You are on page 1of 2

பாடகர் : 

நிவாஸ் கே. பிரசன்னா

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : { மாற்றங்கள்


ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி } (2)

ஆண் : உன் கேள்விக்கு


விடை நீயடா மண்
பானையாய் உடையாதடா
வாழ்கின்ற காலத்து
வாழ்வாயடா டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : தோல்வி எல்லாம்


தோல்வி இல்லை வெற்றி
என்றும் தூரம் இல்லை
அண்ணாந்து பார் ஆகாயம்
நீ புல் மீது பார் பூலோகம் நீ

ஆண் : உன் தேடல்


உன்னோடு தான் வேறு
எங்கும் தேடாதடா நீயாக
நீ மாறுவாய் உச்சத்தில்
நீ ஏறுவாய்
ஆண் : உன் கேள்விக்கு
விடை நீயடா மண்
பானையாய் உடையாதடா
வாழ்கின்ற காலத்து
வாழ்வாயடா டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
பி ஹேப்பி

ஆண் : மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : உன் கேள்விக்கு


விடை நீயடா மண்
பானையாய் உடையாதடா
வாழ்கின்ற காலத்து
வாழ்வாயடா டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி பி
ஹேப்பி

You might also like