என்ன பண்ண மாயம்மா வரப்பு மேட்டுக்காரா வள்ளியம்மா பேராண்டி வேர்வத்தண்ணி சொக்கா சங்கதியை கூறேண்டி மினுக்கும் நாட்டுக்காரா கண்ணாடியே காணோடி இந்தர்ரா பேராண்டி ஆக்காட்டி கருப்பட்டி ஊதங்கொழு மண்ணுச்சட்டி அன்னைக்கிளி அன்னைக்கிளி ஆத்தோரம் கூடுகட்டி அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி ஆரம்பிச்ச நாகரீகம் நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி ஜன் ஜனே ஜனக்கு ஜனே மக்களே கம்மங்கரை காணியெல்லாம் உப்புக்கு சப்பு கொட்டி குக்கூ குக்கூ பாடல் வரிகள்
நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன் அப்பன் ஆத்தா விட்டதுங்க தோட்டம் சேழிச்சாலும் அப்பன் ஆத்தா விட்டதுங்க என் தொண்டை நனையலேயே Enjoy எஞ்சாமி என் கடலே கரையே வாங்கோ வாங்கோ ஒன்னாகி வனமே சனமே அம்மா ஏ அம்பாரி நிலமே குளமே இந்த இந்த மும்மாரி இடமே தடமே Enjoy எஞ்சாமி Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மா ஏ அம்பாரி அம்மா ஏ அம்பாரி இந்த இந்த மும்மாரி இந்த இந்த மும்மாரி Enjoy எஞ்சாமி Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மா ஏ அம்பாரி அம்மா ஏ அம்பாரி இந்த இந்த மும்மாரி இந்த இந்த மும்மாரி Enjoy எஞ்சாமி பாட்டன் பூட்டன் காத்த பூமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி ஆட்டம் போட்டு காட்டும் சாமி அம்மா ஏ அம்பாரி ராட்டினந்தா சுத்தி வந்தா இந்த இந்த மும்மாரி சேவ கூவுச்சு அது போட்டு வச்ச எச்சம் தானே என் கடலே கரையே காட மாறுச்சு வனமே சனமே நம்ம நாடா மாறுச்சு நிலமே குளமே இந்த வடா ீ மாறுச்சு இடமே தடமே குக்கூ குக்கூ என்ன கோரை என்ன கோரை என் சீனி கரும்புக்கு என்ன கோரை என்ன கோரை என்ன கோரை என் செல்ல பேராண்டிக்கு என்ன கோரை