You are on page 1of 2

அரிமுகன் : அ த : தனுஷ்கா

அ : இங்கதான வரன்னு ச ான்னா இந்தப் பாப்பாத்தி. ஒருவவள பாப்பாத்தி


பறந்துருச்வ ா ?
த : ம்ம்ம்ம்ம்.....
அ : என்ன புலி உருமுற த்தம் வகக்குது ? ஒருவவள பாப்பாத்தி வராம
புலிய அனுப்பி வச்சுட்டாவலா. அட பாவி மக்கா.
த : (முதுகில் அடித்தல்...) என்ன பாக்க ஒனக்கு புலி மாறி இருக்கா...?
குசும்பு.
அ : இல்ல, இல்லா.புர்ரூ..புர்ருன்னு த்தம் வகட்டுச்சு.அதான் பயந்துட்வடன்.
த : ரி. எதுக்கு என்னனய இங்க வரச் ச ான்ன. ஏதும் சபரச் னனயா நம்ம
எடத்துல.
அ : ஆமா ! நம்ம சகத்துவா கம்வபாங் சுடீர்மான் மண்னடய வபாட்டு
இப்பதான் சரண்டு வாரம் ஆவுது. ஆனா, அவவராட சபரிய மவளுக்கு
அதுக்குள்ள கல்யாணமாவம ! எப்டிதான் மனுசு வருவதா சதரியல வபா.
த : ஏன் ஒனக்கு சபாறாம. அவுங்க வூட்டுல கல்யாணம் பண்ணா ஒனக்கு
என்ன ? ஒரு வ ாகம் நடந்த வூட்ல ந்வதாஷமான விஷயம் நடந்த
நல்லதுதான.
அ : அதுக்கில்ல. அவரு இப்பதான் மண்னடய வபாட்டாரு. அதுக்குள்ள
அவுங்க வீட்ல கல்யாணமா ன்னுதா வகட்ட. சகாஞ் ம் கூட மன ாட் ி
இல்லாம இப்டி ச ய்றாங்கவள ன்னுதா வகக்குற.
த : முனியாண்டி..... நாம இருக்குற இந்த மவல ிய நாட்டுல மூனு எனமும்
இருக்வகாம். ஒரு எனத்த பத்தி மத்த எனத்துக்காறங்க இப்டி வப லாமா ?
ஒவ்சவாரு எனத்துக்கும் ஒரு கலாச் ாரம், பண்பாடு இருக்கு. அத நாம
புரிஞ் ிக்கனும். அது மாறி நடந்துக்கனும். மலாய்க்காரங்க அப்டி
ச ய்றாங்கன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும். அத புரிஞ்சுக்குவவாம்.
விட்டுக் சகாடுத்து வாழ்வவாம். அவ்வளாதான்.
அ : ஏன் பாப்பாத்தி ! என்ன பத்தி இப்டி ச ால்ற. வபான வாரம் என்
பக்கத்து வூட்டுல இருந்தான அந்தச் ீனக் சகழவன்.
த : ஆமா ! அவனுக்கு என்ன இப்ப ?
அ : முந்தா வநத்து நடு ராத்திரி அவனுக்கு ஒடம்பு முடியாம வபாச்சு.
த : ஆ ! அப்புறம் ?
அ : ம்ம்ம்...பாத்து வாயில ஈ பூந்துற வபாது.
த : ஏ ச ால்லுலா. என்னாச்சு ?
அ : நடுராத்திரி அந்தக் சகழவவனாட சபாண்டாட்டி என் வூட்டு கதவ
தட்டுறா?
த : சபாறவு..
அ : சபாறவு என்ன சபாறவு. என் வூட்டுக்காறருதான் அந்த சகழவன
ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு வபானாரு.
த : நல்ல வவல ச ஞ் வபா. உன்னால ஒரு உயிரு சபாழச்சுச்சு.
அ : பின்ன என்ன. என்னதான் இருந்தாலும் நம்ம பக்கத்து
வூட்டுக்காறங்களாச்வ . பா ம் இல்லாம வபாவுமா ?
த : மவல ியால இந்த மாறி எல்லாரும் ஒத்துனமயா இருந்த நம்ம நாடு
எப்பவும் நல்லா இருக்கும். இனம், சமாழி, மயம் கடந்து அனனவரும்
ஒத்துனமயா இருக்குறனால்தான் நம் நாடு அனமதியா இருக்கு.
அ : மத்த நாடுங்க நம்ல பாத்து கத்துக்கனும்.
த : அத ச ால்லு. ரி, மணி ஆச்சு. நான் சமாதல்ல சகளம்புவறன்.
அ : ரி, ரி. நானும் சகலம்புற. நானளக்கு பாப்வபாம்.

You might also like