You are on page 1of 75

Save & Print

Roll No: 310473


Registered Photo Exam Day Photo
Registration No: TET1222711257
Name: BIRUNDA
Exam Date: 16-Oct-2022
Exam Time: 09:00-12:00
Post Name: TET - Paper 1 - Tamil
TET PAPER I - TET PAPER I

Question No.1 Marks: 1.00


Bookmark
Contraction is a __________.

(A) Sentence pattern

(B) Poetic device (Chosen option)

(C) Shortened form of a word

(D) Expanded form of a word

Question No.2 Marks: 1.00


Bookmark

(A)
(Chosen option)

(B)

(C)

(D)

Question No.3 Marks: 1.00


Bookmark
Choose the appropriate word and fill in the blank.
Bin Laden was a __________ thief.

(A) Popular

(B) Well-known

(C) notorious (Chosen option)

(D) famous
Question No.4 Marks: 1.00
Bookmark
Pick out the odd sentence.

(A) There is a table besides the bed.

(B) There is a table near the bed. (Chosen option)

(C) There is a table beside the bed.

(D) There is a table in front of the bed.

Question No.5 Marks: 1.00


Bookmark
Choose the best.
If you __________ me I would tell you.

(A) will ask (Chosen option)

(B) will asked

(C) asked

(D) had asked

Question No.6 Marks: 1.00


Bookmark

'முன் றில்' என் பது __________.


(A)
மூங் கில்
(B) (Chosen option)
மூன் று
(C)
முன் னால்
(D)
வீடு'

Question No.7 Marks: 1.00


Bookmark

(A) (Chosen option)


(a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
(B)
(a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
(C)
(a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
(D)
(a)-(iii), (b)-(ii), (c)-(iv), (d)-(i)

Question No.8 Marks: 1.00


Bookmark
Who said the theory of multiple intelligence ?
பல காரணி கோட்பாட்டை கூறியவர் :
(A) Alfred Binet
ஆல்ஃப்ரட் பைனட்
(B) Sternberg
ஸ் டேர்ன் பெர்க்
(C) Gardner
கார்டெனர்
(D) Spearman (Chosen option)
ஸ் பியர்மேன்

Question No.9 Marks: 1.00


Bookmark
Mule is an example for :
கோவேறு கழுதை இதற்கு எடுத்துக்காட்டு :
(A) Inbreeding
உட்கலப்பு
(B) Heterosis
ஹெட்டிரோசிஸ்
(C) Out breeding
வெளி கலப்பு
(D) Gene cloning (Chosen option)
ஜீன் குளோனிங்

Question No.10 Marks: 1.00


Bookmark
What must be the radius of the circular running path, around which an athlete must run 5
times in order to describe 1 km ?
ஒரு தடகள வீரர் 1 கி.மீ கடக்க வட்ட ஓடுபாதையை 5 முறை சுற்றிவர
வேண் டும் எனில் வட்ட ஓடுபாதையின் ஆரம் :
(A)
(B) 100 π m
100 π மீ
(C)

(D) 50 π m (Chosen option)


50 π மீ

Question No.11 Marks: 1.00


Bookmark

'பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும்' இவ் வடி சுட்டுவது :


(A)
தமிழ்
(B) (Chosen option)
அறிவு
(C)
அன் பு
(D)
உண் மை

Question No.12 Marks: 1.00


Bookmark
When did Tata Iron and Steel Industry established ?
டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் எப்பொழுது நிறுவப்பட்டது?
(A) 1907
1907
(B) 1806
1806
(C) 1992
1992
(D) 1910 (Chosen option)
1910

Question No.13 Marks: 1.00


Bookmark

''ஓடி விளையாடு பாப்பா – நீ ஓய் ந்திருக்க லாகாது பாப்பா'' என் ற


பாரதியின் பாடலடிகள் இடம் பெற்ற நூல் எது ?
(A)
கண் ணன் பாட்டு
(B)
குயில் பாட்டு
(C)
பாஞ் சாலி சபதம்
(D) (Chosen option)
பாப்பா பாட்டு

Question No.14 Marks: 1.00


Bookmark
(A) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i) (Chosen option)

(B) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)

(C) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)

(D) (a)-(ii), (b)-(iv), (c)-(iii), (d)-(i)

Question No.15 Marks: 1.00


Bookmark
Which one of the following method is a sewage treatment method ?
பின் வரும் முறைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு முறை எது ?
(A) Incineration
எரித்து சாம்பலாக்குதல்
(B) Sedimentation process (Chosen option)
வீழ்படிவாக்கும் முறை
(C) Sanitary land fill
நிலத்தில் நிரப்புதல்
(D) Segregation
தனித்துப் பிரித்தல்

Question No.16 Marks: 1.00


Bookmark
Honey is sweet in taste due to the presence of :
தேனின் சுவை இனிப்பாக இருக்க காரணம் அதில் உள்ள :
(A) Fructose and Galactose (Chosen option)
ஃபரக்டோஸ் மற்றும் காலக்டோஸ்
(B) Dextrose and Sucrose
டெக்ஸ் ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ்
(C) Starch
ஸ் டார்ச்
(D) Glucose alone
குளுக்கோஸ் மட்டும்

Question No.17 Marks: 1.00


Bookmark
Pick out the incorrect one.
பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும் :
(A) Muller
மடவை
(B) Hag Fish
ஹேக் மீன்
(C) Toad
தேரை
(D) Snake (Chosen option)
பாம்பு

Question No.18 Marks: 1.00


Bookmark
Collective name of sheep is 'flock', then give a collective name of Peacock.

(A) Parade (Chosen option)

(B) Brood

(C) Herd

(D) Muster

Question No.19 Marks: 1.00


Bookmark
(A)
(a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
(B)
(a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
(C)
(a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)
(D) (Chosen option)
(a)-(ii), (b)-(iii), (c)-(i), (d)-(iv)

Question No.20 Marks: 1.00


Bookmark
Assertion (A) : There are references to women from all five Eco-zones during the Sangam
Age.
Reason (R) : Umanar Kula women selling salt showing that they were involved in primary
production.
கூற்று : ஐவகை நிலப்பகுதிகளை சார்ந்த பெண் கள் குறித்தும் சங் க
இலக்கியங் கள் குறிப்பிடுகின் றன.
காரணம் : உமணர் குல பெண் கள் உப்பு விற்றது குறித்தும் சங் கச்
செய் யுள்கள் குறிப்பிடுகின் றன. இதன் மூலம் பெண் கள் முதல் நிலை
உற்பத்தியில் ஈடுபட்டதை அறியலாம்.
(A) (A) and (R) are wrong
கூற்று, காரணம் இரண் டும் தவறு.
(B) (A) is correct (R) is Wrong
கூற்று சரி, காரணம் தவறு.
(C) (R) is not the correct explanation of (A) (Chosen option)
காரணம் கூற்றை விளக்கவில்லை.
(D) (R) is the correct explanation of (A)
காரணம் கூற்றை விளக்குகின் றது.

Question No.21 Marks: 1.00


Bookmark

பண் வனப்புக் கேட்டார் நன் றென் றல் – இப்பாடலில் 'பண் ' என் பது :
(A)
மேன் மை
(B)
புகழ்
(C) (Chosen option)
இசை
(D)
கீர்த்தி

Question No.22 Marks: 1.00


Bookmark

காரணப் பொதுப் பெயருக்குரிய எடுத்துக் காட்டை கண் டறிக :


(A) (Chosen option)
பறவை
(B)
வளையல்
(C)
காடு
(D)
மரம்

Question No.23 Marks: 1.00


Bookmark
__________ gas can be used in the preservation of food grains and fruits.
உணவு தானியங் கள் , பழங் கள் போன் றவற்றைப் பதப்படுத்த
__________ வாயு பயன் படுகிறது.
(A) CO2
CO2
(B) O2
O2
(C) NO2 (Chosen option)
NO2
(D) SO2
SO2

Question No.24 Marks: 1.00


Bookmark
Schema is an individual's state and similar qualities and abilities that will enable one to adjust
him-self with his environment is defined by -
ஒருவர் தன் அனுபவம், பயிற்சி, அறிவு, திறமை ஆகியவற்றிற்கு ஏற்ப
பெற்றிருக்கும் மன அமைப்பே ஸ் கீமா என் று கூறியவர் :
(A) Thurston
தர்ஸ் டன்
(B) Watson
வாட்சன்
(C) Piaget
பியாஜே
(D) Thorndike (Chosen option)
தார்ண் டைக்
Question No.25 Marks: 1.00
Bookmark
Who inspired P.V. Sindhu ?

(A) Abdul Kalam

(B) Ramnad Govindh Sing

(C) Pullela Gopichand

(D) P.T. Usha (Chosen option)

Question No.26 Marks: 1.00


Bookmark
The pulse rate of a resting person is __________ beats per minute.
ஓய் வு நிலையிலுள்ள ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு
நிமிடத்திற்கு __________.
(A) 72 - 85
72 – 85
(B) 72 - 80 (Chosen option)
72 – 80
(C) 62 - 70
62 – 70
(D) 72 - 90
72 – 90

Question No.27 Marks: 1.00


Bookmark
Which of the following statement is false ?
பின் வருவனவற்றுள் எந்தக் கூற்று தவறானது ?
(A) Some neurons are few feet in length
சில நியூரான் கள் சில அடி நீளம் வரை நீண் டு காணப்படுகிறது.
(B) There is no space between two neurons (Chosen option)
இரண் டு நியூரான் களுக்கு இடையில் இடைவெளி
காணப்படாது.
(C) The elongated fibre of neuron is called Axon
நியூரான் களில் உள்ள நீட்சியான இழைக்கு ஆக்ஸான் என் று
பெயர்.
(D) The body of the neuron is known as soma
நியூரானின் உடல் பகுதிக்கு சோமா என் று பெயர்.

Question No.28 Marks: 1.00


Bookmark
Find out the correct statement :
(a) EVR did not participate in the Non-cooperation movement
(b) Rajaji worked closely with yakub Hasan of the muslim league
(c) Workers did not participate in the Non cooperation movement.
(d) Toddy shops were not picketed in Tamil Nadu.
சரியான கூற்றைக் கண் டுபிடிக்கவும் :
(a) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங் கேற்கவில்லை.
(b) முஸ் லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் இராஜாஜி
நெருக்கமாக பணியாற்றினார்.
(c) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்துக்
கொள்ளவில்லை.
(d) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன் பாக மறியல்
செய் யப்படவில்லை.
(A) (b) and (d) are correct (Chosen option)
(b) மற்றும் (d) சரி
(B) (a) and (c) are correct
(a) மற்றும் (c) சரி
(C) (b) is correct
(b) மட்டும் சரி
(D) (d) is correct
(d) மட்டும் சரி

Question No.29 Marks: 1.00


Bookmark

(A) 61
61
(B) 91
91
(C) 71
71
(D) 41 (Chosen option)
41

Question No.30 Marks: 1.00


Bookmark

'கழனி' – என் ற சொல்லின் பொருள் :


(A)
கப்பல்
(B)
மலை
(C) (Chosen option)
வயல்
(D)
கடல்

Question No.31 Marks: 1.00


Bookmark
(A) : Kwashiorkar is a severe protein deficiency diseases.
(R) : It usually affects infants below the age of one year.
கூற்று (A) : அதிகப்படியான புரதக் குறைபாட்டால் வரும் நோய்
குவாசியோர்கர்
காரணம் (R) : இது பொதுவாக 1 வயதிற்கு குறைவான பச்சிளங்
குழந்தைகளை தாக்குகிறது.
(A) (A) is correct (R) is correct (Chosen option)
கூற்று சரி காரணம் சரி
(B) (A) is incorrect (R) is correct
கூற்று தவறு காரணம் சரி
(C) (A) is incorrect (R) is incorrect
கூற்று தவறு காரணம் தவறு
(D) (A) is correct (R) is incorrect
கூற்று சரி காரணம் தவறு

Question No.32 Marks: 1.00


Bookmark
Stimuli received through our sensory organs retains which type of memory ?
நம் புலன் களில் ஏற்படும் தூண் டல் அனைத்தும் முதலில் எந்த
நினைவுப் பகுதிக்குச் செல்கிறது ?
(A) Active memory
செயல் நினைவு
(B) Short term memory (Chosen option)
குறுங் கால நினைவு
(C) Long term memory
நெடுங் கால நினைவு
(D) Rote memory
மனனம் செய் தல்

Question No.33 Marks: 1.00


Bookmark

ஒரு தொடரில் இன் றியமையாத கூறுகள் :


(A) (Chosen option)
எழுவாய் , செயபடுபொருள்
(B)
செயபடுபொருள் , பயனிலை
(C)
எழுவாய் , பெயர்ப் பயனிலை
(D)
எழுவாய் , பயனிலை

Question No.34 Marks: 1.00


Bookmark

'வித்தை' இதனை அடுத்து வரும் சொல் :


(A)
பாடு
(B)
எடு
(C) (Chosen option)
பழகு
(D)
விரும்பு

Question No.35 Marks: 1.00


Bookmark
A cube has __________ faces, __________ edges and __________ vertices.
ஒரு கனச் சதுரத்தில் __________ முகங் கள் , __________ விளிம்புகள்
மற்றும் __________ உச்சிகள் உள்ளன.
(A) 6, 12, 8
6, 12, 8
(B) 6, 8, 4
6, 8, 4
(C) 6, 4, 8
6, 4, 8
(D) 6, 8, 12 (Chosen option)
6, 8, 12

Question No.36 Marks: 1.00


Bookmark
Sam cuts an apple into four pieces it is in the same size whether cut into four pieces
represents the concept of _________.
சாம் ஒரு ஆப்பிளை நான் கு துண் டுகளாக நறுக்கினான் அதனை
நறுக்கிய பின் னரும் ஆப்பிளின் அளவில் மாற்றம் இல்லை
என் பதனை குறிப்பிடும் கருத்து _________.
(A) Equilibration (Chosen option)
சமநிலைப்படுத்தல்
(B) Symbolic thought
குறியீட்டு சிந்தனை
(C) Reversibility
முன் பின் மாற்றம் அறிதல்
(D) Classification
வகைப்படுத்தல்

Question No.37 Marks: 1.00


Bookmark
Name the longest river among the Peninsular rivers.
தீபகற்ப இந்திய ஆறுகளுள் மிக நீளமானது எது ?
(A) Krishna
கிருஷ் ணா
(B) Mahanadi
மகாநதி
(C) Godavari
கோதாவரி
(D) Cauvery (Chosen option)
காவேரி

Question No.38 Marks: 1.00


Bookmark

(A) (a) - (iv), (b) - (ii), (c) - (iii), (d) - (v), (e) - (i)

(B) (a) - (iv), (b) - (iii), (c) - (v), (d) - (i), (e) - (ii) (Chosen option)

(C) (a) - (iii), (b) - (iv), (c) - (ii), (d) - (v), (e) -(i)

(D) (a) - (v), (b) - (i), (c) - (iv), (d) - (ii), (e) - (iii)

Question No.39 Marks: 1.00


Bookmark

உடன் பாட்டு வினைத்தொடர் :


(A)
மாறன் மழையில் நனையவில்லை.
(B)
கவிதா நேற்று வந்தாள்
(C) (Chosen option)
மாறன் மழையில் நனைந்தான்
(D)
உரை அகிலனால் படிக்கப்பட்டது

Question No.40 Marks: 1.00


Bookmark

(A)
20.3 m2
20.3 மீ2
(B) 203 m2
203 மீ2
(C) 20.3 cm2
20.3 செமீ2
(D) 203 cm2 (Chosen option)
203 செமீ2

Question No.41 Marks: 1.00


Bookmark
The music _________ performed well.

(A) troup

(B) troupe

(C) troop (Chosen option)

(D) trop

Question No.42 Marks: 1.00


Bookmark
People adjust easily with new environment have high _________.
புதிய சூழ்நிலையோடு எளிதில் ஒத்துப்போகும் நபரிடம் அதிகம்
காணப்படுவது __________.
(A) Achievement Quotient (AQ) (Chosen option)
அடைவு ஈவு
(B) Emotional Quotient (EQ)
மனவெழுச்சி ஈவு
(C) Intelligence Quotient (IQ)
நுண் ணறிவு ஈவு
(D) Spiritual Quotient (SQ)
ஆன் மீக ஈவு

Question No.43 Marks: 1.00


Bookmark

(A)

(B)
(Chosen option)

(C)

(D)
Question No.44 Marks: 1.00
Bookmark
Write the Pronoun for the fill up.
There aren't __________ eggs in the basket.

(A) much

(B) any

(C) more (Chosen option)

(D) some

Question No.45 Marks: 1.00


Bookmark

(A) 112
112
(B) 45 (Chosen option)
45
(C) 56
56
(D) 168
168

Question No.46 Marks: 1.00


Bookmark
Which of the following is the correct syllabification of a word contains a consonant cluster ?

(A) pro - gram - me

(B) pro - gramme (Chosen option)

(C) prog - ram -me

(D) prog - ramme

Question No.47 Marks: 1.00


Bookmark
At room temperature, why ice cube float on the surface of the water ?
அறை வெப்பநிலையில் பனிக்கட்டி நீரில் மிதக்க காரணம் :
(A) Density of the ice cube is high.
பனிக்கட்டியின் அடர்த்தி அதிகம்
(B) Volume of the ice cube is low.
பனிக்கட்டியின் பருமன் குறைவு
(C) Density of the ice cube is low. (Chosen option)
பனிக்கட்டியின் அடர்த்தி குறைவு
(D) Weight of the ice cube is low.
பனிக்கட்டியின் எடைக் குறைவு

Question No.48 Marks: 1.00


Bookmark
When some plant cells placed into beaker contain hypertonic solution, what will happen ?
சில தாவர செல்களை எடுத்து மிகை செறிவுடைய கரைசல் கொண் ட
பீக்கரில் வைக்கப்படும்பொழுது என் ன நிகழ்கிறது ?
(A) Water moves from Beaker to plant cell (Chosen option)
நீர் மூலக் கூறுகள் பீக்கரில் இருந்து தாவர செல்லிற்குள்
செல்கின் றன.
(B) Water moves from plant cell to Beaker
நீர் மூலக்கூறுகள் தாவர செல்லில் இருந்து பீக்கருக்குள்
செல்கின் றன.
(C) Plant cell become turgid
தாவர செல்கள் விரைப்படைகின் றன.
(D) Plant cell shrinked due to water moves to Beaker
தாவர செல்களில் இருந்து நீர் பீக்கருக்கு செல்வதால் தாவர
செல்கள் சுருங் குகின் றன.

Question No.49 Marks: 1.00


Bookmark
Which is incorrectly matched ?
சரியாக பொருந்தாதது எது?
(A) Density of Lower mantle - 4.4 - 5.5 g/cm3
கவசத்தின் கீழ் பகுதி அடர்த்தி – 4.4-5.5g/cm3
(B) Crust thickness - 5 to 30 kms
புவிமேலோடு தடிமம் – 5 to 30 kms
(C) Average density of lower crust - 3.0 g/cm3
புவிமேலோடு கீழ் பகுதியின் சராசரி அடர்த்தி – 3.0g/cm3
(D) Inner Core - 5250 - 6320 km (Chosen option)
உள் கருவம் – 5250 -6320 km

Question No.50 Marks: 1.00


Bookmark
A child playing with toy, hides it under the blanket later it searches it in a different places due
to forget fullness. This act is associated with __________.
பொம்மை வைத்து விளையாடும் குழந்தை கம்பளத்திற்கு அடியில்
பொம்மையை மறைத்து வைத்துவிட்டு மறதியாக வேறு இடங் களில்
தேடுகிறது. இச்செயல் __________ உடன் தொடர்புடையது :
(A) Reversibility
முன் பின் மாற்றம் அறிதல்
(B) Ego-centrism (Chosen option)
தன் மையநிலை
(C) Animism
உயிரற்ற பொருளை உயிருள்ளவையாக பாவித்தல்
(D) Object permanence
பொருள்களின் நிலைத்தன் மை

Question No.51 Marks: 1.00


Bookmark
What is the logical sequence of these words ?
(a) Leaves
(b) Fruit
(c) Seed
(d) Flowers
(e) Root

(A) (b), (d), (e), (a), (c)

(B) (a), (b), (c), (d), (e)

(C) (c), (e), (a), (d), (b) (Chosen option)

(D) (e), (c), (a), (b), (d)

Question No.52 Marks: 1.00


Bookmark
Investigation reveal that happiness binds parent and child into a warm, supportive
relationship. Parents communication evoke positive emotions during early weeks into a broad
grin called __________.
மகிழ்ச்சி, பெற்றோர் மற்றும் குழந்தையினிடையே நல்ல,
ஆதரவுமிக்க உறவை பிணைக்கும் என் று ஆராய் ச்சி
வெளிப்படுத்துகிறது. ஆரம்ப காலத்தில் பெற்றோரின் தகவல்
தொடர்பு குழந்தையிடத்தில் நேர்மறை மனவெழுச்சிகளை
தோற்றுவித்து __________ வெளிப்படுத்துகிறது.
(A) Social fear
சமூக பயம்
(B) Social interest (Chosen option)
சமூக ஆர்வம்
(C) Social anger
சமூக கோபம்
(D) Social smile
சமூக புன் னகை

Question No.53 Marks: 1.00


Bookmark
Which is not a supply type of questions ?
அளித்தல் வகை வினா அல்லாதது எது ?
(A) Fill in the blank (Chosen option)
கோடிட்ட இடத்தை நிரப்புக
(B) Essay type
விரிவான வினா
(C) (MCQ) Multiple Choice Questions
பலஉள் தெரிவு வினா
(D) Short answer type
சிறு வினா

Question No.54 Marks: 1.00


Bookmark

அறுபத்து மூன் று நாயன் மார்களுள் ஒருவராகவும் பதினெண்


சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் :
(A)
ஏனாதி நாயனார்
(B) (Chosen option)
திருமூலர்
(C)
தாயுமானவர்
(D)
அருணகிரி நாதர்

Question No.55 Marks: 1.00


Bookmark
Collect relevant information is an example for __________.
தொடர்புடைய தகவல்களை திரட்டுவதற்கு உதாரணமாக கூறுவது
__________.
(A) Psychological learning
உளவியல் ரீதியான கற்றல்
(B) Learning style (Chosen option)
கற்றல் பாங் கு
(C) Emotional style
மனவெழுச்சி பாங் கு
(D) Teaching strategies
கற்பித்தல் உத்தி

Question No.56 Marks: 1.00


Bookmark
Grammar taught to kids through pictures is called as :

(A) Play way method

(B) Picto Grammar (Chosen option)

(C) Structural Grammar

(D) Classroom situation

Question No.57 Marks: 1.00


Bookmark
Lichens are the examples of __________.
லைக்கன் கள் எதற்கு எடுத்துகாட்டுகளாகும் ?
(A) Algae
பாசி
(B) Fungi
பூஞ் சை
(C) Bryophytes
பிரையோஃபைட்டுகள்
(D) Symbiotic organisms (Chosen option)
கூட்டுயிரி

Question No.58 Marks: 1.00


Bookmark
The Ovule of the plant contain how many cells in their egg apparatus :
தாவரத்தின் சூலில் உள்ள அண் டசாதனத்தில் எத்தனை செல்கள்
காணப்படுகின் றன ?
(A) Seven
ஏழு
(B) Five
ஐந்து
(C) Two (Chosen option)
இரண் டு
(D) Three
மூன் று

Question No.59 Marks: 1.00


Bookmark

'குழந்தைக் கவிஞர்' என அழைக்கப்படுபவர் __________.


(A)
ஒளவையார்
(B)
பாரதியார்
(C) (Chosen option)
அழ. வள்ளியப்பா
(D)
ஆலங் குடி சோமு

Question No.60 Marks: 1.00


Bookmark
Which one of the following is not ionisation condition of being dissociated into ions ?
கீழ்கண் டவற்றுள் எது அயனிகளை பிரித்தெடுக்கும் நிலை அல்ல ?
(A) Chemical method
வேதியியல் முறை
(B) Heat
வெப்பம்
(C) Electrical discharge
மின் னிறக்கம்
(D) Radiation (Chosen option)
கதிர்வீச்சு

Question No.61 Marks: 1.00


Bookmark

பன் னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக


வைக்கப்பட்டுள்ள நூல் :
(A)
திருமந்திரம்
(B) (Chosen option)
திருவாசகம்
(C)
பெரியபுராணம்
(D)
சுந்தரர் தேவாரம்
Question No.62 Marks: 1.00
Bookmark

சிறிய நீர் நிலைகளைக் கடக்கப் பயன் படுவது __________.


(A)
வங் கம்
(B)
நாவாய்
(C) (Chosen option)
கலம்
(D)
ஓடம்

Question No.63 Marks: 1.00


Bookmark

ஊழி பல நூறு கொண் டது – என் று பெருஞ் சித்திரனார் கூறுவது :


(A)
தமிழ்
(B) (Chosen option)
உலகம்
(C)
பூச்சியினம்
(D)
மக்களினம்

Question No.64 Marks: 1.00


Bookmark
The volume of the cuboid is 990 cm3 and the area of the base is 33 cm2. Its height is :
ஒரு கனச் செவ் வகத்தின் கன அளவு 990 செ.மீ3 மற்றும் அதன்
அடிப்பரப்பு 33 செ.மீ2 எனில் அதன் உயரம் :
(A) 20 cm
20 செ.மீ
(B) 30 cm (Chosen option)
30 செ.மீ
(C) 10 cm
10 செ.மீ
(D) 15 cm
15 செ.மீ

Question No.65 Marks: 1.00


Bookmark

(A)

(B)
(Chosen option)

(C) 2
2
(D)
Question No.66 Marks: 1.00
Bookmark

பசுவின் முகம் போல அமைந்த பொய் கைக்கு __________ என் று


பெயர்.
(A)
அசுவமுகி
(B) (Chosen option)
கோமுகி
(C)
சந்திரமுகி
(D)
கஜமுகி

Question No.67 Marks: 1.00


Bookmark

ஜான் சிராணிக்கு முன் பே ஆங் கிலேயரை எதிர்த்து வீரப்போர்


புரிந்தவர் :
(A)
வெள்ளி வீதியார்
(B)
காக்கைப் பாடினியார்
(C)
வெண் ணிக் குயத்தியார்
(D) (Chosen option)
வேலு நாச்சியார்

Question No.68 Marks: 1.00


Bookmark
Which development of the student can be measured by the teacher ?
ஆசிரியர் மாணவருடைய எவ் வளர்ச்சியை அளவிடலாம் ?
(A) Intellectual development
அறிவு வளர்ச்சி
(B) Social development
சமூக வளர்ச்சி
(C) Cognitive development (Chosen option)
அறிவுசார் வளர்ச்சி
(D) Emotional development
மனவெழுச்சி வளர்ச்சி

Question No.69 Marks: 1.00


Bookmark

'செருக்கு' – என் ற சொல் தரும் பொருள் :


(A)
சொற்போர்
(B)
வாதம்
(C) (Chosen option)
தலைக்கனம்
(D)
துன் பம்

Question No.70 Marks: 1.00


Bookmark
(A) 343 (Chosen option)
343
(B) 341
341
(C) 251
251
(D) 253
253

Question No.71 Marks: 1.00


Bookmark
Choose the correct meaning of the phrasal verb 'see off' from the option given below.

(A) To begin a journey


(B) To get someone from a place

(C) To go somewhere for a short break or holiday (Chosen option)

(D) To go to the station to say good bye to someone

Question No.72 Marks: 1.00


Bookmark
Teacher asked the IV std students to place a pot plant in a dark room and observe its growth
for a week. After a week the students realised the slow growth of that plant. Teacher asked
them to analyse the factor for it's slow growth and to resolve the same with suitable actions.
In this contest what kind of method will be followed by a student ?
ஆசிரியர் நான் காம் வகுப்பு மாணவர்களை ஒரு தொட்டிச் செடியை
இருட்டான அறையில் ஒரு வார காலத்தில் வைத்து பராமரித்து
உற்றுநோக்கச் சொல்கிறார். ஒரு வாரத்திற்குப் பின் அச்செடியின்
வளர்ச்சி குறைவாக உள்ளதை மாணவர்கள் கண் டறிகின் றனர்.
ஆசிரியர் செடியின் குறைவான வளர்ச்சிக்கான காரணத்தைக்
கண் டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண் டு வளர்ச்சிக்கு
வழிவகை செய் ய கூறுகிறார். இச்செயல்பாட்டில் மாணவர்கள்
பின் பற்ற வேண் டிய முறை :
(A) Inquiry method
கலந்துரையாடல் முறை
(B) Problem solving method
பிரச்சனை தீர்த்தல் முறை
(C) Inductive method
தொகுத்தறிதல் முறை
(D) Deductive method (Chosen option)
பகுத்தறி முறை

Marks:
Question No.73
1.00
Bookmark
(A) 40%
40%
(B) 50%
50%
(C) 25%
25%
(D) 75% (Chosen option)
75%

Question No.74 Marks: 1.00


Bookmark
Solve 3| x – 2 | + 7 = 16.
தீர்வு காண் க : 3| x – 2 | + 7 = 16
(A) –6, 2 (Chosen option)
–6, 2
(B) –2, 6
–2, 6
(C) –5, 1
–5, 1
(D) –1, 5
–1, 5

Question No.75 Marks: 1.00


Bookmark
A pre - operational childrens are belief that all the planning materials and toys are living one.
This characteristic is __________.
மன செயல்பாட்டிற்கு முந்தைய பருவ குழந்தைகள் தாங் கள்
விளையாட பயன் படுத்தும் பொருட்கள் மற்றும் பொம்மை
போன் றவை உயிருள்ளவை என நம்புகின் றது. இந்த பண் பு __________.
(A) Autism
ஆட்டிசம்
(B) Animism (Chosen option)
அனிமிசம்
(C) Ecocentrism
ஈகோசென் ட்ரிசம்
(D) Cretinism
கிரிடினிசம்

Question No.76 Marks: 1.00


Bookmark

அணிகலன் களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம் :


(A)
அக்கசாலை
(B) (Chosen option)
கூழைக்கடை
(C)
அறச்சாலை
(D)
ஆதுரசாலை

Question No.77 Marks: 1.00


Bookmark
Choose the correct tense form.
Mala will surely __________ rewards for what she is doing.

(A) getting
(B) is getting

(C) be getting

(D) had got (Chosen option)

Question No.78 Marks: 1.00


Bookmark

'திரள் '' என் பதன் பொருள் :


(A)
பெருமை
(B)
வலிமை
(C) (Chosen option)
கூட்டம்
(D)
திறமை

Question No.79 Marks: 1.00


Bookmark

(A) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)

(B) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)


(C) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii) (Chosen option)

(D) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

Question No.80 Marks: 1.00


Bookmark
The chances of death by accident can be decreased by 51% with the __________.
விபத்தினால் ஏற்படும் மரணங் கள் 51% இவையினால் குறைக்க
முடியும்.
(A) Seat belt and helmet (Chosen option)
இருக்கைபட்டை மற்றும் தலைகவசம்
(B) New Vehicle
புதிய வாகனம்
(C) Insurance
காப்பீடு
(D) Limited speed
குறைவான வேகம்

Question No.81 Marks: 1.00


Bookmark
Find out the factor which not comes under unpleasant emotion.
மகிழ்ச்சியற்ற உணர்வில் வராத காரணியை கண் டறிக :
(A) Anger
கோபம்
(B) Jealousy
பொறாமை
(C) Fear
பயம்
(D) Curiosity (Chosen option)
ஆர்வம்
Question No.82 Marks: 1.00
Bookmark
Complete the following using their group names.
A __________ of fish swam past our boat.

(A) school

(B) shoal (Chosen option)

(C) parade

(D) group

Question No.83 Marks: 1.00


Bookmark
A very useful principle of learning that strengthen new learning :
புதிய கற்றலை வலுவூட்டுவதற்கு மிகவும் பயன் படும் கொள்கை :
(A) Discriminative Stimulus
வேறுபடுத்திக் கற்றல்
(B) Bio feedback
உடல்வழி பின் னூட்டம்
(C) Punishment
தண் டனை
(D) Reinforcement (Chosen option)
வலுவூட்டல்

Question No.84 Marks: 1.00


Bookmark
Vettuvan Kovil is situated on which hill ?
வெட்டுவான் கோவில் அமையப் பெற்ற மலை எது ?
(A) Aanai malai (Chosen option)
ஆனை மலை
(B) Parangimalai
பரங் கிமலை
(C) Kazhugu malai
கழுகு மலை
(D) Thirumalai
திருமலை

Question No.85 Marks: 1.00


Bookmark

(A) -2
-2
(B) 2
2
(C)
(Chosen option)

(D)

Question No.86 Marks: 1.00


Bookmark
The bacteria in a culture grows by 5% in the first hour, decreases by 8% in the second hour
and again increases by 10% in the third hour. Find the count of the bacteria at the end of 3
hours, if its initial count was 10000.
ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது ஒரு மணி நேரத்தில் 5%
வளர்ச்சியும், இரண் டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன் றியும்,
மூன் றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது.
தொடக்கத்தில் அதன் எண் ணிக்கை 10000 ஆக இருந்தது எனில்,
மூன் று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண் ணிக்கையைக் காண் க :
(A) 10526
10526
(B) 10426
10426
(C) 10626 (Chosen option)
10626
(D) 10726
10726

Question No.87 Marks: 1.00


Bookmark
__________ is a very detailed and specific plan consisting of intended learning outcomes,
description of teaching learning strategies and activities involved, assessment of learning
outcomes.
கற்றல் கற்பித்தல் உத்திகள் , செயல்பாடுகளுக்கான விளக்கம்,
எதிர்பார்க்கப்படும் கற்றல் விளைவுகள் , கற்றல் விளைவுகளுக்கான
மதிப்பீட்டை உள்ளடக்கிய விரிவான தனித்துவமிக்க திட்டம் :
(A) Unit plan ; Lesson plan (Chosen option)
அலகுத்திட்டம்; பாடத்திட்டம்
(B) Unit plan ; Monthly plan
அலகுத்திட்டம்; மாதாந்திர திட்டம்
(C) Unit plan ; Annual plan
அலகுத்திட்டம்; ஆண் டுத்திட்டம்
(D) Unit plan ; Action plan
அலகுத்திட்டம்; செயல்திட்டம்
Question No.88 Marks: 1.00
Bookmark

இந்தியாவின் பறவை மனிதர் என் று அழைக்கப்படுபவர் :


(A) (Chosen option)
டாக்டர் அலி அகமது
(B)
டாக்டர் இக்பால்
(C)
டாக்டர் முகமது சலீம்
(D)
டாக்டர் சலீம் அலி

Question No.89 Marks: 1.00


Bookmark

(A)
(a)-(i), (b)-(v), (c)-(iv), (d)-(iii)
(B) (Chosen option)
(a)-(iv), (b)-(v), (c)-(i), (d)-(ii)
(C)
(a)-(ii), (b)-(i), (c)-(v), (d)-(iii)
(D)
(a)-(iv), (b)-(iii), (c)-(v), (d)-(ii)

Question No.90 Marks: 1.00


Bookmark
If Rs. 600 is divided among A and B in the ratio 3 : 5 then, B's share is :
Rs. 600 ஐ A மற்றும் B என் ற இரு நபர்களுக்கு 3 : 5 என் ற விகிதத்தில்
பிரித்துக் கொடுத்தால், B க்குக் கிடைக்கும் தொகை எவ் வளவு ?
(A) Rs. 375
ரூ. 375
(B) Rs. 600 (Chosen option)
ரூ. 600
(C) Rs. 225
ரூ. 225
(D) Rs. 365
ரூ. 365

Question No.91 Marks: 1.00


Bookmark
Mani is a 10 year old boy. He always hesitates in society and shows signs of being
embarrassed. He experiences nervousness when in the presence of others. He largely
depends upon the decision of his mother and has a small circle of friends. Which type of
individual is Mani ?
மணி ஒரு பத்து வயது பையன் . அவன் எப்பொழுதும் சமூகத்தில்
தயக்கத்தையும், மன உளைச்சலுக்கான அறிகுறியையும்
காண் பிக்கிறான் . மற்றவர்கள் முன் பு இருக்கும் பொழுது மனப்
பதற்றத்தை உணர்கிறான் . அவன் பெரும்பாலும் அவனுடைய
தாயாரின் முடிவை சார்ந்து இருக்கிறான் . அவனுடைய நட்பு வட்டம்
சிறியது. மணி எந்த வகையான தனியாள் ?
(A) Physically developed
உடல் வளர்ச்சியுடைய
(B) Socially developed
சமூக வளர்ச்சியுடைய
(C) Socially undeveloped (Chosen option)
சமூக வளர்ச்சியற்ற
(D) Physically undeveloped
உடல் வளர்ச்சியற்ற

Question No.92 Marks: 1.00


Bookmark
Find the square root of 12th term in Fibonacci Series.
பிபனோசி எண் தொடரில் 12 –வது உறுப்பின் வர்க்கமூலம் காண் க.
(A) 14
14
(B) 9
9
(C) 11 (Chosen option)
11
(D) 12
12

Question No.93 Marks: 1.00


Bookmark
Homonyms are the words having __________.

(A) Two or more words having same spelling but different meaning

(B) Two or more words having different spelling but same meaning (Chosen option)

(C) Two or more words having same spelling and meaning

(D) Two or more words having the same spelling and pronunciation but different meaning
Question No.94 Marks: 1.00
Bookmark
Who is the author of the poem "My Computer needs a break ?"

(A) Arunachalam Chandrasekaran (Chosen option)

(B) Walder de Mare

(C) Shanthini Govindan

(D) Christina M. Kerschan

Question No.95 Marks: 1.00


Bookmark
A dozen of mango __________ more than a dozen of banana.

(A) costing

(B) cost

(C) rates

(D) costs (Chosen option)

Question No.96 Marks: 1.00


Bookmark
Raghu buys a chair for Rs 3,000. He wants to sell it at a profit of Rs 500 after making a
discount of Rs 300. What is the M.P of the chair ?
இரகு ஒரு நாற்காலியை ரூ. 3000 க்கு வாங் குகிறார். அந்நாற்காலியின்
விலையில் ரூ. 300 தள்ளுபடி செய் த பின் ரூ. 500 இலாபம் பெறுகிறார்
எனில் அந்நாற்காலியில் குறித்த விலை என் ன ?
(A) Rs. 3,600
ரூ. 3,600
(B) Rs. 4,600
ரூ. 4,600
(C) Rs. 3,800 (Chosen option)
ரூ. 3,800
(D) Rs. 4,800
ரூ. 4,800

Question No.97 Marks: 1.00


Bookmark
Rani has seen Malathi and Mathi writing by looking at each other in the class test. But Rani
did not tell the teacher what they had both seen and written. This situation conveys which
level of the moral development ?
வகுப்பறைத் தேர்வில் மாலதியும், மதியும் ஒருவரை ஒருவர் பார்த்து
எழுதியதை ராணி பார்த்துவிட்டாள் . ஆனாலும் ராணி அவர்கள்
பார்த்து எழுதியதை ஆசிரியரிடம் கூறவில்லை. இந்த நிகழ்வு
உணர்த்தும் ஒழுக்க வளர்ச்சி நிலை யாது ?
(A) Pre-conventional stage and Post-conventional stage
நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை மற்றும் நடைமுறை
வழக்குக்கு பிந்திய நிலை
(B) Pre-conventional stage
நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை
(C) Conventional stage
நடைமுறை வழக்கு நிலை
(D) Post-conventional stage (Chosen option)
நடைமுறை வழக்குக்கு பிந்திய நிலை

Question No.98 Marks: 1.00


Bookmark
Which of the following ratios are in proportion ?
பின் வரும் விகிதங் கள் எது விகித சமமாகும் ?
(A)
(B)

(C)

(D)
(Chosen option)

Question No.99 Marks: 1.00


Bookmark
On which day our National Anthem was sung in India for the first time ?
இந்தியாவில் தேசிய கீதம் முதன் முதலில் பாடப்பட்ட தினம் :
(A) 24.01.1950
24.01.1950
(B) 26.01.1950 (Chosen option)
26.01.1950
(C) 15.08.1947
15.08.1947
(D) 27.12.2011
27.12.2011

Question No.100 Marks: 1.00


Bookmark
The cardiac muscles are :
இதயத் தசைகள் என் பன :
(A) Sometimes voluntary and sometimes involuntary in nature
சில நேரங் களில் கட்டுப்படும், மற்றும் சில நேரங் களில்
கட்டுப்படாத இயங் கு தசைகளாகும்.
(B) Voluntary in nature
நமது விருப்பத்திற்கேற்பக் கட்டுப்படும் இயக்கு
தசைகளாகும்.
(C) involuntary in nature (Chosen option)
கட்டுப்படாத இயங் கு தசைகளாகும்.
(D) Often voluntary and often involuntary in nature
அடிக்கடி கட்டுப்படும் மற்றும் அடிக்கடி கட்டுப்படாத இயங் கு
தசைகளாகும்.

Question No.101 Marks: 1.00


Bookmark
Pick out correct one.
Decreasing order of velocity of sound at 25oC.
சரியானதை தேர்ந்தெடுக்கவும் :
25oC –ல் இறங் கு வரிசையில் ஒலியின் திசைவேகம்
(A) EtOH > MeOH > Air > O2 > SO2 (Chosen option)
EtOH > MeOH > காற்று > O2 > SO2
(B) MeOH > Air > O2 > EtOH > SO2
MeOH > காற்று > O2 >EtOH > SO2
(C) EtOH > Air > O2 > MeOH > SO2
EtOH > காற்று > O2 > MeOH > SO2
(D) MeOH > SO2 > O2 > EtOH > Air
MeOH > SO2 > O2 > EtOH > காற்று

Question No.102 Marks: 1.00


Bookmark
A child from a poor economic background pays less attention during the teaching - learning
process. This is due to :
பின் தங் கிய பொருளாதார நிலையிலிருந்து வரும் ஒரு குழந்தை
கற்றல் – கற்பித்தல் நிகழ்வின் போது குறைவான கவனத்தை
செலுத்துவதற்கான காரணம் :
(A) feeble physical state
வலுவற்ற உடல்நிலை
(B) feeble physical and mental state (Chosen option)
வலுவற்ற உடல், மனநிலை
(C) strong mental and physical state
வலுவான உடல், மனநிலை
(D) strong mental state
வலுவான மனநிலை

Question No.103 Marks: 1.00


Bookmark
When the learning carried out in one situation proves helps to the learner in another situation
is :
கற்பவருக்கு ஒரு சூழ்நிலையில் கற்கும் கற்றலானது மற்றொரு
சூழ்நிலையில் கற்க உதவினால் ஏற்படும் மாற்றம் :
(A) Zero transfer
பூஜ்ய மாற்றம்
(B) Negative transfer
எதிர் மாற்றம்
(C) Things transfer (Chosen option)
பொருள் மாற்றம்
(D) Positive transfer
நேர் மாற்றம்

Question No.104 Marks: 1.00


Bookmark
'நட்பே உயர்வு' என் ற கதையின் நீதி :
(A) (Chosen option)
நன் மையும் தீமையும் பிறர்தர வாரா
(B)
செல்வமே உயர்வு தரும்
(C)
உழைப்பே உயர்வு தரும்
(D)
கூடா நட்பு கேடாய் முடியும்

Question No.105 Marks: 1.00


Bookmark
The word 'disqualification' has __________ syllables.

(A) tetra

(B) poly (Chosen option)

(C) mono

(D) di

Question No.106 Marks: 1.00


Bookmark
The sum of three prime numbers is 80. The difference of two of three is 4. Find the numbers.
மூன் று பகா எண் களின் கூடுதல் 80. மூன் றில் இரு எண் களின்
வித்தியாசம் 4 எனில் அந்த எண் களைக் காண் க.
(A) 2, 38, 40
2, 38, 40
(B) 3, 37, 41 (Chosen option)
3, 37, 41
(C) 2, 37, 41
2, 37, 41
(D) 3, 38, 40
3, 38, 40

Question No.107 Marks: 1.00


Bookmark
Which of the following can be splitted meaningfully ?

(A) purple

(B) garden

(C) peanut (Chosen option)

(D) reason

Question No.108 Marks: 1.00


Bookmark
How many diagonals can be drawn of given non-collinear 10 points ?
ஒரே கோட்டிலமையாத 10 புள்ளிகளை கொண் டு வரையப்படும்
மூலைவிட்டங் களின் எண் ணிக்கை :
(A) 45
45
(B) 50
50
(C) 35
35
(D) 40 (Chosen option)
40

Question No.109 Marks: 1.00


Bookmark
சிட்டுக் குருவியின் வாழ்நாள் காலம் :
(A) (Chosen option)
2 முதல் 4 ஆண் டுகள்
(B)
15 முதல் 20 ஆண் டுகள்
(C)
3 முதல் 5 ஆண் டுகள்
(D)
10 முதல் 13 ஆண் டுகள்

Question No.110 Marks: 1.00


Bookmark
Arjun's mother is preparing rice for lunch. She puts the rice into boiling water and keeps the
vessel closed with a lid after few minutes, Arjun came to the kitchen and opened the lid. He
found water droplets inside the lid, this is due to :
அர்ஜுனின் அம்மா மதிய உணவு தயாரிக்கும் போது, அவள்
அரிசியை கொதிக்கும் நீரில் இட்டாள் மற்றும் பாத்திரத்தை
மூடினாள் , சிறிது நேரத்திற்கு பிறகு அர்ஜுன் சமையலறைக்குச்
சென் று பாத்திரத்தில் உள்ள மூடியை திறந்து பார்த்த போது மூடியில்
நீர்த்துளிகளைக் கண் டான் . இதற்கான காரணம் :
(A) Heating
வெப்பப்படுத்துதல்
(B) Freezing
உறைதல்
(C) Evaporation
ஆவியாதல்
(D) Condensation (Chosen option)
ஆவி சுருங் குதல்

Question No.111 Marks: 1.00


Bookmark
The planet saturn is associated with the term :
(A) red storm

(B) red planet (Chosen option)

(C) rings and moons

(D) blue ice giant

Question No.112 Marks: 1.00


Bookmark

(A) 100
100
(B) 480
480
(C) 310
310
(D) 625 (Chosen option)
625

Question No.113 Marks: 1.00


Bookmark
Pick out the correct sentences from the given sentences.
(A) I saw a be on the flower

(B) The wind blue off the leaves

(C) I saw a bee on the flower (Chosen option)

(D) The wind blew off the leaves

Question No.114 Marks: 1.00


Bookmark
Homophones are two words that are spelled differently but have the same sound.
Find the odd one according to the above given statement.

(A) march - march (Chosen option)

(B) see - sea

(C) fare - fair

(D) right - write

Question No.115 Marks: 1.00


Bookmark

ஒன் றோடு ஒன் று மோதி இசைக்கப்படும் கருவிகள் __________.


(A) (Chosen option)
தோல் கருவிகள்
(B)
நரம்புக் கருவிகள்
(C)
கஞ் சக் கருவிகள்
(D)
காற்றுக் கருவிகள்

Question No.116 Marks: 1.00


Bookmark
Regarding emotional development of child, the following one is not correct :
கீழ்காண் பனவற்றுள் எது மனவெழுச்சி மேம்பாடு சார்ந்த கருத்து
அல்ல ?
(A) stimuli arouse child's emotion
தூண் டல் குழந்தையின் மனவெழுச்சியை எழுப்புகிறது
(B) the manner in which a child expresses emotion never changes
குழந்தை தன் மனவெழுச்சியை வெளிப்படுத்தும் தன் மையில்
மாற்றம் ஏற்படுவதில்லை
(C) from the time of birth different emotions developed (Chosen option)
பிறப்பு முதல் பல்வேறு மனவெழுச்சிகள் உருவாகிறது
(D) changes in nature of stimuli happens
தூண் டலின் தன் மை மாறுபடுகிறது

Question No.117 Marks: 1.00


Bookmark
A child next to my house would imagine her doll to be real baby and talk to it and play with it.
The child comes under the following developmental stage according to Piaget :
என் வீட்டின் அருகில் உள்ள ஒரு குழந்தை தன் னுடைய
பொம்மையை, குழந்தையாக நினைத்து அதனுடன் பேசுகிறாள்
மற்றும் விளையாடுகிறாள் . இந்தக் குழந்தை பியாஜேவின்
கூற்றுப்படி பின் வரும் எந்த படிநிலையில் காணப்படுகிறது ?
(A) Sensory motor stage
புலன் இயக்க நிலை
(B) Pre - operational stage (Chosen option)
மனச் செயல்பாட்டுக்கு முந்தைய நிலை
(C) Concrete operational stage
பருப்பொருள் செயல்பாட்டு நிலை
(D) Formal operational stage
முறையான மனச் செயல்பாட்டு நிலை

Question No.118 Marks: 1.00


Bookmark
The Psychologist who has not given priority to play way method which has plays a vital role in
child education development.
குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் விளையாட்டு முறை மிக
முக்கிய பங் கு வகிக்கிறது என் பதை முன் னிலைப்படுத்தாத
உளவியலாளர் ?
(A) Rousseau
ரூஸோ
(B) Montessori
மாண் டிசோரி
(C) Froebel (Chosen option)
ப்ரோபெல்
(D) John Dewey
ஜான் டூயி

Question No.119 Marks: 1.00


Bookmark
The first 3 laws of learning developed by Edward Thorndike's are
எட்வர்டு தார்ண் டைக் கற்றலுக்கு வகுத்த முதல் மூன் று விதிகள்
(A) Exercise, Effect, Reflect
பயிற்சி விதி, விளைவு விதி, பிரதிபலிப்பு விதி
(B) Readiness, Reflect, Effect
ஆயத்த விதி, பிரதிபலிப்பு விதி, விளைவு விதி
(C) Readiness, Exercise, Reflect (Chosen option)
ஆயத்த விதி, பயிற்சி விதி, பிரதிபலிப்பு விதி
(D) Readiness, Exercise, Effect
ஆயத்த விதி, பயிற்சி விதி, விளைவு விதி

Question No.120 Marks: 1.00


Bookmark

(A) 2-π
2-π
(B) 2π

(C) 4 - π (Chosen option)
4-π
(D) 4π

Question No.121 Marks: 1.00
Bookmark

(A)
(Chosen option)

(B)

(C)

(D)

Question No.122 Marks: 1.00


Bookmark
Which among the following is not the work of Robert Louis Balfour Stevenso ?
(A) A child's Garden Verses (Chosen option)

(B) Strange case of Dr. Jekyll and Mr. Hyde

(C) A Tragic story

(D) Treasure Island

Question No.123 Marks: 1.00


Bookmark

(A) 3
3
(B) 5
5
(C) 6
6
(D) 4 (Chosen option)
4

Question No.124 Marks: 1.00


Bookmark
Lift is moving upward with an acceleration, apparent weight is __________ than actual
weight.
மின் தூக்கி மேலே நகரும்போது தோற்ற எடையானது நிலையாக
உள்ள போதுள்ள எடையை விட __________.
(A) lesser (Chosen option)
குறைவு
(B) greater
அதிகம்
(C) zero
பூஜ்யம்
(D) very low
மிக குறைவு

Question No.125 Marks: 1.00


Bookmark
"Yours sincerely" is an example of __________.

(A) Body of the letter

(B) Salutation

(C) Subscription (Chosen option)

(D) Complimentary close

Question No.126 Marks: 1.00


Bookmark
The region that exists between what they want to know with the help of others is known as :
ஒருவர் எதைத் தெரிந்திருக்கின் றாரோ அதற்கும் பிறரது
உதவியோடு எதைத் தெரிந்துகொள்ள முடியுமோ அதற்கும் உள்ள
இடைப்பட்ட பகுதி என் பது :
(A) Express prior knowledge
முந்தைய அறிவை வெளிப்படுத்துதல்
(B) Review of prior knowledge (Chosen option)
முந்தைய அறிவை மீள்காணல்
(C) Zone of renewing prior knowledge
முந்தைய அறிவைப் புதுப்பித்தல்
(D) Zone of proximal development
புதிய அறிவை உருவாக்குவதற்கான இடம்

Question No.127 Marks: 1.00


Bookmark
Ten years ago mother was twelve times as old as her daughter and ten years later she will be
twice as old as her daughter, then find their present age of mother and daughter.
பத்து வருடங் களுக்கு முன் அம்மாவின் வயது மகளின் வயது போல்
12 மடங் கு மற்றும் பத்து வருடங் களுக்கு பிறகு மகளின் வயது போல்
தாயின் வயது இரு மடங் கு எனில் தற்போது தாய் மற்றும் மகளின்
வயது என் ன ?
(A) Mother = 30 years
Daughter = 10 years
தாய் = 30 ஆண் டுகள்
மகள் = 10 ஆண் டுகள்
(B) Mother = 34 years
Daughter = 10 years
தாய் = 34 ஆண் டுகள்
மகள் = 10 ஆண் டுகள்
(C) Mother = 34 years
Daughter = 12 years (Chosen option)
தாய் = 34 ஆண் டுகள்
மகள் = 12 ஆண் டுகள்
(D) Mother = 32 years
Daughter = 12 years
தாய் = 32 ஆண் டுகள்
மகள் = 12 ஆண் டுகள்

Question No.128 Marks: 1.00


Bookmark
In what way maturation is different from learning ?
எந்த அடிப்படையில் முதிர்ச்சி என் பது கற்றலிலிருந்து மாறுபடுகிறது
?
(A) Maturation is automatic process for behaviour change
முதிர்ச்சி என் பது தானாக ஏற்படும் நடத்தை மாற்றம் ஆகும்
(B) Maturation is related to activities and experience (Chosen option)
முதிர்ச்சி என் பது செயல்பாடு மற்றும் அனுபவத்தோடு
தொடர்புள்ளது
(C) There is no age limit for maturation
முதிர்ச்சிக்கு உச்ச வயது கிடையாது
(D) Practice is essential for maturation
முதிர்ச்சிக்கு பயிற்சி தேவை

Question No.129 Marks: 1.00


Bookmark
Find out which one of the following is true during inspiration.
பின் வருவனவற்றுள் சரியானவற்றை அடையாளம் காண் க,
உட்சுவாசத்தின் போது :
(A) Air goes out of the lungs through the nose
காற்று மூக்கின் வழியாக நுரையீரலிலிருந்து
வெளியேறுகிறது.
(B) The ribs move downwards only
விலா எலும்புகள் கீழ் நோக்கி மட்டும் நகர்கின் றன.
(C) The volume of thoracic cavity increases (Chosen option)
மார்பறையின் கொள்ளளவு அதிகரிக்கிறது
(D) The diaphragm goes upward
உதரவிதானம் மேல் நோக்கி நகர்கிறது
Question No.130 Marks: 1.00
Bookmark
SAT - Abbreviation
SAT – விரிவாக்கம் :
(A) Scholastic Assessment Test
Scholastic Assessment Test
(B) Scholastic Achievement Test
Scholastic Achievement Test
(C) Student Achievement Techniques
Student Achievement Techniques
(D) Student Assessment Test (Chosen option)
Student Assessment Test

Question No.131 Marks: 1.00


Bookmark
Social development does not lead to :
சமூக வளர்ச்சி இதனை முன் னெடுத்து செல்வதில்லை :
(A) Social awareness
சமூக விழிப்புணர்வு
(B) Life Skill
வாழ்வியல் திறன்
(C) Social-Conflict (Chosen option)
சமூக முரண் பாடு
(D) Good Qualities
நல்ல பழக்க வழக்கம்

Question No.132 Marks: 1.00


Bookmark
(A) 40
40
(B) 54
54
(C) 35 (Chosen option)
35
(D) 37
37

Question No.133 Marks: 1.00


Bookmark
In the absence of oxygen, glucose is broken down into ___________.
காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனேற்ற சூழலில் குளுக்கோஸ்
சிதைவடைந்து __________ ஐக் கொடுக்கும்.
(A) acetic acid (Chosen option)
அசிட்டிக் அமிலம்
(B) citric acid
சிட்ரிக் அமிலம்
(C) lactic acid
லாக்டிக் அமிலம்
(D) nitric acid
நைட்ரிக் அமிலம்

Question No.134 Marks: 1.00


Bookmark

சரியாக பொருந்தாதது எது ?


(A)
ஒலியன் – Phoneme
(B)
புதர் – Thicket
(C) (Chosen option)
கல்வெட்டு – Epigraph
(D)
மொட்டு – Ridge

Question No.135 Marks: 1.00


Bookmark
Which one of the following is correct answer (Lok Sabha) ?
கீழ்க்கண் டவற்றில் சரியான ஒன் றை தேர்வுச் செய் க (மக்களவை) :
(A) Number of seats required for majority – 273
பெரும்பான் மைக்கு தேவையான இடங் கள் – 273
(B) Total number of seats in Lok Sabha – 552
மக்களவை மொத்த இடங் கள் – 552
(C) 543 seats for members elected by people
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான இடங் கள் – 543
(D) 12 seats for members nominated by the Anglo Indian community (Chosen option)
12 உறுப்பினர்கள் ஆங் கிலோ இந்திய சமூகத்தில் இருந்து
தேர்வு செய் யப்படுகிறார்கள்

Question No.136 Marks: 1.00


Bookmark

ஆசியாவில் இரண் டாவது பெரிய நூலகம் உள்ள நாடு :


(A)
ஒடிசா
(B) (Chosen option)
தமிழ்நாடு
(C)
கர்நாடகா
(D)
ஆந்திரா

Marks:
Question No.137
1.00
Bookmark
(A) 3
3
(B) 5
5
(C) 4 (Chosen option)
4
(D) 6
6

Question No.138 Marks: 1.00


Bookmark
"Ascertain what the child knows and teach him accordingly" - statement proposed by :
குழந்தையின் தேவையினைத் தெரிந்து கொண் டு
அதற்கேற்றாற்போல் கற்பித்தலை உறுதி செய் ய வேண் டும் எனக்
கூறியவர் :
(A) Piaget (Chosen option)
பியாஜே
(B) Bruner
புருணர்
(C) Ausubel
ஆசுபெல்
(D) Dewey
டெவி

Question No.139 Marks: 1.00


Bookmark
Length of a day on Venus is __________.
வெள்ளி கோளில் ஒரு நாளின் அளவானது ____________.
(A) 18 hours (Chosen option)
18 மணிகள்
(B) 243 days
243 நாட்கள்
(C) 58.65 days
58.65 நாட்கள்
(D) 17 hours
17 மணிகள்

Question No.140 Marks: 1.00


Bookmark
Name the Chola king who initiated the Local self Government in his kingdom.
உள்ளாட்சி அமைப்பை தன் னுடைய ஆட்சிப் பகுதியில் முதலில்
தொடங் கிய சோழ அரசர் யார் ?
(A) Rajendra Chola II
இரண் டாம் இராஜேந்திர சோழன்
(B) Rajendra Chola I
முதலாம் இராஜேந்திர சோழன்
(C) Raja Raja Chola (Chosen option)
இராஜ இராஜ சோழன்
(D) Paranthaka Chola I
முதலாம் பராந்தக சோழன்

Question No.141 Marks: 1.00


Bookmark
Which one of the following is not a characteristic of "G" factor in two factor theory ?
பின் வருவனவற்றில், இரு காரணி கோட்பாட்டில் "G காரணி" யின்
பண் புகள் அல்ல ?
(A) Learnt and acquired in the environment
சுற்றுசூழலில் இருந்து பெறப்பட்ட கற்றல்
(B) Fails to learn (Chosen option)
கற்றுக்கொள்ள தவறுவது
(C) Universal inborn ability
உலகளாவிய திறன்
(D) General mental ability
பொதுவான மனதிறன்

Question No.142 Marks: 1.00


Bookmark
Which of the following number is non-terminating ?
கீழ் உள்ள எண் களில் எது முடிவுறா எண் ஆகும் ?
(A)

(B)

(C)

(D)
(Chosen option)

Question No.143 Marks: 1.00


Bookmark
'அன் னம் விடும் தூது' என் னும் இதழை நடத்தியவர் :
(A)
சுரா
(B) (Chosen option)
கண் ணதாசன்
(C)
பாரதிதாசன்
(D)
மீரா

Question No.144 Marks: 1.00


Bookmark
Choose the correct degrees of comparison using the options given below.
Very few rivers in India are __________ Ganga.

(A) longer than

(B) the most longest

(C) the longest

(D) as long as (Chosen option)

Question No.145 Marks: 1.00


Bookmark
What is the place value of '1' in 45713997 in power of 10 ?
45713997 என் ற எண் ணில் உள்ள '1' ன் இட மதிப்பின் 10 ன் அடுக்கு
என் ன ?
(A) 104 (Chosen option)
104
(B) 110
110
(C) 105
105
(D) 103
103

Question No.146 Marks: 1.00


Bookmark

உரையிடையிட்ட பாட்டுடைச் செய் யுள் :


(A)
வளையாபதி
(B)
குண் டலகேசி
(C) (Chosen option)
சிலப்பதிகாரம்
(D)
மணிமேகலை

Question No.147 Marks: 1.00


Bookmark
Which article fits in the places left blank ?
__________ hour and __________ minute

(A) an, the

(B) the, a

(C) an, a (Chosen option)

(D) a, a
Question No.148 Marks: 1.00
Bookmark
Which one of the following property is wrong in methane gas ?
கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் மீத்தேன் வாயுவின் பண் புகளில்
தவறானது :
(A) It released from dead and decaying animals
இறந்த விலங் குகள் சிதைக்கப்படும்போது உருவாகிறது
(B) It is a part of natural gas
இயற்கை வாயுவில் காணப்படும்
(C) It have colour and odour (Chosen option)
நிறம், மணம் உடைய வாயு
(D) Marsh gas
சதுப்பு நில வாயு

Question No.149 Marks: 1.00


Bookmark
QR code means __________.

(A) Quality Response (Chosen option)

(B) Quick Review

(C) Quick Response

(D) Quick Reader

Question No.150 Marks: 1.00


Bookmark
Which of the following fraction is not a improper fraction ?
கீழ்க்கண் டவற்றுள் எது தகா பின் னம் அல்ல ?
(A)
(B)

(C)
(Chosen option)

(D)

Save & Print

You might also like