You are on page 1of 9

A W^  sV  s

sV  s
11. இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி அரங்கம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது?
(A) பஞ்சாப் (B) புதுதில்லி (C) ஒடிசா (D) மகாராஷ்டிரா

22. சமீபத்தில் பல்லவர்கள் கால மூத்த தேவி சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது?


(A) காஞ்சிபுரம் (B) செங்கல்பட்டு (C) உத்திரமேரூர் (D) திருவள்ளூர்

33. உள்நாட்டு உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது?


(A) 18% (B) 12% (C) 10.5% (D) 77%

44. புதிய வளர்ச்சி வங்கியுடன் நெருங்கிய த�ொடர்புடைய பின்வரும் சர்வதேச அமைப்பு எது?
(A) ASEAN (B) WTO (C) BRICS (D) SCO

55. பின்வரும் எந்த நிறுவனம் உலகின் சக்தி வாய்ந்த 5வது நிறுவனமாக உருவாகியுள்ளது?
(A) டாடா (B) ஜிய�ோ (C) மஹிந்த்ரா (D) அதானி

66. உலக பிராய்ளி தினம் ___________நாளில் வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படும்.


(A) ஜனவரி 10 (B) ஜனவரி 9 (C) ஜனவரி 8 (D) ஜனவரி 4

77. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?


(A) 1984 (B) 1986 (C) 1988 (D) 1990

88. DRDO வின் 2018ஆம் ஆண்டின் சிறந்த விஞ்ஞானி விருது_________க்கு வழங்கப்பட்டுள்ளது.


(A) ஹேமந்த் குமார் பாண்டே (B) டெஸ்ஸி தாமஸ்
(C) சுதிர் காமத் (D) பிரவின் மேத்தா

99. சமீபத்தில் துவங்கப்பட்ட தேசிய அணு கடிகாரத்தின் துல்லிய தன்மை நேரம் எது?
(A) 2.7 நான�ோ வினாடி (B) 2.8 நான�ோ வினாடி
(C) 2.1 நான�ோ வினாடி (D) 2.0 நான�ோ வினாடி

1010 எந்த நாடு யூசுப்சாய் மலாலா உதவித் த�ொகை மச�ோதாவை தாக்கல் செய்துள்ளது?
(A) இந்தியா (B) பாகிஸ்தான் (C) ஆப்கானிஸ்தான் (D) அமெரிக்கா

1111 சமீபத்தில் குடியரசு தின அணிவகுப்பில் முதல் பரிசு எந்த மாநிலத்தின் காட்சி அலங்காரம்
பெற்றுள்ளது?
(A) தமிழ்நாடு (B) கேரளா (C) உத்திர பிரதேசம் (D) மத்திய பிரதேசம்

1212 தேசிய திரைப்பட மேம்பாட்டு கார்பரேஷன்___________ல் அமைந்துள்ளது.


(A) புதுதில்லி (B) சென்னை (C) ஹைதராபாத் (D) மும்பை

1313 By Many A Happy Accident ________ன் சுயசரிதை ஆகும்.


(A) ஜெய்ராம் ரமேஷ் (B) பிரதிபா பாட்டில் (C) அன்சாரி (D) K.R. நாராயணன்

1
sV  s A W^ 

1414 சர்வதேச செலவானி நிதியத்தின் தலைமை ப�ொருளாதார நிபுணர் யார்?


(A) கிரிஸ்டலினா ஜார்ஜிவா (B) சுமந்த் சிங்
(C) கீதா க�ோபிநாத் (D) ருக்மணி அருண்டேல்

1515 படாஹ்1- ராக்கெட் ___________நாட்டைச் சேர்ந்தது.


(A) ஜப்பான் (B) ரஷ்யா (C) சீனா (D) பாகிஸ்தான்

1616 யானைகள் திட்டம் _________ஆண்டில் துவங்கப்பட்டது.


(A) 1986 (B) 1990 (C) 1992 (D) 2000

1717 சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட மெராப்பி எரிமலை______ல் அமைந்துள்ளது.


(A) தாய்லாந்து (B) மியான்மர் (C) மலேசியா (D) இந்தோனேசியா

1818 தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் கிளை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
(A) க�ொல்கத்தா (B) மும்பை (C) சென்னை (D) க�ொச்சி

1919 குழந்தைகளுக்கான படகு நூலகம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டுள்ளது?


(A) கேரளா (B) உத்திர பிரதேசம் (C) தமிழ்நாடு (D) மேற்கு வங்கம்

2020 தேசிய நிறுவன சட்டம் ___________ஆண்டில் இயற்றப்பட்டது.


(A) 2003 (B) 2006 (C) 2008 (D) 2013

2121 தமிழ்நாட்டின் 38வது மாவட்டமான மயிலாடுதுறை__________மாவட்டத்தில் இருந்து


பிரிக்கப்பட்டது.
(A) தஞ்சாவூர் (B) கும்பக�ோணம் (C) சிதம்பரம் (D) நாகப்பட்டினம்

2222 திறன் பெற்ற வேலையாட்கள் உருவாக்கத்திற்காக இந்தியா________நாட்டுடன் புரிந்துணர்வு


ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
(A) ரஷ்யா (B) தென் க�ொரியா (C) ஜப்பான் (D) அமெரிக்கா

2323 உலகின் முதல் இரட்டை அடுக்கு நீளமான சரக்கு இரயில் எந்த நாட்டால் துவங்கப்பட்டுள்ளது?
(A) அமெரிக்கா (B) இந்தியா (C) ஜப்பான் (D) பிரான்ஸ்

2424 கடல�ோர காவல் படையிலிருந்து சமீபத்தில் பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்றுள்ளவர் யார்?
(A) A.K.குமார் (B) நடராஜன் (C) புபேந்திர சிங் (D) ரகுநாத்

2525 மக்மோகன் எல்லைக்கோடு சீனா மற்றும்__________க்கு இடையிலானது.


(A) மலேசியா (B) பாகிஸ்தான் (C) ஆப்கானிஸ்தான் (D) இந்தியா

2626 ஐக்கிய நாடுகள் ப�ொருளாதார உயர்நிலை கவுன்சிலில் உறுப்பினராக சமீபத்தில் நியமனம்


செய்யப்பட்டுள்ளவர் யார்?
(A) ஜெயதி குமார் (B) ஜெயதி க�ோஷ் (C) கீதா க�ோபிநாத் (D) சுகுமாரி

2
A W^  sV  s
2727 ஆகாஷ் ஏவுகணைத் திட்டம்_________ஆல் உருவாக்கப்பட்டது.
(A) இஸ்ரோ (B) ரபேல் ஏவியேஷன் (C) DRDO (D) HAL

2828 உலக த�ொழில் புரிய சாதகமான நாடுகள் அறிக்கை________ஆல் வெளியிடப்படுகிறது.


(A) உலக வர்த்தக நிறுவனம் (B) உலக வங்கி
(C) உலக வங்கி (D) IMF

2929 இந்திய ப�ொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவின் ப�ொருளாதார வளர்ச்சியாக எத்தனை


சதவீதம் கணிக்கப்பட்டுள்ளது?
(A) 10% (B) 9% (C) 13% (D) 11%

3030 பின்வரும் எந்த நிறுவனம் உலகின் சக்தி வாய்ந்த 5வது நிறுவனமாக உருவாகியுள்ளது?
(A) டாடா (B) ஜிய�ோ (C) மஹிந்த்ரா (D) அதானி

3131 பின்வரும் எந்த நிறுவனம் சமீபத்தில் ஒரே இராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை ஏவி
சாதனை புரிந்துள்ளது?
(A) நாசா (B) ஸ்பேஸ்X (C) இஸ்ரோ (D) ஜாக்சா

3232 மாநில சட்டசபையில் ஆளுநரின் சிறப்புரை விதி__________ல் அரசியலமைப்பில்


குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 89 (B) 87 (C) 176 (D) 186

3333 சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட பாங் அணை_________ல் அமைந்துள்ளது.


(A) லடாக் (B) பஞ்சாப் (C) ஹிமாச்சல பிரதேசம் (D) சிக்கிம்

3434 அலர்ட் ஐகான் விருது சமீபத்தில் யாருக்கு அளிக்கப்பட்டுள்ளது?


(A) இளையராஜா (B) ஏ.ஆர். ரஹ்மான் (C) உஷா உதூப் (D) ரவி ஷங்கர்

3535 இந்திய இரயில்வே வாரியத்தின் CEO வாக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?


(A) R.S.மிஷ்ரா (B) சனீத் சர்மா (C) A.K.அந்தோனி (D) பிரதீப் குமார்

3636 இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதிக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?


(A) இந்தோனேசியா (B) அமெரிக்கா (C) ரஷ்யா (D) வியட்நாம்

3737 இந்தியாவின் மிக உயரமான வானிலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது.


(A) தமிழ்நாடு (B) கர்நாடகா (C) ஹிமாச்சல பிரதேசம் (D) லடாக்

3838 பின்வரும் எந்த இரயில்வே மண்டலம் இந்தியாவின் முதல் 3.5 கில�ோமீட்டர் நீளமுடைய சரக்கு
இரயிலை இயக்கியுள்ளது?
(A) தெற்கு மத்திய இரயில்வே (B) வடக்கு மண்டலம்
(C) வடக்கு மத்திய மண்டலம் (D) தென்கிழக்கு மத்திய மண்டலம்

3939 சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?


(A) தூத்துக்குடி (B) வேதராண்யம் (C) ஸ்ரீவில்லிபுத்தூர் (D) திருநெல்வேலி

3
sV  s A W^ 

4040 ஆயுஷ்மான் பாரத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?


(A) 2017 (B) 2018 (C) 2019 (D) 2020

4141 தேசிய பெண் குழந்தைகள் தினம் _____________இல் கடைப்பிடிக்கிறது.


(A) ஜனவரி 24 (B) ஜனவரி 25 (C) ஜனவரி 26 (D) ஜனவரி 27

4242 மாநில சட்டசபையில் ஆளுநர் சிறப்பு உரை குறித்து இந்திய அரசியலமைப்பில் எந்த விதியில்
குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) விதி 176 (B) விதி 87 (C) விதி 88 (D) விதி 172

4343 நேதாஜி சுபாஷ் சந்திர ப�ோஸ்___________ஆண்டில் இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி


பெற்றார்.
(A) 1917 (B) 1918 (C) 1920 (D) 1921

4444 பிரதம மந்திரி ஆவாஸ் ய�ோஜனாவை செயல்படுத்தும் அமைச்சகம் எது?


(A) நிதி (B) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு
(C) கலாச்சாரம் (D) உள்துறை

4545 பிரதம மந்திரி ஜன் ஆர�ோக்கிய திட்டம்_________ல் துவங்கப்பட்து.


(A) 2017 (B) 2018 (C) 2019 (D) 2020

4646 IMF ஆல் வரும் நிதியாண்டில் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி எத்தனை சதவீதமாக
கணிக்கப்பட்டுள்ளது?
(A) 7.3% (B) 11.5% (C) 8.2% (D) 10.1%

4747 பாரத் பர்வ் திட்டம்____________அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.


(A) பாதுகாப்பு (B) உள்துறை
(C) நிதி (D) கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

4848 ஆசியாவின் தற்போதைய பெரும்பணக்காரர் யார்?


(A) முகேஷ் அம்பானி (B) ரத்தன் டாடா (C) ஜுங் ஷான்ஷான் (D) ஜாக்மா

4949 சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு இரயிலின் பெயர் என்ன?
(A) சேஷ்நாக் (B) வாசுகி (C) ஆதிசேஷ் (D) IND ட்ரெயின்

5050 சமீபத்தில் ப�ொம்மலாட்டத்தில் புதுமைகள் செய்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?


(A) K. கேசவசாமி (B) முனுசாமி (C) ராஜீவ் குமார் (D) கண்ணதாசன்

5151 பறவைக் காய்ச்சல் _________எனவும் கூறப்படுகிறது.


(A) H2N2 (B) H1N5 (C) H5N1 (D) N1H5

4
A W^  sV  s
5252 பிரதம அமைச்சர் சமீபத்தில் ________முதல் ____________வரையிலான நிலத்திற்கு அடியில்
எரிவாயு இணைப்பை துவங்கி வைத்தார்.
(A) க�ொச்சி - மங்களூரு (B) க�ொச்சி - எர்ணாகுளம்
(C) க�ொச்சி - பெங்களூரு (D) எர்ணாகுளம் – மங்களூரு

5353 இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பெயர் என்ன?


(A) சென்ட்ரல் விஸ்தா (B) ஹார்ட் ஆப் இந்தியா
(C) சென்ட்ரல் பவன் (D) இந்தியா பவன்

5454 குஸ்ஸாடி பழங்குடியின நடனமுறை__________ல் நடைபெற்றது.


(A) கேரளா (B) ஒடிசா (C) தெலங்கானா (D) சட்டீஸ்கர்

5555 51வது க�ோவா-சர்வதேச திரைப்பட திருவிழாவினால் அதிகம் கவனம் செலுத்தப்பட்ட நாடு எது?
(A) பிரான்ஸ் (B) ரஷ்யா (C) வங்கதேசம் (D) மாலத்தீவு

5656 சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட சிட்டபானி வனவிலங்கு சரணாலயம்_______ல்


அமைந்துள்ளது.
(A) கேரளா (B) கர்நாடகா (C) உத்திரகாண்ட் (D) பிகார்

5757 பின்வரும் எந்த காவல் நிலையம் தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
(A) க�ோயம்புத்தூர் (B) சேலம் (C) திருப்பூர் (D) வேலூர்

5858 இந்தியாவின் நீளமான சாலை வளைவு பாலம் சமீபத்தில் ________ல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
(A) அஸ்ஸாம் (B) மேகாலயா (C) சிக்கிம் (D) நாகலாந்து

5959 தேசிய வாக்காளர் தினம்________நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது.


(A) ஜனவரி 28 (B) ஜனவரி 27 (C) ஜனவரி 26 (D) ஜனவரி 24

6060 மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம்__________ஆண்டில்


இயற்றப்பட்டது.
(A) 2003 (B) 2004 (C) 2005 (D) 2006

6161 தமிழ்நாடு அரசு அண்ணா விருது________அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


(A) சுரேஷ் (B) கமலக்கண்ணன் (C) குமரேசன் (D) கண்ணகி

6262 சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட அமேசானியா1- செயற்கைக்கோள்_________நாட்டைச்


சேர்ந்தது.
(A) ரஷ்யா (B) பிரேசில் (C) அர்ஜென்டினா (D) அமெரிக்கா

6363 புதிய கல்வி க�ொள்கை 2019_________நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது.


(A) ரங்கராஜன் (B) கஸ்தூரி ரங்கன் (C) நரசிம்மன் (D) குமார ராஜா

5
sV  s A W^ 
6464 உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி பூங்காவை இந்திய அரசு___________இல் அமைக்க
திட்டமிட்டுள்ளது.
(A) நர்மதா (B) க�ோதாவரி (C) மகாநதி (D) யமுனா

6565 இந்தியா யானைகள் திட்டத்தை ___________ ல் துவங்கியது.


(A) 1984 (B) 1972 (C) 1986 (D) 1992

6666 சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட க�ொடிர்மா மைக்கா சுரங்கம் _________ல் அமைந்துள்ளது.


(A) ஒடிசா (B) ராஜஸ்தான் (C) மகாராஷ்டிரா (D) ஜார்கண்ட்

6767 எந்த விளையாட்டு வீரருக்கு இங்கிலாந்தின் நைட்வுட்ஹிட் விருது சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது?


(A) விஸ்வநாதன் ஆனந்த் (B) ரபேல் நடால்
(C) லேவிஸ் ஹாமில்டன் (D) வால்டின�ோ

6868 க�ொரிங்கா வனவிலங்கு சரணாலயம் ___________ல் அமைந்துள்ளது.


(A) தமிழ்நாடு (B) ஆந்திர பிரதேசம் (C) கேரளா (D) கர்நாடகா

6969 K9- இதழ் எந்த துறையுடன் த�ொடர்புடையது?


(A) மருத்துவம் (B) அரசியல் (C) ர�ோப�ோட்டிக்ஸ் (D) காவல்துறை

7070 பால புரஸ்கார் விருதுடன் த�ொடர்புடைய பின்வரும் அமைச்சகம் எது?


(A) உள்துறை அமைச்சகம்
(B) விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகம்
(C) நிதி அமைச்சகம்
(D) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

7171 சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட ஸ்கூல் பேக் (School Bag) க�ொள்கை எந்த மாநிலத்துடன்
த�ொடர்புடையது?
(A) ஆந்திர பிரதேசம் (B) மத்திய பிரதேசம் (C) புது தில்லி (D) தமிழ்நாடு

7272 டிஜிட்டல் பணம் செலுத்தல் குறியீடு எந்த நிறுவனத்தால் வெளியிட.ப்படுகிறது?


(A) RBI (B) SBI (C) IMF (D) WTO

7373 சர்க்கரையிலிருந்து பெறப்படும் எத்தனால் எந்த வகையைச் சேர்ந்தது?


(A) முதல் தலைமுறை (B) இரண்டாம் தலைமுறை
(C) மூன்றாம் தலைமுறை (D) சுத்தமான எத்தனால்

7474 இந்திரா ஆவாஸ் ய�ோஜனா_________ஆண்டில் துவங்கபட்டது.


(A) 1984 (B) 1985 (C) 2004 (D) 2014

7575 இலை மூக்கு வ�ௌவால் ________ல் காணப்படுகிறது.


(A) உத்திர பிரதேசம் (B) உத்திரகாண்ட் (C) பீகார் (D) கர்நாடகா

6
A W^  sV  s
7676 சீரம் நிறுவனத்தின் க�ோவிஷீல்டு தடுப்பூசிக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?
(A) இலவசம் (B) 210 ரூபாய் (C) 310 ரூபாய் (D) 410 ரூபாய்

7777 C-விஜில் ஒரு____________.


(A) இராணுவ பயிற்சி (B) கடற்படை பயிற்சி
(C) விமான படை பயிற்சி (D) கடல�ோர காவல் பயிற்சி

7878 இந்திய புவியியல் கணக்கீடு___________பகுதியில் வேனேடியம் இருப்பை கண்டறிந்துள்ளது.


(A) அஸ்ஸாம் (B) நாகலாந்து
(C) மேகாலயா (D) அருணாச்சல பிரதேசம்

7979 முதல் தேசிய இளைஞர் பாராளுமன்றம்___________ல் நடைபெற்றது.


(A) 2014 (B) 2015 (C) 2018 (D) 2019

8080 ”ம�ோல்” எனப்படும் செவ்வாய் கோளிற்கான திட்டம் ___________ஐ நாட்டைச் சேர்ந்தது.


(A) இஸ்ரேல் (B) ஜப்பான் (C) ஐக்கிய அரபு அமீரகம் (D) அமெரிக்கா

8181 சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட நார்டு ஸ்ட்ரீம்2- குழாய் இணைப்பு________கடலின்


குறுக்காக செல்கிறது.
(A) காஸ்பியன் (B) செங்கடல் (C) பால்டிக் (D) கிழக்கு சீனா

8282 தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமையிடம்___________ல் அமைந்துள்ளது.


(A) சென்னை (B) சன்டிகார் (C) புதுதில்லி (D) க�ொல்கத்தா

8383 இந்தியாவில் தற்போதைய தலைமை ப�ொருளாதார ஆல�ோசகர் யார்?


(A) அரவிந்த் சுப்பிரமணியன் (B) கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்
(C) ரகுராம் ராஜன் (D) சக்தி கந்ததாஸ்

8484 டாய்கத்தான் முயற்சியில் எத்தனை அமைச்சகங்கள் சேர்கின்றன?


(A) 5 (B) 6 (C) 10 (D) 12

8585 எந்த மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் காகங்களில் கண்டறியப்பட்டுள்ளது?


(A) உத்திர பிரதேசம் (B) ராஜஸ்தான் (C) தமிழ்நாடு (D) கேரளா

8686 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் கூரை மீது சூரிய ஒளி தகடுகள் ப�ொருத்த நிதியுதவி திட்டம்
வழங்கும் வங்கி எது?
(A) SBI (B) இந்தியன் வங்கி (C) சிட்பி (D) ICICI

8787 இந்தியாவின் முதல் மகரந்த சேர்க்கை பூங்கா___________ல் அமைக்கப்பட்டுள்ளது.


(A) சிக்கிம் (B) கேரளா (C) உத்தரகாண்ட் (D) ஹரியானா

8888 இந்திய கடற்படையின் சாகர்-III _____________நாட்டுக்கானது.


(A) மடகாஸ்கர் (B) பிலிப்பைன்ஸ் (C) கம்போடியா (D) லாவ�ோஸ்

7
sV  s A W^ 

8989 இந்திய அரசு சமீபத்தில்__________ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


(A) அக்னி - IV (B) அக்னி - III (C) ஆகாஷ் (D) நாக்

9090 சூரிய கிரக கண்டறிதலுக்கான இரண்டு திட்டங்களுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?
(A) சீனா (B) பிரான்ஸ (C) இந்தியா (D) அமெரிக்கா

9191 இந்தியாவின் முதல் காற்று பலூனில் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப் பார்க்கும் வசதி
__________ ல் துவங்கப்பட்டுள்ளது.
(A) கேரளா B) தமிழ்நாடு (C) மத்திய பிரதேசம் (D) குஜராத்

9292 பிரதான் ப�ோர்டல்____________உடன் த�ொடர்புடையது.


(A) நிதி ஆய�ோக் (B) இஸ்ரோ (C) BSNL (D) UPSC

9393 நெடுஞ்சாலை அமைச்சகம்__________தேதி வரை வாகனங்களின் ஆவணங்கள்


செல்லும்படியாகும் என அறிவித்துள்ளது.
(A) ஏப்ரல் 1, 2021 (B) மார்ச் 31, 2021 (C) ஏப்ரல் 1, 2021 (D) ஏப்ரல் 30, 2021

9494 பெருங்கடல் தகவல் மேலாண்மைக்காக புவி அறிவியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட


செயலியின் பெயர் என்ன?
(A) Digital Ocean (B) Ocean Digital (C) Ocean Data (D) Data Ocean

9595 டுலாங்கோ நிலக்கரி சுரங்கம் சமீபத்தில் செய்திகளில் காணப்பட்டது__________மாநிலத்தில்


அமைந்துள்ளது.
(A) மேற்கு வங்கம் (B) ஜார்கண்ட் (C) ஒடிசா (D) தெலங்கானா

9696 இந்திய இரயில்வே ஆபரேஷன் சீக்ராவை___________ல் நடத்தியது.


(A) ராஜஸ்தான் (B) ஹரியானா (C) மகாராஷ்டிரா (D) உத்திர பிரதேசம்

9797 சிறப்பு வர்த்தக மேம்பாட்டு தளம்_________அமைச்சகத்தால் துவங்கப்பட்டுள்ளது.


(A) நிதி (B) உள்துறை
(C) இரயில்வே (D) சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள்

9898 சமீபத்திய ”2018 இந்தியாவில் சிறுத்தைகளின் நிலை” என்ற அறிக்கையின்படி அதிக


எண்ணிக்கையிலான சிறுத்தைகளை க�ொண்டுள்ள மாநிலம் எது?
(A) கேரளா (B) மகாராஷ்டிரா (C) தமிழ்நாடு (D) மத்திய பிரதேசம்

9999 இந்தியாவின் முதல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் _________ ல் இயக்கப்பட்டது.


(A) மும்பை (B) பெங்களூரு (C) க�ொல்கத்தா (D) புது தில்லி

10010ஆசிய நீர்பறவை கணக்கெடுப்பு – 2021 மாநிலத்தில் துவங்கியுள்ளது?


(A) கேரளா (B) தமிழ்நாடு (C) ஆந்திர பிரதேசம் (D) குஜராத்

8
A W^  sV  s

1 2 3 4 5 6 7 8 9 10
C C D C D D B A B D
11 12 13 14 15 16 17 18 19 20
C D C C D C D C D D
21 22 23 24 25 26 27 28 29 30
D C B B D B C C D B
31 32 33 34 35 36 37 38 39 40
B C C B B D D D C B
41 42 43 44 45 46 47 48 49 50
A A C B B B B C B A
51 52 53 54 55 56 57 58 59 60
C A A C C C B B D A
61 62 63 64 65 66 67 68 69 70
A B B A D D C B D D
71 72 73 74 75 76 77 78 79 80
C A A C D B D D D D
81 82 83 84 85 86 87 88 89 90
D C B B B C C C C D
91 92 93 94 95 96 97 98 99 100
C B B A C D C D D C

You might also like