You are on page 1of 6

வகுப்பு 10-சமூக அறிவியல் - Refresher Course One mark Test-

Virudhunagar dt
Name : Bsjja
Class : Jsjjaa
School Name : Nahsjs
30 Sep 2021 - 07:40PM

SCORE

Correct 26.7% 8
8
Wrong 73.3% 22 27%

Skipped 0% 0
30

Note: This score is not final

1. பிரான்ஸில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக .......


விளங்கியது?

வெர்செயில்ஸ் மாளிகை
Answer 0/1 Marks
பாஸ்டைல் சிறைச்சாலை

2. பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு.....

1657
Answer 0/1 Marks
1775

3. தாமஸ் பெயின் எழுதிய புகழ் வாய்ந்த நுல்.....

மனித உரிமைகள்
A 0/1 M k
Answer 0/1 Marks
இயல்பறிவு

4. பொருந்தாவற்றைத் தேர்ந்தெடுக்கவும்

வால்டேர்
Answer 0/1 Marks
பதினாறாம் லூயி

5. அமெரிக்கச் சுதந்திரப் போரின் நான்கு நிகழ்ச்சியின்


சரியான காலவரிசை எது?

டவுன் ஷென்ட் சட்டம்__ பாஸ்டன் தேநீர் விருந்து__ ஏழாண்டுப்


போர்__ முதலாம் கண்டங்களின் மாநாடு.
Answer 0/1 Marks
ஏழாண்டுகள் போர்__ டவுன் செண்ட் சட்டம்____ பாஸ்டன் தேநீர்
விருந்து__ முதலாவது கண்டங்களின் மாநாடு--டவு

6. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலக்


காலனி_______

பிலடெல்பியா
Answer 0/1 Marks
ஜேம்ஸ் டவுன்

7. பிரான்ஸின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர்_____

ரோபஸ்பியர்
Answer 0/1 Marks
மிரபு

8. சரியான பொருத்துகவை தேர்ந்தெடுக்க

மிரபு__ கில்லட்டினைக் கண்டுபிடித்தவர்.


Answer 0/1 Marks
மாரட்___ செப்டம்பர் படுகொலை.

9. சரியான கூற்றைக் கண்டுபிடிக்க 1. கடலாய்வுப்


பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துக்கீசிய ரஷ்
முன்னோடியாவர். 2.பென் என்ற குவேக்கரால் புதிய
முன்னோடியாவர். 2.பென் என்ற குவேக்கரால் புதிய
பிளைமவுத் பெயரிடப்பட்டது.3. ' குவேக்கர்கள்
போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர்
பெற்றனர்.4. ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை
நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்.

1 மற்றும் 2 சரி
Answer 0/1 Marks
4 சரி

10. கூற்று ( கூ): கட்டாய ராணுவச் சேவைக்கு எதிராக


வெண்டி என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு பெரும்
புரட்சி செய்தனர். காரணம் (க): அரசரின்
ஆதரவாளர்கள் விவசாயிகள் அவருக்கெதிராகப்
போரிட விரும்பவில்லை

கூற்றும் சரி காரணம் தவறு


Answer 0/1 Marks
கூற்றும் சரி காரணம் சரியானவை

11. சட்டத்தின் சாரம் என்னும் நூலை எழுதியவர்___

ரூசோ
Answer 0/1 Marks
வால்டேர்

12. அமெரிக்கச் சுதந்திரப் போர் வெடிப்பதற்கு


காரணமான நிகழ்ச்சி____

பாஸ்டன் தேநீர் விருந்து


1/1 Marks

13. ____ புயலின் கண் என்றழைக்கப்படுகிறது

காற்று
Answer 0/1 Marks
சூறாவளி

14. ____ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்


சூரியன்
1/1 Marks

15. பருவக்காற்று என்பது _____

காலமுறைக் காற்று
1/1 Marks

16. பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாது எது?

மீள் அடுக்கு.......ஸ்ட்ரேட்டோஸ்பியர்
Answer 0/1 Marks
வெப்ப அடுக்கு...எக்சோஸ்பியர்

17. பொருந்தாத பற்றைக் தோர்ந்தெடுக்க:

அரோரா ஆஸ்ட்ரியாலிஸ்
1/1 Marks

18. எந்த வளிமண்டல அடுக்கு ஹோமோஸ்பியர் என்று


அழைக்கப்படுகிறது

இடையடுக்கு
Answer 0/1 Marks
வெப்ப அடுக்கு

19. சரியான பொருத்துகவைத் தேர்ந்தெடுக்க;1.


வானிலையியல்---- அ.காற்றின் வேகம். 2.
காலநிலையில். ___ வானிலையியல்.3. காற்று
வேகமானி___காற்றின் திசை.4. காற்று திசைமாறி. ___
காலநிலை பற்றிய படிப்பு

1__ஆ2__ஈ 3__அ 4__இ


1/1 Marks

20. எத்தனை சதவீத நைட்ரஜன்


வளிமண்டலத்திலுள்ளது

88%
Answer 0/1 Marks
78%
78%

21. வளிமண்டலத்தில் காணப்படும் அடுக்குகளின்


எண்ணிக்கை ----

4
Answer 0/1 Marks
5

22. பொருந்தாதவற்றைத் தேர்ந்தெடுக்க

பனிப் பொழிவு
Answer 0/1 Marks
திரள் மேகம்

23. குடவோலை முறையைப் பின்பற்றி யவர்கள்----

சோழர்கள்
1/1 Marks

24. கூற்று (A); இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க


முறை பின்பற்றப்படுகிறது. காரணம் (R); இந்திய
நாடாளுமன்றம் இரண்டு சபைகளை உள்ளடக்கியது

A தவறானது. R சரியானது
Answer 0/1 Marks
A மற்றும் R இரண்டும் சரியானது.(R)(A)வை விளக்குகிறது

25. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

வாட்டிகன்
1/1 Marks

26. (NOTA) நோட்டா. முறை அறிமுகப்படுத்தப்பட்டது


ஆண்டு __

2013
Answer 0/1 Marks
2014

27. சரியான பொருத்துகவைத் தேர்ந்தெடுக்க 1.தேசியக்


27. சரியான பொருத்துகவைத் தேர்ந்தெடுக்க
1.தேசியக்
கட்சி. --அ.வணிகக் குழுக்கள்
2.ஒரு கட்சி ஆட்சி முறை--
-அமொரிக்கா
3.இரு கட்சி ஆட்சி முறை---சீனா
4.அழுத்தக் குழுக்கள்--ஏழு

ஆ.1--இ.2--ஈ.3--அ.4--ஆ.
Answer 0/1 Marks
அ.1-ஈ.2.இ.3--ஆ.4--அ

28. இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை----

இரு கட்சி ஆட்சி முறை


Answer 0/1 Marks
பல கட்சி ஆட்சி முறை

29. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு.....

சட்டபூர்வ அமைப்பு
Answer 0/1 Marks
சுதந்திரமான அமைப்பு

30. வாக்குரிமையின் பொருள்....

வாக்களிக்கும் உரிமை
1/1 Marks

Powered by SurveyHeart

You might also like