You are on page 1of 10

அசத்தலான அடுப்பில்லா சமையல் நித்ரா

அடுப்பில்லா சமையல்

சமையல் என்றாலல நிமனவிற்கு வருவது அடுப்பு தான். அந்த அடுப்பின் மூலம் சமையல்
சசய்யும் ல ாது லவக மவத்தல், வறுத்தல், ச ாரித்தல் ல ான்ற சசயல்கமை சசய்ய லேரிடும். இதன்
மூலம் சமையல் ச ாருட்கள், காய்கறிகள் ல ான்றவற்றில் உள்ை சத்துக்கள் குமறந்து ல ாக
வாய்ப்புள்ைது. அதனால் காய்கறிகள் உள்ளிட்ட ச ாருட்களில் உள்ை சத்துகள் முழுமையாக ேைக்கு
கிமடக்காைல் ல ாகலாம்.

அதற்கு அடுப்பில்லாைல் சமைக்க முடியுைா?? என்ற லகள்வி உங்களுக்கு வரும். அதற்கு


அடுப்பில்லாைல் சமைக்க முடியும் என் து தான் தில். அடுப்பில்லாைல் சமைக்க முடியும். அதுவும் ஒரு
விதைான கமல தான்.. அடுப்பில்லாைல் உணமவ எளிதாகவும், சுமவயாகவும் சமைக்க முடியும்.

அடுப்ம உ லயாகப் டுத்தாைல் சசய்யக்கூடிய சில வமக சமையல் ற்றி இங்லக சதரிந்து
சகாள்ைலாம்.
ஞ்சாமிர்தம்
லதமவயான ச ாருட்கள்

வாமைப் ைம் - ஒன்று (வட்டைாக ேறுக்கியது)


ல ரீச்சம் ைம் - 10 (சகாட்மட நீக்கியது)
ேறுக்கிய ஆப்பிள் - கால் கப்
கைலா ஆரஞ்சு சுமை - 4 (லதால், சகாட்மட நீக்கியது)
ைாதுமை முத்துகள் - சிறிதைவு
கற்கண்டு - 2 லடபிள்ஸ்பூன்
ோட்டுச்சர்க்கமர - கால் கப்
லதன் - லதமவயான அைவு

சசய்முமற

அமனத்து ைங்கமையும் ச ரிய ல ஸனில் ல ாட்டுக் கலக்கி, கற்கண்டு, ோட்டுச்சர்க்கமர


லசர்த்துக் கிைறி, லதமவயான அைவு லதன் ஊற்றிப் பிமசந்தால் ருசியான ஞ்சாமிர்தம் தயார்.
லவர்க்கடமல - ல பிகார்ன் புரட்டல்

லதமவயான ச ாருட்கள்

ல பிகார்ன் - அமர கப் (ச ாடியாக ேறுக்கியது)


ச்மச லவர்க்கடமல - கால் கப்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
1
அசத்தலான அடுப்பில்லா சமையல் நித்ரா

காய்ந்த மிைகாய் - ஒன்று


தனியா - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 3 ல்
உப்பு - லதமவயான அைவு

சசய்முமற

காய்ந்த மிைகாய், பூண்டு, தனியா மூன்மறயும் நீர் லசர்க்காைல் அமரக்கவும். லவர்க்கடமலமய


நீரில் ஊற மவத்து, லதால் உரித்து, ேறுக்கிய ல பிகார்ன், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றுடன் லசர்த்துக்
கலக்க லவண்டும். அமரத்து மவத்த ச ாடிமய லைலல தூவினால் சுமவயான லவர்க்கடமல -
ல பிகார்ன் புரட்டல் தயார்.

ைசாலா லைார்

லதமவயான ச ாருட்கள்

சகட்டித் தயிர் - ஒரு கப்


ச ாடியாக ேறுக்கிய சின்ன சவங்காயம் - அமர கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிலவப்பிமல, சகாத்தைல்லி - சிறிதைவு
தண்ணீர் - 5 கப்
ச ருங்காயத்தூள் - ஒரு சிட்டிமக
உப்பு - சிறிதைவு

சசய்முமற

சகட்டித் தயிமர ேன்றாகக் கமடந்து உப்பு, தண்ணீர் லசர்த்து லைாராக்க லவண்டும். இதில்
ச ருங்காயத்தூள், ச ாடியாக ேறுக்கிய சின்ன சவங்காயம் லசர்க்க லவண்டும். சீரகம், கறிலவப்பிமல,
சகாத்தைல்லி மூன்மறயும் மிக்ஸியில் லசர்த்து, சிறிதைவு தண்ணீர் விட்டு விழுதாக அமரத்து, லைாரில்
லசர்த்து ேன்றாக ஆற்றி மவத்தால் ைசாலா லைார் தயார்.

வாமைத்தண்டு சாறு
லதமவயான ச ாருட்கள்

சிறிய வாமைத்தண்டு - ஒன்று


பூண்டு - 2 ல்
ஓைவல்லி இமல, சவற்றிமல - தலா ஒன்று

2
அசத்தலான அடுப்பில்லா சமையல் நித்ரா

துைசி - சிறிதைவு
மிைகு - 3

சசய்முமற

வாமைத்தண்மட ட்மட, ோர் நீக்கி, வட்ட வட்டைாக ேறுக்கி பூண்டு, ஓைவல்லி இமல,
சவற்றிமல, துைசி, மிைகு லசர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் மேஸாக அமரத்து வடிகட்டி
உ லயாகிக்கலாம்.

ருப்பு - காய்கறி லகாசுைல்லி


லதமவயான ச ாருட்கள்

ாசிப் ருப்பு - ஒரு கப்


சவள்ைரி துருவல், லகரட் துருவல், லதங்காய் துருவல், லகாஸ் துருவல், பீட்ரூட் துருவல் - தலா
கால்கப்
எலுமிச்மசச் சாறு - 2 டீஸ்பூன்
ேறுக்கிய சகாத்தைல்லித் தமை – சிறிதைவு
ச்மச மிைகாய் - ஒன்று (ச ாடியாக ேறுக்கவும்)
உப்பு - லதமவயான அைவு

சசய்முமற

ாசிப் ருப்ம ஒரு ைணி லேரம் தண்ணீரில் ஊற மவக்க லவண்டும். பிறகு, நீமர வடித்து
ாசிப் ருப்புடன் அமனத்துத் துருவல்கமையும் லசர்த்து உப்பு ைற்றும் ேறுக்கிய ச்மச மிைகாய்
லசர்த்துக் கிைறி, எலுமிச்மசச் சாறு லசர்த்து, ேறுக்கிய சகாத்தைல்லித் தமை தூவினால் ருப்பு -
காய்கறி லகாசுைல்லி தயார்.

பிஸ்கட் ல டா

லதமவயான ச ாருட்கள்

பிஸ்கட் - 6
ரஸ்க் - 2
ால் வுடர் - ஒரு லடபிள் ஸ்பூன்
லதன் - லதமவயான அைவு
னங்கற்கண்டு (ச ாடித்தது) - ஒரு டீஸ்பூன்

3
அசத்தலான அடுப்பில்லா சமையல் நித்ரா

சசர்ரி ைம் - சிறிதைவு

சசய்முமற

பிஸ்கட்மடயும், ரஸ்க்மகயும் உமடத்து, மிக்ஸியில் லசர்த்து ைாவாக அமரக்க லவண்டும்.


இதனுடன் ால் வுடர், னங்கற்கண்டு லசர்த்து லதன் விட்டு பிமசந்து உருண்மடயாக பிடித்து,
தட்மடயாக்கினால் பிஸ்கட் ல டா தயார். ேறுக்கிய சசர்ரி ைத்மத, இதன் லைல் மவத்து
அலங்கரிக்கலாம்.

சேல்லிக்காய் அரிஷ்டம்

லதமவயான ச ாருட்கள்

சேல்லிக்காய் - அமர கிலலா


மனசவல்லம் - அமர கிலலா
ைண் ாமன - ஒன்று (சுத்தைானது)

சசய்முமற

மனசவல்லத்மதப் ச ாடி சசய்து சகாள்ை லவண்டும். ஈரம் இல்லாத ைண் ாமனயில் ஒரு மக
சவல்லம், ஒரு மக சேல்லிக்காய் என ைாற்றி ைாற்றிப் ல ாட்டு, கமடசியாக லைல் பூச்சாக சவல்லம்
ல ாட்டு, சுத்தைான சவள்மைத் துணியால் ாமனமய மூடி, சவயில் டாத இடத்தில் மவக்க
லவண்டும். 40-45 ோட்களுக்குப் பிறகு துணியில் சகாட்டி சேல்லிக்காயின் சகாட்மடகமை நீக்கி
உ லயாகப் டுத்தலாம். கண்ணாடி ாட்டில் அல்லது காற்றுப்புகாத டப் ாவில் மவத்து தினமும்
சாப்பிடலாம்.

அன்னாசி அச்சு இனிப்பு

லதமவயான ச ாருட்கள்

அன்னாசி ைச் சாறு - 50 மில்லி


ால் வுடர் - 5 லடபிள் ஸ்பூன்
ம னாப்பிள் ஆயில் - கால் டீஸ்பூன்
ஐசிங் சுகர் - 4 லடபிள்ஸ்பூன்

சசய்முமற

4
அசத்தலான அடுப்பில்லா சமையல் நித்ரா

ால் வுடர், ஐசிங் சுகமர சலித்துக் சகாண்டு அவற்றுடன் ம னாப்பிள் ஆயில், அன்னாசி
ைச்சாறு லசர்த்துப் பிமசந்து மவக்க லவண்டும். சாக்லலட் அச்சு அல்லது பிஸ்கட் கட்டர் உதவியுடன்
விருப் ைான வடிவம் சகாடுத்து, ஃப்ரிட்ஜில் முக்கால் ைணி லேரம் மவத்து எடுத்தால் அசத்தலான
சுமவயில் அன்னாசி அச்சு இனிப்பு தயார்.

இனிப்பு அவல் ச ாங்கல்

லதமவயான ச ாருட்கள்

தட்மட அவல் - ஒரு கப்


லதங்காய் துருவல் - அமர கப்
ோட்டுச்சர்க்கமர அல்லது சவல்லத் துருவல் - கால் கப்
ச ாடியாக ேறுக்கிய ல ரீச்மச - கால் கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிமக
காய்ந்த திராட்மச - 10, சசர்ரி ைம் - 5 (ஒவ்சவான்மறயும் 4 துண்டுகைாக ேறுக்கிக் சகாள்ைவும்)

சசய்முமற

அவமல தண்ணீரில் ேன்றாக அலசி எடுத்து, நீர் சதளித்து 5 - 10 நிமிடம் ஊற மவக்க


லவண்டும். இதனுடன் லதங்காய் துருவல், ோட்டுச்சர்க்கமர அல்லது சவல்லத் துருவல், ச ாடியாக
ேறுக்கிய ல ரீச்மச, சசர்ரி ைம், காய்ந்த திராட்மச லசர்த்து பிறகு ஏலக்காய்த்தூள் லசர்த்துக்
கலக்கினால், இனிப்பு அவல் ச ாங்கல் தயார்.

ைஞ்சள்பூசணி - லதங்காய்ப் ால் ாயசம்

லதமவயான ச ாருட்கள்

துருவிய ைஞ்சள்பூசணி - அமர கப்


லதங்காய்ப் ால் - ஒரு கப்
ச்மசக் கற்பூரம் - சிறிதைவு (ஒரு மிைகு அைவில்)
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
துருவிய சவல்லம் - 2 லடபிள்ஸ்பூன்
ால் வுடர் - ஒரு டீஸ்பூன்

5
அசத்தலான அடுப்பில்லா சமையல் நித்ரா

சசய்முமற

லதங்காய்ப் ாலில், ால் வுடர் லசர்த்துக் கலக்கி, துருவிய ைஞ்சள்பூசணி லசர்க்க லவண்டும்.
பிறகு, ஏலக்காய்த்தூள் தூவி, ச ாடித்த ச்மசக் கற்பூரம், துருவிய சவல்லம் லசர்த்துக் கலக்க
லவண்டும். லதமவசயன்றால் முந்திரிமய ச ாடியாக ேறுக்கி தூவினால் ைஞ்சள்பூசணி - லதங்காய்ப்
ால் ாயசம் தயார்.

ச ாட்டுக்கடமல ைாவு உருண்மட

லதமவயான ச ாருட்கள்

ச ாட்டுக் கடமல ைாவு - ஒரு கப்


ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிமக
னங்கற்கண்டு - கால் கப்
முந்திரி துருவல் - 2 லடபிள்ஸ்பூன்
லதங்காய்ப் ால் - லதமவயான அைவு

சசய்முமற

ச ாட்டுக்கடமல ைாவுடன் ஏலக்காய்த்தூள், னங்கற்கண்டு, முந்திரி துருவல் லசர்த்து லதங்காய்ப்


ால் விட்டுப் பிமசந்து, உருண்மடகைாக பிடித்தால் ச ாட்டுக்கடமல ைாவு உருண்மட தயார்.

லதங்காய் - ைாங்காய் - லசாை சுண்டல்

லதமவயான ச ாருட்கள்

முற்றிய லதங்காய் - முக்கால் மூடி


அதிக புளிப்பில்லாத ைாங்காய் (சிறியது) - ஒன்று
அசைரிக்கன் ஸ்வீட் கார்ன் - முக்கால் கப்
சவள்மை மிைகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - ஒரு சிட்டிமக
ேறுக்கிய சவள்ைரிக்காய் - கால் கப்
எலுமிச்மச ைம் - அமர மூடி
ேறுக்கிய சவங்காயம் - சிறிதைவு
உப்பு - ஒரு சிட்டிமக

6
அசத்தலான அடுப்பில்லா சமையல் நித்ரா

சசய்முமற

லதங்காய், சவள்ைரி, ைாங்காய் மூன்மறயும் சிறுசிறு சதுரங்கைாக சவட்டிக் சகாள்ை லவண்டும்.


இவற்றுடன் அசைரிக்கன் ஸ்வீட் கார்ன் லசர்த்துக் கலந்து உப்பு, மிைகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள்
லசர்த்துக் கிைற லவண்டும். கமடசியாக, எலுமிச்மசச் சாறு லசர்க்க லவண்டும். லைலல ச ாடியாக
ேறுக்கிய சவங்காயம் தூவினால் லதங்காய் - ைாங்காய் - லசாை சுண்டல் தயார்.

ைம் - ன்னீர் லயாகர்ட்

லதமவயான ச ாருட்கள்

லதால் சீவி ேறுக்கிய அன்னாசிப் ைம் - 3 லடபிள்ஸ்பூன்


சகாழுப்பு நீக்கப் ட்ட தயிர் (ஸ்கிம்ட் லயாகர்ட்- ஒரு கப்
துருவிய ன்னீர் - சிறிதைவு
ைாதுமை முத்துகள் - 3 லடபிள்ஸ்பூன்,
அன்னாசி எசன்ஸ் - ஒரு துளி

சசய்முமற

ேறுக்கிய அன்னாசிப் ைம், ைாதுமை முத்துக்கமை தயிருடன் லசர்த்து, ன்னீர் துருவல்


ல ாட்டுக் கலக்க லவண்டும். ஒரு துளி அன்னாசி எசன்மஸ கமடசியாகச் லசர்த்தால் ைம் - ன்னீர்
லயாகர்ட் தயார்.

சகாத்தைல்லி - புதினா ைசாலா ச ாரி

லதமவயான ச ாருட்கள்

ச ாரி - ஒரு கப்


ேறுக்கிய சகாத்தைல்லி - அமர கப்
ேறுக்கிய புதினா - கால் கப்
கறிலவப்பிமல - சிறிதைவு (ேறுக்கவும்)
ச ரிய சவங்காயம் - 2 (ச ாடியாக ேறுக்கவும்)
சிறிய சதுரைாக ேறுக்கிய ைாங்காய் - 2 லடபிள்ஸ்பூன்
சாட் ைசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன்
மிைகாய்த்தூள் - ஒரு சிட்டிமக
எலுமிச்மச ைம் - அமர ைம்

7
அசத்தலான அடுப்பில்லா சமையல் நித்ரா

உப்பு - சிறிதைவு

சசய்முமற

ேறுக்கிய புதினா, சகாத்தைல்லி, கறிலவப்பிமலமய ச ாரியில் லசர்த்து, ேறுக்கிய சவங்காயம்,


ைாங்காய் லசர்த்து உப்பு, சாட் ைசாலாத்தூள், மிைகாய்த்தூள் ஆகியவற்மற தூவிக் கிைற லவண்டும்.
கமடசியாக, எலுமிச்மசச் சாறு கலந்தால் சகாத்தைல்லி - புதினா ைசாலா ச ாரி தயார்.

முமைக்கட்டிய யறு சாலட்

லதமவயான ச ாருட்கள்

முமைக்கட்டிய ச்மசப் யறு, முமைக்கட்டிய கறுப்பு சகாண்மடக்கடமல, முமைக்கட்டிய காராைணி


(லசர்த்து) - ஒரு கப் சவங்காயம் - ஒன்று (ச ாடியாக ேறுக்கியது)
மிைகாய்த்தூள் - ஒரு சிட்டிமக
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்மச ைம் - அமர ைம்
உப்பு - லதமவயான அைவு

சசய்முமற

முமைக்கட்டிய யறு வமககளுடன் உப்பு, மிைகாய்த்தூள், ேறுக்கிய சவங்காயம், இஞ்சித்


துருவல், எலுமிச்மசச் சாறு லசர்த்துக் கலந்து மவத்தால் சத்தான முமைக்கட்டிய யறு சாலட் தயார்.

சுக்கு ானகம்

லதமவயான ச ாருட்கள்

சவல்லத் துருவல் - 2 லடபிள் ஸ்பூன்


தண்ணீர் - ஒரு கப்
ஜாதிக்காய் ச ாடி, ஏலக்காய்ப் ச ாடி, சுக்குப் ச ாடி - தலா ஒரு சிட்டிமக
ச்மசக் கற்பூரம் - கடுகைவு

சசய்முமற

சவல்லத்மத தண்ணீரில் கமரத்து வடிகட்ட லவண்டும். சகாடுக்கப் ட்டுள்ை ச ாடி வமககமை


சவல்லக் கமரசலில் லசர்த்து, ச ாடித்த ச்மசக் கற்பூரத்மத ல ாட்டு, ேன்கு ஆற்றினால் சுமவயான,
ைணைான சுக்கு ானகம் தயார்.

8
அசத்தலான அடுப்பில்லா சமையல் நித்ரா

ைப் ச்சடி

லதமவயான ச ாருட்கள்

ஆப்பிள் - ாதி
துருவிய லதங்காய் - ஒரு லடபிள்ஸ்பூன்
சர்க்கமர - ஒரு லடபிள்ஸ்பூன்
வாமைப் ைம் - ஒன்று
சகட்டித் தயிர் - ஒரு கப்
உலர் திராட்மச - ஒரு டீஸ்பூன்
ாதாம், முந்திரி துருவல் - ஒரு டீஸ்பூன்
ேறுக்கிய சசர்ரி ைம் - ஒரு டீஸ்பூன்
ேறுக்கிய ல ரீச்மச - ஒரு டீஸ்பூன்

சசய்முமற

ஆப்பிமை லதால் சீவி துருவிக் சகாள்ை லவண்டும். வாமைப் ைத்மத வட்டைாக ேறுக்கவும்.
கமடந்த சகட்டித் தயிரில் சர்க்கமர லசர்த்து, சகாடுக்கப் ட்டுள்ை ைற்ற அமனத்து ச ாருட்கமையும்
லசர்த்துக் கலக்கினால் மிகச் சுமவயான ைப் ச்சடி சரடி. சர்க்கமரக்குப் தில் துருவிய சவல்லம்
லசர்த்தும் சசய்யலாம்.

திமன உருண்மட

லதமவயான ச ாருட்கள்

திமன ைாவு - ஒரு கப்


சவல்லத் துருவல் - கால் கப்
காய்ந்த திராட்மச, ாதாம் துருவல் - தலா ஒரு லடபிள்ஸ்பூன் லதங்காய் துருவல் - 2 லடபிள்ஸ்பூன்
லதன் - லதமவயான அைவு

சசய்முமற

திமன ைாவுடன் சவல்லம், திராட்மச, ாதாம், லதங்காய் ஆகிய அமனத்மதயும் லசர்த்துக்


கலந்து, லதன் ஊற்றிப் பிமசய லவண்டும். ைாமவ சின்னச் சின்ன உருண்மடகைாக உருட்டி மவத்தால்
திமன உருண்மட தயார்.

9
அசத்தலான அடுப்பில்லா சமையல் நித்ரா

காய்கறி ர்கர்

லதமவயான ச ாருட்கள்

ர்கர் ன் - 2 ாக்சகட்
குடமிைகாய், தக்காளி - தலா ஒன்று
ச ரிய சவங்காயம் - 2
கருப்பு, சவள்மை எள் (லசர்த்து) - ஒரு டீஸ்பூன்
சகாத்தைல்லி - இஞ்சி - ச்மச மிைகாய் - உப்பு லசர்த்து அமரத்த சட்னி - ஒரு லடபிள்ஸ்பூன்
சவண்சணய் - லதமவயான அைவு

சசய்முமற

ன்மன இரண்டாக ேறுக்கவும். ஒருபுறம் சவண்சணய், ைறுபுறம் அமர லடபிள்ஸ்பூன்


சகாத்தைல்லி சட்னி தடவ லவண்டும். (உட்புறத்தில்). அதன் ேடுலவ ச ாடியாக ேறுக்கிய குடமிைகாய்,
ச ரிய சவங்காயம், தக்காளி ஆகியவற்மற 2 லடபிள்ஸ்பூன் எடுத்து மவத்து ன்மன மூட லவண்டும்.
அதன் லைல் சிறிது சவண்சணய் தடவி, கருப்பு, சவள்மை எள் தூவினால் காய்கறி ர்கர் தயார்.

உலர் ைம் - லகாதுமை சராட்டி அடுக்கு

லதமவயான ச ாருட்கள்

லகாதுமை பிசரட் - 3
ஸ்மலஸ், மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - லதமவயான அைவு
ேறுக்கிய சசர்ரி ைம், காய்ந்த திராட்மச, தப் டுத்திய அத்திப் ைம் - தலா ஒரு டீஸ்பூன்
உமடத்த ாதாம், பிஸ்தா, முந்திரிப் ருப்பு, அக்ரூட் (லசர்த்து) - 2 லடபிள்ஸ்பூன்

சசய்முமற

ஒரு பிசரட் ஸ்மலஸில் சசர்ரி, அத்திப் ைம், காய்ந்த திராட்மசமய மவக்க லவண்டும்.
ைற்சறாரு ஸ்மலஸில் உமடத்த ாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரிப் ருப்பு ஆகியவற்மற மவக்க
லவண்டும். ைற்சறாரு ஸ்மலஸில் மிக்ஸ்டு புரூட் ஜாம் தடவ லவண்டும். 3 ஸ்மலஸ்கமையும் ஒன்றன்கீழ்
ஒன்றாக அடுக்கினால் உலர் ைம் - லகாதுமை சராட்டி அடுக்கு தயார்.

10

You might also like