You are on page 1of 4

பாகம் B

[பரிந்துரைக்கப்படும் நேரம் : 45 நிமிடம்]

கேள்வி 22

கீழே கொடுக்கப்பட்டுள்ள வானொலி அறிவிப்பின் அடிப்படையாகக் கொண்டு பின்வரும்


வினாக்களுக்கு விடை எழுதுக.

அன்பார்ந்த நேயர்களுக்கு, இப்பொழுது முக்கியமான அறிவிப்பைச்


செய்யவிருக்கின்றேன். உங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு வாய்ப்பு. நீங்களும்
மேடை நாடகங்களில் பங்கு பெற வேண்டுமா? இன்றே தாயாராகுங்கள்.குரல்
தேர்வுக்குச் சிறந்த கலைஞர்களைக் கண்டறியும் முயற்சியில் இத்தகைய
வாய்ப்பினை நேயர்களுக்கு அளிப்பதில் மிகவும் பெருமையடைகின்றோம்.
குரல் தேர்வுக்கான விவரங்களை இதோ தருகின்றேன்.

தேதி : 16 ஜூன் 2018


கிழமை : சனிக்கிழமை
நேரம் : காலை 9:00 முதல் நண்பகல் 12:30 வரை
இடம் : நகராண்மைக் கழகப் பொது மண்டபம், கோலாலம்பூர்.
குரல் தேர்வுக்குப் பதிய விரும்புவோர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக
இருக்க வேண்டும்.
தமிழில் சரளமாகப் பேசக் கூடியவராகவும் படிக்கக் கூடியவராகவும் இருக்க
வேண்டும்.
உங்கள் பெயரை பதிவு செய்ய அடையாள அட்டையை மறவாமல் எடுத்து வர
வேண்டும்.
குரல் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உள்நாட்டு நாடங்களில் நடிக்கும்
வாய்ப்புகள் வழங்கப்படும்.
அறிவிப்பினைச் செவிமடுத்த அன்பான நேயர்கள் அனைவருக்கும் நன்றி.

1. இவ்வறிப்பு எதனைப் பற்றியது?

_______________________________________________________________________
(1 புள்ளி)

2. குரல் தேர்வுக்கான போட்டி எப்போது நடைபெற்றது?

_______________________________________________________________________
(1 புள்ளி)

3. எத்தனை வயதுக்குட்பட்டவர்கள் இக்குரல் தேர்வில் பங்கு கொள்ள முடியும்?


(1 புள்ளி)

4. இக்குரல் தேர்வு எத்தனை மணி நேரம் நடைபெற்றது?

(1 புள்ளி)

5. இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு இருக்க வேண்டிய இரண்டு தகுதிகளை


எழுதுக.

(i) ____________________________________________________________________

(ii) ____________________________________________________________________
(2
புள்ளி)

6. குரல் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ன மாதிரியான வாய்ப்பு வழங்கப்படும்?

(2 புள்ளி)

7. மேடை நாடங்களில் நடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் இரண்டினை எழுதுக.

(i) _____________________________________________________________________

(ii) ____________________________________________________________________
(2 புள்ளி)

பாகம் B
[பரிந்துரைக்கப்படும் நேரம் : 45 நிமிடம்]

கேள்வி 22

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்


வினாக்களுக்கு விடை எழுதுக.

விளையாட்டு எண்ணிக்கை விளையாடும் முறை


கபடி  7 பேர்  மூச்சை அடக்குதல்
(5 வைப்பு விளையாட்டாளர்)  எல்லை கோடு
தொடுதல்
 எதிராளியைப் பிடித்தல்
பல்லாங்குழி  2 அல்லது  மரப்பலகையில் 2
அதற்கு மேற்பட்டோர் வரிசையில் ஏழு சிறிய குழிகள்
 ஒவ்வொரு குழியிலும் 5
புளியங்கொட்டை
 ஒரு குழியில் இருப்பதை எடுத்து
அடுத்தடுத்த குழியில் போடுதல்
சிலம்பம்  2 அல்லது  கழி சுற்றுதல்
அதற்கு மேற்பட்டோர்  கால் அசைவு
 உடல் அசைவு மூலம்
பாதுகாத்துக் கொண்டு
எதிராளியைத் தாக்குதல்; தற்காத்தல்

1. அட்டவணை எதனைப் பற்றி குறிக்கிறது?

_______________________________________________________________________
(1 புள்ளி)

2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் விளையாடும் விளையாட்டினைப் பட்டியலிடு.

(i) ____________________________

(ii) ____________________________
(2 புள்ளி)

3. கழி என்னும் சொல்லின் பொருளை இணைத்திடுக.

 கம்பு

கழி 
 மூங்கில்

 கழித்தல்

(1 புள்ளி)

4. அட்டவணையில் இடம் பெற்ற இந்திய பாரம்பரிய விளையாட்டுகளைத் தவிர்த்து வேறு


இரண்டு விளையாட்டினைப் பட்டியலிடுக.
(i) __________________________

(ii) __________________________
(2 புள்ளி)

5. பாரம்பரிய விளையாட்டுகள் அழியாமல் இருப்பதற்கு பள்ளிகளில் மாணவர்களிடையே


அறிமுகப்படுத்த இரண்டு வழிமுறைகளை எழுதுக.

(i) ______________________________________________________________________

______________________________________________________________________

(ii) ______________________________________________________________________

______________________________________________________________________
(2 புள்ளி)

You might also like