You are on page 1of 6

sV  s

11. கீழ்கண்ட எந்த மாநில வனத்துறை முதல் நீர் 1010 தேசிய த�ோட்டக்கலை கண்காட்சி 2021 எந்த
பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தியது? நகரத்தில் நடைபெற உள்ளது?
(A) மேற்கு வங்கம் (B) மகாராஷ்டிரா (A) மும்பை (B) பெங்களூரு
(C) அஸ்ஸாம் (D) திரிபுரா (C) சென்னை (D) புது தில்லி
22. சர்வதேச விமானக் கண்காட்சி எங்கு 1111 ”ராஜஸ்தானின் பாராளுமன்ற தூதுவர்” என்ற
நடைபெற்றது? புத்தகத்தின் ஆசிரியர் யார்?
(A) புனே (B) பெங்களூரு (A) K N பந்தாரி (B) M V நாயுடு
(C) தில்லி (D) ஹைதராபாத் (C) சின்மயி தும்பே (D) சுமன் துபே
33. மாநிலத்தில் அனைத்து வகையான நில 1212 உலகின் மிக உயரமான ஸ்விங் சவாரி பாலிவுட்
உரிமையாளர்களையும் குறிக்கும் வகையில் ஸ்கைஃப்ளையர் எங்கே அமைந்துள்ளது?
(A) மும்பை (B) லண்டன்
தனித்துவமான 16 இலக்க எண்களை
(C) பாரிஸ் (D) துபாய்
வழங்கும் மாநிலம் எது?
(A) மத்தியப் பிரதேசம் 1313 ப்ளூம்பெர்க் வெளியிட்ட புதுமை குறியீடு
(B) கேரளா -2021இல் இந்தியாவின் தரம் என்ன?
(C) உத்தரபிரதேசம் (A) 40 (B) 48
(D) ஹரியானா (C) 50 (D) 60
1414 ‘BY MANY A HAPPY ACCIDENT: Recollections
44. குடி மராமத்து திட்டம் த�ொடங்கிய மாநிலம்
of a Life’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
எது?
(A) M அமித் அன்சாரி
(A) கேரளா (B) ஆந்திரா
(B) பைர�ோன் சிங் சேகாவத்
(C) தமிழ்நாடு (D) க�ோவா (C) M வெங்கய்யா நாயுடு
55. சி-டிஏசி (மேம்பட்ட கணினி மேம்பாட்டு (D) கிருஷன் காந்த்
மையம்) எப்போது உருவாக்கப்பட்டது? 1515 வனவிலங்கு மக்கள் விரும்ப புகைப்பட
(A) 1988 (B) 1977 கலைஞர் விருது 2021 வென்றவர் யார்?
(C) 1989 (D) 1978 (A) Sergey Gorshkov (B) Brent Stirton
66. சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் (C) Tim Laman (D) Robert Irwin
மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள 1616 “Platform Scale: For a Post-Pandemic World”
மாநிலம் எது? என்ற புத்தகத்தின் எழுத்தாளர் யார்?
(A) கர்நாடகா (B) தமிழ்நாடு (A) நந்தன் நீலகேனி
(C) உத்திர பிரதேசம் (D) மகாராஷ்டிரா (B) சங்கீத் பால் ச�ௌத்ரி
77. ஆத்மநிர்பர் ஆப் சேலஞ்ச் ப�ோட்டியில் வென்ற (C) N. S. ராகவன்
செயலி எது? (D) ர�ொமேஷ் வாத்வானி
(A) கூ செயலி (B) க�ோவின் செயலி 1717 “காவடி சிந்து“ என்ற பாடலை பாடிய
(C) யுவர் க�ோட் (D) சிங்காரி தமிழறிஞர்?
(A) மறைமலையடிகள்
88. குடிமராமத்து திட்டம் தமிழகத்தில் எந்த ஆண்டு
(B) அய�ோத்தி தாசர்
முதல் த�ொடங்கப்பட்டது?
(C) அண்ணாமலை கவிராயர்
(A) 2016 (B) 2017
(D) பாவணர்
(C) 2018 (D) 2019
1818 கணினிக்கு அடுத்த நிலையான “டேப்“ தமிழக
99. சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இது
அமல்படுத்துவதற்கான மையத்தை எந்த வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு
செயல்படுத்த எந்த மாநில அரசு வழங்கப்பட உள்ளது?
தீர்மானித்துள்ளது? (A) 6 முதல் 10 வகுப்பு
(A) ஜார்கண்ட் (B) கர்நாடகா (B) 6 முதல் 12 வகுப்பு
(C) ஒடிசா (D) ராஜஸ்தான் (C) 6 முதல் 9 வகுப்பு
(D) 6 முதல் 8 வகுப்பு
2 | நடப்பு நிகழ்வுகள், பிப்ரவரி-2021

1919 மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றவர் யார்? 3131 Mario Draghi என்பவர் எந்த நாட்டின் பிரதமராக
(A) அபர்சக்தி குரானா (B) மானசா பதவியேற்றார்?
(C) மனிஷ் ப�ௌல் (D) ரிதிஷ் தேஷ்முக் (A) வியட்நாம் (B) இத்தாலி
2020 விஜயநகரா எந்த மாநிலத்தின் 31வது மாவட்டம் (C) பிரான்ஸ் (D) இந்தோனேசியா
ஆகும்? 3232 இந்திய காற்றிலிருந்து இலக்குகளை தாக்கி
(A) ஆந்திர பிரசாத் (B) தெலுங்கானா அழிக்கும் ஏவுகணையை ச�ோதனை செய்தது.
(C) தமிழ்நாடு (D) கர்நாடகா இந்த ஏவுகணை எது?
2121 ககன்யான் திட்டம் எந்த ஆண்டு செலுத்த (A) அஸ்த்ரா ஏவுகணை
உள்ளதாக அரசு அறிவித்துள்ளது? (B) திரிசூல் ஏவுகணை
(A) 2024-25 (B) 2021-22 (C) நாக் ஏவுகணை
(C) 2022-23 (D) 2023-24 (D) அக்னி ஏவுகணை
2222 “க�ோட்டி“ என்ற நாவலை எழுதியவர் யார்? 3333 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலை எங்கு
(A) ஆதவன் (B) பா. ராகவன் அமைக்கப்பட உள்ளது?
(C) கழனியூரன் (D) கறுத்துடையான் (A) மயிலாடுதுறை (B) நாகப்பட்டினம்
(C) சிவகங்கை (D) தூத்துக்குடி
2323 உலக பாரா தடகளம் ப�ோட்டியில் வட்டு எறிதல்
பிரிவில் (எஃப்44-) தங்கம் வென்றவர் யார்? 3434 முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு
(A) தேவேந்தர் குமார் (B) நீரஜ் யாதவ் திட்டம் த�ொடங்கப்பட்ட ஆண்டு?
(C) பிரவீன் குமார் (D) பிரதீப் (A) 1992 (B) 1994
(C) 1996 (D) 1999
2424 உலக வணிக அமைப்பு தலைமையகம் எங்கு
அமைந்து உள்ளது? 3535 நாட்டின் முதல் மின் அமைச்சரவை என்கிற
(A) பாரிஸ் (B) ஜெனீவா பெருமையை பெற்ற மாநிலம் எது?
(C) நார்வே (D) பசேல் (A) உத்தரகாண்ட் (B) உத்திர பிரதேசம்
(C) ஹரியானா (D) இமாச்சல பிரதேசம்
2525 ‘வாடிக்கையாளரின் குரல்’ விருதை வென்ற
விமான நிலையம் எது? 3636 சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பின் புதிய
(A) சென்னை (B) மும்பை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
(C) கான்பூர் (D) பெங்களூர் (A) Dr. அஜய் மாத்தூர் (B) உபேந்திரா திரிபாதி
(C) அருண் குமார் (D) மாதூர் திபாங்கர்
2626 ‘Unfinished’ என்ற நினைவுக் குறிப்பு எந்த
இந்திய பிரபலத்தால் எழுதப்பட்டது? 3737 பிரதமர் நரேந்திர ம�ோடி மகாராஜா சூல்தேவி
(A) அனுஷ்கா சர்மா (B) பிரியங்கா ச�ோப்ரா நினைவு மண்டபம் எந்த மாநிலத்தில் அடிக்கல்
(C) கரீனா கபூர் (D) ஷில்பா ஷெட்டி நாட்டினார்?
(A) மகாராஷ்டிரா (B) மத்திய பிரதேசம்
2727 பிரதமர் நரேந்திர ம�ோடி எந்த மாநிலத்தில்
(C) உத்திர பிரதேசம் (D) பீகார்
கிராண்ட் அனிகட் கால்வாய் அமைப்பிற்கு
அடிக்கல் நாட்டினார்? 3838 தூய்மை நகரத்துக்கான விருதை 5 முறை
(A) ஆந்திர பிரதேசம் (B) கேரளா பெற்ற மாநகராட்சி எது?
(C) ராஜஸ்தான் (D) தமிழ்நாடு (A) திருச்சி (B) மத்திய பிரதேசம்
(C) உத்திர பிரதேசம் (D) பீகார்
2828 வீரதீர செயல் விருது (ஜீவன் ரக்ஷா பதக்) பெற
உள்ளவர் யார்? 3939 சிப்காட் நிறுவனம் த�ொடங்கப்பட்ட ஆண்டு
(A) அப்துல் ஆசி (B) பகதூர் எது?
(C) நிஹால் சிங் (D) சுலேர் (A) 1969 (B) 1971
(C) 1982 (D) 1991
2929 அர்ஜுன் மார்க் 1 என்பது?
(A) பீரங்கி (B) ப�ோர்க்கப்பல் 4040 தமிழக உள்ளாட்சித்துறை கடந்த 10
(C) ப�ோர்விமானம் (D) துப்பாக்கி ஆண்டுகளில் 143 மத்திய அரசின் விருதுகளை
பெற்றுள்ளன. இதில் உள்ளாட்சித்துறை மட்டும்
3030 ‘The Terrible, Horrible, Very Bad Good News’
எத்தனை விருதுகளை பெற்றுள்ளது?
என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
(A) 136 (B) 115
(A) நிகிதா சிங் (B) சம்ஹித்தா அர்னி
(C) 122 (D) 106
(C) மேகனா பண்ட் (D) அனிதா தேஷாய்
வினா-விடை | 3

4141 பல்கலைக்கழகங்களின் வேந்தராக 5151 ‘சண்டேஸ்“ என்பது?


செயல்படுபவர் யார்? (A) மென்பொருள் (B) செயலி
(A) குடியரசுத் தலைவர் (C) தடுப்பூசி (D) கரன்சி
(B) துணை குடியரசுத் தலைவர் 5252 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை
(C) பிரதமர் ஆணையத்தின் ஆல�ோசனை கவுன்சிலின்
(D) ஆளுநர் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்?
4242 62 கன்டென்மன் ப�ோர்ட்டில் உள்ளவர் (A) ரகுநாத்
களுக்கு இணைய குடிமை சேவைகள் வழங்கு (B) சிவசங்கர் மேனன்
வதற்காக த�ொடங்கப்பட்ட இணையதளம் எது? (C) பிராஜேஷ் மிஷ்ரா
(A) e-Basti (B) e-Chhawani (D) அஜய் மல்கோத்ரா
(C) e-Samuh (D) e-Padaav 5353 அபுதாபியில் நடைபெறும் கடற்படை சர்வதேச
4343 கர்லபத் வனவிலங்கு சரணாலயம் எங்கு பாதுகாப்பு கண்காட்சி (IDEX 21) கடற்படை
அமைந்துள்ளது? பாதுகாப்பு கண்காட்சி (NAVDEX 21) இல் பங்கு
(A) ஒடிசா (B) மேற்கு வங்கம் பெரும் இந்திய கப்பல் எது?
(C) மத்திய பிரதேசம் (D) கேரளா (A) INS Vibhuti (B) INS Veer
4444 Galathea தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது? (C) INS Nirghat (D) INS Pralaya
(A) நாகலாந்து 5454 மண் சுகாதார அட்டை திட்டம் எந்த ஆண்டு
(B) அந்தமான் & நிக்கோபார் தீவு த�ொடங்கப்பட்டது?
(C) லட்சயத்தீவு (A) 2014 (B) 2017
(D) க�ோவா (C) 2015 (D) 2016
4545 ‘மித்ரா ச�ௌர்யா“ விருது பெற்றவர் யார்? 5555 இந்துப்பு எங்கு எந்த பகுதியில் இருந்து அதிகம்
(A) கல்பனா வாசுதேவன் வெட்டி எடுக்கப்படுகிறது?
(B) சின்னி கிருஷ்ணன் (A) தென் மாநிலங்கள்
(C) சங்கீர்த்தன் (B) வட மாநிலங்கள்
(D) கிரிராஜ் சிங் (C) வட கிழக்கு மாநிலங்கள்
4646 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற (D) மேற்கு மாநிலங்கள்
முதல் மாநிலம் எது? 5656 “அமைப்பாய் திரள்வோம்” என்ற நூல்
(A) கர்நாடகா (B) க�ோவா எழுதியவர் யார்?
(C) கேரளா (D) தமிழ்நாடு (A) திருமாவளன் (B) நடராஜன்
4747 சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் (C) சீனிவாசன்
பாதுகாப்பு) சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு (D) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
வந்தது? 5757 சர்வதேச தாய்மொழி தினம் எந்த நாளில்
(A) 2016 (B) 2017 அனுசரிக்கப்படுகிறது,?
(C) 2018 (D) 2019 (A) பிப்ரவரி 20 (B) பிப்ரவரி 21
4848 ‘பைம�ோ’ என பெயரிடப்பட்ட நிலையான (C) பிப்ரவரி 23 (D) பிப்ரவரி 24
மின்சார இரு சக்கர வாகனம் எந்த 5858 உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா எங்கு
நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது? அமைய உள்ளது?
(A) ஐ.ஐ.டி மெட்ராஸ் (B) ஐ.ஐ.டி டெல்லி (A) மகாராஷ்டிரா (B) மேற்கு வங்காளம்
(C) ஐ.ஐ.டி கான்பூர் (D) ஐ.ஐ.டி கரக்பூர் (C) குஜராத் (D) ஒடிசா
4949 ‘க்வாட்“ என்ற அமைப்பில் இடம் பெறாத நாடு 5959 COVID19- Management: Experience, Good
எது? Practices and Way Forward’ ’குறித்த
(A) அமெரிக்கா (B) சீனா கருத்தரங்கு எந்த நாடு நடத்தியது?
(C) இந்தியா (D) ஆஸ்திரேலியா (A) இந்தியா (B) இலங்கை
5050 ‘சிந்தனை சிற்பி“ என்று அழைக்கப்படுபவர் (C) நேபாளம் (D) சீனா
யார்? 6060 நாட்டில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி
(A) மறைமலையடிகள் செய்வதற்காக மத்திய அரசால் த�ொடங்கப்பட்ட
(B) பாவணார் பிரச்சாரம் எது?
(C) ம. சிங்காரவேலன் (A) In Electric (B) Save Energy
(D) பெரியார் (C) Go Energy (D) Go Electric
4 | நடப்பு நிகழ்வுகள், பிப்ரவரி-2021

6161 “ஹெலினா” மற்றும் “துருவஸ்திரா” ஏவுகணை 7272 இளைய�ோர் குத்துச்சண்டை ப�ோட்டியில்


வெற்றிகரமாக ச�ோதனை செய்த நாடு எது? சிறப்பாகச் செயல்பட்டதற்காக “ப�ோட்டியின்
(A) இந்தியா (B) பாகிஸ்தான் சிறந்த பெண் வீராங்கனை விருது“ யாருக்கு
(C) நேபாளம் (D) ஜப்பான் வழங்கப்பட்டுள்ளது?
6262 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் (A) பிரியன்ஷி (B) பீர்த்தி
பேரவையின் தலைமையகம் எங்கு உள்ளது? (C) சாஹியா (D) வின்கா
(A) வியன்னா (B) ஜெனீவா 7373 பாரம்பரிய கம்பாலா ப�ோட்டி எந்த மாநிலத்தில்
(C) ர�ோம் (D) பாரிஸ் க�ொண்டாடப்படுகிறது?
6363 Chitaura Lake ஏரி பின்வரும் எந்த மாநிலத்தில் (A) தெலங்கானா (B) கர்நாடகா
அமைந்துள்ளது (C) ஒடிசா (D) தமிழ்நாடு
(A) உத்தரப்பிரதேசம் (B) ஒடிசா
(C) ஆந்திரா (D) உத்தரகண்ட் 7474 -2025க்குள் மத்திய அரசு எந்த ந�ோயை
முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ளது?
6464 ராட்ச லெதர் பேக் ஆமை கூடுகள் இந்தியாவில்
(A) ஹெபடிடிஸ் (B) டெங்கு
எந்த இடத்தில் உள்ளன?
(C) மலேரியா (D) காசந�ோய்
(A) க�ோவா (B) ஒடிசா
(C) அந்தமான் & நிக்கோபார் 7575 அட்லாண்டிக் பெருங்கடலை தனிப்பட்ட
(D) குஜராத் முறையில் கடந்த இளம் பெண்மணி யார்?
6565 “மிச்சக் கதைகள்“ என்ற புத்தகத்தை (A) ஜாஸ்மின் ஹாரிசன்
எழுதியவர் யார்? (B) அவானி சதுர்வேதி
(A) கி. ரா. (B) சீனிவாசன் (C) அருணிமா சின்ஹா
(C) நடராஜன் (D) அருண் (D) ஜுலியானா ஹெலன்
6666 பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டம் 7676 உணவு பாதுகாப்பு சட்டம் ___________
த�ொடங்கப்பட்ட ஆண்டு? ஆண்டில் இயற்றப்பட்டது.
(A) 2017 (B) 2018 (A) 2004 (B) 2005
(C) 2019 (D) 2020 (C) 2000 (D) 2013
6767 சந்திராயன் 3- விண்கலம் எந்த ஆண்டு 7777 1971 ப�ோரில் இந்தியா வெற்றி பெற்றதை
ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது? க�ொண்டாடும் விஜய் திவாஸ் எந்த நாளில்
(A) 2022 (B) 2023 க�ொண்டாடப்படுகிறது?
(C) 2024 (D) 2025 (A) டிசம்பர் 10 (B) டிசம்பர் 16
6868 ‘கிழக்கு இந்தியாவின் முதல் திறன் (C) ஜனவரி 10 (D) ஜனவரி 16
பல்கலைக்கழகம்’ எந்த மாநிலத்தில் அடிக்கல்
7878 800 மெகாவாட் திறனுள்ள மிக உய்ய
நாட்டப்பட்டுள்ளது?
அனல்மின் நிலையம் சமீபத்தில் தமிழ்நாட்டில்
(A) அசாம் (B) மேற்கு வங்கம்
(C) ஜார்கண்ட் (D) சிக்கிம் எங்கு பயன்பாட்டிற்கு க�ொண்டு வரப்பட்டு
உள்ளது?
6969 ‘Critic’s Best Actor’’ பிரிவில் தாதாசாகேப்
(A) மேட்டூர் (B) தூத்துக்குடி
பால்கே விருது 2021 ஐ வென்றவர் யார்?
(C) அத்திப்பட்டு (D) காரைக்ககுடி
(A) சுஷாந்த் சிங் ராஜ்புத்
(B) அக்‌ஷய் குமார் 7979 ஹரியானாவில் நடைபெற்ற 8வது தேசிய
(C) அஜய் தேவ்குன் சீனியர் டேபிள் டென்னிஸ் ப�ோட்டியில்
(D) கே கே மேனன் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
7070 காகிதமில்லாத பட்ஜெட்டை அறிமுகம் செய்த (A) சத்தியன் (B) சரத்கமல்
முதல் மாநிலம் எது? (C) பங்கஜ் குமார் (D) ரவீந்திரன்
(A) கேரளா (B) டெல்லி 8080 ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பருவகால
(C) மத்திய பிரதேசம் (D) உத்திர பிரதேசம் கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்
7171 இந்திய கடல்சார் உச்சி மாநாடு எங்கு பிரகாஷ் ஜவடேகர் எந்த ம�ொழியை
நடைபெற உள்ளது? முதல்முறை பயன்படுத்தினார்?
(A) பெங்களூரு (B) சென்னை (A) சமஸ்கிருதம் (B) உருது
(C) க�ொச்சின் (D) ஹைதராபாத் (C) ஹிந்தி (D) ப�ோஜ்பூரி
வினா-விடை | 5

8181 உலகின் முதல் மனிதனில் H5N8 வைரஸ் 9191 இந்திய சமூக ஆர்வலர் பரத்வாஜுக்கு
எந்த நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது? எந்த நாட்டினால் ஊழல் தடுப்பு விருது
(A) பிரான்ஸ் (B) அயர்லாந்து வழங்கப்பட்டது?
(C) ரஷ்யா (D) ஜெர்மனி (A) அமெரிக்கா (B) ஐக்கிய ராஜ்ஜியம்
8282 “Agriculture Acts 2020” என்ற புத்தகத்தை (C) பிரான்ஸ் (D) கனடா
எழுதியவர் யார்?
(A) A.K. ராஜன் (B) T.S. சாரதி 9292 ‘நான் ச�ொல்ல வேண்டிய கதைகள்: ஒரு
(C) உமேஷ் ராய் (D) விபின் அவஸ்தி நடிகரின் உணர்ச்சிப் பயணம்“ என்ற புத்தகம்
8383 -3வது உலக திருக்குறள் மாநாடு 2021 எங்கு எந்த நடிகரின் நினைவுக் குறிப்பு ஆகும்?
நடைபெற உள்ளது? (A) கபீர் பேடி (B) சத்ருகன் சின்ஹா
(A) தஞ்சாவூர் (B) திருவாரூர் (C) அமிதாப் பச்சன் (D) திலீப் குமார்
(C) மதுரை (D) கும்பக�ோணம் 9393 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்
8484 இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மாநாட்டில் தலைவராக ப�ொறுப்பேற்றவர்
தலைவராக சமீபத்தில் நியமனம் யார்?
செய்யப்பட்டுள்ளவர் யார்? (A) S. சிங்காரவேலன்
(A) Dr. A. சக்திவேல் (B) K.குணசேகரன்
(B) திரு.வி.க
(C) சுனில் அகர்வால் (D) சுரேஷ் சந்திரன்
(C) பாண்டியன்
8585 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய
(D) ஜீவானந்தம்
வர்த்தக நாடாக இருந்த நாடு எது?
(A) ஜப்பான் (B) ஐக்கிய அரபு அமீரகம் 9494 இந்திய வர்த்தக ப�ோட்டி ஆணையத்தின் தென்
(C) அமெரிக்கா (D) சீனா மண்டலக் கிளை எங்கு த�ொடங்கப்பட்டது?
8686 தேசிய பழங்குடியினருக்கான ஆணையத்தின் (A) ஹைதராபாத் (B) சென்னை
(என்.சி.எஸ்.சி) புதிய தலைவராக (C) க�ொச்சின் (D) பெங்களூரு
நியமிக்கப்பட்டவர் யார்? 9595 டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்
(A) மகேந்திர நாத் பாண்டே
எங்கு த�ொடங்கப்பட்டுள்ளது?
(B) ராம்சங்கர் கேத்ரியா
(C) தர்மேந்திர பிரதான் (A) விழுப்புரம் (B) கரூர்
(D) விஜய் சம்ப்லா (C) தூத்துக்குடி (D) கன்னியாகுமரி
8787 தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட 9696 இந்தியாவின் மிகப் பழமையான அணைகளில்
விழா விருதுகள் 2021 இல் “சிறந்த படம்’ என்ற ஒன்று எது?
விருது“ படம் எது? (A) கல்லணை அணை
(A) சபாக் (B) லக்ஷ்மி (B) ஆழியார் அணை
(C) தில் பெச்சாரா (D) தன்ஹாஜி (C) மணிமுத்தாறு அணை
8888 இந்தியாவின் முதல் கடலுக்கடியில் (D) மேட்டூர் அணை
சுரங்கப்பாதை எந்த நகரத்தில் கட்டப்படுகிறது?
(A) பெங்களூரு (B) மும்பை 9797 சர்வதேச சுற்றுச்சூழல் விருது வென்றவர்
(C) க�ொச்சி (D) ஹைதராபாத் யார்?
8989 தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் எந்த (A) பிரதமர் நரேந்திர ம�ோடி
விதி மூலம் உருவாக்கப்பட்டது? (B) லக்ஷமி அகர்வால்
(A) 333% (B) 338A (C) கைலாஷ் சத்தியார்தி
(C) 335 (D) 334A (D) மேத்தா பாட்சா
9090 தமிழ்நாட்டில் புதியதாக எங்கு உணவுப் பூங்கா 9898 சூரியக்காற்று காரணமாக எந்த கிரகத்தில்
அமைக்கப்பட உள்ளது? வளிமண்டலத்தை இழந்திருக்க கூடும் என
(A) உடுமலைப்பேட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளன?
(B) தலைவாசல்
(A) செவ்வாய் (B) வெள்ளி
(C) கருமந்துறை
(D) கங்கைக�ொண்டான் (C) வியாழன் (D) சனி
6 | நடப்பு நிகழ்வுகள், பிப்ரவரி-2021

9999 அமெரிக்காவை தளமாகக் க�ொண்டு இயங்கும் 10010 இந்தியாவில் தேசிய அறிவியல் தினமாக எந்த
வங்கியின் பிளாக்செயின் த�ொழில்நுட்பமான நாள் அனுசரிக்கப்படுகிறது?
“லிங்க“ இல் இந்தியாவில் எந்த வங்கி (A) 28 பிப்ரவரி
சமீபத்தில் இணைந்துள்ளது? (B) 25 பிப்ரவரி
(A) ஐசிஐசிஐ வங்கி (C) 26 பிப்ரவரி
(B) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (D) 27 பிப்ரவரி
(C) பஞ்சாப் நேஷனல் வங்கி
(D) எச்.டி.எஃப் வங்கி

1 2 3 4 5 6 7 8 9 10
A B C C A B A B C B
11 12 13 14 15 16 17 18 19 20
A D C A D B C D B D
21 22 23 24 25 26 27 28 29 30
C D A B D B D C A C
31 32 33 34 35 36 37 38 39 40
B A B A D A C A B C
41 42 43 44 45 46 47 48 49 50
D B A B A B A A B C
51 52 53 54 55 56 57 58 59 60
B D D C B A B C A D
61 62 63 64 65 66 67 68 69 70
A B A C A C A A A D
71 72 73 74 75 76 77 78 79 80
B D B D A D B C A A
81 82 83 84 85 86 87 88 89 90
C A A A D D D B B D
91 92 93 94 95 96 97 98 99 100
A A A B A D A A B A

You might also like