You are on page 1of 8

சிவ யந்த்ரா

16/4, mahalakshmi nagar,

+91 72007 75544 www.sivayantra.com eachanari, coimbatore,
tamil nadu 641021
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
வசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
மஹான் திாுமூலரின் குாு அாுளாசியுடன்
ஓம் நமச்சிவாயா

சிவ யந்த்ரா
சிவச்சக்கரங்கள் “அறிய இயலாத அரிய ரகசியங்கள்"
கடவுள் வழிபாட்டில் பல பரிணாமங்கள் காணப்படுகிறது,அதில்
ஒன்றுதான் “யந்திர வழிபாடாகும்.”
மதம், இனம், ெமாழி கடந்து உலெகங்கிலும்
இவ்வாறான வழிபாட்டு முைறகள் உள்ளது
என்பது உலகறிந்த உண்ைம.
வாழ்வில் அவ்வப்ேபாது ஏற்படும் தைடகள்
ஊழ்விைனப் பயனால் நடப்பைவேய.
அத்தைடகைள நீக்கி நமக்கு நல்வாழ்ைவ அாுளும் ஒாு
சாதனேம “சக்கர வழிபாடு ஆகும்.”
எப்பாடுபட்டாவது நமது கஷ்டங்கைளப் ேபாக்கிக்ெகாள்ள
ேவண்டும் என்பவர்களுக்கு மிகச்சிறந்த ஆறுதல் தாுவது
யந்திரங்களாகும்.
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
வசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
ஓம் நமச்சிவாயா
“எந்திர யுகம்” எனும் இக்காலத்திலும் இது ெதாடர்ந்து
ெகாண்டுள்ளது என்பது நமக்கு வியப்பாக இாுப்பினும்
மகிழ்ச்சிேய!

ஒளியும் - ஒலியும் ேசர்ந்த

வழிபாடாகப் ேபாற்றப்படுவேத
யந்திர வழிபாடாகும்.ஏெனனில்,
ஒளி - யந்திரங்களாகவும்,
ஒலி - மந்திரங்களாகவும்
ெசயல்படுகின்றது.
இவ்வைக மந்திர - யந்திர வித்ைதகைள, மஹான் திாுமூலாும்
நமக்கு அாுளியுள்ளார். திாுமந்திரத்தில் நான்காம் தந்திரத்துள்
மைறெபாாுளாம் யந்திர வித்ைதயிைனத் ெதளிெபாாுளாய்
உணர்த்தியுள்ளார்.
இலட்சக் கணக்கான யந்திரங்கள் உண்டு எனப் பலர்
அறிந்திாுக்கக் கூடும். ஆனால் நமது ேநாக்கம், ெவற்றி ெபற
உகந்த சக்கரங்கைளத் ேதர்ந்ெதடுப்பேத.
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
ஓம் நமச்சிவாயா
“சிவெனாடு ஒக்கும் ெதய்வம் ேதடினும் இல்ைல அவெனாடு
ஒப்பார் யாவாு மில்ைல" எனும் வரிகளுக்ேகற்ப, சிவயந்திரங்கள்
என்பது சிறப்பு வாய்ந்தைவயாகக் காுதப்படுகின்றது.

பிைழ ஏதுமின்றி யந்திரங்கள் வைரந்து,

அதற்கு உயிர் ெகாடுக்கும் கைலயான
“பிராண பிரதிஷ்ைட" ெசய்து வழிபடுேவார்
பலன்கள் பலெபற்று மகிழ்வுடன் வாழலாம்
என்பது, நமது முன்ேனார்கள் காலம் ெதாட்டு
இன்று வைர வழிபடுேவார்கள் யாவாும் உணர்ந்த உண்ைமயாகும்.
இைறவனின் தரிசனத்ைத, இாுந்த இடத்திலிாுந்ேத ெபற்றிட
உதவும் ஒாு காுவிேய "சிவச்சக்கரங்கள்."

“ைகயால் எழுதும் யந்திரங்களுக்கு கடல்கடந்தும் மதிப்பு உண்டு"

என்பது சான்ேறார் அாுளிச் ெசன்ற உண்ைமயாகும்.
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
வசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
ஓம் நமச்சிவாயா
தைலப்பு

புத்தகம் ேபாதிக்கும் மகத்துவம்

சிவம் அன்பு
சிவைன வணங்கு ஜீவன் ெபாுகும்
ஆயுள் நீடிக்க அபூர்வ யந்திரங்கள்
அாும்ெபாுைமகள் ெகாண்ட திாுவம்பலச் சக்கரம்
இன்ைறய கண்தானம் அன்ேற கற்றுத்தந்த கண்ணப்ப
நாயனார்
நலந்தாும் நவாக்கரிச் சக்கரம்
அாுளும், திாுவும் ெபாுக்கும் திாுமந்திரச் சக்கரங்கள்
சிவதரிசனம் அாுளும் சிதம்பரச் சக்கரம்
குேபர வாழ்வுதாும் அபூர்வ யந்திரங்கள்
ஆைனமுகத்தானின் அற்புதச்சக்கரங்கள்
ேநர்மைறச் சிந்தைனகள் பார்புகழ் வந்தைடயும்
சீர்மிகு வாழ்வுதாும் ஸ்ரீ சக்கரம்
மகத்துவம் ெபாதிந்த மஹாலட்சுமி யந்திரம்
புதமஹா யந்திரம் புகழ் ெபற ேவண்டுேவார்க்கு
ெசய்யும் விைனகள் திாுஷ்டிக் கண்கள்
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
வசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
ஓம் நமச்சிவாயா
இாுைளப் ேபாக்கி, ேபெராளி காட்டும் ஜாஜ்வல்யம்
நற்ெசயல்கைள நடத்திக் காட்டும் அேகாேரச்வரம்
சிறப்புடன் வியாபாரம் சிவசம்புவராகி அாுட்கடாட்சம்
புவனம் ேபாற்றும் ஸ்ரீ புவனாபதிச் சக்கரம்
பரிபூரண ேயாகந்தாும் ஸ்ரீ அன்னபூரணி
முரண்பாடுகள் விகடகவி
கஷ்டம் ேபாக்கிடும் அஷ்டசித்தி யந்திரம்
ெசய்ெதாழிைல வளமாக்கும் ஸ்ரீ ேசஷவாஹன யந்திரம்
குைறவிலா ெசல்வந்தாும் நிைறநிலா வழிபாடு
பால்பண்ைண வளம் கூட்டும் ேகாமாதா பூசைனகள்
மகத்துவங்கள் பல நிைறந்த மகாசிவராத்திரி
வசீகர வசியம் நல்ேலார்கள் நலத்திற்கு
ஆேராக்கியம் ேபணுேவார்க்கு அபூர்வ யந்திரம்
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
வசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
ஓம் நமச்சிவாயா
ஏன் உாுவானது இந்த நூல்?
“அவனாுளாேல அவன்தாள் வணங்கி" என்று மணிவாசகப்
ெபாுந்தைக உைரத்தார்.
எம்ெபாுமானின் தாளிைனப் பணிவதற்குக்கூட, அவனாுள்
இாுந்தால் மட்டுேம இயலும் என்பேத இதன் ெபாாுளாகும்.
அடிேயனின் இயற்ெபயர் அ. சண்முகம்.
ேகாயம்புத்தூரில் அைமந்துள்ள ேபாத்தனூர் ெசட்டிபாைளயம் எனது
பிறந்த ஊராகும்.ஏராளமான சிவனடியார்களும்,எனது குாுவாகவும்,
குலம் சார்ந்தவாுமான ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் ேபான்ற
ஆன்மீக அடியார்களும் அவதரித்த புண்ணிய பூமியாகும்.
எனது தாத்தா, குாுநாதர், தந்ைதயார் ேபான்ேறார் சிறப்புற
யந்திரங்கள் அைமப்பு முைறயிைனக் ைகயாண்டனர்.அதன்வழிேய
சிறிேயனுக்கும் சிறுவயதிேலேய ேபாதித்தனர்.

திாுமூலர் ெபாுமானின் அாுளாசியால், இைறயாுட் சான்ேறார்கள்,

ஆதீன ஆசான்கள் கற்பித்தபடி, கடந்த 35 ஆண்டுகளாகத்
ெதாய்வின்றி திாுமந்திரச் சக்கரங்கள்
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
வசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சி
ஓம் நமசிவாய
முதற்ெகாண்டு அைனத்து விதமான யந்திரங்கைளயும்
ஆகமமுைறப்படி ைகயால் வடிவைமத்து, சிவேவள்வியுடன்
பிராணபிரதிஷ்ைட ெசய்யும் பாக்கியம் ெபற்றைத எண்ணி
இைறவனின் கமலபாதங்கள் பணிகின்ேறன்.

“ேமன்ைமெகாள் ைசவநீதி விளங்குக உலகெமலாம்."

You might also like