You are on page 1of 4

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 10.15
7 திங்கள் 9/5/2022 3 தமிழ்மொழி /5
90 நிமிடம்

தொகுதி : சுற்றுச்சூழல் தலைப்பு : செய்யுளும் மொழியணியும்

உள்ளடக்கத்தரம் 4.9 உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர்.

கற்றல் தரம்
4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
- பனுவலில் உள்ள கருத்துகளையும் பண்புகூறுகளையும் கூறுவர்.
வெற்றிக் கூறு
- உலகநீதியையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுவர்.
1. மாணவர்கள் காணொளியில் கதை ஒன்றைச் செவிமடுத்தல்.
2. மாணவர்கள் அக்கதையில் வலியுறுத்தப்படும் பண்புக்கூறை அடயாளங்கண்டு கூறுதல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
3. மாணவர்கள் பாட நூலில் உள்ள கதையை வாசித்து கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் பாட நூலில் உள்ள உலக நீதியை ஆசிரியரைப் பின்பற்றி வாசித்தல்.
5. மாணவர்கள் உலக நீதிக்கான விளக்கத்தைச் செவிமடுத்தல்.
5. மாணவர்கள் உலக நீதியையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுதல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல், காணொளி, பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்

பண்புக்கூறு ஊக்கமுடைமை

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சூழலமைவுக் கற்றல்

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

10.15 - 11.15
8 புதன் 11/5/2022 3 தமிழ்மொழி /5
60 நிமிடம்

தொகுதி : சுற்றுச்சூழல் தலைப்பு : இலக்கணம்

உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 5.3.15 பண்புப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் பண்புப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
- மாணவர்கள் பண்புப்பெயரை வட்ட வரைபடத்தில் பட்டியலிட்டுக் கூறுவர்.
வெற்றிக் கூறு
- மாணவர்கள் பண்புப்பெயரைக் கொண்டு வாக்கியம் அமைத்து எழுதுவர்.
1. மாணவர்கள் வெண்பலகையில் ஒட்டிய படங்களை உற்று நோக்குதல்.
2. மாணவர்கள் படங்களை ஒட்டி கருத்துகளைக் கூறுதல்.
3. மாணவர்கள் பண்புப்பெயருக்கான விளக்கத்தைச் செவிமடுத்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
4. மாணவர்கள் வட்ட வரைபடத்தில் பண்புப்பெயர்களைப் பட்டியலிட்டுக் கூறுதல்.
5. மாணவர்கள் பண்புப்பெயரைக் கொண்டு வாக்கியம் அமைத்து எழுதுதல்.
6. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல், காணொளி, பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்

பண்புக்கூறு ஊக்கமுடைமை

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சூழலமைவுக் கற்றல்

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 9.30
8 வியாழன் 12/5/2022 3 தமிழ்மொழி /5
60 நிமிடம்

தொகுதி : போக்குவரத்து தலைப்பு : எங்கள் பயணம்

உள்ளடக்கத்தரம் 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்

கற்றல் தரம் 1.7.8 திசைகளின் பெயர்களை வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் திசைகளின் பெயர்களை வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.
- மாணவர்கள் திசைகளின் பெயர்களைக் கூறுதல்.
வெற்றிக் கூறு
- மாணவர்கள் திசைகளின் பெயர்களைக் கொண்டு வாக்கியம் அமைத்து கூறுவர்.
1. மாணவர்கள் வெண்பலகையில் ஒட்டிய திசைக் காட்டியை உற்று நோக்குதல்.
2. மாணவர்கள் திசைகளின் பெயர்களைக் கூறுதல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 3. மாணவர்கள் காணொளியில் திசைக் காட்டிகளைப் பற்றி செவிமடுத்தல்.
4. மாணவர்கள் இணையர் முறையில் திசைக் காட்டியைக் கொண்டு வாக்கியம் அமைத்து எழுதி கூறுதல்
5. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல், காணொளி, பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்

பண்புக்கூறு ஊக்கமுடைமை

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சூழலமைவுக் கற்றல்

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

9.00 - 10.45
8 வெள்ளி 13/5/2022 3 தமிழ்மொழி /5
90 நிமிடம்

தொகுதி : போக்குவரத்து தலைப்பு : பொதுப் போக்குவரத்து

உள்ளடக்கத்தரம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.

கற்றல் தரம்
2.4.6 பத்தியை வாசித்து புரிந்து கொள்வர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் மாணவர்கள் பத்தியை வாசித்து புரிந்து கொள்வர்.

- மாணவர்கள் பனுவலை மௌனமாக வாசிப்பர்.

வெற்றிக் கூறு - மாணவர்கள் பனுவலை உரக்க வாசிப்பர்.

- மாணவர்கள் கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் எழுதுதல்.
1. மாணவர்கள் பொது போக்குவரத்து வாகனங்கலைப் பற்றி கலந்துரையாடுதல்.
2. மாணவர்கள் பாட நூலில் உள்ள பனுவலை மௌனமாக வாசித்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 3. மாணவர்கள் இணையர் முறையில் பனுவலை உரக்க வாசித்தல்.
4. மாணவர்கள் பனுவலில் உள்ள கருத்துகளைக் கலந்துரையாடுதல்.
5. மாணவர்கள் தனியாள் முறையில் கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் எழுதுதல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல், பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்

பண்புக்கூறு உயர்வெண்ணம்

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சீர்த்தூக்கிப் பார்த்தல்

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

You might also like