Cup Sains Tahun 5

You might also like

You are on page 1of 3

CATCH-UP PLAN SAINS TAHUN 5

NAMA GURU : EN.S.NADARAJAH

Minggu/ Tajuk / Tema Standard Kandungan/ Pendekatan/ Intervensi yang dirancang mengikut
Tarikh Standard Pembelajaran Strategi TP murid
M1 5.2.3 இணைக்கோடு மின்சுற்றிலும் Program Pengukuhan
தொடர்மின்சுற்றிலும் மின்மின் குமிழின் TP 2 / TP 3
09 - (மின்சுற்று ) பிரகாசத்தை ஒப்பிடுவர்: Pendekatan இணைக்கோடு மின்சுற்று மற்றும்
13/1/2021 வேறுப்படுத்துவர். Bertema தொடர்மின்சுற்றை வேறுப்படுத்திக் கூறுவர்
Program Pengayaan
5.2.7 தொடர் மின்சுற்றையும் இணைக்கோடு Penilaian Sumatif TP 4 / TP 5
பரிசோதனை வழி விளக்குதல்
மின்சுற்றையும் உற்றறிந்து,ஆக்கச்
சிந்தையுடன் உருவரை,தகவல் தொடர்பு
கேள்விகளுக்கு விடையளிப்பர்.
தொழில் நுட்பம் ,எழுத்து அல்லது Pendekatan
வாய்மொழியாக விளக்குவர். Berasaskan Projek
(PBL)
M2 6.1.3 நடவடிக்கையின் வழி Program Pengukuhan
(வெப்பமும் வெப்பநிலையும்) பனிக்கட்டியை TP 3 / TP4
16 -20/1/2021 சூடாக்கும்போது வெப்பநிலையில்
ஏற்படும் மாற்றத்தைக் காணவும்  பரிசோதை வழி விளக்குதல்
நீரின் உறைநிலையையும் Simulasi Amali -
கொதிநிலையையும் உறுதிப்படுத்த Virtual Lab Program Pengayaan
இடவெளிக்கும் கால அளவிற்கும் Luar talian TP 5
உள்ள தொடர்பை வெலிப்படுத்துவர்.  பொருளின் விரிவடைதல்
சுருங்குதல் பற்றிக் கூருவர்.
6.1.5 நடவடிக்கையின் வழி ,ஒரு YOU TUBE:
பொருள் https://youtu.be/97
வெப்பத்தைப் பெறுவதாலும் wq4Z9zaaM
வெப்பத்தை இழப்பதாலும் ஏற்படும்
விளைவுகளை முடிவு செய்வர்.
M3 துருப்பிடித்தல் Pendekatan Program Pengukuhan
7.1.3 துருப்பிடித்தலுக்கான காரணிகளை Bertema TP 3 / TP 4
23 - 27/1/2021 (மின்சக்தியின் மூலங்கள்) உறுதிப்படுத்தப் பரிசோதனைச் செய்வர்.  துருப்பிடித்தலுக்கான
Pembelajaran காரணிகளைக் கூறுவர்.
Terbeza  அறிவோட்ட வரையில்
விலக்குதல்.

7.1.5 துருப்பிடிதலின் தவிர்கும் Program Pengayaan


முக்கியத்துவத்தைக் கூறுவர். Pendekatan TP 5 / TP 6
Modular  துருப்பிடித்தலின் தவிர்ககு
் ம்
வழிவகைகளைக் கூறுதல்.

M4 TUMBUHAN 4.1.2 தாவரங்கள் தட்பவெட்ப பருவக்கால Pendekatan Program Pengukuhan


நிலையில் தன்னை தற்காத்துக் கொள்ளும் Bertema TP 3 / TP 4
30 - 03/2/2021 (தாவரங்கள்) சிறப்புத்தன்மை உதாரணங்கலுடன் விளக்குவர்.  தாவரங்களின் இனவகை
நீடுநிலவலை உறுதி செய்ய
4.2..2 விதைகள் பரவும் முறையை விதைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையைக்
அல்லது பழங்கலின் தன்மையை விளக்குவர். Pendekatan கூறுதல்
Modular  மாணவர்கள் பயிற்சி செய்தல்.
Program Pengayaan
TP 5 / TP 6
 விதைப் பரவல் முறையைத் தொடர்பு
படுத்திக் கூறுதல்.
M5 (பருப்பொருள்) 8.1.4 நடவடிக்கையை மேற்கொண்டு நீர் Program Pengukuhan
மூன்று நிலைகலிலும் இருக்கும் என்பதை TP 3 / TP 4
6 - 10/2/2021 பொதுமைப்படுத்துவர். Pendekatan
Modular secara  வெப்பத்தைப் பெறுதல் அல்லது
Bukan Linear இழத்தல் அடிப்படையில் நீரின்
8.2.4 நீரின் பருப்பொருள் நிலை பருப்பொருள் நிலைமாற்றத்தைக்
மாற்றத்தைக் உற்றறிந்து ஆக்கச் கூறுவர்.
சிந்தனயுடன் கூருவர். Pendekatan  மழை உருவாக்கம் பற்றி
Bertema விலக்குதல்.
Pendekatan Program Pengayaan
Modular TP 5 / TP 6

 படைப்பினை விளக்குதல்
M6 & M7 (நிலவின் கலைகள்) 9.1.4 நிலவின் கலைகலைக் உற்றறிந்து Pendekatan Program Pengukuhan
ஆக்கச் சிந்தனையுடன் உருவரைக் Berasaskan Projek TP 3 / TP 4
கொண்டு விலக்குவர். (PBL)  புதிர் கேள்விகளுக்குப் பதில்
அளிப்பர்.
13-17/2/2021 Kaedah Modular Program Pengayaan
(SK & SP yang TP 5
digabung)
 பரிசோதனை வழி விளக்குதல்
 படைப்பினை விளக்குதல்.

Disediakan oleh:

.....................................
(EN.S.NADARAJAH)

You might also like