You are on page 1of 7

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு - சித்தய ோகி சிவதோசன்

ரவிசங்கரன்

லக்கினம் ஜாதக எண்: 01


ராகு
சந்திரன் ஜாதகரின் பெயர்: த.சதீஷ்குமார் (ஆண்)
ஜாதகரின் பிறந்த தததி:04-12-1981
சுக்கிரன் ஜாதகரின் பிறந்த தேரம்:12-55
தகது ஜாதகரின் பிறந்த ஊர்:சசன்னன
ராசி
சூரியன் சனி
குரு
புதன் சசவ்வாய்

ஜாதகனரக்குறிக்கும் கிரகமான குருவுக்கு 2ல் புதன் உள்ளதால் ஜாதகர் கல்வி கற்பதில் ஆர்வமுனையவர்.
புதனும் சசவ்வாயும் பரிவர்த்தனன அனைந்துள்ளதால் கல்வியில் தனை உண்டு.குருவுக்கு 2ல் சூரியன் உள்ளதால்
ஜாதகர் எளினமயான ததாற்றமுனையவர்,சமூகத்தின் மீது அக்கனரயுனையவர்.தந்னதனய சார்ந்து வாழும் சூழ்நினல
ஜாதகருக்கு உண்டு. குருவுக்கு 2ல் இரண்டு கிரகங்கள் உள்ளதால் ஜாதகருக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு
உண்டு. குருவுக்கு 12ல் இரண்டு கிரகங்கள் உள்ளதால் ஜாதகருக்கு குடும்ப சுனமகளும் உண்டு. பரிவர்த்தனன
சபற்ற சசவ்வாய் குருவுக்கு 2ல் வந்து அமர்வதால் ஜாதகருக்கு திடீர் திடீசரன தகாபம் வரும்,ஜாதகர் கட்டுமஸ்தான
உைல்வாகுனையவர். தற்காப்புக்கனலயில் ஈடுபாடுனையவர்.
ஜாதகனரக்குறிக்கும் கிரகமான குருவுக்கு 5ல் சந்திரன் உள்ளதால் ஜாதகர் பருத்த சரீரத்னதயுனையவர்,
உணவுப்பிரியர். ஜாதகருக்கு பயண சுகம் உண்டு. தாய் மற்றும் மூத்த சதகாதரியுைன் ேல்லுறவு உண்டு. ஜாதகருக்கு
அடிக்கடி அவமானங்களும்,சகட்ை சபயரும் உண்ைாகும்.
சனியும்,சசவ்வாயும் ஒதர ராசியில் தசர்ந்து அமர்ந்துள்ளதால் ஜாதகருக்கு உைலில் காயம்பட்ை தழும்புகள்
பல உண்டு. எதிரிகள் சதால்னல நினறய உண்டு. உத்தயாகத்தில் அடிக்கடி பிரச்சினனகள் ஏற்படும். உனைப்பிற்கு
தகுந்த ஊதியம் கினைக்காது. இவர் தற்காப்புக்கனல,தயாகா பயிற்சி சகாடுக்கும் ஆசிரியராக சில காலம்
சசயல்படுவார். சசவ்வாயுைன் பரிவர்த்தனன சபற்ற புதன் சனியுைன் இனணவதால் இவர் கணக்கு பிள்னளயாக
தவனல சசய்வார்,ஆனால் தபாதிய அளவு உதியம் கினைக்காது.
சதாழில் காரகனான சனிக்கு 5 ல் தகது இருப்பதால் இவர் எந்த சதாழில் சசய்தாலும் அதில் மனதிருப்தி
ஏற்பைாது. இதனால் எப்சபாழுதும் மன விரக்தியுைன் காணப்படுவார். தஜாதிைம்,மருத்துவம்,ஆன்மீகம் தபான்ற
விசயங்களில் ஜாதகருக்கு ஈடுபாடு உண்டு.
சனிக்கு 5ல் சுக்கிரன் உள்ளதால் ஓரளவிற்கு ஜாதகருக்கு பண வரவு உண்டு. சசாந்தமாக சிறிய வனக
வாகனங்கள் உண்டு.திருமண தயாகம் உண்டு.
சுக்கிரனும் தகதுவும் இணந்து காணப்படுவதால் ஜாதகருக்கு மனணவியுைன் கருத்து தவறுபாடு
ஏற்பட்டு,பிரிய வாய்ப்புண்டு. பணம்,வீடு சம்பந்தமான வைக்குகனள ஜாதகர் சந்திப்பார்.
சசவ்வாயுைன் பரிவர்த்தனன சபற்ற புதன் கன்னியில் வந்து அமர்வார்,அந்த கன்னி ராசிக்கு 5 ல் தகது
இருப்பதால்,புதன்,தகது தசர்க்னக உண்ைாகிறது.எனதவ ஜாதகருக்கு திருமணத்திற்கு முன் காதல் அனுபவங்கள்
உண்டு. ஜாதகருக்கு ேடு வயதில் சசாத்து சம்பந்தமான பிரச்சினனகள் வரும்.
சனியும்,சசவ்வாயும் ஒதர ராசியில் தசர்ந்து அமர்ந்துள்ளதால் ஜாதகருக்கு பல்வலி,பல்சசாத்னத,குைல் புண்
தபான்ற வியாதிகள் வரும்.
சசவ்வாய்க்கு 5 ல் தகது இருப்பதால் ஜாதகருக்கு மூல வியாதி,குைலிறக்கம்,குைல்வால் வீக்கம் தபான்ற
வியாதிகள் வர வாய்ப்புண்டு.
சூரியனுக்கு 9ல் ராகு இருப்பதால் ஜாதகருனைய தந்னத சபாய் தபசுவார். பரிவர்த்தனன சபற்ற சசவ்வாய்
சூரியனுைன் தசர்வதால் ஜாதகரின் தந்னத சனமயல் சதாழில் சசய்வார். ஜாதகரின் தந்னத வாழ்க்னகயின் முதல்
பாதியில் ஒரு சதாழிலும்,மறு பாதியில் தவறு சதாழிலும் சசய்வார்.
சுக்கிரனுக்கு 2ல் சந்திரன் இருப்பதால்,ஜாதகருக்கு சர்க்கனர தோய் வர வாய்ப்புண்டு. ஜாதகருனைய
தாய்க்கும் மனனவிக்கும் ஒத்துப்தபாகாது.குடும்பத்தில் சபண்களினைதய ஒற்றுனம இருக்காது.
தகாட்சார சனி கைகத்தில் சஞ்சரிக்கும்தபாது (2004-2005 ம் வருைம்),ஜாதகருக்கு பண வருவாய்
உண்டு.அதாவது மகரத்தில் அமர்ந்திருக்கும் சஜனன கால சுக்கிரன் தகாட்சார சனினய 7ஆம் பார்னவயாக
பார்க்கிறார்.பிறகு தகாட்சார சனி கன்னியில் சஞ்சரிக்கும்தபாது (2011 ம் வருைம்) பண வருவாய் உண்டு. அதாவது
மகரத்தில் அமர்ந்திருக்கும் சஜனன கால சுக்கிரன் தகாட்சார சனினய 9ஆம் பார்னவயாக பார்க்கிறார். தகாட்சார சனி
கன்னியில் சஞ்சரிக்கும்தபாது ஜாதகருக்கு திருமணம் ேைக்கும். தகாட்சார சனி துலாம் ராசியில் சஞ்சரிக்கும்தபாது
ஜாதகருக்கு ேல்ல உத்தயாகம் அனமயும். சஜனன கால குரு துலாம் ராசியில் அமர்ந்துள்ளார்.

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு

ராகு சனி
சூரியன் சுக்கிரன்

ஜாதக எண்: 02

புதன் ஜாதகரின் பெயர்: ஸ்ரீநிவாசன் (ஆண்)


ஜாதகரின் பிறந்த தததி:14-03-1969
ஜாதகரின் பிறந்த தேரம்:22-10
சந்திரன் ஜாதகரின் பிறந்த ஊர்:ராசிபுரம்
ராசி
குரு
சசவ்வாய் லக்கினம்
தகது

ஜாதகனரக்குறிக்கும் கிரகமான குருவுைன் தகது தசர்ந்து உள்ளதால் ஜாதகருக்கு ஆன்மீக ோட்ைம் உண்டு,
ஜாதகர் வீட்டிற்கு முதல் குைந்னதயாகதவா அல்லது கனைசி குைந்னதயாகதவா இருப்பார். குருவுக்கு 5ல் சந்திரன்
உள்ளதால் ஜாதகர் தான் பிறந்த இைத்னதவிட்டு தவறு இைத்தில் குடிதயறுவார். ஜாதகருக்கு பல முனற இைமாற்றம்
ஏற்படும். குருவுக்கு 7 ல் சூரியன் இருப்பதால் ஜாதகருக்கு சபாது தசனவயில் ஈடுபாடு உண்டு.
சனியும் சுக்கிரனும் ஒதர ராசியில் இனணந்துள்ளதால் ஜாதகருக்கு வீடு,வாகன தயாகம் உண்டு.ஜாதகருக்கு
நிரந்தர வருமானம் உண்டு. சசவ்வாய்க்கு 5ல் ராகு இருப்பதால் ஜாதகருக்கு பல்வரினச ஒழுங்காக இருக்காது.
சூரியனுைன் ராகு தசர்ந்து இருப்பதால் ஜாதகருக்கு கண் பார்னவயில் தகாளாறு உண்டு. சுக்கிரனுக்கு 6ல் குரு
மனறந்திருப்பதால் ஜாதகருக்கும்,அவர் மனனவிக்கும் அதிக சேருக்கம் இருக்காது. சூரியனுக்கு 9ல் சசவ்வாய்
இருப்பதால் ஜாதகரின் தந்னதக்கு அதிக ரத்த அழுத்தம்,இருதய தகாளாரு தபான்ற தோய்கள் வரும்.
புதனும் சந்திரனும் அடுத்தடுத்த ராசிகளில் இருப்பதால் ஜாதகருக்கு ததால் சம்பந்தமான வியாதிகள் வரும்.
சதாண்னை தோய்களும் வர வாய்ப்புண்டு. சசவ்வாய்க்கு இரு புறமும் கிரகங்கள் இல்லாமல் இருப்பதால்,
ஜாதகருனைய இனளய சதகாதரனுக்கு குடும்பத்துைனான சதாைர்புகள் ோளனைவில் இல்லாமல் தபாகும்.
குருவுைன் தகது தசர்ந்து கன்னியில் அமர்ந்துள்ளார். அதற்கு 5ல் மகரத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார்.
எனதவ குரு, சந்திரன், தகது தசர்க்னக ஏற்படுகிறது. குரு ஜீவனனக்குறிக்கும்,சந்திரன் மனனதக்குறிக்கும்,தகது
தமாட்சத்னதக்குறிக்கும்.எனதவ ஜாதகன் இந்த பிறவியிதலதய ஜீவன் முக்தியனைவான்.ஜாதகனுக்கு மறு பிறப்பு
கினையாது.
குருவுைன் தகது தசர்ந்து கன்னியில் அமர்ந்துள்ளார்.அதற்கு இரு புறமும் கிரகங்கள் இல்னல.எனதவ
ஜாதகர் தன் கனைசி காலத்தில் தனினமயில் வாழ்வார்.
சந்திரனுக்கு 9ல் குருவும்,தகதுவும் அமர்ந்துள்ளதால் ஜாதகரின் தாய் சதய்வ பக்தியுனையவர். சூரியனுைன்
ராகுவும்,அதற்கு 9ல் சசவ்வாயும் இருப்பதால் ஜாதகரின் தந்னதக்கு சதய்வ பக்தி கினையாது.தந்னதயார்
தகாபக்காரர்.
சுக்கிரனுைன் சனி தசர்ந்துள்ளதால் மனனவி தவனலக்கு தபாகும் சபண்ணாக இருப்பார் அல்லது மனனவி
மூலம் ஜாதகருக்கு ஏதாவது ஒரு வழியில் பணம் வரும். திருமணத்திற்கு பின் ஜாதகருக்கு சபாருளாதார
முன்தனற்றங்கள் ஏற்படும்.
தகாட்சார சனி மீனத்தில் சஞ்சரிக்கும்தபாது ஜாதகருக்கு அரசு உத்தயாகம் கினைக்கும் (ஏப்ரல் 1998 ).
சஜனன கால குரு கன்னியில் அமர்ந்துள்ளார்.அவர் தகாட்சார சனினய பார்க்கிறார்.
தகாட்சார சனி தமசத்திலும்,தகாட்சார குரு மீனத்திலும் சஞ்சரிக்கும் காலம் ஜாதகருக்கு திருமணம்
ேைக்கும் (சசப்ைம்பர் 1998). சஜனன கால சுக்கிரன் தமசத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிைத்தக்கது.
தகாட்சார குரு தமசத்தில் சஞ்சரிக்கும்தபாது ஜாதகருக்கு முதலாவதாக சபண் குைந்னத பிறக்கும். சஜனன
கால சுக்கிரன் தமசத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிைத்தக்கது.
தகாட்சார சனியும், தகாட்சார குருவும் இனணந்து ரிசப ராசியில் சஞ்சரிக்கும்தபாது ஜாதகருக்கு இை
மாற்றம் உண்ைாகும் (ஜூன் 2001). ரிசப ராசிக்கு 9ல் அமர்ந்துள்ள சந்திரன் தகாட்சார சனினயயும், தகாட்சார
குருனவயும் பார்க்கிறார்.
தகாட்சார குரு மிதுனத்தில் சஞ்சரிக்கும்தபாது ஜாதகருக்கு கல்வினய சதாைர வாய்ப்பு கினைக்கும்
(ஜனவரி 2002). தகாட்சார சனியும் ஆகஸ்ட் 2002 முதல் சசப்ைம்பர் 2004 வனர மிதுனத்தில் சஞ்சரிப்பார்.அந்த
காலம் கல்வினய சதாைர ேல்ல காலம். அந்த கால கட்ைத்தில் மிதுன ராசிக்கு 9 ல் இருக்கும் சஜனன கால புதன்
தகாட்சார சனினய பார்க்கிறார்.
தகாட்சார குரு தமசத்திலும்,தகாட்சார சனி துலாம் ராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஜாதகருக்கு வாகனம்
தயாகம் ஏற்படும் (தம2012). சஜனன கால சுக்கிரன் தமசத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிைத்தக்கது.

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு

லக்கினம்
சசவ்வாய் சந்திரன்
தகது
ஜாதக எண்: 03
ஜாதகரின் பெயர்: ெழனியப்ென் (ஆண்) குரு
ஜாதகரின் பிறந்த தததி:07-01-1955
ஜாதகரின் பிறந்த தேரம்:17-37
புதன் ஜாதகரின் பிறந்த ஊர்:சிவகங்னக
ராசி
ராகு
சுக்கிரன் சனி
சூரியன்
ஜாதகனரக்குறிக்கும் கிரகமான குருவுக்கு 5ல் சுக்கிரன் உள்ளதால் ஜாதகருக்கு கனல ஆர்வம் உண்டு.
குருவுக்கு 7ல் புதன் உள்ளதால் ஜாதகருக்கு எழுத்தாற்றல்,தபச்சாற்றல் உண்டு. குருவுக்கு 9ல் சசவ்வாய் உள்ளதால்
ஜாதகருக்கு அடிக்கடி தகாபம் வரும்
சூரியனுக்கு 7ல் சந்திரன் அமர்ந்துள்ளதால் ஜாதகரின் தந்னத தான் பிறந்த இைம் விட்டு தவறு இைத்தில்
குடிதயறுவார்.(சூரியன்-தந்னத,சந்திரன்- இைமாற்றம்)
சந்திரனுைன் தகது தசர்க்னக சபற்றிருப்பதால் ஜாதகர் தன் தாயுைன் கருத்துதவறுபாடு
சகாண்டிருப்பார்.(சந்திரன் –தாய்,தகது – கருத்து தவறுபாடு)
சனிக்கு 9ல் சந்திரனும்,தகதுவும் அமர்ந்துள்ளதால் ஜாதகர் தான் பிறந்த இைத்னதவிட்டு தவறு இைத்தில்
குடிதயறுவார் அல்லது ஜாதகருக்கு அடிக்கடி இைமாற்றம் ஏற்படும்.ஜாதகர் சவளிோடு சசல்வதற்கான
வாய்ப்புகளும் உண்டு. ஜாதகருக்கு உத்தயாகத்தில் பிரச்சினனகள் உண்டு. உயர் அதிகாரிகளால் சதால்னலகள்
உண்டு. ஜாதகருக்கு ஆன்மீகம்,மருத்துவம்,தஜாதிைம்
சசவ்வாய்க்கு இரு புறமும் கிரகங்கள் இல்னல,எனதவ ஜாதகருனைய சதகாதரன் ஒருவன் குடும்பத்துைன்
சதாைர்பில்லாமல் தனிதய சசன்றுவிடுவான்.
குருவிற்கு 2ல் கிரகங்கள் இல்னல,எனதவ ஜாதகருக்கு குடும்ப உறுப்பினர்களிைமிருந்து எந்த விதமான
உதவியும் கினைக்காது. குருவிற்கு 12ல் இரண்டு கிரகங்கள் உள்ளன, எனதவ ஜாதகர் தன்னாலான உதவிகனள தன்
குடும்பத்திற்கு சசய்வார்.
குருவுக்கு 5ல் சுக்கிரன் இருப்பதால் ஜாதகருக்கு இளம் வயதிதலதய திருமணம் ேைக்கும். தகாட்சார குரு
கைகத்தில் சஞ்சரிக்கும் காலம் (1978) ஜாதகருக்கு திருமணம் ேைக்கும். கைகத்தில் சஞ்சரிக்கும் தகாட்சார குருனவ
விருச்சிகத்தில் அமர்ந்திருக்கும் சஜனன கால சுக்கிரன் பார்னவ சசய்வார்.
சுக்கிரனுக்கு 5ல் சசவ்வாய் இருப்பதால்,ஜாதகரின் மனனவி தகாபக்காரியாக இருப்பாள் அல்லது
பிடிவாதக்காரியாக இருப்பாள்.சுக்கிரனுக்கு 9ல் குரு இருப்பதால் ஜாதகரின் மனவி சத
சனிக்கு 2ல் சுக்கிரன் அமர்ந்துள்ளார்,எனதவ ஜாதகருக்கு சசாந்த வீடு,வாகனங்கள் உண்டு.
திருமணத்திற்குப்பின் ஜாதகருக்கு சபாருளாதார தமன்னம உண்ைாகும். 30 வயதிற்கு தமல் தகாட்சார சனி
விருச்சிகத்தில் சஞ்சரிக்கும்தபாது ஜாதகருக்கு ேல்ல பண வரவு உண்டு. விருச்சிகத்தில் சஜனன கால சுக்கிரன்
அமர்ந்திருப்பது குறிப்பிட்த்தக்கது.
குரு,சுக்கிரன்,சசவ்வாய் ஆகிய மூவரும் ஒருவருக்சகாருவர் திரிதகாணமாக அமர்ந்துள்ளனர். சுக்கிரனுக்கு
2ல் ராகு அமர்ந்துள்ளார் எனதவ குரு+சுக்கிரன்+சசவ்வாய்+ராகு தசர்க்னக எற்படுகிறது,இதனால் ஜாதகருக்தகா
அல்லது அவருனைய மனனவி,மகள் இவர்களில் யாராவது ஒருவருக்கு விபத்துக்கள் ஏற்பை வாய்ப்புண்டு.
குருவுக்கு 6ல் சூரியன் மனறந்துவிட்ைதால் ஜாதகருக்கும்,அவருனைய தந்னதயாருக்குமினைதய சபரிய
ஒட்டுதல் ,உறவாடுதல் எதுவும் இருக்காது.
சூரியன் நின்ற ராசிக்கு 10க்குனைய புதன் சூரியனுக்கு 2ல் இருப்பதால் ஜாதகரின் தந்னதக்கு
வட்டித்சதாழில்.சூரியனுைன், ராகு தசர்ந்திருப்பதால் ஜாதகரின் தந்னத அடிக்கடி தோய்வாய்ப்படுவார்.
குருவுக்கு 12 ல் தகது இருப்பதால் ஜாதகர் அவருனைய சபற்தறாருக்கு முதல் குைந்னதயாக இருப்பார்
அல்லது கனைசி குைந்னதயாக இருப்பார்.

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு

தகது சசவ்வாய்
ஜாதக எண்: 04
ஜாதகரின் பெயர்: மணி (ஆண்)
ஜாதகரின் பிறந்த தததி:24-09-1958
ஜாதகரின் பிறந்த தேரம்:12-50
ஜாதகரின் பிறந்த ஊர்: சசன்னன சுக்கிரன்
சந்திரன்
புதன்
ராசி
சூரியன்
லக்கினம் குரு
சனி ராகு

ஜாதகனரக்குறிக்கும் கிரகமான குருவுக்கு 12ல் இரண்டு கிரகங்கள்,குருவுக்கு 2ல் ஒரு கிரகம் எனதவ
ஜாதகருக்கு உைன் பிறந்தவர்கள் மூன்று தபர். சனிக்கு 7ல் சசவ்வாய் இருப்பதால் சதகாதரருைன் ஜாதகர்
பனக.குருவுக்கு 6ல் சசவ்வாய் மனறந்துவிட்ைதால் ஜாதகரின் சதகாதரனுைன் ஜாதகருக்கு அதிக சதாைர்பு
இருக்காது.
சந்திரனுக்கு 9ல் ராகு இருப்பதால் ஜாதகரின் தாய்க்கு வாத தோய் உண்டு. சந்திரனுக்கு 5ல் சசவ்வாய்
இருப்பதால் ஜாதகரின் தாய் தகாபக்காரர்,பிடிவாதக்காரர்.
தகாட்சார சனி சிம்மத்தில் சஞ்சரிக்கும்தபாது (2006-2007ல்) ஜாதகருக்கு ேல்ல பண வரவு உண்டு.
வீடு,வாகனங்கள் அனமயும்.
சனிக்கு 5ல் தகது இருப்பதால் ஜாதகருக்கு தஜாதிைம்,மருத்துவம்,ஆன்மிகம் இனவகளில் ஆர்வம் உண்டு.
ஜாதகருக்கு சரியான சதாழிதலா,உத்தயாகதமா அனமயாது.
சனிக்கு 7ல் சசவ்வாய் இருப்பதால் ஜாதகருக்கு கைன் சதால்னலகள் உண்டு.
தகாட்சார குரு சிம்மத்தில் சஞ்சரிக்கும்தபாது ( அக்தைாபர் 1980) ஜாதகருக்கு திருமணம் ேைக்கும்.
சுக்கிரனுக்கும் குருவிற்கும் இனையில் இரண்டு கிரகங்கள் இருப்பதால் ,ஜாதகருக்கும் அவர்
மனனவிக்குமினைதய,குடும்ப உறுப்பினர்களால் பிரச்சினனகள் வரும்.
சூரியனுைன் ராகுவும்,அதற்கு 5ல் சந்திரனும் இருப்பதால் ஜாதகரின் தந்னதக்கு கப தோய்உண்டு.

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு

லக்கினம் தகது
சசவ்வாய் சனி
ஜாதக எண்: 05
ஜாதகரின் பெயர்: ஹேமலதா(பெண்) சந்திரன்
ஜாதகரின் பிறந்த தததி:22-09-1973
ஜாதகரின் பிறந்த தேரம்:20-15
குரு ஜாதகரின் பிறந்த ஊர்: ராசிபுரம்
ராசி
புதன்
ராகு சுக்கிரன்
சூரியன்

ஜாதகினயக்குறிக்கும் கிரகமான சுக்கிரனுக்கு 7ல் சசவ்வாய் இருப்பதால், ஜாதகி


தகாபக்காரியாகவும்,பிடிவாதக்காரியாகவும் இருப்பாள். சுக்கிரனுக்கு 9 ல் தகது இருப்பதால் ஜாதகிக்கு சதய்வ பக்தி
உண்டு. ஆனால் விரக்தி மனப்பான்னமயுைன் காணப்படுவார்.
புதனுைன் சூரியன் தசர்க்னக சபற்றுள்ளார்,அதற்கு 5ல் குரு அமர்ந்துள்ளார்,எனதவ ஜாதகி கல்வியில்
பட்ைப்படிப்புவனர படிக்கும் வாய்ப்புண்டு.
சனிக்கு 5ல் சுக்கிரன் இருப்பதால் சசாந்த வீடு,வாகனம் உண்டு.சசாகுசுப்சபாருட்கள் தசர்க்னகயுண்டு.
சுக்கினுக்கு 10ல் சந்திரன் மனறந்திருப்பதால் ஜாதகிக்கு,அவர் தாயுைன் அதிக சதாைர்புகள் இல்லாமல்
தபாகும்.
சசவ்வாய்க்கு இரு புறமும் கிரகங்கள் இல்னல,சசவ்வாய்க்கு 7ல் அதிகப்படியான தூரத்தில் சுக்கிரன்
அமர்ந்துள்ளார்,எனதவ ஜாதகியின் கணவன் ஜாதகினயவிட்டு விலகியிருக்கதவ விரும்புவான்.பிற்காலத்தில்
கணவன் தனித்து வாழும் நினல ஏற்படும்.
சூரியனுக்கு 5ல் குரு இருப்பதால் ஜாதகிக்கு நிச்சயமாக ஒரு ஆண் குைந்னதயுண்டு.
தகாட்சார சனி தமசத்திலும்,தகாட்சார குரு மீனத்திலும் சஞ்சரிக்கும் காலம் ஜாதகிக்கு திருமணம் ேைக்கும்
(சசப்ைம்பர் 1998). சஜனன கால சசவ்வாய் தமசத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிைத்தக்கது.
தகாட்சார குரு தமசத்தில் சஞ்சரிக்கும்தபாது ஜாதகருக்கு முதலாவதாக சபண் குைந்னத பிறக்கும். சஜனன
கால சுக்கிரன் தமசத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிைத்தக்கது.
தகாட்சார குரு தமசத்திலும்,தகாட்சார சனி துலாம் ராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஜாதகருக்கு வாகனம்
தயாகம் ஏற்படும் (தம2012). சஜனன கால சுக்கிரன் துலாத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிைத்தக்கது.

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு

சூரியன்
ராகு
சுக்கிரன்

ஜாதக எண்: 06
லக்கினம்
ஜாதகரின் பெயர்: க.சரவணன் (ஆண்) புதன்
ஜாதகரின் பிறந்த தததி:09-07-1984
ஜாதகரின் பிறந்த தேரம்:07-50
ஜாதகரின் பிறந்த ஊர்: கானரக்குடி
ராசி
தகது சனி
குரு
சந்திரன் சசவ்வாய்

ஜாதகனரக்குறிக்கும் கிரகமான குருவுக்கு 12ல் இரண்டு கிரகங்கள்,குருவுக்கு 7ல் இரண்டு கிரகங்கள்


அமர்ந்துள்ளன.அதில் சந்திரன் நீச்சம்,எனதவ ஜாதகருக்கு உைன் பிறந்தவர்கள் 3 தபர்.
புதனுக்கு 5ல் சந்திரனும்,தகதுவும் அமர்ந்துள்ளனர்,எனதவ ஜாதகர் காதலித்து
அவமானப்படுவார்.ஜாதகருக்கு கல்வியில் தனை உண்டு.
சனியுைன் சசவ்வாய் தசர்க்னக சபற்றுள்ளார்,எனதவ ஜாதகருக்கு கைன் சதால்னலகள் உண்டு.பல் தோய்
உண்டு.
சனியுைன் சசவ்வாய் தசர்க்னக சபற்றுள்ளார்,சனிக்கு 2ல் தகதுவும்,சந்திரனும் உள்ளனர்,எனதவ
ஜாதகருக்கு சரியான உத்தயாகம் அனமயாது. சனிக்கு 9 ல் மற்சறாரு பனக கிரகமான சூரியன் அமர்ந்துள்ளார்.
எனதவ சதாழில் விருத்தியில்னல.
சனிக்கு 2ல் தகதுவும்,சந்திரனும் உள்ளனர்,எனதவ ஜாதகருக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டு.
சூரியனுக்கு 5ல் சசவ்வாய் இருப்பதால் ஜாதகரின் தந்னதயார் முன்தகாபியாக இருப்பார்.அவருக்கு அதிக
ரத்த அழுத்த தோய் உண்டு.
சனிக்கு 9ல் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் ஜாதகருக்கு வாகன சுகம் உண்டு. நிதி நிறுவனத்தில் ஜாதகர்
தவனல சசய்வார்.

பிருகு-நந்தி நாடி முறையில் ஜாதக ஆய்வு

லக்கினம்
புதன்
தகது குரு சுக்கிரன்
சூரியன்
சந்திரன்

ஜாதக எண்: 07
ஜாதகரின் பெயர்: ஆர்.சம்ெத் (ஆண்)
ஜாதகரின் பிறந்த தததி:08-06-1978
ஜாதகரின் பிறந்த தேரம்:07-50
ஜாதகரின் பிறந்த ஊர்: தசாளிங்கர் சனி
சசவ்வாய்
ராசி
ராகு

ஜாதகனரக்குறிக்கும் கிரகமான குருவுைன் சுக்கிரன் இருப்பதால்,ஜாதகருக்கு கனல ஆர்வம் உண்டு.


குருவுைன் சந்திரன் இருப்பதால் ஜாதகருக்கு அவமானங்கள் உண்ைாகும்.ஜாதகருக்கு பயண சுகம் உண்டு.
சந்திரனுைன் சுக்கிரன் இருப்பதால்,ஜாதகரின் தாய் அைகானவர்.சந்திரனுைன் குரு இருப்பதால் ஜாதகரின்
தாய் அனமதியானவர்.சபாறுப்பான சபண்.
சுக்கிரனுைன் சந்திரன் தசர்ந்திருப்பதால் ஜாதகரின் மனனவி அைகானவர்.
சனியுைன் சசவ்வாய் தசர்ந்திருப்பதால் ஜாதகர் நுட்பசதாழில் சசய்வார். ஜாதகருக்கு உத்தயாகம்
சசய்யுமிைத்தில் சதால்னலகள் உண்டு.
சனியும்,சசவ்வாயும் சிம்மத்தில் அமர்ந்திருக்க அதற்கு 2ல் ராகு உள்ளதால் ஜாதகருக்கு விபத்துக்கள்
ஏற்படும்.
குருவுைன் சந்திரன் இருப்பதால் ஜாதகர் பிறந்த இைம் விட்டு தவறு இைத்தில் குடிதயறுவார்.ஜாதகருக்கு
பல முனற இை மாற்றம் உண்ைாகும்.
சனியுைன் சசவ்வாய் தசர்ந்திருப்பதால் ஜாதகருக்கு கைன் சதால்னலகள் உண்டு.எதிரிகளால் சதால்னலகள்
உண்டு.

You might also like