொற்றம் ப ல என் ல அறி ல்

 சமு ொயத் ில் அலன ரும் கல் ியறிவு த ற்றுள்ளனரொ அறி ல்

கற்றல் அலடவுத்திறன்கள்

மக்களின் கல் ியறில கண அலமப் ில் கொட்டு ல்.

மக்களின் த ொழில்நுட் ப கத் ிலன அறி ல்.


3

ஆய்வு அலுவல் திட்டம்

ஆய்வுக்கான இடம் மதர்வு சசய்தல்

ஆய்வுக்கருவிகலள ப ர்வு தசய் ல்

புள்ளி விவரம் மசகரிப்பதற்காக வினாப்பட்டியல் தயார் சசய்தல்

புள்ளி விவரம் மசகரிப்பு

புள்ளி விவரப்பகுப்பாய்வு

பகுப்பாய்வு முடிவிைிருந்து பிரச்சலன விவரம் அறிதல்

பிரச்சிலனக்குத்தீர்லவ ஆமைாசித்து முடிவு சசய்தல்

தீர்லவ சசயல்படுத்துதல்

சதாடர்பணி

ஆய்வறிக்லக தயார் சசய்தல்

நன்றியுலர
4

ஆய்வுக்கான இடம் மதர்வு சசய்தல்

ள்ளிலயச்சுற்றியுள்ள ொ ொசொகிப்ப ட்லட, ில்ைி ைம் ஆகிய

கு ிகளிலுள்ள 50 குடும் ங்களின் ஆய்வு பமற்தகொள்ளப் ட்டது.

ஆய்வுக்கருவிகள்

ினொப் ட்டியல் அடங்கிய த ொகுப்பு,

புள்ளிவிவரம் மசகரிப்பு

ிடுமுலற நொட்களிலும், ள்ளி முடிந் ிறகும் டுகளில்


ீ ழிகொட்டி

ஆசிரியரின் உ ியுடன் புள்ளி ி ரம் பசகரிக்கப் ட்டது.


புள்ளிவிவரம் மசகரிப்பதற்கான வினாப்பட்டியல் 5

த : கண

1. :

2. க :

3. க ண க: :

4. க ? /

5. த ? /

6. த ? /

7. த க த ? /

8. த த ? /

9. கண த ? /

10. ண த ? /

11. ? /

12. ? /
6

நிகழ்வு 1

தமொத் குடும் ங்கள் = 50

ஆண்கள் ட்டப் டிப்பு டித் ர் உள்ள குடும் ங்கள் n(A) = 13

த ண்கள் ட்டப் டிப்பு டித் ர் உள்ள குடும் ங்கள் n(B) = 9

இரு ரும் ட்டப் டிப்பு டித் ர் உள்ள குடும் ங்கள் n(A∩B) = 4

ஏமதனும் ஒருவராவது பட்டப்படிப்பு படித்தவர் உள்ள குடும்பங்கள்

n(A∪B) = n(A) + n(B) - n(A∩B)

= 13 + 9 – 4

n(A∪B) = 18

ஏப னும் ஒரு ரொ து ட்டப் டிப்பு டித் ர் உள்ள குடும் ங்கள் = 18

உயர்கல் ி யிைொ குடும் ங்களின் எண்ணிக்லக = U - n(A∪B)

= 50 – 18 = 32
நிகழ்வு 2 7

தமொத் குடும் ங்கள் = 50

த ொலைக்கொட்சி ச ி உள்ள குடும் ங்கள் n(A) = 50

தசய் ித் ொள் ொங்கும் குடும் ங்கள் n(B) = 5

இரண்டும் உள்ள குடும் ங்கள் n(A∩B) = 5

சதாலைக்காட்சி வசதி அல்ைது சசய்தித்தாள் வாங்கும் குடும்பங்கள்

n(A∪B) = n(A) + n(B) - n(A∩B)

= 50 + 5 – 5

n(A∪B) = 50

ஏப னும் ஒரு ச ியொ து உள்ள குடும் ங்களின் எண்ணிக்லக = 50


நிகழ்வு 3 8

கணினி ச ி உள்ள குடும் ங்கள் n(A) = 20

துணி துல க்கும் இயந் ிர ச ி உள்ள குடும் ங்கள் n(B) = 16

இரண்டு ச ியும் உள்ள குடும் ங்கள் n(A∩B) = 8

கணினி அல்ைது துணி துலவக்கும் இயந்திரம் உள்ள குடும்பங்கள்

n(A∪B) = n(A) + n(B) - n(A∩B)

= 20 + 16 – 8

n(A∪B) = 28

கணினி அல்ைது துணி துல க்கும் இயந் ிரம் உள்ள குடும் ங்கள் = 28

கணினி அல்ைது துணி துலவக்கும் இயந்திரம் இல்ைாத குடும்பங்கள்

= U - n(A∪B)

= 50 – 28 = 22
நிகழ்வு 4 9

தமொத் குடும் ங்கள் = 50

சொ ொரண த ொலைப சி ல த்துள்ள குடும் ங்கள் n(A) = 48

ந ன
ீ ச ி தகொண்ட த ொலைப சி ல த்துள்ள குடும் ங்கள் n(B) = 20

இரண்டு லக த ொலைப சியும் உள்ள குடும் ங்கள் n(A∩B) = 19

ஏதாவது ஒரு சதாலைமபசி லவத்துள்ள குடும்பங்கள்

n(A∪B) = n(A) + n(B) - n(A∩B)

= 48 + 20 – 19

n(A∪B) = 49

ஏ ொ து ஒரு த ொலைப சி ல த்துள்ள குடும் ங்கள் n(A∪B) = 49

சதாலைமபசி லவத்திருக்காத குடும்பங்கள் = U - n(A∪B)

= 50 - 49

n(A∪B)1 = 1
10

ஆய்வு முடிவுகள்

1. மக்கள் உயர்கல் ி த று ில் ிழிப்புணர்வு குலற ொக் த ற்றிருப் ல


அறிய முடிகிறது.

2. த ொலைக்கொட்சி ச ி அலன ரின் ட்டிலும்


ீ இருப் ல அறிய
முடிகிறது.

3. மக்கள் த ொலைத்த ொடர் ிற்கு முக்கியத்து ம் அளிப் ல அறிய


முடிகிறது.

4. கிரொமப்புறத் ில் உடலுலழப்ல பய அ ிகம் ிரும்புகின்றனர் என் ல


துணி துல க்கும் இயந் ிரம் குலற ொகப் யன் டுத் ப் டு ிைிருந்து
அறியமுடிகிறது.

5. ற்கொை ந ன
ீ யுகத் ிற்கு கணினி யன் ொடு அ சியம் என் ல மக்கள்
உணர்ந் ிருப் ல அறிய முடிகிறது.
11

புலகப்படங்கள்
12
13

தீர்வு:

1. உயர்கல் ியின் அ சியத்ல மக்களுக்கு உணர்த் ப ண்டும்.

2. கணினியின் அ சியத்ல மக்களுக்கு உணர்த்து ல்.

3. உடலுலழப்ல அ ிகம் யன் டுத் அறிவுறுத்து ல்.

தீர்லவ சசயல்படுத்துதல்

இத் ிட்டம் ழிகொட்டி ஆசிரியர் உ ியுடன் கணங்களின்

யன் ொட்டிலன ொழ் ியலுக்கு எவ் ொறு யன் டுத் முடியும் என்று

மொண ர்களுக்கு அறிவுறுத் ப் ட்டது.

எங்கள் ள்ளியில் 20 – 1 – 2018 அன்று தசயல் ிளக்கம் மூைம் தசய்து

கொட்டப் ட்டது.
14

நன்றியுலர:

இந் ஆய் ிலன பமற்தகொள்ள எங்களுக்கு அனும ி

அளித் எம் ள்ளித் லைலம ஆசிரியர் ிரு. K. கிரு ொகரன் அ ர்களுக்கும்,

ழிகொட்டி ஆசிரியரொக எம்லம ழிநட்த் ிய எங்கள் கணி ஆசிரிலய

A. ொரபகஸ் ரி அ ர்களுக்கும் ஊக்கமளித் எங்கள் த ற்பறொருக்கும் இந்

ொய்ப் ிலன ழங்கிய RMSA அலமப் ிற்கும் எங்கள் உளப்பூர் மொன

நன்றிலயத்த ரி ித்துக்தகொள்கிபறொம்.

You might also like