You are on page 1of 34

-->

Exam Id 22TET2136848920 Registered Photo Exam Day Photo


Name: VENKATESAN
Exam Date: 14-Feb-2023
Module Name: TET - Paper 2 Tamil - Social Science
Duration 180
Batch: 14:00-17:00
1) SECTION 1

Question No. 1 1.00


Bookmark   
Fill in the blank with suitable article.
It was __________ unforgettable experience.

(A) An (Choosen Option)


(B) The
(C) A
(D) Zero article

Question No. 2 1.00


Bookmark   
A painful emotional state which results from a tension between opposed and contradictory wishes is __________.
எதிர் எதிர் முக்கிய செயல் வழிகளில் காரணத்தால் மனரீதியாக ஏற்படும் வலியான உணர்வு நிலை
__________ ஆகும்.
(A) Conflict (Choosen Option)
மனப்போராட்டம் (Choosen Option)
(B) Mental illness
மன நோய்
(C) Maladjustment
பொருத்தப்பாடின்மை
(D) Frustration
மன முறிவு

Question No. 3 1.00


Bookmark   
The difference between immigration and emigration is :
ஒரு குடியிறக்கத்திற்கும் குடியேற்றத்திற்கும் இடையேயான வேறுபாடு என்பது :
(A) Net Migration (Choosen Option)
நிகர இடப் பெயர்வு (Choosen Option)
(B) Local Migration
உள்ளூர் இடப் பெயர்வு
(C) Internal Migration
உள்நாட்டு இடப் பெயர்வு
(D) Voluntary Migration
கட்டாய இடப் பெயர்வு

Question No. 4 1.00


Bookmark   
Who is the exponent of non-directive counselling ?
தன்னெறிப்படுத்தும் அறிவு பகர்தலை விளக்கியவர் யார் :
(A) E.G. Williamson
E.G. வில்லியம்சன்
(B) Carl R. Roger (Choosen Option)
கார்ல் R ரோஜர் (Choosen Option)
(C) A.G. Hugher
A.G. ஹகர்
(D) Adamson
ஆடம்சன்
Question No. 5 1.00
Bookmark   
The most suitable method to collect qualitative data of an individual is __________.
ஒரு தனி மனிதனின் தரம்சார் தரவை சேகரிக்க பயன்படும் மிகப் பொருத்தமான முறை __________
ஆகும்.
(A) Experimental
செயல்முறை ஆய்வு
(B) Clinical study
மருத்துவ ஆய்வு
(C) Survey
சுற்றாய்வு
(D) Observation (Choosen Option)
உற்றுநோக்கல் ஆய்வு (Choosen Option)

Question No. 6 1.00


Bookmark   
How will you overcome distraction with ease ?
கவனச்சிதறலில் இருந்து எவ்வாறு எளிமையாக மீண்டு வருவாய் ?
(A) Training in walking helps
நடை பயிற்சி உதவும்
(B) Training in swimming helps
நீச்சல் பயிற்சி உதவும்
(C) Training in running helps
ஓடுதல் பயிற்சி உதவும்
(D) Training in concentration helps (Choosen Option)
கவனகுவிப்பு பயிற்சி உதவும் (Choosen Option)

Question No. 7 1.00


Bookmark   
Which among the following is known as M1 money ?
கீழ் கண்டவற்றுள் M1 பணம் என்பது எதை குறிக்கும் ?
(A) Savings deposits with Post Office
அஞ்சலக சேமிப்பு வைப்புகள்
(B) Time deposits in Commercial Banks
வணிக வங்கிகளிலுள்ள கால வைப்புகள்
(C) Total deposits in Post Office
அஞ்சலகத்திலுள்ள அனைத்து வைப்புகள்
(D) Currency, coins and demand deposits (Choosen Option)
காகிதப் பணம், நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள் (Choosen Option)

Question No. 8 1.00


Bookmark   
Who is recognised as Father of the constitution of India ?
இந்திய அரசியலமைப்பின் தந்தை என அறியபடுபவர் யார் ?
(A) Dr. Rajendra Prasad
டாக்டர் ராஜேந்திரபிரசாத்
(B) Dr. B.R. Ambedkar (Choosen Option)
டாக்டர் B.R. அம்பேத்கார் (Choosen Option)
(C) Gandhiji
காந்திஜி
(D) Rajaji
ராஜாஜி

Question No. 9 1.00


Bookmark   
Which sentence is correct ?

(A) What is the time in your watch?


(B) If I studied, I would pass the exam. (Choosen Option)
(C) I cannot cope up with this pressure
(D) Mohan has grey hairs

Question No. 10 1.00


Bookmark   
"Happy Isles" is a fortunate island situated in the Atlantic Ocean, popularly known as __________.

(A) Roman Paradise


(B) African Paradise (Choosen Option)
(C) Indian Paradise
(D) Greek Paradise

Question No. 11 1.00


Bookmark   
Meaning of 'Gestalt" is :
’ ஜெஸ்டால்ட் ’ என்பதன் பொருள் –––––– ஆகும்.
(A) Idea
யோசனை
(B) Feed back
பின்னூட்டம்
(C) Whole (Choosen Option)
முழுமையான (Choosen Option)
(D) Experiment
செய்முறை

Question No. 12 1.00


Bookmark   

(A) (iv)
(B) (i) (Choosen Option)
(C) (ii)
(D) (iii)

Question No. 13 1.00


Bookmark   
"புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே" என்று திட்டவட்டமாகக் கூறியவர் யார்?

(A) ரியோ டி ஜெனிரோவில்


(B) ரூசோ
(C) டேவிட் கிங் (Choosen Option)
(D) கால்டுவெல்

Question No. 14 1.00


Bookmark   
The Method of teaching that stimulate the multisense of the learner is _________.
கற்பவரின் பல்வகை உணர்வுகளை தூண்டக்கூடிய கற்பித்தல் முறையானது –––––– ஆகும்.
(A) Assignment
ஒப்படைவு
(B) Lecture
விரிவுரை
(C) Case study
தனியாள் ஆய்வு
(D) A. V. aids (Choosen Option)
காட்சி–கேள்வி உதவிகள் (Choosen Option)

Question No. 15 1.00


Bookmark   
Antonyms of 'foe' is __________.

(A) enemy
(B) friend (Choosen Option)
(C) rival
(D) opponent

Question No. 16 1.00


Bookmark   
__________ is the quality which makes one's writing understandable.

(A) Coherence (Choosen Option)


(B) Completeness
(C) Order
(D) Cohesive

Question No. 17 1.00


Bookmark   
The fossil of a fern tree, about 360 million year old, has been found only in the countries.
360 மில்லியன் ஆண்டுகள் பழமையான பெர்ன் மரத்தின் புதைப்படிவங்கள் இந்த நாடுகளில் மட்டுமே
காணப்பட்டது :
(A) India and Antarctica (Choosen Option)
இந்தியா மற்றும் அண்டார்டிக்கா (Choosen Option)
(B) Morocco and Algeria
மொராக்கோ மற்றும் அல்ஜீரியா
(C) Ireland and Scotland
அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து
(D) Africa and Brazil
ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில்

Question No. 18 1.00


Bookmark   
தவறான இணையைத் தெரிவு செய்க.

(A) மாட்டுக்கொட்டகை – ஏழாம் வேற்றுமை தொகை (Choosen Option)


(B) சென்றனர் வீரர் – வினைமுற்றுத்தொடர்
(C) தேடிப் பார்த்தேன் – வினையெச்சத்தொடர்
(D) தலை வணங்கு – மூன்றாம் வேற்றுமை தொகை

Question No. 19 1.00


Bookmark   
Fill in the blank with correct modal verb.
In schools, students __________ wear uniforms. It is compulsory.

(A) should (Choosen Option)


(B) will
(C) might
(D) may
Question No. 20 1.00
Bookmark   
Which of the following method is not used in construction of projections ?
கீழ்க்கண்டவற்றுள் ஒன்று மட்டும் கோட்டுச் சட்ட வரைமுறைகளில் வருவன அல்ல :
(A) Projection directly onto a flat plane
சமதளப் பரப்பில் வரைந்த கோட்டுச் சட்டங்கள்
(B) Projection on the surface of cube
கன உருவ மேற்பரப்பில் வரைந்த கோட்டுச் சட்டங்கள்
(C) Projection on the surface of cone (Choosen Option)
கூம்பு மேற்பரப்பில் வரைந்த கோட்டுச் சட்டங்கள் (Choosen Option)
(D) Projection on the surface of a cylinder
உருளை மேற்பரப்பில் வரைந்த கோட்டுச் சட்டங்கள்

Question No. 21 1.00


Bookmark   
Dysthymia is a chronic, milder mood disturbance which a person reports almost daily for atleast __________ years.
டிஸ்தைமியா என்பது ஒரு நாள்பட்ட லேசான மனநிலைக் கோளாறு, தினசரி ஒரு நபருக்கு
குறைந்தபட்சம் __________ ஆண்டுகளுக்கு வெளிப்படுகிறது.
(A) One
ஒன்று
(B) Four
நான்கு
(C) Two (Choosen Option)
இரண்டு (Choosen Option)
(D) Three
மூன்று

Question No. 22 1.00


Bookmark   
மலைக் கள்ளன் நூலின் ஆசிரியர் யார் ?

(A) பாரதிதாசன்
(B) சுரதா
(C) நாமக்கல் கவிஞர் (Choosen Option)
(D) புதுமைப்பித்தன்

Question No. 23 1.00


Bookmark   
The destruction that causes a disease known as myxoedema is due to :
மிக்சோடீமா என்ற நோயானது ஏற்பட எந்த வகை சுரப்பி காரணமாக உள்ளது ?
(A) The absence of thyroid gland
தைராய்டு சுரப்பி இயங்காமை
(B) The absence of pancreas gland
பான்கிரியாஸ் சுரப்பி இயங்காமை
(C) The absence of pituitary gland (Choosen Option)
பிட்டியூட்ரி சுரப்பி இயங்காமை (Choosen Option)
(D) The absence of adrenal gland
அட்ரீனல் சுரப்பி இயங்காமை

Question No. 24 1.00


Bookmark   
There was amity __________ Jessie Owens and Luzlong in the Berlin Olympics. (choose the correct preposition)

(A) for
(B) between (Choosen Option)
(C) over
(D) among
Question No. 25 1.00
Bookmark   

(A) (i)-(3), (ii)-(4), (iii)-(2), (iv)-(1) (Choosen Option)


(B) (i)-(3), (ii)-(2), (iii)-(4), (iv)-(1)
(C) (i)-(3), (ii)-(1), (iii)-(4), (iv)-(2)
(D) (i)-(3), (ii)-(4), (iii)-(1), (iv)-(2)

Question No. 26 1.00


Bookmark   
"A Dash is a mark of separation stronger than a comma, less formal than a colon, and more relaxed than
parentheses".
This is the quotable quote of :

(A) William Strunk Jr & E.B. White. (Choosen Option)


(B) Ruskin Bond
(C) Raymond Murply
(D) Wren and Martin

Question No. 27 1.00


Bookmark   
Which definition is considered as the best definition about "Poverty line" ?
'வறுமை கோடு' பற்றிய வரையறையில், எதன் அடிப்படையிலான வரையறை சிறந்த வரையறையாக
கருதப்படுகிறது ?
(A) On the basis of nutrition intake
ஊட்டச்சத்து அடிப்படையிலான
(B) On the basis of income
வருமானம் அடிப்படையிலான
(C) On the basis of food intake (Choosen Option)
உணவு உட்கொள்ளும் அடிப்படையிலான (Choosen Option)
(D) On the basis of Life - expectancy
ஆயுட்காலம் அடிப்படையிலான

Question No. 28 1.00


Bookmark   
One who studies about insects is __________.

(A) herpetologist
(B) ornithologist
(C) entomologist (Choosen Option)
(D) seismologist

Question No. 29 1.00


Bookmark   
The universal declarations of Human Rights contains ___________ articles.
உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் __________ பிரிவுகளைக் கொண்டுள்ளது.
(A) 50
50
(B) 40
40
(C) 30 (Choosen Option)
30 (Choosen Option)
(D) 20
20

Question No. 30 1.00


Bookmark   
Which Article mentioned the duties and functions of the Prime Minister ?
எந்த சட்டப்பிரிவு பிரதம அமைச்சரின் செயல்பாடுகளையும் கடமைகளையும் பற்றி குறிப்பிடுகிறது ?
(A) Article 76
சட்டப்பிரிவு 76
(B) Article 78
சட்டப்பிரிவு 78
(C) Article 77
சட்டப்பிரிவு 77
(D) Article 75 (Choosen Option)
சட்டப்பிரிவு 75 (Choosen Option)

Question No. 31 1.00


Bookmark   

(A) (a) - (iv), (b) - (ii), (c) - (i), (d) - (iii)


(a) - (iv), (b) - (ii), (c) - (i), (d) - (iii)
(B) (a) - (iv), (b) - (i), (c) - (ii), (d) - (iii) (Choosen Option)
(a) - (iv), (b) - (i), (c) - (ii), (d) - (iii) (Choosen Option)
(C) (a) - (iv), (b) - (i), (c) - (iii), (d) - (ii)
(a) - (iv), (b) - (i), (c) - (iii), (d) - (ii)
(D) (a) - (iv), (b) - (iii), (c) - (i), (d) - (ii)
(a) - (iv), (b) - (iii), (c) - (i), (d) - (ii)

Question No. 32 1.00


Bookmark   
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி. –இத்தொடர் இடம்பெற்ற நூல் :

(A) திருப்பாவை
(B) பெரிய புராணம் (Choosen Option)
(C) புறநானூறு
(D) நாச்சியார் திருமொழி

Question No. 33 1.00


Bookmark   
சமய தத்துவங்களை தருக்கம் செய்யும் நூல் :

(A) குண்டலகேசி
(B) சிலப்பதிகாரம்
(C) மணிமேகலை
(D) நீலகேசி (Choosen Option)

Question No. 34 1.00


Bookmark   
" To call woman the weaker sex is a liable : it is man's injustice to woman" said by :
"பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு, அது பெண் இனத்திற்கு
ஆணினம் இழைத்த அநீதியாகும்" என்று கூறியவர் ?
(A) Bharathiyar
பாரதியார்
(B) Gandhi (Choosen Option)
காந்தி (Choosen Option)
(C) Nehru
நேரு
(D) Rajaji
ராஜாஜி

Question No. 35 1.00


Bookmark   
இடம் மாறியுள்ள சீர்களை கொண்ட திருக்குறளை தேர்வு செய்க.

(A) களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து


ஆவது போலக் கெடும்
(B) ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை
(C) அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்
(D) உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது தள்ளாமை தள்ளினும் நீர்த்து (Choosen Option)

Question No. 36 1.00


Bookmark   
A group of awards presented annually in the United State recognizing performances and performers in the field of
comedy is called :

(A) Italian Comedy Awards (Choosen Option)


(B) Canadian Comedy Awards
(C) American Comedy Awards
(D) Asian Comedy Awards

Question No. 37 1.00


Bookmark   
Find out the type of sentence given below.
He studied well but he scored low marks.

(A) Conditional clause (Choosen Option)


(B) Simple
(C) Compound
(D) Complex

Question No. 38 1.00


Bookmark   
Which statement is incorrect ?

(A) All acronyms are abbreviations


(B) Acronyms can be pronounced as a separate word (Choosen Option)
(C) Every abbreviation is an acronym
(D) Some abbreviations are not pronounced as new words

Question No. 39 1.00


Bookmark   
"மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்" என்று கூறும் நூல் :

(A) சிவஞான போதம்


(B) திருக்குறள்
(C) திருவாசகம்
(D) திருமந்திரம் (Choosen Option)

Question No. 40 1.00


Bookmark   
The Calcite deposits rises upward like a pillar, known as :
குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து
மேல்நோக்கி வளர்வது :
(A) Stalagmite
கல் முனை
(B) Stalactite (Choosen Option)
கல் விழுது (Choosen Option)
(C) Hanging Valley
தொங்கும் பள்ளத்தாக்கு
(D) Pillars
செங்குத்து கல்தூண்

Question No. 41 1.00


Bookmark   
Arrange the following administrative divisions in descending order :
(a) Sarkars
(b) Parganas
(c) Subhas
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக :
(a) சர்க்கார்
(b) பர்கானா
(c) சுபா
(A) (c), (b), (a)
(c), (b), (a)
(B) (a), (b), (c)
(a), (b), (c)
(C) (c), (a), (b) (Choosen Option)
(c), (a), (b) (Choosen Option)
(D) (b), (a), (c)
(b), (a), (c)

Question No. 42 1.00


Bookmark   
Choose the correct statement :
(i) In ancient India both formal and informal education existed.
(ii) During that period, the Gurus and their Shishyas (Pupils) lived together helping each other in day-to-day life.
(iii) The Nalanda University was founded in 10th century C.E.
(iv) The Pandya Period Lands were not given to the teacher.
சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும் :
(i) பண்டைய இந்தியாவில் முறையான மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன.
(ii) அந்த காலக்கட்டத்தில் குருக்களும் அவர்களுடைய சீடர்களும் (மாணவர்கள்) ஒன்றாக வசித்து
அன்றாட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உதவி செய்தனர்
(iii) நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
(iv) பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் ஆசிரியர்களுக்கு நிலம் வழங்கவில்லை.
(A) (iv) and (i) are correct
(iv) மற்றும் (i) சரி
(B) (i) and (ii) are correct (Choosen Option)
(i) மற்றும் (ii) சரி (Choosen Option)
(C) (i) and (iii) are correct
(i) மற்றும் (iii) சரி
(D) (iii) and (ii) are correct
(iii) மற்றும் (ii) சரி

Question No. 43 1.00


Bookmark   
Find out the correct Statement :
(i) Han dynasty found by Liu Pang
(ii) Flourished for 600 years
(iii) Their capital was Chang-an
(iv) The most popular and powerful ruler was
Shih Huang Ti
சரியான கூற்றினை தேர்வு செய்க :
(i) லீயு-பங் என்பவரால் ஹன் அரச வம்சம் நிறுவப்பட்டது
(ii) 600 ஆண்டுகள் செழித்தோங்கியது
(iii) அவர்களின் தலைநகரம் சாங்-அன்
(iv) இவ்வம்சத்தின் வலிமை வாய்ந்த அரசர் ஷிகு வாங் தி
(A) (i) and (iv) are correct (Choosen Option)
(i) மற்றும் (iv) சரி (Choosen Option)
(B) (iv) is correct
(iv) சரி
(C) (i) is correct
(i) சரி
(D) (i) and (iii) are correct
(i) மற்றும் (iii) சரி

Question No. 44 1.00


Bookmark   
What is the reason for male migrant ?
ஆண்கள் இடம் பெயருவதற்கு காரணம் என்ன ?
(A) Employment opportunities (Choosen Option)
வேலைவாய்ப்பு தேடி (Choosen Option)
(B) Full employment
முழு வேலைவாய்ப்பு
(C) Agriculture
வேளாண்மை சார்ந்து
(D) Unemployment
வேலையின்மை

Question No. 45 1.00


Bookmark   
Divergent thinking is also called as __________.
விரிவாக்க சிந்தனை __________ என்றும் அழைக்கப்படுகிறது .
(A) Creative thinking (Choosen Option)
படைப்பாற்றல் சிந்தனை (Choosen Option)
(B) Stimulus bound
தூண்டல் எல்லை
(C) Lateral thinking
பக்கவாட்டு சிந்தனை
(D) Response bound
துலங்கல் எல்லை

Question No. 46 1.00


Bookmark   
__________ is the repetition of a certain Word or Phrase at the beginning of successive lines of Writing or Speech.

(A) Imagery
(B) Epithet
(C) Anaphora (Choosen Option)
(D) Sonnet

Question No. 47 1.00


Bookmark   
Consider the following statements and answer the right option from the given.
Statement (A) : A large Proportion of the world's population growth occurs in less developed countries.
Reason (R) : The less developed countries have high birth rate and low death rate.
கீழ்கண்ட கூற்றையும் காரணத்தையும் அறிந்து சரியான விடையைக் கண்டறிக :
கூற்று : அதிக அளவிலான உலக மக்கள் தொகை வளர்ச்சியானது பின் தங்கிய நாடுகளில்
ஏற்படுகிறது.
காரணம் : பின் தங்கிய நாடுகள் அதிக பிறப்பு விகிதத்தையும் குறைவான இறப்பு விகிதத்தையும்
கொண்டுள்ளன.
(A) (A) and (R) are right and (R) explains (A) (Choosen Option)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது (Choosen Option)
(B) (A) is right but (R) is wrong
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
(C) (A) is wrong but (R) is right
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
(D) (A) and (R) are right but (R) does not explain (A)
கூற்று, காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Question No. 48 1.00


Bookmark   
In which types of court, an Indian Judge was nominated under the rule of Lord Cornwallish ?
காரன்வாலிஸ் பிரபு ஆட்சியில் இந்திய நீதிபதிகள் எவ்வகையான நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டனர்
?
(A) Criminal Court
குற்றவியல் நீதிமன்றம்
(B) Munchif Court (Choosen Option)
முன்ஷிப் நீதிமன்றம் (Choosen Option)
(C) District Court
மாவட்ட நீதிமன்றம்
(D) Local Court
உள்ளூர் நீதிமன்றம்

Question No. 49 1.00


Bookmark   
Later Cholas dynasty was founded by :
பிற்காலச் சோழ மரபை தொடங்கியவர் :
(A) Parantaka I
முதலாம் பராந்தகன்
(B) Rajaraja I
முதலாம் ராஜராஜன்
(C) Rajendra I
முதலாம் ராஜேந்திரன்
(D) Vijayalaya (Choosen Option)
விஜயாலயன் (Choosen Option)

Question No. 50 1.00


Bookmark   
The behaviour upsets the balance of an individual is called ___________.
தனியாளின் சமநிலையை கெடுக்கும் நடத்தை என்பது __________.
(A) Sociostasis
ஸ்திரத் தன்மையானவர்
(B) Fred's theory (Choosen Option)
பிராய்ட் கோட்பாடு (Choosen Option)
(C) McDouskll's theory
மெக்டுகல் கோட்பாடு
(D) Homeostasis
சமநிலையானவர்

Question No. 51 1.00


Bookmark   
Maximum span of attention in the early childhood stage is __________ minutes.
முன்குழந்தைப் பருவ நிலையின் அதிகபட்ச கவன வீச்சு என்பது __________ நிமிடங்களாகும்.
(A) 10 (Choosen Option)
10 (Choosen Option)
(B) 7
7
(C) 20
20
(D) 5
5

Question No. 52 1.00


Bookmark   
Taylor's level theory of creativity is known to distinguish the existence of creativity at __________ levels.
ஆக்கத்திறனுக்கான டைலரின் நிலைக் கோட்பாடு __________ நிலையில் ஆக்கத்திறனின் தன்மையை
வேறுபடுத்தலுக்கானதாகும்.
(A) 5
5
(B) 8
8
(C) 4
4
(D) 6 (Choosen Option)
6 (Choosen Option)

Question No. 53 1.00


Bookmark   
Which cloud are Dome - Shaped with a flat base often resembling a Cauliflower associated with fair weather ?
தட்டையான அடிபாகமும் குவி மாடம் போன்ற மேல் தோற்றமும் கொண்டு காலிபிளவர் வடிவத்துடன்
காணப்படும் மேகம் எது ?
(A) Cumulus (Choosen Option)
திரள் மேகங்கள் (Choosen Option)
(B) Stratus
படை மேகங்கள்
(C) Strato-cumulus
படை திரள் மேகங்கள்
(D) Cumulo-nimbus
கார் திரள் மேகங்கள்

Question No. 54 1.00


Bookmark   
The famous book "Alice in Wonderland" was written by __________.

(A) Sara Coleridge


(B) Toru Dutt
(C) Lewis Carroll
(D) William Wordsworth (Choosen Option)

Question No. 55 1.00


Bookmark   
An individual who has good mental health __________.
ஒரு நல்ல மனநலமுடைய தனிநபர் என்பவர் __________.
(A) Has high level of knowledge
உயர்நிலை அறிவுடையவராக இருப்பார்
(B) Adequate ability to manage and adjust in every situation (Choosen Option)
ஒவ்வொரு சூழ்நிலையிலும் மேலாண்மை செய்து மற்றும் இணங்கிச் செயல்படும்
திறமையுடையவர் (Choosen Option)
(C) Lives in a world of dreams
கற்பனை உலகில் வாழ்பவர்
(D) Wishes to be left alone
தனிமையில் இருக்க விரும்புவார்

Question No. 56 1.00


Bookmark   
One of the following statements is untrue :
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஒன்று தவறானது :
(A) Rajasthan is the largest producer of Barley.
கம்பு உற்பத்தியில் ராஜஸ்தான் முதலிடம் வகிக்கிறது
(B) Wheat accounts for 55 percent of the total production of food grains in India.
இந்தியாவின் மொத்த உணவுப் பயிர்கள் உற்பத்தியில் 55 சதவீதத்தை கோதுமை
வழங்குகிறது
(C) Rice requires annual rainfall of 150 cm.
நெல் வளர ஆண்டு மழையளவு 150 செ.மீ. தேவை
(D) Jowar is an indigenous plant of Africa. (Choosen Option)
சோளம் ஆப்பிரிக்காவின் பூர்வீகப் பயிர் (Choosen Option)

Question No. 57 1.00


Bookmark   
Choose the right Semi modal verb :

(A) should
(B) used to (Choosen Option)
(C) would
(D) could

Question No. 58 1.00


Bookmark   
The Movement of plates that causes stretch and tension in the rocks results in cracks is ________________.
புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல்
_____________ ஆகும்.
(A) Earthquake
புவி அதிர்வு
(B) Fold
மடிப்பு
(C) Fault (Choosen Option)
பிளவு (Choosen Option)
(D) Mountain
மலை

Question No. 59 1.00


Bookmark   
Memory is the actual process of saving __________ for a period of time.
நினைவு என்பது __________ ஒரு காலத்திற்கு சேமித்து வைத்தல் ஆகும்.
(A) Attitude or Skills
மனப்பான்மை அல்லது திறனை
(B) Aptitude or Skills
நாட்டம் அல்லது திறனை
(C) Knowledge or Skills (Choosen Option)
அறிவு அல்லது திறனை (Choosen Option)
(D) Memory or Skills
நினைவு அல்லது திறனை

Question No. 60 1.00


Bookmark   
Who was successfully resisted the Arabs ?
அரேபியரின் அச்சுறுத்தலை உறுதியுடன் சமாளித்தவர் யார் ?
(A) Mahipala-I (Choosen Option)
முதலாம் மகிபாலர் (Choosen Option)
(B) Bhoja
போஜா
(C) Vatsaraja
வத்சராஜா
(D) Dharmapala
தர்மபாலர்

Question No. 61 1.00


Bookmark   
__________ continent spread over four spheres of the Earth.
__________ கண்டம் புவியின் நான்கு கோளங்களிலும் பரவியுள்ளது.
(A) Europe
ஐரோப்பா
(B) Africa
ஆப்பிரிக்கா
(C) Eurasia (Choosen Option)
யுரேசியா (Choosen Option)
(D) Asia
ஆசியா

Question No. 62 1.00


Bookmark   
'தக்கையின் மீது நான்கு கண்கள்'' என்ற சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதை அமைந்துள்ளது.

(A) சாயா வனம்


(B) வேங்கை
(C) பாய்ச்சல் (Choosen Option)
(D) விசாரணைக் கமிசன்

Question No. 63 1.00


Bookmark   
The first systematic study to distinguish between creativity and intelligence was on adolescents by __________.
குமரப் பருவத்தின் ஆக்கத்திறன் மற்றும் நுண்ணறிவிற்கும் உள்ள வேறுபாட்டினை முதலில்
முறைபடுத்தியவர் :
(A) Getzels and Jackson
கெட்ஷெல்ஸ் மற்றும் ஜாக்சன்
(B) Whipple
விப்பிள்
(C) Terman (Choosen Option)
டெர்மென் (Choosen Option)
(D) Carbett
கார்பெட்

Question No. 64 1.00


Bookmark   
National Income is a measure of :
நாட்டு வருமானம் அளவிடுவது :
(A) Total value of money
பணத்தின் மொத்த மதிப்பு
(B) Total value of goods and service (Choosen Option)
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு (Choosen Option)
(C) Total value of consumption goods
நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
(D) Total value of producer goods
உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு

Question No. 65 1.00


Bookmark   
The man's mental power and capabilities reach their ultimate peak at the age of __________.
மனிதனின் மன ஆற்றலும் திறன்களும் __________ வயதில் அவர்களின் இறுதி வலிமையை
அடைகின்றன.
(A) 35 - 40 (Choosen Option)
35-40 (Choosen Option)
(B) 41 - 45
41-45
(C) 21 - 25
21-25
(D) 26 - 30
26-30

Question No. 66 1.00


Bookmark   

(A) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii) (Choosen Option)


(a) - (ii), (b) - (iv), (c) - (i), (d) - (iii) (Choosen Option)
(B) (a)-(iv), (b)-(i), (c)-(iii), (d)-(ii)
(a) - (iv), (b) - (i), (c) - (iii), (d) - (ii)
(C) (a) - (iii), (b) - (ii), (c) - (i), (d) - (iv)
(a) - (iii), (b) - (ii), (c) - (i), (d) - (iv)
(D) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
(a) - (iv), (b) - (iii), (c) - (ii), (d) - (i)

Question No. 67 1.00


Bookmark   
The members of the Rajya Sabha are elected by __________.
மாநிலங்களவை உறுப்பினர்கள் __________ தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
(A) Nominated by president
குடியரசு தலைவரால்
(B) Speaker
சபாநாயகரால்
(C) People
மக்களால்
(D) MLA of the respective state (Choosen Option)
அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினரால் (Choosen Option)

Question No. 68 1.00


Bookmark   
The agriculture field Rig Veda was known as __________.
ரிக் வேதகாலத்தில் வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்ட நிலம் __________ எனப்பட்டது.
(A) Langa
லங்கா
(B) Krishi
கிருஷி
(C) Sita
சீத்தா
(D) Kshetra (Choosen Option)
க்ஷேத்ரா (Choosen Option)

Question No. 69 1.00


Bookmark   
Which landforms are risen to blind Valley ?
குருட்டு பள்ளத்தாக்கு உருவாக்கும் நிலத்தோற்றம் எது ?
(A) Uvala
உவாலா
(B) Doline
டோலைன்
(C) Polje
போல்ஜெ
(D) Lappies (Choosen Option)
லாப்பிஸ் (Choosen Option)

Question No. 70 1.00


Bookmark   
The __________ represents a pause of greater importance than that shown by the comma.

(A) Dash
(B) Semi colon (Choosen Option)
(C) colon
(D) Hyphen

Question No. 71 1.00


Bookmark   
Crying sound of a child denotes __________ development.
குழந்தையின் அழுகை சத்தம் உணர்த்தும் வளர்ச்சி __________ ஆகும்.
(A) Memory
நினைவாற்றல்
(B) Social
சமூக வளர்ச்சி
(C) Language (Choosen Option)
மொழி வளர்ச்சி (Choosen Option)
(D) Mental
அறிவு வளர்ச்சி

Question No. 72 1.00


Bookmark   
'தமிழர் சமுதாயம்' என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

(A) கவிஞர் தமிழ் ஒளி (Choosen Option)


(B) சுஜாதா
(C) தேவநேயப் பாவாணர்
(D) மறைமலையடிகள்

Question No. 73 1.00


Bookmark   
When did the oriental scholar James Tod declare that there were thirty six royal Rajput clans lived ?
36 ராஜபுத்திர குலங்கள் வாழ்ந்தார்கள் என்பதை எந்த ஆண்டு கீழ்த்திசை அறிஞர் ஜேம்ஸ் டாட்
அறிவித்தார் ?
(A) 1839 (Choosen Option)
1839 (Choosen Option)
(B) 1829
1829
(C) 1819
1819
(D) 1840
1840

Question No. 74 1.00


Bookmark   
__________ was the first ancient Greek to draw a map of the world.
__________ என்ற கிரேக்க அறிஞர் உலக வரைபடத்தினை முதலில் வரைந்தார்.
(A) Mercator
மெர்கேட்டர்
(B) Heckefus
ஹெக்ஹேடஸ்
(C) Thalomy (Choosen Option)
தாலமி (Choosen Option)
(D) Anaximander
அனாக்ஸிமேண்டர்

Question No. 75 1.00


Bookmark   
கல் +அளை – இப்புணர்ச்சியில் பயின்று வரும் விதிகள்_____________.

(A) ல ள வேற்றுமையில் வலிவரின் றடவும்


(B) தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்; உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
(Choosen Option)
(C) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
(D) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்

Question No. 76 1.00


Bookmark   
In Kohlberg's theory, moral judgements are based on understanding the social order, law, justice and duty that is
called as __________.
கோல்பெர்க்கின் கோட்பாட்டில், தார்மீகத் தீர்ப்புகள் சமூக ஒழுங்கு, சட்டம், நீதி மற்றும் கடமையை
அடிப்படையாக கொண்டதால் __________ என அழைக்கப்படுகிறது.
(A) Universal ethical principles (Choosen Option)
உலகளாவிய நெறிமுறைக் கோட்பாடுகள் (Choosen Option)
(B) Social systems morality
சமூக அமைப்பு ஒழுக்கம்
(C) Post conventional reasoning
பிந்தைய வழக்கமான யதார்த்தம்
(D) Social contract or utility and individual rights
சமூக ஒப்பந்தம் அல்லது பயன்பாடு மற்றும் தனிப்பட்ட உரிமைகள்

Question No. 77 1.00


Bookmark   
இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழ் :

(A) இந்தியன் பஞ்ச்


(B) அவத் பஞ்ச்
(C) இந்தியா (Choosen Option)
(D) தில்லி ஸ்கெட்ச் புக்

Question No. 78 1.00


Bookmark   
Ink - Blot test was developed by :
மைத்தடச் சோதனையை தயாரித்தவர் __________ ஆவார்.
(A) Jung
ஜங்
(B) Harmans Rorschach (Choosen Option)
ஹெர்மன்ஸ் ரோர்ஷாக் (Choosen Option)
(C) D. Leopold Bellak
டி. லியோபோல்ட் பெல்லக்
(D) Adler
ஆட்லர்

Question No. 79 1.00


Bookmark   
The Oceanic ridge comes into existence due to :
கடலடி மலைத்தொடர் உருவாக காரணம் :
(A) Convergence of tectonic plates (Choosen Option)
புவித்தட்டுகள் இணைதல் (Choosen Option)
(B) Lateral movements of plates
புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்
(C) Pressure of plates
புவித்தட்டுகளின் அழுத்தம்
(D) Divergence of tectonic plates
புவித்தட்டுகள் விலகுதல்

Question No. 80 1.00


Bookmark   
In which age the child speaks language meaningfully ?
எந்த வயதில் குழந்தை அர்த்தத்துடன் பேசுகிறது ?
(A) Above 24 months (Choosen Option)
24 மாதங்களுக்கு மேல் (Choosen Option)
(B) Between 19 - 24 months
19 - 24 மாதங்களுக்கிடையில்
(C) Between 8 - 10 months
8 - 10 மாதங்களுக்கிடையில்
(D) Between 12 - 18 months
12 - 18 மாதங்களுக்கிடையில்

Question No. 81 1.00


Bookmark   

(A) 4, 1, 2, 3 (Choosen Option)


(B) 2, 3, 4, 1
(C) 1, 2, 3, 4
(D) 3, 2, 1, 4

Question No. 82 1.00


Bookmark   
Land granted to Jain institutions was called as __________.
சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் __________.
(A) Devadana
தேவதானம்
(B) Vellanvagai
வேளாண்வகை
(C) Brahmadeya
பிரம்மதேயம்
(D) Pallichchandam (Choosen Option)
பள்ளிச்சந்தம் (Choosen Option)

Question No. 83 1.00


Bookmark   
Identify the correct past Progressive Tense given below :

(A) When I was entered the room, the telephone was ringing
(B) When I entered the room, the telephone was ringing
(C) When I enter the room, the telephone was ringing
(D) When I entering the room, the telephone was ringing (Choosen Option)

Question No. 84 1.00


Bookmark   
Sentence : United States of America is called as melting pot.
Reason : Hundreds of cultures join one another and forms a new culture.
வாக்கியம்: ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருகும் பானை என அழைக்கப்படுகிறது.
காரணம் : இங்கு நூற்றுக்கணக்கான கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து புதிய
கலாச்சாரத்தை உருவாக்குகின்றன.
(A) Both Sentence and Reason are wrong.
வாக்கியம் மற்றும் காரணம் இரண்டுமே தவறு
(B) Both Sentence and Reason are correct and Reason is correct for the Sentence. (Choosen Option)
வாக்கியம் மற்றும் காரணம் இரண்டுமே சரி மற்றும் வாக்கியத்திற்கேற்ற சரியான
காரணமாகும் (Choosen Option)
(C) Sentence is correct and Reason is wrong.
வாக்கியம் சரி மற்றும் காரணம் தவறு
(D) Sentence, Reason are correct.
வாக்கியம், காரணம் சரி

Question No. 85 1.00


Bookmark   
Which one of the following pair is wrongly matched ?
கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருந்தியுள்ள இணை எது ?
(A) Akbar Namah - Abul Fazal
அக்பர் நாமா - அபுல் பாசல்
(B) Tuzuk-i-Jagangiri-Jahangir (Choosen Option)
துசுக்-இ-ஜஹாங்கிரி-ஜஹாங்கீர் (Choosen Option)
(C) Humayun Namah - Gulbadan Begum
ஹீமாயூன் நாமா - குல்பதான் பேகம்
(D) Ain I Akbari - Abdul Hamid Lahori
அயினி அக்பரி - அப்துல் ஹமிது லகோரி

Question No. 86 1.00


Bookmark   
Mention the Figure of speech, "And one man in his time plays many parts".
(A) Metaphor
(B) Personification
(C) Simile
(D) Alliteration (Choosen Option)

Question No. 87 1.00


Bookmark   

(A) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii) (Choosen Option)


(B) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
(C) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
(D) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)

Question No. 88 1.00


Bookmark   
''ஐராவதம் மகாதேவன்'' கல்வெட்டு ஆய்விற்காக பெற்ற விருதுகள் ஆண்டுகள் இவற்றில் தவறான
இணை எது ?

(A) தமிழக அரசின் படைப்பாளர் விருது – 1997


(B) இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது – 1992
(C) ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது – 1970 (Choosen Option)
(D) தாமரைத்திரு விருது – 2009

Question No. 89 1.00


Bookmark   
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் எது ?

(A) வளையாபதி
(B) மணிமேகலை (Choosen Option)
(C) குண்டலகேசி
(D) சீவக சிந்தாமணி

Question No. 90 1.00


Bookmark   
Who was conquered the Kaveri delta from Muttaraiyar ?
எந்த பிற்கால சோழ அரசர் முத்திரையர்களிடம் இருந்து காவிரி டெல்டா பகுதியை கைப்பற்றி சோழப்
பேரரசை நிறுவினார் ?
(A) Vijayalaya Chola (Choosen Option)
விஜயாலய சோழன் (Choosen Option)
(B) Kulothunga Chola I
முதலாம் குலோத்துங்கச் சோழன்
(C) Rajendra Chola
ராஜேந்திர சோழன்
(D) Rajaraja Chola
ராஜராஜ சோழன்
Question No. 91 1.00
Bookmark   

(A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)


(a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(B) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
(a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
(C) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii) (Choosen Option)
(a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii) (Choosen Option)
(D) (a)-(ii), (b)-(iv), (c)-(iii), (d)-(i)
(a)-(ii), (b)-(iv), (c)-(iii), (d)-(i)

Question No. 92 1.00


Bookmark   
If you are standing in India facing north find in which direction is Iran located ?
நீ இந்தியாவில் வடக்கு நோக்கி நிற்பதாகக் கற்பனை செய்து கொள். ஈரான் எந்த திசையில்
அமைந்துள்ளது ?
(A) East
கிழக்கு
(B) North
வடக்கு
(C) West (Choosen Option)
மேற்கு (Choosen Option)
(D) South
தெற்கு

Question No. 93 1.00


Bookmark   
The word "police is a __________.
(A) proper noun
(B) abstract noun
(C) collective noun
(D) common noun (Choosen Option)

Question No. 94 1.00


Bookmark   
GST is one __________ for the entire country.
நாடு முழுவதற்குமான ஒரே __________ யாக GST உள்ளது.
(A) Value added tax
மதிப்பு கூட்டு வரி
(B) Indirect tax (Choosen Option)
மறைமுக வரி (Choosen Option)
(C) Income tax
வருமான வரி
(D) Wealth tax
சொத்து வரி

Question No. 95 1.00


Bookmark   
Farazi movement was launched by Haji Shariatullah in __________.
ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் __________ ஆண்டு பார்ஜி (Farazi) இயக்கம் தொடங்கப்பட்டது.
(A) 1819 (Choosen Option)
1819 (Choosen Option)
(B) 1820
1820
(C) 1821
1821
(D) 1818
1818

Question No. 96 1.00


Bookmark   
"One gleam of faith
To brave the thickening ills of life";

Who wrote the above lines ?

(A) George Eliot


(B) T.S. Eliot
(C) Barnard Shaw (Choosen Option)
(D) George Barnard

Question No. 97 1.00


Bookmark   
At a Single glance we can perceive only a limited number of items in a card, is called as _______ :
ஒரே பார்வையில் ஒரு அட்டையின் மீது உள்ள ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான
உருப்படிகளை மட்டும் காண முடியும் என்பதை –––––– என அழைப்பர்.
(A) Span of Attention (Choosen Option)
கவன வீச்சாளர் (Choosen Option)
(B) Habitual
வழக்கமானவர்
(C) Voluntary
தன்னார்வலர்
(D) Involuntary
விருப்பு சாராதவர்

Question No. 98 1.00


Bookmark   
இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என
ஏற்றுக் கொள்ளப்படுவது :

(A) வழா நிலை


(B) வழு நிலை
(C) வழு
(D) வழுவமைதி (Choosen Option)

Question No. 99 1.00


Bookmark   
In which Article the person is appointed as the Governor of two (or) more states at the same time ?
எந்த அரசியலமைப்பு சட்டபிரிவின்படி ஒருவர் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு
ஆளுநராக நியமிக்கப்படுகிறார் ?
(A) 157 (2A)
157 (2A)
(B) 158 (2A)
158 (2A)
(C) 157 (3A)
157 (3A)
(D) 158 (3A) (Choosen Option)
158 (3A) (Choosen Option)

Question No. 100 1.00


Bookmark   
Find out the correct tense of the given sentence.
She has been working for 40 years.

(A) Present perfect continuous tense (Choosen Option)


(B) Past perfect tense
(C) Future perfect tense
(D) Past perfect continuous tense

Question No. 101 1.00


Bookmark   
Identify the correct statement :
Statement-I : The 180o line of longitude has been fixed as the International Date line.
Statement-II : International Date line is drawn on the Atlantic Ocean between Alaska and Russia.
சரியான ஒன்றை தேர்வு செய்க :
வாக்கியம்-I :
தீர்க்கக் கோடுகளில் 180o தீர்க்கக்கோடானது பன்னாட்டு தேதிக்கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாக்கியம்-II :
பன்னாட்டு தேதிக்கோடானது அட்லாண்டிக் பெருங்கடலில் அலாஸ்காவிற்கும், இரஷ்யாவிற்கும்
இடையில் செல்கின்றது.
(A) Statement I is wrong, II is right
வாக்கியம் I தவறு, II சரி
(B) Both statements are correct (Choosen Option)
இரண்டு வாக்கியங்களும் சரி (Choosen Option)
(C) Both statements are wrong
இரண்டு வாக்கியங்களும் தவறு
(D) Statement I is right, II is wrong
வாக்கியம் I சரி, II தவறு

Question No. 102 1.00


Bookmark   
ஐந்து வேளாண் மந்திரங்களை உலகிற்கு உரைத்தவர் :

(A) அழகிய பெரியவன்


(B) மாசானபுஃபுகோகா
(C) சொக்கலிங்கம்
(D) நம்மாழ்வார் (Choosen Option)

Question No. 103 1.00


Bookmark   
Which one of the following pair is not correct ?
கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியானது அல்ல ?
(A) Mandelslo - German
மான்டெல்சோ - ஜெர்மன்
(B) Munucci - Italy
மனுச்சி - இத்தாலி
(C) Bernier - French
பெர்னியர் - பிரெஞ்சு
(D) Tavernier - Russia (Choosen Option)
தாவர்னியர் - ரஷ்யா (Choosen Option)

Question No. 104 1.00


Bookmark   
Words whose origin is traced to individuals are known as __________.

(A) Eponymous
(B) Euphism (Choosen Option)
(C) Euphimism
(D) Cliche

Question No. 105 1.00


Bookmark   
மூன்றாம் வேற்றுமை எந்த எந்தப் பொருள்களில் வரும் ?

(A) ஆக்கல், அழித்தல், அடைதல் (Choosen Option)


(B) கொடை, பகை, நட்பு
(C) நீங்கல், ஒப்பு, எல்லை
(D) கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி

Question No. 106 1.00


Bookmark   
Which one of the following is denoted as 'Positive Emotion' ?
கீழ்க்கண்டவற்றுள் உடன்பாட்டு மனவெழுச்சி எது ?
(A) Love (Choosen Option)
அன்பு (Choosen Option)
(B) Jealous
பொறாமை
(C) Fear
பயம்
(D) Anger
சினம்

Question No. 107 1.00


Bookmark   
__________ would denote a person's ability to eat enough, stay active and lead a healthy life.
__________ என்பது ஒரு நபர் போதுமான அளவு சாப்பிடுவதையும் சுறுசுறுப்பாக இருப்பதையும்
ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவதையும் குறிக்கும்.
(A) Health Security (Choosen Option)
உடல்நல பாதுகாப்பு (Choosen Option)
(B) Nutrition Security
ஊட்டச்சத்து பாதுகாப்பு
(C) Life Security
வாழ்க்கை பாதுகாப்பு
(D) Food Security
உணவு பாதுகாப்பு

Question No. 108 1.00


Bookmark   
One of the following statement is not correct.
கீழ்கண்டவற்றுள் ஒரு வாக்கியம் தவறானது :
(A) Emotional experiences are associated with instincts or biological drives
மனவெழுச்சி அனுபவங்கள் உள்ளுணர்வு மற்றும் உயிரியல் உந்துதல்களுடன்
தொடர்புடையது
(B) The core of an emotion is feeling
உணர்வுகள் மனவெழுச்சியின் மையமாக விளங்குகிறது
(C) Emotions bring Psychological changes
மனவெழுச்சிகள் உளம் சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது
(D) Emotions are the product of perception (Choosen Option)
மனவெழுச்சிகள் கண்டுணர்தலின் வெளிப்பாடு (Choosen Option)

Question No. 109 1.00


Bookmark   
Find out the Penta syllabic word from the given options :

(A) Occupation
(B) encyclopedia
(C) representative
(D) mispronunciation (Choosen Option)

Question No. 110 1.00


Bookmark   
'ஒரு மா' என்பது எந்த எண் அளவைக் குறிப்பிடும் ?

(A) 1/40
(B) 1/20
(C) 1/80
(D) 1/16 (Choosen Option)

Question No. 111 1.00


Bookmark   
Southerly wind blow from North Africa to Southern Europe is known as __________.
வட ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவின் தெற்கு பகுதியை நோக்கி வீசும் தெற்கத்தியக் காற்று
__________ ஆகும்.
(A) Nor'easter (Choosen Option)
நார்ஈஸ்டர் (Choosen Option)
(B) Pampero
பாம்பிரோ
(C) Fohn
ஃபான்
(D) Sirocco
சிராக்கோ

Question No. 112 1.00


Bookmark   
__________ is the guardian of the constitution.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலன் __________.
(A) Municipal court
முனிசிபல் நீதிமன்றம்
(B) Supreme court (Choosen Option)
உச்சநீதிமன்றம் (Choosen Option)
(C) District court
மாவட்ட நீதிமன்றம்
(D) High court
உயர்நீதிமன்றம்

Question No. 113 1.00


Bookmark   
The first psychological laboratory was established by :
உளவியல் ஆய்வகத்தை முதன்முதலில் நிறுவியவர் :
(A) Alfred Binet
அல்பிரட் பீனே
(B) Wilhelm Wundt (Choosen Option)
வில்ஹெல்ம் உண்ட் (Choosen Option)
(C) Francis Galton
பிரான்சிஸ் கால்டன்
(D) Galton S
ஹால்டன் எஸ்

Question No. 114 1.00


Bookmark   
While preparing the curriculum for the learners we must take into consideration the __________ differences that exist
among the learners.
கற்பவர்களுக்கான கலைத்திட்டத்தை தயார் செய்யும் பொழுது நாம் கற்பவர்களிடம் காணப்படும்
__________ வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
(A) Social
சமூக
(B) Peer Group
ஒப்பார் குழு
(C) Group
குழு
(D) Individual (Choosen Option)
தனிநபர் (Choosen Option)

Question No. 115 1.00


Bookmark   
The lowest temperature recorded at Moracco in __________.
மிகக்குறைந்த வெப்பநிலை மொராக்கோ நாட்டிலுள்ள __________ ல் பதிவாகியுள்ளது.
(A) Israel
இஸ்ரேல்
(B) Cairo (Choosen Option)
கெய்ரோ (Choosen Option)
(C) Irbon
இர்பான்
(D) Sydney
சிட்னி

Question No. 116 1.00


Bookmark   
How many types of learning was specified in Gagne's Hierarchy :
காக்னே படிநிலையில் எத்தனை வகையான கற்றல் குறிப்பிடப்பட்டுள்ளது ?
(A) 11
11
(B) 8 (Choosen Option)
8 (Choosen Option)
(C) 9
9
(D) 12
12

Question No. 117 1.00


Bookmark   
‘’நடுவு நின்ற நன்னெஞ்சினோர்‘’ என்னும் வரிகளில் பட்டினப்பாலையில் யாரை பாராட்டுகிறது ?

(A) நடுவர்
(B) நுகர்வோர்
(C) வணிகர் (Choosen Option)
(D) அரசர்

Question No. 118 1.00


Bookmark   
The period where some inputs are variable while others are fixed this period is :
சில உள்ளீடுகளின் அளவுகளை மாற்ற இயன்றும், சிலவற்றை மாற்ற இயலாத ஒரு காலம் :
(A) Production
உற்பத்தி
(B) Short - run
குறுகிய காலம்
(C) Capital (Choosen Option)
மூலதனம் (Choosen Option)
(D) Long - run
நீண்ட காலம்

Question No. 119 1.00


Bookmark   
Problem solving counselling is also known as __________ counselling.
பிரச்சனைக்கு தீர்வு காணும் அறிவுரை பகர்தலுக்கு__________ அறிவுரை பகர்தல் என்ற மற்றொரு
பெயரும் உண்டு.
(A) Emergency
அவசர நிலை
(B) Formative
முறைசார்
(C) Eclectic (Choosen Option)
சமரச (Choosen Option)
(D) Curative
குணமாக்கக்கூடிய

Question No. 120 1.00


Bookmark   

(A) (i)-(3), (ii)-(2), (iii)-(4), (iv)-(1)


(B) (i)-(4), (ii)-(1), (iii)-(3), (iv)-(2)
(C) (i)-(3), (ii)-(1), (iii)-(4), (iv)-(2) (Choosen Option)
(D) (i)-(4), (ii)-(3), (iii)-(2), (iv)-(1)

Question No. 121 1.00


Bookmark   
What does the word "Essay" mean ?

(A) Prose piece (Choosen Option)


(B) Genre
(C) An attempt
(D) Summary

Question No. 122 1.00


Bookmark   
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் –
இப்பாடல் நாலாயிரத் திவ்விய பிரப்பந்தத்தில் எப்பகுதியில் இடம் பெற்றுள்ளது ?

(A) மூன்றாம் ஆயிரம்


(B) முதல் ஆயிரம் (Choosen Option)
(C) நான்காம் ஆயிரம்
(D) இரண்டாம் ஆயிரம்

Question No. 123 1.00


Bookmark   
Matrimonial alliances between the Cholas and the eastern Chalukyas began during the reign of __________.
__________ ஆட்சிக் காலத்தில் சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமண
உறவு தொடங்கியது.
(A) Rajaraja I (Choosen Option)
முதலாம் ராஜராஜன் (Choosen Option)
(B) Rajendra II
இரண்டாம் ராஜேந்திரன்
(C) Rajaraja II
இரண்டாம் ராஜராஜன்
(D) Rajendra I
முதலாம் ராஜேந்திரன்

Question No. 124 1.00


Bookmark   
With which country India joins to enhance manufacturing industry base and contribute to "Make in India" and "Skill
India" initiatives ?
இந்தியா உற்பத்தி துறையில் "உற்பத்தி" மற்றும் "திறன் இந்தியா" திட்டங்களில் எந்த நாட்டு
நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ?
(A) Japan
ஜப்பான்
(B) China
சீனா
(C) Russia
ரஷ்யா
(D) America (Choosen Option)
அமெரிக்கா (Choosen Option)

Question No. 125 1.00


Bookmark   
Large manufacturing units (karkhanas) employing many craftmen were set-up under the __________ emperor.
__________ பேரரசில் மிகப்பெரிய தொழிற்கூடங்கள் (கார்கானா) பல கைவினைஞர்களை
பணியிலமர்த்தி செயல்பட்டது.
(A) Mughal (Choosen Option)
மொகலாய (Choosen Option)
(B) Bahamani Kingdom
பாமினி
(C) Sultanate
சுல்தானிய
(D) Marathas
மராத்திய

Question No. 126 1.00


Bookmark   
"Growth refers to structural and physiological changes" is stated by _________.
அமைப்பு மற்றும் உடற் செயல்சார் மாற்றங்களை குறிப்பிடுவதே வளர்ச்சி எனக் கூறியவர் __________.
(A) Mayers
மேயர்ஸ்
(B) Crow and Crow (Choosen Option)
க்ரோ மற்றும் க்ரோ (Choosen Option)
(C) Hurlock
ஹர்லாக்
(D) Todd
டோட்

Question No. 127 1.00


Bookmark   
"Those girls must be encouraged". What kind of Adjective "Those" is ?

(A) Demonstrative Adjective (Choosen Option)


(B) Adjective of Number
(C) Adjective of Quality
(D) Adjective of Quantity

Question No. 128 1.00


Bookmark   
Assertion (1) : The central tenet of Jainism is non-violence.
Assertion (2) : No other religion lays as much emphasis on non-violence as does Jainism.
கூற்று (1) : சமணத்தின் மையமான தத்துவம் அஹிம்சை.
கூற்று (2) : சமணம் வலியுறுத்திய அளவிற்கு அஹிம்சையை வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை.
(A) (1) and (2)are incorrect
(1) மற்றும் (2) ம் தவறு
(B) (1), (2) is correct (Choosen Option)
(1), (2) மட்டும் சரி (Choosen Option)
(C) (1) and (2)are correct
(1) மற்றும் (2) ம் சரி
(D) (1) only incorrect
(1) மட்டும் தவறு

Question No. 129 1.00


Bookmark   
Final money value of total goods and services produced within the geographic boundaries of a country during a
specified period of time normally a year is known as :
ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்திச் செய்யப்பட்ட
பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பை எவ்வாறு அழைக்கிறோம் ?
(A) NDP
NDP
(B) GNP
GNP
(C) NNP
NNP
(D) GDP (Choosen Option)
GDP (Choosen Option)
Question No. 130 1.00
Bookmark   
Observing the children's behaviour, feelings, actions and reactions in natural and real life situation is an example of :
குழந்தைகளின் நடத்தை, உணர்வுகள், செயல்பாடு மற்றும் எதிர்வினை ஆகியவற்றை இயற்கை
சூழலில் உற்று நோக்குவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு :
(A) Indirect Observation
மறைமுக உற்று நோக்கல்
(B) Free Observation
கட்டுப்பாடற்ற உற்று நோக்கல்
(C) Direct Observation
நேரிடையான உற்று நோக்கல்
(D) Controlled Observation (Choosen Option)
கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் (Choosen Option)

Question No. 131 1.00


Bookmark   
During EL Nino year, which ocean's temperature increases ?
எல்நினோ ஆண்டில் எந்தப் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது ?
(A) Antarctic ocean (Choosen Option)
அண்டார்டிக் பெருங்கடல் (Choosen Option)
(B) Indian ocean
இந்தியப் பெருங்கடல்
(C) Pacific ocean
பசிபிக் பெருங்கடல்
(D) Arctic ocean
ஆர்க்டிக் பெருங்கடல்

Question No. 132 1.00


Bookmark   
16 miles long strong construction of embankment was built by __________.
16 மைல் நீளமுள்ள ஓர் உறுதியான கட்டுமானத்தை __________ எழுப்பியுள்ளார்.
(A) Rajarajan
இராஜராஜன்
(B) Mahendran
மகேந்திரன்
(C) Maravarman
மாறவர்மன்
(D) Rajendra Cholan (Choosen Option)
இராஜேந்திர சோழன் (Choosen Option)

Question No. 133 1.00


Bookmark   
நாதஸ்வரம் – என்ற இசைக்கருவி செய்யப் பயன்படும் மரம் __________.

(A) மகிழம் மரம்


(B) பலா மரம்
(C) கடம்ப மரம்
(D) ஆச்சா மரம் (Choosen Option)

Question No. 134 1.00


Bookmark   
In which Maharashtra district peasants revolt held in 1875 ?
1875-இல் எந்த மகாராஷ்டிர மாவட்டத்தில் விவசாயிகள் கலகம் நடைப்பெற்றது ?
(A) Nasik
நாசிக்
(B) Aurangabad
ஔரங்காபாத்
(C) Nagpur
நாக்பூர்
(D) Poona (Choosen Option)
பூனா (Choosen Option)

Question No. 135 1.00


Bookmark   
கற்றோர்க்கு மட்டுமே பொருள் விளங்கும் சொல் எது ?

(A) இயற்சொல்
(B) வடசொல்
(C) திரிசொல்
(D) திசைச்சொல் (Choosen Option)

Question No. 136 1.00


Bookmark   
With what inborn interests are related to ?
கீழ்க்கண்டவற்றுள் எது இயல்பாக அமைந்த ஆர்வத்துடன் தொடர்புடையது ?
(A) Basic instincts (Choosen Option)
அடிப்படை உள்ளுணர்வு (Choosen Option)
(B) Mental activities
மனச் செயல்பாடுகள்
(C) Daily routine
தினசரிச் செயல்பாடுகள்
(D) Environment
சூழ்நிலை

Question No. 137 1.00


Bookmark   
குழந்தை
வரைந்தது
பறவைகளை
வானம்
தானாக உருவானது –
இப்பாடலின் ஆசிரியர் யார் ?

(A) தமிழன்பன்
(B) கலாப்பிரியா (Choosen Option)
(C) கலைப்பித்தன்
(D) மீரா

Question No. 138 1.00


Bookmark   
(A) (a)
(a)
(B) (b)
(b)
(C) (c)
(c)
(D) (d) (Choosen Option)
(d) (Choosen Option)

Question No. 139 1.00


Bookmark   
Which is the deepest of all deeps in the Atlantic Ocean ?
அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் பள்ளங்களில் மிகவும் ஆழமானது :
(A) Puerto Rico Deep (Choosen Option)
பியூர்ட்டோரிக்கோ பள்ளம் (Choosen Option)
(B) Romancha Deep
ரோமான்ச் பள்ளம்
(C) Mariana Trench
மரியானா அகழி
(D) South Sandwich Trench
தெற்கு சாண்ட்விச் அகழி

Question No. 140 1.00


Bookmark   
How __________ you enter my room ?

(A) must
(B) dare (Choosen Option)
(C) may
(D) need

Question No. 141 1.00


Bookmark   
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒரு பால்
கோடாமை சான்றோர்க்கு அணி
– என்ற குறளில் இடம்பெறும் அணி யாது ?

(A) எடுத்துக்காட்டு உவமையணி


(B) உருவக அணி
(C) உவமையணி (Choosen Option)
(D) வேற்றுமையணி

Question No. 142 1.00


Bookmark   
Complete the sentence choosing the correct verb.
If mary had an umbrella, She __________ (lend) it to me.

(A) lended
(B) would lend (Choosen Option)
(C) lends
(D) had lended

Question No. 143 1.00


Bookmark   
Fill in the blank with suitable connector.
It started raining __________ we could not play.

(A) since
(B) but
(C) yet
(D) so (Choosen Option)

Question No. 144 1.00


Bookmark   
Edward Verral Lucas coined a new term by blending the two words 'bloated' and 'aristocrat' was __________.

(A) bloacrat
(B) bloate crater
(C) bloatocrat (Choosen Option)
(D) bloato crate

Question No. 145 1.00


Bookmark   
‘மட்டைப்பந்து போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது‘
–இத்தொடரில் எவ்வகை ஆகுபெயர் அமைந்துள்ளது ?

(A) பொருளாகு பெயர்


(B) இடவாகு பெயர் (Choosen Option)
(C) தொழிலாகு பெயர்
(D) முதலாகு பெயர்

Question No. 146 1.00


Bookmark   
In which moraine high ridges are seen ?
எந்த மொரைன்களில் உயரமான முகடுகள் காணப்படும் ?
(A) Lateral moraines (Choosen Option)
பக்கவாட்டு மொரைன்கள் (Choosen Option)
(B) Ground moraines
படுகை மொரைன்கள்
(C) Recessional moraines
பின்னடைவு மொரைன்கள்
(D) Medial moraines
மத்திய மொரைன்கள்

Question No. 147 1.00


Bookmark   
If clothes started burning, the victim :
ஆடை தீப்பற்றி எரிந்தால் பாதிப்புக்குள்ளானவர் :
(A) should roll on the ground. (Choosen Option)
தரையில் உருளவேண்டும். (Choosen Option)
(B) should pour water over.
உடல் மீது நீரை ஊற்ற வேண்டும்.
(C) should run as fast as he/she can.
வேகமாக ஓட வேண்டும்.
(D) should be immovable.
அசையாமல் இருக்கவேண்டும்.

Question No. 148 1.00


Bookmark   
"ஆர்கலி' என்ற சொல்லின் பொருள் என்ன ?

(A) மழை
(B) புயல்
(C) வெள்ளம் (Choosen Option)
(D) வெல்லம்

Question No. 149 1.00


Bookmark   
"My little horse must think it queer to stop without a farm house near". What does 'queer' refer to ?

(A) strange
(B) cut
(C) usual (Choosen Option)
(D) soft

Question No. 150 1.00


Bookmark   
Multi party system is found in __________.
பலகட்சி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடு :
(A) France (Choosen Option)
பிரான்ஸ் (Choosen Option)
(B) China
சீனா
(C) America
அமெரிக்கா
(D) England
இங்கிலாந்து

You might also like