You are on page 1of 1

உயிர்ச் சத்துகள் பயன்கள்

உயிர்ச் சத்து ‘A’ தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.


உயிர்ச் சத்து ‘B’ மூளை, நரம்புப் பகுதிகளை முறையாகச் செயல்பட
உதவுகிறது.
உயிர்ச் சத்து ‘C’ காயங்கள், நோய்கள் குணமடைய மிக அவசியம்.
உயிர்ச் சத்து ‘D’ எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
உயிர்ச் சத்து ‘E’ நரம்பு, சுவாசக் குழாய் நன்றாகச் செயல்பட உதவுகிறது.
உயிர்ச் சத்து ‘K’ இரத்த உறைவை அகற்றும்.

You might also like