You are on page 1of 2

புக்கிட் மெர்தாஜம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

கனிதம் ஆண்டு 2
30/4/2020
பிரச்சனைக் கணக்குகள்.
அ. அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. ஒரு கலனில் 102 கோலிகள் இருந்தன . தேவன் மேலும் 210


கோலிகள் அக்கலனில் போட்டான். கலனில் மொத்தம் எத்தனை
கோலிகள் இருக்கம்?

விடை:_________________________ ( 5 புள்ளி )

2. கலாவிடம் 142 மணிகள் இருந்தன. மாலதியிடம் 229 மணிகள்


இருந்தன. அவர்களிடம் உள்ள மொத்த மணிகள் எத்தனை?

விடை: ______________________________ ( 5 புள்ளி )

3. திரு அலி தன் தோட்டத்தில் முதல் நாளில் 106 பழங்களைப்


பறித்தார். இரண்டாம் நாள் அன்று அவர் 539 பழங்களையும்
மூன்றாவது நாளில் அவர் மேலும் 93 பழங்களைப் பறித்தார். அவர்
பறித்த மொத்த பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:_____________________________ ( 5 புள்ளி )
4. தேவியிடம் 357 மிட்டாய்கள் இருந்தன. அவள் அந்த மிட்டாய்களில்

198 மிட்டாய்களை தன் தங்கைக்குக் கொடுத்து விட்டாள். அவளிடம்


மீ தம் உள்ள மிட்டாய்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:___________________________ ( 5 புள்ளி )

5. ஒரு பெட்டியில் 687 பென்சில்கள் இருந்தன. பாரதி அவற்றில் 199


பென்சில்களை விற்று விட்டாள். மீ தம் அவளிடம் எத்தனை
பென்சில்கள் இருக்கம்?

விடை:_______________________________ ( 5 புள்ளி )

6. ஒரு கடைக்காரர் 702 குளிர்பானங்களை வாங்கினார். முதல் நாளில்

அவர் 87 குளிர்பானங்களை விற்றார். இரண்டாம் நாள் அவர் 213

குளிர்பானங்களையும் மூன்றாம் நாள் 103 குளிர்பானங்களையும்


விற்றார். அவரிடம் உள்ள மீ த குளிர்பானங்கள் எத்தனை?

விடை:_______________________________ ( 5 புள்ளி )

மொத்தம் 30 புள்ளி

You might also like