You are on page 1of 1

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 10.15
10 திங்கள் 23/5/2022 3 தமிழ்மொழி /5
90 நிமிடம்

தொகுதி : உணவு தலைப்பு : பழங்களைச் சுவைப்போம்


1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப்
உள்ளடக்கத்தரம்
பயன்படுத்திப் பேசுவர்
1.7.9 சீப்பு, தார், குலை, கொத்து, கதிர் ஆகிய தொகுதிப் பெயர்களை
கற்றல் தரம்
வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் மாணவர்கள் சீப்பு, தார், குலை, கொத்து, கதிர் ஆகிய தொகுதிப் பெயர்களை
வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்
- செவிமடுத்த பழங்களின் பெயர்களுக்கு சரியான தொகுதி பெயர்களைக் கூறுதல்.
வெற்றிக் கூறு - செவிமடுத்த தொகுதிப் பெயர்களுக்கு ஏற்ப படங்களை ஒட்டுதல்.
- குழு முறையில் தொகுதி பெயர்களைக் கொண்டு வாக்கியம் அமைத்து கூறுதல்.
1. மாணவர்கள் காணொளியில் நகைச்சுவை ஒன்றைச் செவிமடுத்தல்.
2. மாணவர்கள் நகைச்சுவை ஒட்டிய கேள்விகளுக்குப் பதில் கூறுதல்.
3. மாணவர்கள் தொகுதி பெயர்களுக்கான விளக்கத்தைச் செவிமடுத்தல்.
4. மாணவர்கள் தனியாள் முறையில் செவிமடுத்த தொகுதிப் பெயர்களுக்கு ஏற்ப படங்களை
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
ஒட்டுதல்.(மணிலா அட்டை)
5. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட படஙக்ளின் துணையுடன் தொகுதி பெயர்கள்
கொண்டு வாக்கியம் அமைத்து கூறுதல்.
6. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி நூலில் உள்ள பயிற்சியைச் செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல், பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு மிதமான மனப்பான்மை

உயர்நிலைச் சிந்தனைத்திறன் ஆக்கச் சிந்தனை


உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்


TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.


Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

You might also like