You are on page 1of 4

மீள்பார்வை பயிற்சிகள்

அ) எண்குறிப்பினை எழுதுக.

 நாற்பதாயிரத்து எண்பத்து ஒன்பது

 பன்னிரண்டாயிரத்து நானூற்று இருபத்து ஐந்து

 எண்பதாயிரத்து இரண்டு

 பதினோறாயிரத்து ஐம்பத்து ஐந்து

 இருபத்து இரண்டாயிரத்து முந்நூற்று பதினொன்று

 ஏழாயிரத்து எண்ணூற்று பத்தொன்பது

 ஐம்பத்து ஒன்பதாயிரத்து அறுநூற்று பதினெட்டு

 முப்பத்து இரண்டாயிரத்து நூற்று பன்னிரண்டு

 நாற்பத்து ஏழாயிரத்து எழுநூற்று ஒன்று

 தொண்ணூற்று நாற்பத்து மூன்று

 பத்தாயிரத்து முந்நூற்று எட்டு

 அறுபத்து ஆறாயிரத்து எண்பத்து எட்டு

 பதினேழாயிரத்து முப்பத்து மூன்று

 ஐம்பத்து இரண்டாயிரத்து நூற்று எழுபத்து ஆறு

 அறுபதாயிரத்து ஒன்பது

 இருபதாயிரத்து நானூற்று இருபத்து ஆறு

 நாற்பதாயிரத்து ஐந்நூறு
ஆ) கோடிட்ட இலக்கத்தின் இட மதிப்பையும் இலக்க மதிப்பையும்
எழுதுக.

எண் இட மதிப்பு இலக்க மதிப்பு


43 201
65 339
12 980
44 623
45 099
98 677
29 005
40 112
63 400
7 801
67 233

இ) எண்களை இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதுக.

 32 899 = _________________________________________

 12 005 = _________________________________________

 18 055 = _________________________________________

 6 439 = _________________________________________

 11 808 = _________________________________________

 48 114 = _________________________________________

 20 008 = _________________________________________

 797 = _________________________________________

 10 900 = _________________________________________
ஈ) எண்களைக் கிட்டிய மதிப்பில் எழுதுக.

எண்கள் கிட்டிய பத்து கிட்டிய நூறு கிட்டிய ஆயிரம்


12 288
47 009
33 144
20 655
13 945
20 566
18 764
21 053
35 177
65 209

உ) சரியாக கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றப்பட்ட விடைக்கு


வண்ணம் தீட்டுக.

 23 544 = 20 000 30 000 40 000

 17 922 = 17 000 20 000 30 000

 46 699 = 46 600 46 700 50 000

 11 909 = 10 000 11 000 11 900

 63 428 = 63 400 63 000 60 000

 47 099 = 40 000 47 900 50 000

 30 566 = 30 000 31 000 35 000

 78 819 = 70 000 80 000 90 000

 10 005 = 10 100 10 010 10 000

 43 771 = 40 000 43 000 50 000

ஊ) சேர்த்தல்.செய்வழிமுறையுடன் செய்க.
23 122 + 45 689 = 345 + 17 099 + 23 10 999+354+20 985=
109=

17 005 + 26 677 = 3 404+21 945+9+10 23 100+46 500 =


654=

35 401+105+1 066= 909+12 706+25 932 = 11 005+345+37 081 =

40 000+3 288+199 = 20 100+35 677+580+322 54 044+13 999 =


=

6 880+19 200+4 320 199 +18 808+27 60 455+5 095 =


= 360+61=

30 060+15 366+2 31 006+2 066+9 844 = 25 611+10 063 +112 =


418=

You might also like