You are on page 1of 4

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 10.15
3 திங்கள் 4/4/2022 3 தமிழ்மொழி /6
90 நிமிடம்

தொகுதி : நன்னெறி தலைப்பு : செய்யுளும் மொழியணியும்


உள்ளடக்கத்தரம் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர்.

கற்றல் தரம் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் ‘உடுக்கை இழந்தவன்’ திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர்.
- மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுவர்.
வெற்றிக் கூறு
- மாணவர்கள் திருக்குறளுக்கேற்ற சூழலை அமைத்து எழுதுவர்.
1. மாணவர்கள் ஏற்கனவே படித்த திருக்குறளை நினைவுக்கூர்ந்து கூறுதல்.
2. மாணவர்கள் காணொளியில் திருக்குறள் கதை ஒன்றைச் செவிமடுத்தல்.
3. மாணவர்கள் அக்கதையில் வலியுறுத்தப்படும் பண்புக்கூறை அடயாளங்கண்டு கூறுதல்.
4. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தைச் செவிமடுத்தல்.
5. மாணவர்கள் பாட நூலில் உள்ள உரையாடலையும் திருக்குறளை ஆசிரியரைப் பின்பற்றி
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை வாசித்தல்.
6. மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுதல்.
7. மாணவர்கள் திருக்குறளுக்கு ஏற்ற சூழலை ஆசிரியரின் துணையுடன் உருவாக்கி
வாசித்தல்/ நோட்டுப் புத்தகத்தில் எழுதுதல்.
8. மாணவர்கள் பயிற்சி நூலில் உள்ள பயிற்சியைச் செய்தல்.
ப/துணைப் பொருள்கள் மடிக்கணினி, பாட நூல்,காணொளி , பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு நன்றியுணர்வு

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சீர்த்தூக்கிப் பார்த்தல்


உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு படைப்பு

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்


TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.


Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்


வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

3 புதன் 6/4/2022 3 10.15 - 11.15 தமிழ்மொழி /6


60 நிமிடம்

தொகுதி : நன்னெறி தலைப்பு : இலக்கணம்

உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் இடப்பெயர் அறிந்து வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்துவர்.
- மாணவர்கள் இடப்பெயரை வட்ட வரைபடத்தில் பட்டியலிட்டுக் கூறுவர்.
வெற்றிக் கூறு
- மாணவர்கள் இடப்பெயரைக் கொண்டு வாக்கியம் அமைத்து எழுதுவர்.
1. மாணவர்கள் வெண்பலகையில் ஒட்டிய படங்களை உற்று நோக்குதல்.
2. மாணவர்கள் படங்களை ஒட்டி கருத்துகளைக் கூறுதல்.
3. மாணவர்கள் இடப்பெயருக்கான விளக்கத்தைச் செவிமடுத்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
4. மாணவர்கள் வட்ட வரைபடத்தில் இடப்பெயர்களைப் பட்டியலிட்டுக் கூறுதல்.
5. மாணவர்கள் இடப்பெயரைக் கொண்டு வாக்கியம் அமைத்து எழுதுதல்.
6. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் மடிக்கணினி, பாட நூல்,காணொளி , பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு நன்றியுணர்வு

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சீர்த்தூக்கிப் பார்த்தல்


உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு படைப்பு

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்


TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.


Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்


வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 9.30
3 வியாழன் 7/4/2022 3 தமிழ்மொழி /6
60 நிமிடம்

தொகுதி : கலை தலைப்பு : கற்போம் / பரதக் கலை


உள்ளடக்கத்தரம் 1.5 கேள்விகளுக்கேற்ப பதில் கூறுவர்.
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
1.5.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும் கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
கற்றல் தரம்
2.6.2 கலை தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் மாணவர்கள் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும் கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
மாணவர்கள் கலை தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
- மாணவர்கள் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும் கேள்விகளுக்குப் பதில் கூறுவர்.
வெற்றிக் கூறு
- மாணவர்கள் கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் எழுதுவர்.
1. மாணவர்கள் பாட நூலில் பக்கம் 14 ல் உள்ள படத்தை உற்று நோக்குதல்.
2. மாணவர்கள் படங்கள் தொடர்பான கேள்விகள் கேட்டல்.
3. மாணவர்கள் மேலும் விவரம் பெற தங்கள் நண்பர்களிடம் ஏன், எவ்வாறு, எப்படி எதற்கு எனும்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை கேள்விகளைக் கேட்டல்.
4. மாணவர்கள் பரத கலை பற்றிய பனுவலை தணியாள் முறையில் உரக்க வாசித்தல்.
5. மாணவர்கள் இடப்பெயரைக் கொண்டு வாக்கியம் அமைத்து எழுதுதல்.
6. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் மடிக்கணினி, பாட நூல்,காணொளி , பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு நன்றியுணர்வு

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சீர்த்தூக்கிப் பார்த்தல்


உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு படைப்பு

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்


TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.


Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்


வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

9.00 - 10.45
3 வெள்ளி 8/4/2022 3 தமிழ்மொழி /6
90 நிமிடம்

தொகுதி : கதம்ப மாலை தலைப்பு : கதம்ப மாலை


உள்ளடக்கத்தரம் 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

கற்றல் தரம் 3.3.25 லகர, ழகர, ளகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் லகர, ழகர, ளகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை உருவாக்கி எழுது
வெற்றிக் கூறு - மாணவர்கள் லகர, ழகர, ளகர எழுத்துகளைக் கொண்ட சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
- மாணவர்கள் லகர, ழகர, ளகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை உருவாக்கி
எழுதுவர்.
1. மாணவர்கள் வெண்பலகையில் ஒட்டிய படங்களின் பெயர்களைக் கூறி எழுதுவர்.
2. மாணவர்கள் ஏற்கனவே படித்த லகர. ழகர, ளகரச் சொற்களைக் கூறுதல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 3. மாணவர்கள் மரவரை படத்தில் இணையர் முறையில் அச்சொற்களைப் பட்டியலிட்டு எழுதி வாசித்தல்
4. மாணவர்கள் அச்சொற்களைக் கொண்டு சொற்றொடர்களை உருவாக்கி எழுதுதல்.
6. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் மடிக்கணினி, பாட நூல்,காணொளி , பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு நன்றியுணர்வு

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சீர்த்தூக்கிப் பார்த்தல்


உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு படைப்பு

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்


TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó


Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

You might also like