Professional Documents
Culture Documents
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் - தமிழ் விக்கிப்பீடியா
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் - தமிழ் விக்கிப்பீடியா
தேவாரம் பாடல்
பெற்ற
சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள்[1] என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி
பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர்
ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய
கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன.[1]
அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற
இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
சைவ சமயம்
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 19 கோயில்கள் உள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 53 கோயில்கள் உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 57 கோயில்கள் உள்ளன.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 54 கோயில்கள் உள்ளன.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 கோயில்கள் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 கோயில்கள் உள்ளன.
1. அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.
அரியலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 கோயில்கள் உள்ளன.
கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1 கோயில் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் ஒரு கோயில் உள்ளன.
ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 கோயில்கள் உள்ளன.
1. தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 6 கோயில்கள் உள்ளன.
சென்னை மாவட்டம்
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.
ஆந்திர மாநிலம்
1. காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில் ; - சித்தூர் மாவட்டம்
இலங்கை நாட்டில்
1. திருக்கோணேச்சரம்
2. திருக்கேதீச்சரம்
மேற்கோள்கள்
1. http://temple.dinamalar.com/KoilList.php?cat=7
இவற்றையும் பார்க்க
தேவாரம் தேவாரத் தேவார வைப்புத் தலங்கள்
திருத்தலங்கள்
சமயக் நாயன்மார் அவதாரத் தலங்கள்
குரவர் பஞ்சபூதத்
திருவிசைப்பா திருப்பல்லாண்டு
தலங்கள்
நாயன்மார் திருத்தலங்கள்
சோதிலிங்கம்
வெளி இணைப்புகள்
பன்னிரு திருமுறை (http://www.thevaaram.org/ta/index.php)
கோயில்கள் வரலாறு (http://www.thevaaram.org/temple.php)
தமிழ்நாடு சிவன் கோவில்கள் (http://www.shivatemples.com/tindex_t.php)
தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் (http://www.shaivam.org/siddhanta/spt_p.htm)
மகா மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் (http://temple.dinamalar.com/Slogandetails.php?id=61
4)
"https://ta.wikipedia.org/w/index.php?
title=மாவட்ட_வாரியான_தேவாரம்_பாடல்_
பெற்ற_சிவாலயங்கள்&oldid=3139630"
இருந்து மீள்விக்கப்பட்டது
Last edited 2 months ago by எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வேறுவகையாகக்
குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி
இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ்
கிடைக்கும்.