You are on page 1of 9

>>‘புதைந்து’ - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க?

A. புதை
B. புதையல்
C. புதைதல்
D. புதையும்

>>‘தமிழ்மறை’ என குறிக்கப்டும் நூல்?


A. அகத்தியம்
B. திருக்குறள்
C. சிலப்பதிகாரம்
D. அகநானூறு

>>“வேலியே பயிரை மேய்வது போல” - இவ்வுமையால்


விளக்கப்பெறும் பொருளை அறிக?
A. பாதுகாத்தல்
B. கட்டுதல்
C. மீ றுதல்
D. மிதித்தல்

>>நிலமானியமுறை……………..சமூக முறையை சார்ந்தது?


A. மதம்
B. படை
C. வணிகம்
D. நிலம்

>>உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு


மட்டுமே உள்ளது எனக் கூறியவர்?
A. பிஸ்மார்க்
B. கெய்சர் இரண்டாம் வில்லியம்
C. ஹிட்லர்
D. முசோலினி

https://www.tnpscrock.in/tnpsc_group_1/tnpsc_group_1/
>>மகாவரரின்
ீ மறுபெயர்……..........?
A. சித்தார்த்தர்
B. கௌதமர்
C. வர்த்தமானர்
D. ரிஷபதேவர்

>>முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோயில் எது?


A. தஞ்சாவூர் பெரிய கோயில்
B. மதுரை மீ னாட்சி கோயில்
C. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
D. சிதம்பரம் நடராஜர் கோயில்

>>கீ ழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?


A. ஒழுங்குமுறைச் சட்டம் - இராபர்ட் கிளைவ்
B. துணைப்படைத்திட்டம் - வெல்லெஸ்லி பிரபு
C. வாரிசு இழப்புக் கொள்கை - வாரன் ஹேஸ்டிங்ஸ்
D. இரட்டை ஆட்சி - டல்ஹெளசி பிரபு

>>பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக்குழு இவரின் தலைமையில் கீ ழ்


அமைக்கப்பட்டது?
A. பிரான்சிஸ் கரோன்
B. கால்பர்ட்
C. டியூப்ளே
D. இவர்களில் எவரும் இல்லை

>>பிரிட்டிஷார் ஒன்றுபட்ட நாட்டை உருவாக்கியது?


A. ஏகாதிபத்தியம்
B. அரசியல்
C. படையெடுப்பு
D. பேச்சுவார்த்தை

https://www.tnpscrock.in/tnpsc_group_1/tnpsc_group_1_question_paper/
>>வங்கப்பிரிவினை எப்போது ரத்து செய்யப்பட்டது?
A. 1908
B. 1906
C. 1910
D. 1911

>>தமிழ்நாட்டில் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது…….............?


A. 9 வருடங்கள்
B. 8 வருடங்கள்
C. 10 வருடங்கள்
D. 7 வருடங்கள்

>>குடியரசு தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்?


A. டிசம்பர் 26
B. பிப்ரவரி 26
C. ஜனவரி 26
D. நவம்பர் 26

>>அரசியல் அறிவியலின் தந்தை எனப்பட்டவர்……................?


A. அரிஸ்டாட்டில்
B. போடின்
C. மான்டெஸ்கியூ
D. பிளேட்டோ

>>அடிப்படை உரிமைகயை திருத்தம் செய்வது சம்பந்தமாக உச்சநீதி


மன்றத்தில் வந்த வழக்கு……................….?
A. சங்கரி பிரசாத் எதிர் இந்திய யூனியன்
B. சஜ்ஜாசிங் எதிர் ராஜஸ்தான்
C. கோகுல்நாத் எதிர் பஞ்சாப் மாநிலம்
D. இவை அனைத்தும்

https://www.tnpscrock.in/tnpsc_group_1/tnpsc_group_1_posts/
>>இந்தியாவில் அதிக மழை பெறும் மாநிலம்?
A. அசாம்
B. இராஜஸ்தான்
C. மே.வங்கம்
D. உ.பி

>>அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம்?


A. மகாராஷ்டிரா
B. ஆந்திரப்பிரதேசம்
C. ஒரிசா
D. கர்நாடகம்

>>ஒரு ரூபாய் நோட்டில் யாருடைய கையொப்பம் இருக்கும்?


A. நிதித்துறை செயலாளர்
B. ரிசர்வ் வங்கி கவர்னர்
C. நிதியமைச்சர்
D. மூவருமல்ல

>>வேகம் மற்றும் விலை உயர்ந்த நவன


ீ போக்குவரத்து…….................?
A. வான்வழி
B. சாலை வழி
C. நீர்வழி
D. இரயில் வழி

>>2008-க்கான குளிர்கால விளையாட்டுப் போட்டிகள்(வின்டர் கேம்ஸ்)


எங்கு நடைப்பெற்றன…..............?
A. பாரிஸ்
B. லண்டன்
C. இத்தாலி
D. பீஜிங்

https://www.tnpscrock.in/tnpsc_group_1/tnpsc_group_1_mains_syllabus_2021/
>>2002-ல் உலக மக்கட் தொகை என்ன……..........?
A. 6215 மில்லியன்
B. .6211 மில்லியன்
C. 6214 மில்லியன்
D. 6210 மில்லியன்

>>……..................என்பது தேசிய வளர்ச்சியின் உயிரோட்டமாகும்?


A. தகவல் பரிமாற்றம்
B. போக்குவரத்து திட்டம்
C. எழுத்து படிவம்
D. தொலைதூரம் அறிதல்

>>சி.என்.அண்ணாதுரை மக்களால் அன்போடு


அழைக்கப்படுவது……..............?
A. சாச்சா
B. நேதாஜி
C. அண்ணா
D. பெரியார்

>>நமது தேசிய மரம்?


A. வேப்ப மரம்
B. ஆலமரம்
C. அரசமரம்
D. ஆப்பிள் மரம்

>>அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தை தோற்றுவித்தவர்?


A. காந்திஜி
B. அரவிந்த கோஷ்
C. கோகலே
D. திலகர்

https://www.tnpscrock.in/tnpsc_group_1/tnpsc_group_1_exam_date_2021/
>>தாவர உலகமானது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது
அவை?
A. ஒரு வித்திலை மற்றும் இருவித்திலைத் தாவரங்கள்
B. பிரையோபைட் மற்றும் டெரிடோபைட்
C. கிரிப்டோகாம் மற்றும் ஃபெனரோகாம்
D. நீர்வாழ்பவை மற்றும் நிலத்தில் வாழ்பவை

>>இராஜாஜி சட்டத்தை மீ றி உப்பு எடுத்த இடம்?


A. திருப்பூர்
B. வேதாரண்யம்
C. மணியாச்சி
D. சென்னை

>>கீ ழுள்ள ஒளி அலைகளில் எது ஒளிச்சேர்க்கையில் அதிக திறன்


கொண்டது?
A. நீலம்
B. பச்சை
C. ஆரஞ்சு
D. மஞ்சள்

>>ஆபரேஷன் ஃபிளாட் என்ற திட்டம் எதனுடன் தொடர்புடையது?


A. பால் உற்பத்தி பெருக்கம்
B. நீரவள மேம்பாடு
C. வெள்ளத் தடுப்பு
D. கோழி வளர்ப்பு மேம்பாடு

>>வட்ட வடிவ ஜினோம் அல்லாத DNA இவ்வாறு அழைக்கப்படுகிறது?


A. ஏற்கும் செல்
B. பிளாஸ்மிட்
C. கசையிழை
D. பைலஸ்

https://www.tnpscrock.in/tnpsc_group_1/tnpsc_group_1_eligibility/
>>“போரி போர்டன்” என்ற நூலை இயற்றியவர் யார்?
A. ஆனந்த் சர்மா
B. மாயாவதி
C. குஷ்வந்த்சிங்
D. மம்தா பானர்ஜி

>>உலகிலேயே மிகப்பெரிய கையெழுத்து பிரதி அமைந்துள்ள நூல்


எது?
A. திருக்குர் ஆன்
B. திருமந்திரம்
C. பைபிள்
D. பகவத் கீ தை

>>இந்தியாவில் தற்போது எத்தனை சுத்திகிரி எண்ணெய்


நிறுவனங்கள் அமைந்துள்ளன?
A. 18
B. 20
C. 22
D. 24

>>சமீ பத்தில் “7 வது ஆசிய எரிவாயு மாநாடு” எங்கு நடைபெற்றது?


A. கொல்கத்தா
B. புனே
C. புதுடெல்லி
D. பெங்களுர்

>>போகன்வில்லாத் தாவரம் எதற்கு எடுத்துக்காட்டு?


A. முள்
B. தண்டுவடத்தில்
C. வேர்த்தாவரம்
D. புதர் வகை

https://www.tnpscrock.in/books/tnpsc-apply-online-for-exams-and-e-books-tamil-and-
english/
>>புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்ப என்ன?
A. 9.8 மீ /செ
B. 9.8 மீ /செ<sup>2</sup>
C. 19.18 மீ /செ
D. 19.18 மீ /செ<sup>2</sup>

>>மண்டையோடு எப்படிப்பட்ட எலும்பைச் சார்ந்தது?


A. அச்சு
B. இணையானவை
C. நீளமானவை
D. நிலையானவை

>>நமது மாநிலத்தின் விலங்கு என்ன?


A. நீல்கிரி டாஹர்
B. நீல்கிரி மான்
C. ஆடு
D. பசு

>>எந்தச்சுரப்பி இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக்


கட்டுப்படுத்தும்?
A. பிட்டியூட்டரி
B. அட்ரினல்
C. தைராய்டு
D. கணையம்

>>2009-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்


யார்?
A. நியூட்டன்
B. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
C. தாமஸ் ஸ்டெய்ஸ்
D. அடியத்

https://www.tnpscrock.in/books/tnpsc-apply-online-for-group-2a-exams-and-all-answer-
keys/

You might also like