You are on page 1of 4

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 10.15
6 திங்கள் 25/4/2022 3 தமிழ்மொழி /5
90 நிமிடம்

தொகுதி : சுற்றுச்சூழல் தலைப்பு : இனிய உலகம்

உள்ளடக்கத்தரம் 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
1.7.7 தனிப்படத்தையொட்டி பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படு
கற்றல் தரம்
பேசுவர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் மாணவர்கள் தனிப்படத்தையொட்டி பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப்
பயன்படுத்திப் பேசுவர்.
- மாணவர்கள் தனிப்படத்தையொட்டி பொருத்தமான சொல், சொற்றொடர்களைக் கூறுதல்.
வெற்றிக் கூறு
- மாணவர்கள் தனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைத்து கூறுதல்.
1. மாணவர்கள் வெண்பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் தனிப்படத்தை உற்று நோக்குதல்.
2. மாணவர்கள் படத்திற்கு பொருத்தமான சொற்களையும் சொற்றொடர்களையும் கூறுதல்.
3. மாணவர்கள் படத்திற்கு பொருத்தமான வாக்கியங்களைக் கூறுதல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
4. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்பட்ட தனிப்படங்களையொட்டி ப்ருத்தமான சொல், சொற்ற
வாக்கியம் அமைத்து எழுதி கூறுதல்.
5. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல், படங்கள், பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்

பண்புக்கூறு ஊக்கமுடைமை

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சூழலமைவுக் கற்றல்

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

6 புதன் 27/4/2022 3 10.15 - 11.15 தமிழ்மொழி /5

60 நிமிடம்

தொகுதி : சுற்றுச்சூழல் தலைப்பு : ஒற்றுமையே வலிமை

உள்ளடக்கத்தரம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
2.3.6 நிகழ்ச்சி நிரலைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப
கற்றல் தரம்
வாசிப்பர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் மாணவர்கள் நிகழ்ச்சி நிரலைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கே
வாசிப்பர்.
- மாணவர்கள் நிகழ்ச்சி நிரலை வாசித்தல்.
வெற்றிக் கூறு
- மாணவர்கள் நிகழ்ச்சி நிரலை ஒட்டி கேள்விகளுக்குப் பதில் எழுதி வாசித்த
1. மாணவர்கள் நிகழ்சச ் ி நிரலைப் பற்றிய விளக்கத்தைச் செவிமடுத்தல்.
2. மாணவர்கள் பாடநூலில் உள்ள நிகழ்சச ் ி நிரலை மௌனமாக வாசித்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 3. மாணவர்கள் நிகழ்சச
் ி நிரலை உரக்க வாசித்தல்.
4. மாணவர்கள் நிகழ்சச் ி நிரலைப் பற்றி கலந்துரையாடுதல்.
5. மாணவர்கள் நிகழ்சச ் ி நிரலை ஒட்டிய கேள்விகளுக்குப் பதில் எழுதி வாசித்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல், பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்

பண்புக்கூறு ஊக்கமுடைமை

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சூழலமைவுக் கற்றல்

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

வாரம்
8.30 - 9.30
6 வியாழன் 28/4/2022 3 தமிழ்மொழி /5
60 நிமிடம்

தொகுதி : சுற்றுச்சூழல் தலைப்பு : எண்ணத்தின் வெற்றி

உள்ளடக்கத்தரம் 3.3 பல்வகை வடிவங்களைப் கொண்ட எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
கற்றல் தரம் 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு கதை எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு கதை எழுதுவர்.
- படத்தை ஒட்டி கதையைக் கூறுதல்.
வெற்றிக் கூறு
- 60 சொற்களில் கதையை எழுதுவர்.
1. மாணவர்கள் வெண்பலகையில் ஒட்டிய தனிப்படத்தை உற்று நோக்குதல்.
2. மாணவர்கள் தனிப்படத்தை ஒட்டிய கதையை ஊகித்து கூறுதல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 3. மாணவர்கள் கதையை எழுதும் முறையை செவிமடுத்தல்.
4. மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சி நூலில் கொடுக்கப்பட்ட தனிபடத்தை ஒட்டி கதை
எழுதுவர்.

9.00 - 10.45
6 வெள்ளி 29/4/2022 3 தமிழ்மொழி /5

You might also like