You are on page 1of 1

கைத்தொலைபேசி அறிவியல் வளர்ச்சியின் சான்றாகும்.

கைக்கு
அடக்கமாகவும் எங்குச் சென்றாலும் எடுத்துச் செல்லக் கூடிய தொலைத்
தொடர்புக் கருவியாக இது விளங்குகிறது.
கைத்தொலைபேசியில் இன்று பலவித வசதிகள்
இணைக்கப்பட்டுள்ளன. குறுஞ்செய்தி அனுப்புதல், இணையத்
தொடர்பை ஏற்படுத்துதல், புகைப்படம் எடுத்தல், மின்னஞ்சல் அனுப்புதல்
ஆகியவற்றோடு தொலைக்காட்சியாகவும் கைத்தொலைபேசி
செயல்படுகின்றது.
கைத்தொலைபேசியைத் தேவைக்கேற்ப பயன்படுத்தி வாழ்வில்
உயர்வோம்.

You might also like