You are on page 1of 3

ெவட் க் ளி ம் ச மா ம்

Fwpg;g[r; rl;lfk;

• Kd;Diu

• bghUSiu

• btl;Lf;fpspa[k; rUFkhDk;

• btl;Lf;fpspa[k; gpj;jf;fz;qt[k;

• caph; gpiHj;j Tud;

• Kot[iu

ன் ைர:
காடர்கள் என்ற பழங் ன மக்கள் , கா கள் ,
ெச ெகா கள் , லங் கள் ெதாடர்பான கைதகைளத் தங் கள்
ள் ைளக!க் ம் ேபரன் ேபத்#க!க் ம் ெசால் $ வந்தனர்.
அத்தைகய கைதக!ள் ஒன்) தான் ெவட் க் ளி ம்
ச மா ம் ’ ஆ ம் .

ெவட் க் ளி ம் ச மா ம் :
+ஞ் -ப் .தரின் தாழப் படர்ந்# ந்த ைள ல் பச்ைச
ெவட் க் ளி ஒன்) வ-த்/ வந்த/. அ/ ஒ வாயா .ஒ
மாைல ேநரம் 0ரன் என்ற ெபண் ச மாைன ெவட் க் ளி
பார்த்த/. ‘என்ன 0ரன், பார்த்/ ெவ நாள் ஆ ற் )!
இவ் வள3 நாட்கள் எங் ேக ேபா ந்தாய் ? ஏன் இங் ம்
அங் மாய் ேவகமாக ஓ றாய் ?’ என்ற/. அதற் ச மான்,
‘காட் ன் அந்தக் ேகா ல் இ ந்ேதன். இப் ெபா6/
உன்னிடம் ேபச எனக் ேநர8ல் ைல. த்தக்கண்9 என்ைனத்
/ரத்#க்ெகாண் வ ற/.’

6ந்/ டந்த மரத்ைதப் பார்த்த/ம் அதன் அ ல் 0ரன்


ஒளிந்/ ெகாண்ட/. தைலைய மட் ம் :க்
ெவட் க் ளிைய எச்சரித்த/. த்தக்கண்9 உன்னிடம்
என்ைனப் பற் +க் ேகட்டால் வாையத் #றந்/ எைத ம்
ெசால் $ டாேத என்ற/.

ெவட் க் ளி ம் த்தக்கண்93ம் :
0ரைனத் ேத க் ெகாண் த்தக்கண்9ம் ஓைடப் பக்கம்
வந்த/. ெவட் க் ளி அதன் கண்ணில் பட்ட/ம் அைதப்
பார்த்/ உ)8ய/. ‘0ரன் இங் வந்தாளா?’ என்ற/.
ெவட் க் ளிக் உற் சாகம் தைலக் ஏ+ய/.
த்தக்கண்9ைவ இவ் வள3 பக்கத்#ல் பார்ப்ப/ இ/தான்
தல் ைற. த்தக்கண்9ைவப் பார்த்ததால் ஏற் பட்ட
பரவசத்ைத அடக்க இயலாமல் தன்ைன அ+யாமல் 0ரன்
ஒளிந்# ந்த இடத்த ேக #த்/க் #த்/ச் ெசன்ற/.

அைதக்கண்ட த்தக்கண்9, 0ரன் ப/ங் இ ந்த


மரத்த ப் பக்கம் ெசன்) ேமாப் ப8ட்ட/. அங் . ப்
;ைன ன் /ர்நாற் றேம எட் ய/. அதனால் உ)8க்
ெகாண்ேட அந்த இடத்ைத ட் க் ளம் ேவ) பக்கம்
ெசன்ற/.

உ ர் ைழத்த 0ரன் :
0ரன் ெவளிேய வந்த/. தன் மைற டத்ைத ஏறக் ைறயக்
காட் க் ெகா த்ததற் காக ெவட் க் ளி </ அதற் க்
ேகாபம் . அதற் ஒ பாடம் கற் த்தாக ேவண் ம் என்)
எண்ணிய/. ‘இனி இப் ப ச் ெசய் தால் , # ம் வந்/ உன்ைன
என் கால் களால் 8#த்/ ந=க் ேவன்’ என்) 0+க்
காட் க் ள் ஓ ய/.
3ைர :
அன்+$ ந்/ 0ரனின் 0ர்ப்பாதங் கள் எங் ேக தன்</
பட் ேமா என்ற அச்சத்#ேலேய ெவட் க் ளி வாழ் ந்/
வ ற/. இதனால் தான் இன்)ம் 0ட ெவட் க் ளிகள் ஓர்
இடத்#ல் நிைலத்/ இ க்க யாமல் #த்த
வண்ண ள் ளன.

You might also like