You are on page 1of 2

விவசாயிகள் உழவர்சந்தை அடையாள அட்டை

பெறுவதற்கான விண்ணப்பம்
1.விவசாயியின் பெயர் :
2.வயது :
3.முகவரி :

4.சர்வே எண் :
5.மொத்த நிலம் :
6.காய்கறி சாகுபடி விபரம் :
வ.எண் பயிர் பரப்பு(ஏக்கரில்) பயிர்நிலை

1.
2.
3.
4.
5.
6.
7.
உழவர் சந்தை வரக்கூடிய குடும்ப நபர்கள் விபரம்:
வ.எ பெயர் வயது உறவுமுறை
ண்

1.
2.

7.எந்த உழவர் சந்தைக்கு விண்ணப்பிக்கிறார் :


8. கைபேசி/தொலைபேசி தொடர்பு எண் :

உறுதிமொழி
மேற்கண்ட விபரங்கள் யாவும் உண்மை எனவும்,எனது நிலத்தில் விளையும்
விளைபொருட்களை மட்டுமே ------------------------------உழவர்சந்தைக்கு கொண்டுவந்து
விற்பனை செய்வேன் எனவும்,சம்பந்தப்பட்ட உழவர்சந்தை நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு
விற்பனை செய்வேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

நாள் : விவசாயி கையொப்பம்


9.களஅலுவலர் ஆய்வுக்குறிப்பு :
நான் மேற்குறிப்பிட்ட விவசாயியின் வயலை -----------------------------அன்று ஆய்வு செய்தேன்.
மேற்குறிப்பிட்ட விபரங்கள் யாவும் சரியானவை எனவே இவருக்கு அடையாள அட்டை
வழங்க பரிந்துரை செய்து சமர்பிக்கிறேன்.

இணைப்பு :
1.ரேஷன் கார்டு நகல் உதவி வேளாண்மை அலுவலர்(வே.வ)
2.சிட்டா நகல் -----------------------------------------------------
வட்டாரம்.
3.அடங்கல்
4.விண்ணப்பதாரர் புகைப்படம் - 4 எண்கள் (ஸ்டாம்ப் சைஸ்)
5.உழவர் சந்தைக்கு வரக்கூடிய குடும்பநபர்கள் புகைப்படம் – 4 எண்கள் (ஸ்டாம்ப்
சைஸ்)

You might also like