You are on page 1of 4

TAMVani Madurai 1 Sub_Front_Page C KARNAN 154150

2006-2017 Kasturi & Sons Ltd. -Allu -sathissaratha0@gmail.com -8508307455

https://t.me/njm_epapers


அறிவே செலேம்

திங்கள், நவம்பர் 4, 2019 vanigaveedhi@hindutamil.co.in

நடுக்காட்டுப்பட்டியும் எண்ெணய் அகழ்வும்! இது எட்டாம் தைலமுைற ஆடி!


குழந்ைதைய மீட்பதற்காக எந்த வைகக் 1984 சிசி திறைனக் ெகாண்டிருக்கும் இதன் இன்ஜின்,
கருவிகைளக் ெகாண்டு வருவது என்பதில் 245 ஹார்ஸ் பவைர 6,000 ஆர்பிஎம்-ல் உற்பத்தி
ெதாடங்கி வரிைசயாக பிரச்சிைனகள் மட்டுேம ெசய்யக் கூடியது. அதிகபட்ச ேவகமாக மணிக்கு
அணிவகுத்து நிற்கின்றன. 250 கிேலா மீட்டர் ேவகத்தில் பயணிக்க முடியும்.
- பக்கம் 2 - பக்கம் 4

கடன், கடவுள், சத்தியம்!


சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
கண்டிப்பாய் திரும்பி வராது. பாவம் அவர்
களுக்கு கடன் தந்து உதவுேவாம் என்ற விபரீத
satheeshkrishnamurthy@gmail.com
ஆைச உங்களுக்கு இருந்தால் கடேனாடு ேசர்த்து
நீங்கேள அவர்களுக்கு ெவளிநாட்டுக்கு டிக்ெகட்

ேம
ேல உள்ள எண்ணிலிருந்து கீேழ உள்ள டும் எடுத்து தந்துவிடுங்கள், எதற்கு குைற!
என்ைண கழிக்கும் ேபாது கீேழ உள்ள எண் E-Paper மற்ற ஐந்து வார்த்ைதகைள
சிறியதாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் பிரேயாகிப்பவர்கள் ெபரும்பாலும் உள்நாட்டில்
எண்ணிலிருந்து கடன் வாங்கு என்று எந்த முகூர்த் மட்டுேம இருக்கும் எண்ணமுைடயவர்கள்.
தத்தில் நமக்கு கற்றுத் தந்தார்கேளா அன்றிலிருந்து `வரிக்கு பிந்ைதய’, ‘குைறந்த வட்டி விகிதம்’
அக்கம்பக்கம் கடன் வாங்குவது நமக்கு சர்வ ேபான்ற வார்த்ைதகைள பிரேயாகிப்பவர்கள்
சாதாரணமாகிவிட்டது. பக்கத்திலிருந்து கடன் ெகாஞ்சத்துக்கு ெகாஞ்சம் ஃைபனான்ஸ், நிதி
வாங்கத் ெதாடங்கி அைதேய பழக்கமாக்கி நுட்பவாதிகளாக இருப்பார்கள். ெபரும்பாலும்
படிப்படியாய் வளர்ந்து பாங்கிலிருந்து பணம் கடைன திருப்பித் தருவார்கள். தான் ‘க்ராஜுேவட்
பீராயும் வைர பரந்து விரிந்திருக்கிேறாம். என்பைத எழுதுபவர்கள், தங்களுக்கு ேவறு
வாங்குவைத விடுங்கள். ெகாடுப்பவர்கள் கடன் இல்லாத நிைலைய குறிப்பிட்டு

rs
எைத நம்பி நமக்கு கடன் தருகிறார்கள்? விண்ணப்பிப்பவர்கள் கடைனத் திருப்பித்
நம்மிடம் பணம் இருக்கிறதா என்று பார்த்தா? தரும் ஜாதிையச் ேசர்ந்தவர்களாம். வாங்கிய
அது இருந்து ெதாைலத்தால் நாம் ஏன் பாங்கில் pe கடைன எப்படி திருப்பித் தருேவன் என்பைத
ேபாய் ைகேயந்தப் ேபாகிேறாம். இல்ைல விளக்கிக் ேகட்பவர்கள், ஏற்கனேவ ெபற்ற
என்பதால் தாேன ‘பவதிபிட்சாந்ேதகி’ என்று கடைன திருப்பித் தந்தைத விவரித்து புது
பாங்கில் கடன் ேகட்கிேறாம்! கடன் ேகட்பவர்கைள ெபரும்பாலும் நம்பலாம்
pa
பல பாங்குகள் கடன் ேகட்பவர்களிடம் ஏன் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கடன், எவ்வளவு கடன், எப்ெபாழுது எப்படி இது ேபான்ற ெடக்ஸ்ட் ைமனிங் ெடக்னிக்
திருப்பித் தர உத்ேதசம் ேபான்றவற்ைற எழுதி மூலம் ெகாடுத்த கடன் திருப்பி வருமா
வாங்கிக்ெகாள்கின்றனர். என்னதான் ேகட்டவர் என்று ெதரிந்துெகாள்ள மட்டும் அல்ல, ேவறு
_e

தகுதிைய ஆராய்ந்து எழுதியைதப் படித்து கடன் துைறகளில் கூட மனிதர்களின் ஆழ்மனைத


தந்தாலும் ெகாடுத்த கடனில் சில திரும்பி வருவ ‘கடவுள்’ என்கிற வார்த்ைதைய கூறுபவர் அவர்கள் குணாதிசயங்கைள அவர்கள்
தில்ைல. நம் நாட்டில்தான் இந்த தைலெயழுத்து பயன்படுத்தும் வார்த்ைதகள் ெகாண்டு
ெதய்வ குத்தமாகிவிடும் என்று பயந்தாவது
m

என்று பார்த்தால் ஆளானப்பட்ட அெமரிக்காவில் சப்ஜாடாய் புரிந்துெகாள்ள முடியும் என்கிறார்கள்.


கூட வராத கடன் பதிமூன்று சதவீதமாம். நம்மவர் வாங்கிய கடைனத் திருப்பித் தருவார் பல இடங்களில் இப்படி புரிந்துெகாள்ளவும்
கைளப் ேபால ெகாடுத்த கடைனத் திருப்பிக் என்பீர்கள். ’திருப்பித் தருேவன்’ என்று ெதாடங்கியிருக்கிறார்கள் என்பைதயும்
nj

ேகட்டால் லண்டன் ெசன்று ெசட்டிலாகிறார்களா கவனத்தில் ெகாள்க. உதாரணத்துக்கு,


என்பது பற்றி தகவல் இல்ைல!
கூறுபவர் ெசான்ன வார்த்ைதைய கல்லூரியில் விண்ணப்பிக்கும் மாணவர்கள்
ெகாடுத்த கடைன ஒழுங்காய் திருப்பித் காப்பாற்றவாவது கைடைன அைடப்பார் என்று பயன்படுத்தும் வார்த்ைதகைள ெகாண்டு
e/

தருவாரா இல்ைல ெவளிநாடு ேஷத்ராடனம் கூறுபவர் ெபரும்பாலும் லண்டன் பார்ட்டிகளாம். அவர்கள் ஒழுங்காய் படிப்பார்களா இல்ைல
ஓவியம்: முத்து
ெசல்வாரா என்று கண்டுபிடிக்க முடியுமா? முடியும் ‘பஸ் ேட’ என்று ஒரு நாைள ேதர்ந்ெதடுத்து
.m

என்றால் எைதக் ெகாண்டு ெதரிந்துெகாள்வது? அன்று தாங்கள் பயனிக்கும் பஸ் மீது கூட்டமாய்
கடன் ேகட்பவர்களிடேம ேபசிப் பார்க்கலாம். ஏறி கூத்தடித்து பஸ்ைஸ துவம்சம் ெசய்து
ஆனால் என்ன, வாங்கும் ேபாது வக்கைனயாய் ேதடாத குைறயாக ஆராய்ந்தனர். கடன் இல்லாத திருப்பித் தருவார் என்றும் நிைனப்பீர்கள். சுக்கு நூறாக்குவார்களா என்று கண்டுபிடிக்க
ேபசுகிறார்கள். ெவண்ெணயாய் உருகுகிறார்கள். விண்ணப்பித்துவிட்டு கடன் ெபற்றவுடன் மினிமம் ேபமன்ட் ‘ஆஸ்பத்திரி’ ெசலவுக்கு வாங்குபவர்கள் முடியும். ேவைலக்கு மனு ேபாடுபவர்கள்
//t

கடன் வாங்கிய பின் வந்த சுவடு ெதரியாமல் அைத ஒழுங்கு மரியாைதயாய் திருப்பிக் குைறந்த வட்டி விகிதம் அவசரத்துக்கு வாங்குவதால் ஏமாற்றாமல் பிரேயாகிக்கும் வார்த்ைதகள் மூலம் அவர்கள்
வழக்ெகாழிந்துேபாகிறார்கள். அவர்களிடம் ெகாடுத்தவர்கள், அப்படி ெகாடுக்காமல் டிமிக்கி திருப்பித் தருேவன் தருவார்கள் என்று நம்பிக்ைக ெதரிவிப்பீர்கள். உண்ைமயானவர்களா, கடின உைழப்பாளிகளா
s:

என்ன ேகட்டு எப்படி ெதரிந்துெகாள்வது? ெகாடுத்தவர்கள் உபேயாகித்த வார்த்ைதகளில் க்ராஜுேவட் ‘நன்றி’ என்பவர்கள் மரியாைத ெதரிந்தவர்கள், இல்ைல ேசர்ந்த அடுத்த நாேள இல்லாத
எதற்கு அநாவசியமாக ேபசிக்ெகாண்டு, கடன் ஏேதனும் ேபட்டர்ன் ெதரிகிறதா என்று பிரித்து நன்றி நாணயஸ்தர்கள், கண்டிப்பாய் திருப்பித் தாத்தாைவ சாகடித்துவிட்டு இலவச ேமாதிரம்,
ேகட்பவர்கள் தரும் விண்ணப்பத்ைத படித்தால் ேமய்ந்தனர். இரு சாராரும் உபேயாகித்த வார்த்ைத வரிக்கு பிந்ைதய தருவார்கள் என்று கூறுவீர்கள். என்ன, இப்படித் ெசயினுக்கு ஆைசப்பட்டு ஃபர்ஸ்ட் ேட ஃபர்ஸ்ட்
tp

எேதஷ்டம் என்கிறார்கள் ‘ஓடட் ெநட்ஸர்’, களில் ஏேதனும் ஒரு ேபட்டர்ன் ெதரிந்ததா? ஆஸ்பத்திரி தாேன நிைனத்தீர்கள்? ேஷா சினிமா பார்க்கச் ெசல்லும் ைடப்பா என்று
‘எேலயின் லிெமய்ர்’, ‘ைமக்ேகல் ஹர்ன்ஸ்டீன்’ ேபஷாக. கடைன திருப்பித் தரும் எண்ணத் பல்லாயிரம்விண்ணப்பங்கைளபடித்துகடைன ைகைய ெகாடுங்கள். கங்ராஜுேலஷன்ஸ். புரிந்துெகாள்ள முடியும்.
என்ற ெபாருளாதார நிபுணர்கள். கடன் ேகட்பவர் ேதாடு கடனுக்கு விண்ணப்பித்தவர்கள் பிரேயா திருப்பித் தந்தவர்கள் தராதவர்கைள ஆராய்ந்து நல்ல காலம் நீங்கள் பாங்கில் ேவைல இப்படிேய ேபாய் மணமகள் ேதைவ
ht

கள் உபேயாகிக்கும் ெமாழி, பிரேயாகிக்கும் கித்த வார்த்ைதகள் ஒரு குறிப்பிட்ட வைகயில் ேமேல கூறிய லிஸ்ட்டில் ஐந்து வார்த்ைத ெசய்யவில்ைல. ெசய்திருந்தால் கன்ஃப்ர்ம்டாய் விளம்பரத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுதும்
வார்த்ைதகள் மூலம் கடைனத் திருப்பித் இருந்ததாம். அதற்கு ேநர் எதிர் `வாங்கிய கடைன கைள பிரேயாகிப்பவர்கள் ெபரும்பாலும் அந்த பாங்க் திவால்தான். இந்த வார்த்ைதகைள வார்த்ைதகைள ைவத்து பார்ட்டி ஒழுங்கானவரா,
தருவார்களா என்பைத ஈசியாக கண்டுபிடிக்கலாம் திருப்பித் தர நான் என்ன ேகனயனா’ என்ற கடைன திருப்பி தருவார்கள் அவர்கைள கூறி கடன் ேகட்பவர்கள் ெபரும்பாலும் லண்டன் ஏற்கனேவ நான்ைகந்து திருமணம் ெசய்து
என்று நிரூபித்திருக்கிறார்கள். தங்கள் ஆய்ைவ எண்ணத்ேதாடு கடனுக்கு விண்ணப்பித்தவர்கள் நம்பலாம் என்கின்றனர். மற்ற வார்த்ைதகைள பார்ட்டிகளாம். ெகாடுத்த கடைனத் திருப்பித் அைதேய ெதாழிலாய் ெசய்து பிைழப்பவரா
‘When Words Sweat’ என்ற ஆராய்ச்சி உபேயாகித்த வார்த்ைதகள். இவர்கள் பிரேயாகிப்பவர்கள் அேநகமாக லண்டனுக்கு தருவது டவுட்தானாம். கண்டிப்பாய், சத்தியமாய், என்று கூட கண்டுெகாள்ளலாம். சும்மாவா
கட்டுைரயாகவும் எழுதியிருக்கிறார்கள். உபேயாகித்த வார்த்ைதகள் எல்லாேம ெசால்லி விசா வாங்கிக்ெகாண்டுதான் வங்கிக்ேக கடவுள் ஆைணயாய் என்று கூறுபவர்களுக்கு ெசான்னார்கள் ெபரியவர்கள், நம் ைகெயழுத்து
ஆய்வு என்றால் உங்கள் வீட்டு ஆய்வு என் ைவத்தாற்ேபால் ஒேர மாதிரியாக ஒரு வித வருகிறார்களாம். எந்த ஐந்து வார்த்ைதகைள கடன் தருவதற்கு முன் ெசஃல்பி நம் தைலெயழுத்ைத நிர்ணயிக்கும் என்று.
வீட்டு ஆய்வல்ல; ஆய்ேவா ஆய்வு. கடன் தரும் ேபட்டர்ேனாடு இருந்ததாம். ஆழமான ஆய்வுக்கு யார் ெசால்வார்கள் என்று உங்களால் யூகிக்க எடுத்துக்ெகாள்ளுங்கள். அவர்கைள அடுத்த கடன் ேகட்டார் ைகெயழுத்ைதப் பார்த்து
ஆன்ைலன் ைசட் ஒன்ைற பிடித்து அதில் கடன் பின் ஒருவரின் எண்ண ஓட்டத்ைதயும் அவர் முடிகிறதா? அந்த வார்த்ைதகைளப் படித்து முைற பார்ப்பது சிரமம். கடன் விண்ணப்பத்தில் கலங்கினான் இலங்ைக ேவந்தன் என்று நவீன
ேகட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங் குணாதிசயத்ைதயும் அவர் பிரேயாகிக்கும் ெகாஞ்சம் ேயாசித்துத் தான் ெசால்லுங்கேளன். கடவுள் என்று சராசரியாக 2.2 தடைவ கூறுபவர்கள் கம்பர் எழுதலாம், ஒன்றும் ெசால்வதற்கில்ைல!
கைள ஆய்வுக்கு ேதர்ந்ெதடுத்தனர். அவர்கள் வார்த்ைதகள் மூலம் கண்டுபிடிக்க முடியும் பார்ப்ேபாம் உங்கள் சாமர்த்தியத்ைத! கடன் வாங்குவேத லண்டனுக்கு டிக்ெகட் அது ேபாகட்டும், உங்கைள ேகட்கேவண்டும்
பிரேயாகித்திருந்த வார்த்ைதகைள ெடக்ஸ்ட் என்று கடன் வாங்கியவர்கள் தைலமீது ‘கடவுள்’ என்கிற வார்த்ைதைய கூறுபவர் வாங்கத்தானாம். ஆஸ்பத்திரியில் மைனவி, என்றிருந்ேதன். என் ெநருங்கிய உறவுக்காரர் ஆஸ்
ைமனிங், ெமஷின் ேலர்னிங் ேபான்ற ெடக்னிக் சத்தியமடித்துக் கூறுகிறார்கள். ெதய்வ குத்தமாகிவிடும் என்று பயந்தாவது மச்சான் அட்மிட் ஆயிருக்கிறார்கள் மருத்துவ பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறார். ெகாஞ்சம்
குகள் ெகாண்டு ஆராய்ந்தனர். ஏேதா ெபாழுது ெபாதுவாகேவ ேலான் ேகட்டு விண்ணப் வாங்கிய கடைனத் திருப்பித் தருவார் என்பீர்கள். ெசலவுக்கு அவசரமாய் பணம் ேவண்டும் பணம் ேதைவ. கடனாய் தர முடியுமா. உங்கைளத்
ேபாகாமல் பத்து பதிைனந்து விண்ணப்பங்கைள பிப்பவர்கள் ெபரும்பாலும் உபேயாகிக்கும் ‘திருப்பித் தருேவன்’ என்று கூறுபவர் ெசான்ன என்று யாராவது உங்களிடம் அழுதுெகாண்ேட தான் கடவுள் ேபால் நம்பியிருக்கிேறன்.
எடுத்துப் படித்து நடத்தப்பட்ட ஆய்வல்ல. சுமார் பத்து வார்த்ைதகள் இைவ: வார்த்ைதைய காப்பாற்றவாவது கைடைன வந்து கடன் ேகட்டால் பின்னங்கால் பிடரியில் சத்தியமாக திருப்பித் தருேவன்.
1,20,000 விண்ணப்பங்கைள இன்கம் டாக்ஸ் கடவுள் அைடப்பார் என்று கூறுவீர்கள். ‘சத்தியம்’ பட படுேவகமாய் ஓடுங்கள். அவர்களுக்கு ஹேலா. சார். உங்கைளத்தான். ஏன்
அதிகாரிகள் ேபால் பூதக் கண்ணாடி ைவத்து சத்தியம் என்பவர் ெசய்த சத்தியத்ைத காப்பாற்ற கடன் தந்தால் அது ஒன்ேவ டிக்ெகட்தான், ஓடுகிறீர்கள்!

ெமா
ைபல் இல்ைலெயன்றால் எதுவுேம டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்த அளவுக்கு
இல்ைல என்ற நிைலைமக்கு முன்ேனற்றம் கண்டிருக்கிறது என்றால்
இன்ைறய நவீன உலகம்
வளர்ந்துெகாண்டிருக்கிறது.
என்னதான் நடக்கிறது அதற்கு இைணயப் பயன்பாட்டுக்கான ெசலவு
குைறவாக இருப்பதினால்தான். எனேவ சந்ைத

ெடலிகாம்
இந்த வளர்ச்சி முழுக்க முழுக்க ெடலிகாம் யில் நிறுவனங்களுக்கிைடேய ஏற்படும் ேபாட்டி
துைறக்குத்தான் பணம் ெகாழிக்கும் நுகர்ேவாருக்குப் பயன் தரக்கூடியதாக அைம
வாய்ப்புகைள அள்ளித் தரப்ேபாகிறது. அதுவும் வது என்பது இயல்பானேத. வாடிக்ைகயாளர்
இந்தியா ேபான்ற மிகப்ெபரிய நுகர்வு சந்ைதயில் கைளத் தக்கைவத்துக்ெகாள்ள ஒவ்ெவாரு நிறு

துைறயில்?
ெடலிகாம் துைற நிறுவனங்களின் வளர்ச்சி வனமும் என்ன மாதிரியான உத்திகைளக்
இன்னும் சில வருடங்களில் எப்படி இருக்கும் ைகயாள்கின்றன என்பதிலிருந்ேத அவர்களு
என்பைத கற்பைன ெசய்துகூட பார்க்க முடியாத ைடய ெதாழில் வளர்ச்சியும் இருக்கும். அதிக
அளவுக்கு இருக்கலாம். முேகஷ் அம்பானி கட்டணம் வசூலித்து லாபம் பார்த்துக் ெகாண்
ரிைலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின்கீழ் டிருந்த நிறுவனங்கள், புயல் வந்து தாக்கியது
இயங்கிவந்த ஜிேயா ெநட்ெவார்க்ைக தனி ேபால ஜிேயாவின் வருைகயால் தற்ேபாது பாதிக்
நிறுவனமாக உருவாக்க முடிெவடுக்க கார கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்தப் பாதிப்பு
ணம், அதற்கு அப்படிெயாரு எதிர்கால வாய்ப்பு களுக்கு இழப்பீடு அரசிடமிருந்ேதா மக்களிட
இருப்பதினால்தான். ஆனால், இந்திய ெடலிகாம் நிைலயில்தான் பிரச்சிைனகள் உருெவடுத்துக் ெடலிகாம் துைறயும் அரசிடம் சில அந்தந்த நிறுவனங்கேள ெபாறுப்பாக முடியும். மிருந்ேதா நிறுவனங்கள் எதிர்பார்க்க முடியாது
துைறயில் சமீப காலமாக சண்ைட சச்சரவுகள் ெகாண்டிருக்கின்றன. ஜிேயாவின் அைழப்பு சலுைககைள எதிர்பார்த்து ேகாரிக்ைக சரியான ெதாழில் நிர்வாகம், நிதி ேமலாண்ைம என்பேத ரிைலயன்ஸ் நிறுவனத்தின் வாதம்.
அதிகமாகிக்ெகாண்ேட இருக்கின்றன. சந்ைத கைள இைணப்பதில் பிற நிறுவனங்கள் பாரா ைவத்துள்ளன. ஆனால், அேத துைறைய இருந்தால் எந்த நிறுவனமும் லாபத்துடன் ஜிேயா புயலில் பாதிக்கப்பட்டவற்றில் அரசு
ையப் பிடிப்பதில் உள்ள ேபாட்டி நாளைடவில் முகம் காட்டுகின்றன என்ற பிரச்சிைன எழுந்து ேசர்ந்த ஜிேயா மட்டும் எந்த சலுைகையயும் ெசயல்பட முடியும். அைதத் தாண்டிய நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்லும்
பல்ேவறு சர்ச்ைசகைளயும் கிளப்பிவருகிறது. ஏர்ெடல், ேவாடேபான் உள்ளிட்ட நிறுவனங் அரசு வழங்கத் ேதைவயில்ைல என்று கருத்து ேதால்விகளுக்கு அந்தந்த நிறுவனங்கேள அடங்கும். அவற்ைற நஷ்டத்திலிருந்து மீட்கேவ
ரிைலயன்ஸ் ஜிேயாவின் வருைகயால் இந்திய களுக்கு டிராய் எச்சரிக்ைக விடுத்தது. அைத ெதரிவித்திருக்கிறது. அேதாடு மட்டுமல்லாமல், ெபாறுப்பு. நஷ்டமைடந்த நிறுவனங்களுக்கு அரசு ேபாராடிக்ெகாண்டிருக்கிறது. இதில்
ெடலிகாம் துைறேய தைலகீழாக மாறியது. யடுத்து அைலக்கற்ைற ஒதுக்குவதிலும் பிரச் ெதாைலத் ெதாடர்பு துைற அைமச்சர் ரவி சங்கர் அரசு சலுைககைளத் தர ேவண்டிய அவசியம் தனியார் நிறுவனங்களுக்கு எங்கிருந்து சலுைக
ஜிேயாவின் அசுர வளர்ச்சியால் ஏர்ெசல் உள் சிைன ெதாடர்ந்தது. ஜிேயா 5ஜி அைலக்கற்ைற பிரசாத்துக்கு ரிைலயன்ஸ் ஜிேயா கடிதமும் ஏதுமில்ைல என்றும் வாதிட்டிருக்கிறது. கைள வழங்கும் என்ற ேகள்வியும் எழாமலில்ைல.
ளிட்ட நிறுவனங்கள் காணாமல் ேபாயின. ஐடியா ஏலத்ைத நடத்த ேகட்கிறது. ஆனால், பிற எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் ெடலிகாம் உண்ைமயில் ரிைலயன்ஸ் ஜிேயாவின் அரசு தற்ேபாது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு
தனிேய நிைலத்து நிற்க முடியாததால் ேவாடேபானு நிறுவனங்கள் இப்ேபாது தங்களிடம் பணமில்ைல, நிறுவனங்களிடம் ெசலவுகளுக்கான ேபாதிய வருைகக்குப் பிறகுதான் ெடலிகாம் துைற நிறு 4ஜி அைலக்கற்ைற ஒதுக்குவதாகத் ெதரிவித்
டன் இைணந்தது. டாடா ெடாெகாேமாவும் அதனால் இப்ேபாது அைலக்கற்ைற ஏலத்ைத பணம் இருக்கிறது. எனேவ அவற்றுக்கு வனங்களின் கட்டணங்கள், திட்டங்கள் திருக்கிறது. பார்க்கலாம், ெடலிகாம் துைறயில்
ஏர்ெடல்லுடன் இைணந்தது. ஜிேயா சந்ைதக் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு ெதரிவித்தன. அரசு தரப்பிலிருந்து எந்தச் சலுைகயும் தர அைனத்திலுேம மாற்றங்கள் ெகாண்டுவரப் என்னதான் நடக்கிறெதன்று? மக்கைளப்
குள் நுைழந்ததிலிருந்ேத ஜிேயா ஒரு பக்கமும் இப்படி ஒவ்ெவாரு பிரச்சிைனயாகத் ேவண்டியதில்ைல என்று கூறியுள்ளது. பட்டன. ெபரும்பான்ைம மக்கள் இைணயத்ைதப் ெபாறுத்தவைர ேடட்டா ெசலவு எகிறாமல்
பிற நிறுவனங்கள் ஒரு பக்கமும் என்ற ெதாடர்ந்த நிைலயில், தற்ேபாது ஒட்டுெமாத்த ேமலும் நிறுவனங்களின் லாப நஷ்டத்துக்கு பயன்படுத்த முன்வந்தார்கள். இன்று அரசின் இருந்தால் சரி.

MA-X
TAMVani Madurai 1 Sub_Inside_01 C KARNAN 154623
2006-2017 Kasturi & Sons Ltd. -Allu -sathissaratha0@gmail.com -8508307455

2 திங்கள், நவம்பர் 4, 2019

நடுக்காட்டுப்பட்டியும் எண்ெணய் அகழ்வும்


எம். ைச�ஷ்
சூழைல பாதிக்கும் நிலக்கரிக்கு மாற்று எரி
சக்திைய பயன்படுத்தத் ெதாடங்கியுள்ளன.
ramesh.m@hindutamil.co.in ஆனால் இந்தியாவிேலா இன்னமும் நிலக்கரி
உபேயாகத்ைத அதிகரித்துக் ெகாண்டுதானிருக்

ந டுக்காட்டுப்பட்டி

பகுதியாகிவிட்டது.
கிராமம்

ேவதைனயான விஷயம் என்னெவன்றால்


இதில்
இன்று
இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட
மிகுந்த
கிேறாம். நிலக்கரிக்கு மாற்றாக ெபட்ேராலியம்
அல்லது எரிவாயு பயன்பாட்டுக்கு மாறியதன்
மூலம் வளர்ந்த நாடுகள் தங்களது சுற்றுச்சூழல்
ேகட்ைட குைறக்க முயன்று அதில் ஓரளவு ெவற்றி
ஒரு பிஞ்சு உயிர் பலியான பிறேக அது யும் ெபற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் ேபட்டரி
இந்தியா முழுவதும் அறியப்பட்ட பகுதியானது வாகனங்கைள முற்றிலுமாக உபேயாகத்துக்குக்
என்பதுதான். இந்தச் சம்பவம் பல படிப்பிைனகைள ெகாண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும்,
நமக்கு தந்துள்ளது. ஆனால், அதிலிருந்து நாம் இன்றளவிலும் ேபட்டரி வாகனங்களுக்கான
கற்றுக் ெகாண்ேடாமா என்பதற்கு காலம்தான் சார்ஜிங் கட்டைமப்பு வசதிகள் உள்ளிட்டைவ
பதில் ெசால்ல ேவண்டும். உருவாக்கப்படவில்ைல. ேபட்டரி
எந்த ஒரு பிரச்சிைனையயும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு ஃேபம் திட்டத்தின்கீழ் மானியம்
வழிமுைறகேளாடுதான் அணுக ேவண்டும், அளித்தாலும், சார்ஜிங் வசதி இல்லாததால்
அப்ேபாதுதான் தீர்வு கிைடக்கும் என்பதுதான் ெபாதுமக்களிடம் ேபட்டரி வாகன உபேயாகம்
நாம் கற்றுக் ெகாண்ட முதலாவது பாடம். குழந் மிகுந்த வரேவற்பு ெபறாமேலேய உள்ளது.
ைதைய மீட்பதற்காக எந்த வைகக் கருவி நிலக்கரிக்கு மாற்று எரிவாயு என்றாலும் அைத
கைளக் ெகாண்டு வருவது என்பதில் ெதாடங்கி எடுப்பது பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில்
வரிைசயாக பிரச்சிைனகள் மட்டுேம அணி மத்திய, மாநில அரசுகளிடம் ேபாதிய
வகுத்து நிற்கின்றன. குழந்ைத விழுந்த பகுதிக்கு ஒத்துைழப்பு, ஒருங்கிைணப்பு இருப்பதில்ைல.
அருகில் முதலில் ஆழ்துைள கிணறு ேதாண்டும் ெநடுவாசல் சம்பவத்ைத அவ்வளவு எளிதில்
ேபார்ெவல் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. யாரும் மறந்திட முடியாது. ஜல்லிக்கட்டு,
பிறகு எண்ெணய் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் ெநடுவாசல், ஸ்ெடர்ைலட் ஆைல உள்ளிட்ட
ரிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்தப் சம்பவங்களில் மக்களின் எதிர்ப்பைலயால்
பணிகள் ஐந்து நாட்களாக நீடித்ததற்கு காரணேம அடுத்த கட்ட முன்ேனற்றம் எதுவுேம இல்லாமல்
இதுேபான்ற பிரச்சிைனைய எப்படிக் ைகயாள்வது ேபானது. தமிழகத்தில் சமீப காலங்களில்
என்ற முைறயான அணுகுமுைற இல்ைல என்பது வந்த மிகப்ெபரிய முதலீடு எல்என்ஜி முைனயம்
தான். இயற்ைக சீற்றங்களிலிருந்து மக்கைள E-Paper மட்டுேம. ஏறக்குைறய ரூ.10 ஆயிரம் ேகாடி
மீட்பது உள்ளிட்ட பணிகைள ேமற்ெகாண்ட ேபரிடர் முதலீட்டிலானது.
ேமலாண்ைமக் குழுவுக்கு இந்தப் பணி புதிது ெவளிநாட்டிலிருந்து திரவ எரிவாயுைவ
என்பது அைனவரும் அறிந்தேத. சரி ராணுவத் இறக்குமதி ெசய்து, தற்ேபாது டிரக் மூலமாக
தினைர இதில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்றால், ெதாழிற்சாைலகளுக்கு அனுப்பி வருகிறது
இதற்கு முன்பு ஆழ்துைள கிணற்றிலிருந்து அரசுத்துைற நிறுவனமான ஐஓசி. மத்திய
உயிைர காப்பாற்றிய முன்அனுபவம் ெபற்றவர் அரேசா சிட்டி ேகஸ் டிஸ்ட்ரிபியூஷன் என்ற
கள் ராணுவத்தில் இல்ைல என்பதும் ெபயரில் பல நிறுவனங்களுக்கு எரிவாயு
நிதர்சனமான உண்ைம. மக்களின் ேகள்விகளுக்கு விநிேயாக உரிைமைய வழங்கியுள்ளது.
ஆளாவைதத் தவிர்க்கும் ெபாருட்ேட எல்லா அதானி, வில்மர், ஐஓசி ேபான்ற நிறுவனங்களும்

rs
வாய்ப்புகைளயும் அரசு முயற்சித்தது. உரிைமையப் ெபற்றுள்ளன. ஆனால் அைத
ஆனால், எந்த வைகயிலும் எடுத்த முயற்சிகள் எப்படி ெசயல்படுத்துவது என்று ெதரியாமல்
ெவற்றிெபறவில்ைல. பாைற குறுக்கீடு, ரிக் ஆழ்துைள கிணறுகளில் இருந்து ெபரும்பாலும் அகழ்வு கருவிகளுக்கு
pe தவிக்கின்றன. ஐஓசி நிறுவனம் ஏற்ெகனேவ
இயந்திரம் பழுது எனப் பல சிக்கல்கைள குழந்ைதகைள மீட்பதில் மட்டுமல்ல எண்ெணய், ெவளிநாடுகைள நம்பியுள்ள சூழல்தான் எண்ெணய் சப்ைளக்காக அைமக்கப்பட்ட குழாய்ப்
எதிர்ெகாண்ேடாம். இறுதியில் அைனத்து எரிவாயு அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் இந்தியாவில் உள்ளது. ெசால்லப்ேபானால் பாைத மூலேம எரிவாயுைவ ஆைலகளுக்கு
முயற்சிகளும் பலனற்றுப் ேபானதுதான் மிச்சம். சப்ைள ெசய்யும் பணியில் இறங்கியுள்ளது.
இதுேபான்ற சம்பவங்கள் ெதாடர்கைதயாக
ராட்சத ரிக் இயந்திரங்கள் குறித்தும் நமக்கு பிரச்சிைனகள் குறித்தும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத எரிவாயுைவ
pa
உள்ள நிைலயிலும், அதற்கான தீர்வுகைள அரசுகளுக்குப் ேபாதிய ெதளிவு இல்ைல ெதளிவில்ைல, தீர்வுகள் கண்டறிவதில் ெதாடங்கி, அைத எடுப்பதற்கான
நாம் முைறயாக வைரயறுக்கவில்ைல என்பது என்பது ெவட்ட ெவளிச்சமாகியிருக்கிறது. குறித்தும் ெதளிவில்ைல. ெதாழில்நுட்பத்திலும் இந்தியா பின்தங்கித்தான்
இன்ைறய நவீனத்தின் ேதால்வி என்பைத உள்ளது. ெபரும்பாலும் அகழ்வு கருவிகளுக்கு
_e

ஒப்புக்ெகாள்ளத்தான் ேவண்டும். நிலத்தடி ெவளிநாடுகைள நம்பியுள்ள சூழல்தான்


அகழ்வு குறித்தும், அது சார்ந்த கருவிகள் ெவளிச்சமாகியிருக்கிறது. கச்சா எண்ெணய் அளவு ஆண்டுக்கு 3.52 ேகாடி சாரா எரிசக்தி மற்றும் எத்தனால் எரிெபாருள் இந்தியாவில் உள்ளது. ெசால்லப்ேபானால்
குறித்தும் ேபாதிய ெதளிவு இருந்திருந்தால், உலக அளவில் ெபட்ேராலியம் உற்பத்தியில் டன். ஆனால் ஆண்டு பயன்பாடு 20.49 ேகாடி உபேயாகம் மூலம் இைத ஈடு ெசய்ய முடிவு நமக்கு பிரச்சிைனகள் குறித்தும் ெதளிவில்ைல,
ஓரளேவனும் ெவற்றிகரமான முயற்சிகைள இந்தியாவின் பங்கு ெவறும் 0.92 சதவீதம் டன். ஏறக்குைறய 84 சதவீதம் இறக்குமதிைய ெசய்யப்பட்டுள்ளது. ெபாருளாதாரத்தின் ஜீவ தீர்வுகள் குறித்தும் ெதளிவில்ைல.
m

ேமற்ெகாண்டு குழந்ைதைய மீட்டிருக்க முடியும். மட்டுேம. 1889-ம் ஆண்டில் முதல்முைறயாக நம்பிேய உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவின் நாடியாக திகழ்வது எரிசக்திேய. இப்ேபாது ஒன்றன் பின் ஒன்றான ெதாடர் நிகழ்வுகள்தான்
ஆனால், ஆழ்துைள கிணறுகளில் இருந்து அசாம் மாநிலம் டிக்பாய் எனுமிடத்தில் எண்ெணய் கச்சா எண்ெணய் இறக்குமதி ெசலவு 11,200 சுற்றுச் சூழல் மாசுபாடு, புவி ெவப்பமைடவது எந்த ஒரு ெசயலுக்கும் ெவற்றிைய ேதடித்
nj

குழந்ைதகைள மீட்பதில் மட்டுமல்ல எண்ெணய், வளம் கண்டுபிடிக்கப்பட்டது. சுதந்திரமைடந்த ேகாடி டாலராகும். அதாவது சுமார் ரூ.8 உள்ளிட்ட காரணங்களால் நாடுகள் பலவும் தரும். அது மீட்பு பிரச்சிைனயாக இருந்தாலும்
எரிவாயு அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் ராட்சத பிறகு 1960-களுக்குப் பிறகுதான் எண்ெணய், லட்சம் ேகாடி. கச்சா எண்ெணய் இறக்குமதி இப்ேபாது மாற்று எரிசக்திகைள ேநாக்கி நகரத் சரி, சூழல் காப்பு பிரச்சிைனயாக இருந்தாலும்
ரிக் இயந்திரங்கள் குறித்தும் அரசுகளுக்குப் எரிவாயு அகழ்வுப் பணியில் இந்திய அரசு அளைவ 2022-ம் ஆண்டுக்குள் 67 சதவீதமாகக் ெதாடங்கியுள்ளன. சரி. நடுக்காட்டுப்பட்டி தந்த படிப்பிைனயும்
e/

யுபிஐ
ேபாதிய ெதளிவு இல்ைல என்பது ெவட்ட தீவிரம் காட்டியது. இந்தியாவில் கிைடக்கும் குைறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மரபு அெமரிக்கா உள்ளிட்ட ஐேராப்பிய நாடுகள் இதுேவ.
.m
//t

வ்பான வ்ப தமாபிகவிக

9% 7%
s:

அவமொன வ்ப

வ்படிஎம்
3%
tp

18%
ht

மற்்றழே யுபிஐ என்றழைக்கப்படும் மி்க வே்கமான எளிதான ்பரிேர்ததழன


முழ்ற மி்கவும் பிர்பலமழைந்துேருகி்றது. ஒவர வேர்ததில் ்பல

ம�ொபைல்
3% ேங்கி்கழை ஒன்றா்க இழைககும் ததாழில்நுட்பம் இந்த யுபிஐ.
இந்த முழ்றயில் 24 மணி வேரமும் ்பைம் அனுப்பவும் த்ப்றவும்

வொலட்டுகளின்
முடியும். முனபு ோலடடு்கைா்க இயங்கிேந்த த்பரும்்பாலான

யுபிஐ
2015-ல் இந்தியா எண்ணிக்கை நிறுேனங்்கள் இனறு யுபிஐ தெயலி்கைா்கவே மாறிவிடைன. 2016-

ைரிவர்த்தபை
அளவில் 95 சதவீதமும் மதிப்பளவில் 65 ல் யுபிஐ அறிமு்கப்படு்ததப்படைது. அறிமு்கப்படு்ததப்படை வ்பாது
சதவீதமும் ர�ாககைமாகை ்பரிவர்தத்ை ்பரிேர்ததழன குழ்றோ்கவே இருந்தது. 2016 ேேம்்பரில் ்பை
ரசய்துரகைாண்டிருந்தது. வளரந்த மதிபபு நீக்க ேைேடிகழ்க எடுக்கப்படை பி்றகு, ஸமாரடவ்பான்களின
கூகுள் வ்ப
நாடுகைளில் மதிப்பளவில் ்பயன்பாடு, ஜிவயாவின ேருழ்கயால் யுபிஐ ்பரிேர்ததழன
10-20 சதவீதம் மட்டுமம ர�ாககைப
்பரிவர்தத்ை. யுபிஐ, ரமா்்பல்
ம்பங்கிங் வசதிகைள் எளிதாை பிறகு
60% வே்கமா்க ேைரந்தது. தமாழ்பல் மூலம் இருந்த இை்ததிலிருந்வத
சில விோடி்களில் ்பைப ்பரிேர்ததழன தெய்யும் ேெதிழய மக்கள்
தேகுோ்கப ்பயன்படு்ததிகத்காள்ை ஆரம்பி்ததார்கள். இந்தியாவில்
இன்று இந்தியாவின் ரமா்தத ர�ாககை அறிமு்கமான முதல் ோலட - ஆகசிஜன. ஆனால், அதனால் வ்படிஎம்,
்பரிவர்தத்ை மதிப்பளவில் 40 தமாபிகவிக வ்பால பிர்பலம் ஆ்க முடியவில்ழல. கூகுள் தனது தைஸ
சதவீதமாகைக கு்றந்துள்ளது. ோலடழை கூகுள் வ்ப என மாற்றி யுபிஐ ேெதிழயக த்காண்டுேந்த
பி்றகு ஒடடுதமா்தத தமாழ்பல் ்பரிேர்ததழனழயயும் ழ்கப்பற்றியது.
மற்்ற ோலடடு்கழை விை எளிதா்கவும், வேரடியா்க ேங்கி மூலமான
்பரிேர்ததழனழயயும் அனுமதி்தததால் கூகுள் வ்ப பிர்பலமானது.
யுபிஐ அறிமுகம் இனறு தமாழ்பல் ோலடடு்களின யுபிஐ ்பரிேர்ததழனயில் 60
ஏபரல் ெதவீத்தழத கூகுள் வ்ப த்காண்டுள்ைது.

2016
யுபிஐ நபைமுபைக்கு வந்தது 141
ஆ்கஸட

2016 95
93 மகைாடி ஆகைஸ்ட் 2016
ஆயி�ம்
85
ஆயி�ம்
ரசப்டம்்பர 2016

ரசப்டம்்பர 2019

யுபிஐ ஆண்டு ைரிவர்த்தபை (ரூைொய் சகொடியில்)


ோலடடு்கள்
மூலமான
்பை ்பரிேர்ததழன 37% 2016 890 3.1 32
மகைாடி மகைாடி

21 25
ோலடடு்கள்
மூலமான
்கடைைம்
தெலு்ததுதல்
29% 2017 56,667
2018 5,79,708 1.61
லட்சம்
மகைாடி
2018-ல்
தமா்தத மக்கள்
ததாழ்கயில் 7.6%
ோலட ்பயனாளி்கள்.
2019
(மேப். வபை) 12,53,524 யுபிஐ வேதி
உள்ள வங்கிகள
ைரிவர்த்தபை
எண்ணிக்பக
ைரிவர்த்தபை �திப்பு

கிராஃபிக்ஸ்: சே.கர்ணன்

MA-X
TAMVani Madurai 1 Sub_Inside_02 C KARNAN 155320
2006-2017 Kasturi & Sons Ltd. -Allu -sathissaratha0@gmail.com -8508307455

திங்கள், நவம்பர் 4, 2019 3

அலசல்
குழந்ைதகளுக்கும்
ேசமிக்க
ெபாருளாதார வளர்ச்சி மட்டும்
வளர்ச்சி அல்ல!

கற்றுத் தாருங்கள்!
 ஆர். ெவங்கேடசன் எவ்விதம் ேதால்விையத் தழுவினர் தித் தன்ைம குழந்ைதகளிடம் உருவாகும். குழந்ைதகளுக்கும் ேசமிப்புக் கணக்கு
என்பைத புரிய ைவயுங்கள். குழந்ைதகள் தாங்கள் விரும்பிய ெதாடங்கி ெசயல்படுத்த அனுமதி
ெபரும்பாலான ெபற்ேறார்களின் கைத ெசால்வதில் இப்ேபாைதய தைல ெபாருைள தங்களது ேசமிப்பிலிருந்து அளிக்கப்படுகிறது. அந்த வைகயில்
கவைலேய தங்கள் குழந்ைதகளின்
எதிர்காலம் பற்றித்தான். அவர்
களுக்கு நல்ல கல்விைய அளிப்
பது, நல்ல பழக்க வழக்கங்கைள
கற்றுத்தருவேதாடு அைத அவர்கள்
முைறயினருக்கு தடுமாற்றம் இருக்கலாம்,
அல்லது குழந்ைதகளுக்கு நிதி ேதைவைய
உணர்த்தும் கைதகளுக்கு எங்ேக ெசல்வது
என்ற தயக்கமும் இருக்கலாம். இைதப்
ேபாக்கும் வைகயில் ரிசர்வ் வங்கி நிதிக்
வாங்குவதற்கு ெபற்ேறார்கள் ஊக்குவிக்க
ேவண்டும். தங்கள் ேசமிப்பிலிருந்து அவர்
கள் உபேயாகமற்ற ெபாருைள வாங்கினா
லும் அைத அனுமதியுங்கள். அந்தப்
ெபாருைள வாங்கிய பிறகு அதற்கு ஏன்
உங்கள் குழந்ைதகள் வங்கிக் கணக்கு
ெதாடங்குவதற்கு நீங்கள் உதவுங்கள்.
அதன் மூலம் அவர்கள் நிதிைய எவ்விதம்
ைகயாள்கின்றனர் என்பைத கவனியுங்கள்.
உதாரணத்துக்கு ெஹச்டிஎஃப்சி வங்கி
உ லக அளவில் பசியால் வாடும் குழந்ைதகைளக் ெகாண்ட நாடுகளின்
பட்டியல் ெவளியிடப்பட்டு இருக்கிறது. ெமாத்தம் 117 நாடுகள் பட்டி
யலில் உள்ளன. இந்தியா அவற்றில் 102-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்ைதகளில் 20 சதவீதம் குழந்ைத
களுக்கு ேபாதிய சத்தான உணவு கிைடப்பதில்ைல. இதனால் அவர்களின்
பின்பற்ற ேவண்டும் என குழந்ைத கல்வி என்ற முயற்சியில் பல்ேவறு வயதுப் ஆைசப்பட்ேடாம் என குழந்ைதேய உண யில் குழந்ைதகள் ேசமிப்புக் கணக்குக்கு வயதுக்கு ஏற்ப வளர்ச்சி அைமவதில்ைல. விைளவாக, இளம் வயதிேலேய இறப்
கள் பற்றிய கவைல பட்டியல் பிரிவினருக்குமான கைதகைள அதாவது ரும்ேபாது அடுத்ததாக அத்தைகய ெபாரு சில சலுைககள் தரப்படுகின்றன. குறிப் பும், தீவிரமான ேநாய்களுக்கு உள்ளாவதும் ெதாடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம்
நீண்டுெகாண்ேடதான் ெசல்கிறது. பள்ளிக்கு ெசல்லும் சிறுவர், சிறுமிகளுக் ளின் மீது நாட்டம் குைறயும். இதன் மூலம் பாக ெடபிட் கார்டு, கல்வி காப்பீடு, இருக்கின்றன. 2008-2012 காலகட்டத்தில் ேபாதிய உணவின்ைமயால் வாடும்
இைவஅைனத்துக்கும் ேமலாக ேகற்ற கைதகைள உருவாக்கியுள்ளது. அநாவசிய ெசலவுகைளத் தவிர்ப்பைத மணி ேமக்ஸிைமஸர் மற்றும் இலவச குழந்ைதகளின் எண்ணிக்ைக 16.5 சதவீதமாக இருந்தது. அது தற்ேபாது 20
குழந்ைதகள் பணத்ைத சிறப்பாக இத்தைகய கைதகள் ரிசர்வ் வங்கியின் குழந்ைதகள் கற்றுக் ெகாள்கின்றனர். இைணயதள வங்கி ேசைவ உள்ளிட்ட சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியக் குழந்ைதகளின் ஆேராக்கியம் ேகள்விக்
ைகயாள்வார்களா என்ற கவைல இைணய பக்கத்தில் உள்ளன. அதில் வற்ைற அளிக்கிறது. இதில் ரூ.1 லட்சம் குறியாக இருப்பைத இந்த புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.
ெபரும்பாலான ெபற்ேறார்கைள ராஜுவும் பணம் காய்ச்சி மரமும், மணி Powered by வைரயிலான ெதாைக கல்வி காப்பீடாக நாம் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று என்று மார்தட்டிக் ெகாண்டிருக்கிேறாம்.
வாட்டி வைதக்கிறது. குமாரும் நிதிக் ெகாள்ைகயும், ராஜுவும் அளிக்கப்படுகிறது. இந்த ெதாைகயானது ஆனால், நம் அண்ைட நாடுகளான பாகிஸ்தான், வங்கேதசம், இலங்ைக,
ஆனால், குழந்ைதகளுக்கு நிதிையக் நிலவு ஏணியும், ராஜுவும் மந்திர ஆடும், ெபற்ேறாேரா அல்லது பாதுகாவலேரா ேநபாளம், மியான்மர் ஆகியைவ நம்ைம விட ெபாருளாதாரத்தில் பின்
ைகயாள கற்றுத் தருவது என்பது மணி குமார் உங்கள் நிதி பாதுகாவலன், E-Paper திடீெரன உயிரிழந்தால் குழந்ைதகளுக்குக் தங்கிய நாடுகளாக இருந்தாலும், அைவ நம் அளவுக்கு தன் குடிமக்கைள
ராக்ெகட் ெதாழில் நுட்பம் ேபான்று மிக ராஜுவும் நண்பன் ஏடிஎம்-மும், ராஜுவும் கிைடக்கும். ைகவிடவில்ைல. இந்தப் பட்டியலில் இலங்ைக (66), மியான்மர் (69), ேநபாளம்
வும் கடினமான விஷயம் அல்ல. சிறு வயதி கடன் அட்ைடயும் என்ற தைலப்பில் மணி ேமக்ஸிைமஸர் திட்டத்தில் (73), வங்கேதசம் (88), பாகிஸ்தான் (94) என்ற இடங்களில் உள்ளன.

ெசயலி மூலம் பயிற்சி


லிருந்ேத பணத்ைதப் பற்றியும் அைத கைதகைள ெவளியிட்டுள்ளது. கைதகள் குழந்ைதயின் ேசமிப்புக் கணக்கில் உள்ள சாைல ஓரங்களில் தன் அடுத்த உணவுக்காக ைகேயந்தி நிற்கும் அந்த
ைகயாளும் விதம் பற்றியும் சிறுகச் சிறுக அைனத்தும் நிதி ேமலாண்ைமயின் தத்து ெதாைக ரூ.35,000-த்துக்கும் அதிகமானால் குழுந்ைதகளுக்கு நம்மிடம் என்ன திட்டமிருக்கிறது. அப்படிக் ெகாண்டுவரப்படும்
கற்றுத் தருவதன் மூலம் வளர்ந்து ெபரியவர் வத்ைத இளம் தைலமுைறயினர் குழந்ைதகளிடம் ேசமிக்கும் அதில் ரூ.25 ஆயிரத்துக்கு ேமல் உள்ள திட்டங்களும் அைடயாளம் நிமித்தமாகேவ நைடமுைறப்படுகின்றன. இந்த
களாகும் ேபாது நிதிையக் ைகயாள்வார் புரிந்துெகாள்ளும் வைகயில் படங்களுடன் பழக்கத்ைத ஊக்குவிக்க ஆன்ைலனில் ெதாைக நிரந்தர ைவப்புக் கணக்கில் சமூக யதார்தத்துக்கு முகம் ெகாடுக்காமல், இந்தியா ெதாடர்ந்து ேபாலிப்
களா என்ற கவைல உருவாவைதத் தவிர்க் விளக்கப்பட்டுள்ளது. இப்ேபாது ஏராளமான ெசயலிகள் (ஆப்) ஓராண்டுக்கு ைவக்கப்படும். ெபருமிதங்கைள முன் ைவத்து வருகிறது. சுகாதார ரீதியாவும் இந்தியா மிக

உண்டியல்
கலாம். அத்தைகய நிைலைய எட்டுவதற் வந்துள்ளன. ைம பிக்கி ேபங்க் ேசவிங்ஸ் இேதேபால கனரா வங்கியின் ஜூனியர் பின்தங்கி இருப்பதாக அந்த அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
குரிய சில வழிமுைறகைள இங்ேக டிராக்கர் (My Piggy Bank Savings Tracker) ேசமிப்புக்கணக்கில் 10 வயதுக்கு ேமற்பட்ட இந்தியாவின் சுகாதாரத்ைதயும், வறுைமையயும் புள்ளி விவரங்கள் மூலம்தான்

rs
பார்க்கலாம். குழந்ைதகளுக்கு ேசமிக்கும் பழக் எனும் ெசயலியானது இதில் ஒன்று. சிறுவர்களுக்கு பல்ேவறு சலுைககள் ெதரிந்துெகாள்ள முடியும் என்ற அவசியம் இல்ைல. நமது சாைலகளிலும்,

கைத ெசால்லுங்கள்
கத்ைத முதலில் கற்றுத் தர உதவுவது குழந்ைதகள் தங்கள் நிதி இலக்ைக அளிக்கப்படுகின்றன. 10 வயதுக்கு ெபாது இடங்களிலும் உள்ள காட்சிகேள இந்தியாவின் நிைலைய ெசால்லப்
உண்டியல் முைறதான். வங்கிகேள இப் எந்த அளவுக்கு எட்டியுள்ளனர் என்பைத ேமற்பட்ட பள்ளி சிறுவர், சிறுமியர்
pe ேபாதுமானது. சுகாதாரமின்ைம என்பது இந்தியாவின் பண்பாட்டு
குழந்ைதகளுக்கு நிதி சார்ந்த விஷயங் ேபாது பன்றிக் குட்டி உண்டியைல அளிக் இதன் மூலம் ெதரிந்து ெகாள்ளலாம். களிடம் ேசமிக்கும் வழக்கத்ைத ஊக் அைடயாளங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. இந்தியா கழிப்பிட வசதிைய
கைளக் கற்றுத் தருவைத அவர்களது கின்றன. இந்த உண்டியலில் ெபற்ேறார்கள் உதாரணத்துக்கு குழந்ைதயின் இலக்கு குவிப்பதற்காக தபால் துைறயால் மிக துச்சமாகக் கருதுகிறது. இன்னும் திறந்த ெவளியில் மலம் கழிக்
5 வயதிலிருந்ேத ெதாடங்கிவிடுங்கள். முதலில் ஒரு குறிப்பிட்ட காைசப் ேபாட்டு அதாவது விரும்பும் ெபாருள், அதற்கு ெதாடங்கப்பட்டதுதான் சஞ்சாயிகா சிறு கும் நிைலயிேலேய தன் மக்கைள இந்திய அரசு ைவத்து இருக்கிறது. அவ்வளவு
சிறு குழந்ைதகளுக்கு கைத ேகட்பதில் ேசமிக்கும் பழக்கத்ைத குழந்ைதகளுக்கு ேதைவப்படும் நிதி, தற்ேபாது எவ்வளவு ேசமிப்புத் திட்டமாகும். ஏன், நம்முைடய ேபருந்து நிைலயங்கள், ரயில்களில் உள்ள கழிவைறகள் பயன்
pa
மிகுந்த ஆர்வம் இருக்கும். எறும்பும் கற்றுத் தரலாம். நண்பர்கள், உறவினர்கள் ெதாைக ேசமிக்கப்படுகிறது என்ற அடிப் கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படுத்தும் தன்ைமயிலா இருக்கின்றன? சுகாதாரத்துக்கும் வறுைமக்கும் மிக ெநருங்
ெவட்டுக்கிளியும், மூன்று பன்றி குட்டிகளும் தரும் ெதாைகைய இதில் ேசமிக்கும்படி பைடயில் குறிப்பிட்ட இலக்ைக எப்ேபாது சஞ்சாயிகா சிறு ேசமிப்புத் திட்டம் கிய ெதாடர்பு உண்டு. அவற்றில் ஒன்று ேமாசமைடந்து இருக்கிறது என்றால்
தாகத்தில் தவித்த காகம் உள்ளிட்ட அறிவுறுத்தலாம். குழந்ைதகைள ஷாப்பிங் எட்டமுடியும்என்பைதஇந்தெசயலிஉணர்த் மிகுந்த வரேவற்ைபப் ெபற்றுள்ளது. மற்ெறான்றும் ேமாசமான நிைலயில்தான் இருக்கிறது என்ேற ெபாருள்.
_e

கைதகைள குழந்ைதகளுக்குக் கூறுங்கள். அைழத்துச் ெசல்லும்ேபாது, அவர்கள் தும். குழந்ைதயின் ேசமிப்பு அளவு அது எந்த ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு ஒட்டுெமாத்தமாக கல்வி, ேவைலவாய்ப்பு, சுகாதாரம், ெபண்கள்
இந்தக் கைதகளின் நீதிைய அவர்களுக்கு ேசமித்த ெதாைகைய எடுத்துக் ெகாண்டு அளவுக்கு முன்ேனற்றம் எட்டப்பட்டுள்ளது ேசமிப்பதால் ஏற்படும் நன்ைமகைள பாதுகாப்பு, மருத்துவம் ேபான்ற அடிப்பைட வசதிகளில் இந்தியா பின்தங்கி
ெதளிவாக விவரியுங்கள். குறிப்பாக எறும் அவர்களுக்கு விருப்பமானைத வாங்கித் என்பேதாடு குறிப்பிட்ட நாள் வருவதற்கு வலியுறுத்தியுள்ளனர். இருக்கிறது. இந்தியாவில் ெபண்களின் நிைல குறித்து பல்ேவறு ஆய்வுகள்
பும் ெவட்டுக்கிளியும் கைதயில் நாைளய தரலாம். ஒருேவைள அவர்கள் ஆைசப் முன்பு அெலர்ட்களும் இந்த ெசயலி குழந்ைதகள் ேசமிக்கும் ெதாைகைய அச்சம் ெதரிவிக்கின்றன. இதனால், மிக ேமாசமான வாழ்க்ைகத் தரத்ைத
m

ெவற்றிக்கு சிறிதளவு ேசமிப்பு அவசியம் படும் ெபாருளின் விைலைய விட அவர் யிலிருந்து வரும். குழந்ைதகைள ஈர்க்கும் ெபற்ேறார்கள் எடுத்து ெசலவழிக்கக் ெகாண்டிருக்கும் பட்டியலில் இந்தியா முன்னிைலயில் இருக்கிறது. ஆனால் நம்
என்பைத புரிய ைவயுங்கள். அதாவது களது ேசமிப்பு குைறவாக இருந்தால், வைகயில் பட விளக்கங்களும் இந்த கூடாது. அது அவர்களுக்கு ஏமாற்றத்ைத அரசு இைவ எைதயும் ேபச விரும்புவதில்ைல. இனி வரும் காலங்களிலாவது
nj

நாைளய ேதைவக்கு இன்ேற ேவைல அந்தப் ெபாருளின் விைல அளவுக்கு ெசயலியில் இருப்பது கூடுதல் சிறப்பாகும். உண்டாக்கும். தாங்கள் ேசமிக்கும் சமாளிப்புக் காரணங்கைள ெசால்லிக் ெகாண்டிராமல், பிரச்சிைனகளுக்கு

குழந்ைதகள் ேசமிப்புக் கணக்கு


ெசய்ய ேவண்டும் என்பைத ெதளிவு ேசமித்த பிறகு வாங்கலாம் என குழந்ைத ெதாைகைய தாங்கேள ெசலவழிக்கலாம் தீர்வு காணும் முயற்சியில் அரசு இறங்கட்டும். ெபாருளாதார ரீதியாக வளர்வது
படுத்துங்கள். நீண்ட காலம் குறித்து திட்ட களுக்கு ெசால்லித் தரலாம். அப்ேபாதுதான் என்ற எண்ணம் வலுப்ெபறும்ேபாதுதான் மட்டும் வளர்ச்சியில்ைல என்பைத அரசு உணரட்டும்.
e/

மிடாதவர்கள் தங்கள் வாழ்க்ைகயில் பணத்ைத ேசமிக்க ேவண்டும் என்பதில் உறு இப்ேபாது ெபரும்பாலான வங்கிகளில் ேசமிக்கும் வழக்கமும் ேவரூன்றும்.
.m

ெவற்றி ெமாழி எண்ணித் துணிக


//t

வால்ட் விட்மன் அலசி ஆழமாக ஆராய்ந்து ‘ஏண்டா

நிதி ேதடி
இவர்களிடம் முதலீடு ெபற்ேறாம்’
s:

என்று சமயத்தில் நீங்கள் அழும்


அளவுக்கு கிராஸ் ேகள்வி ேகட்டு
tp

கடுப்ேபற்றுவார்கள்.

ெநடிய
எளிைம என்பது
 ெவளிப்பாட்டின் மகிைம.
உங்கள் ஸ்டார்ட் அப்புக்கு டப்பு
ேசர்க்க இரண்டாவது வழி உண்டு.
ht

முக்காலும் உணர்ந்த முனிவர்கள் முதல்

 மதிப்பீடு ெசய்பவராக

பயணம்!
நம் மூதாைதயர்கள் வைர முழுேநர
இல்லாமல், பணியாக காலம்காலமாக முனகாமல்
ஆர்வமுைடயவராக இருங்கள். ெசய்து வருவது. ேவறு என்ன, கடன்
வாங்குவதுதான். ஈக்விட்டிைய நீங்கள்

 உங்களுக்குச்
ெசால்லப்பட்ட
அைனத்ைதயும் மறுபரிசீலைன
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com
திருப்பித் தர ேவண்டாம். ஆனால் வாங்
கிய கடைன திருப்பித் தர ேவண்டும்.
சாமர்த்தியம் இருப்பவர்கள் கடன்


ெசய்யுங்கள். ெகாடுத்தவர்களுக்கு கம்பி நீட்டி கடல்
டியா ெரடி. பிசினஸ் பிளான் ெரடி. கலந்து லண்டன் ெசன்று ெசட்டிலாக

 உங்கள் ஆன்மாைவ
அவமதிக்கும்
விஷயங்கைள நிராகரியுங்கள்.
பிசினஸ் மாடல் ேகன்வாஸ்
ெரடி. கவுண்டமணி ஸ்ைடலில்
ஸ்டார்ட் அப்புக்கு ஸ்டார்ட்
முடியும் என்றாலும் அைனவருக்கும்
அந்த பாக்கியம் வாய்ப்பதில்ைல. கடன்
வாங்கி ெதாழில் ெசய்யும் ேபாது நீங்கள்
மியூசிக் ெசால்லி ஸ்டார்ட் ெசய்து மட்டும்தான் முதலீட்டாளர். வாங்கிய

 என்ைனப் ெபாறுத்தவைர,
பகல் மற்றும் இரவின்
ஒவ்ெவாரு மணி ேநரமும்
விடலாம்தான். அதற்கு ேதைவயான
முதலீடு ெரடியாய் ைகவசம் இருந்தால்.
இல்லாதவர்கள் பணத்திற்கு எங்கு
கடைன வட்டியும் முதலுமாய் ெகாடுத்
தாலும் சரி, ெகாடுக்க சிரமப்பட்டா
லும் சரி, நீங்கள்தான் முதலீட்டா
ெசால்ல முடியாத ஒரு அதிசயம்.
ேபாவது? தமிழா எழுந்து வா, நிதி ேதடி ளர். கடன் வாங்கி ெதாழில் ெசய்வதில்
நீண்ட பயணம் ெசல்ேவாம்! இது ஒரு சவுகரியம்.

 பிரபஞ்சத்தின் முழுக் உங்கள் சமர்த்துக்கும் சாமர்த்தியத் மூன்றாவது வழி ெதாழில் ெதாடங்க


ேகாட்பாடும் ஒரு தனி துக்கும் ஏற்றவாறு ஸ்டார்ட் அப்புக்கு அரசாங்கத்திடமிருந்து மானியம் ெபறு
நபருக்குத் தைடயின்றி
மூன்று வைகயில் பணம் திரட்ட முடியும். வது. சமீப காலமாக ெமதுவாக வளர்ந்து
முதல் வழி, ஈக்விட்டி. ெதாடங்க வந்தாலும் அதிகம் பிரபலத்துவம் ெபறாத
இயக்கப்படுகிறது.
நிைனக்கும் ெதாழில், அதன் ஐடியா வழி இது. யார் ெசய்த புண்ணியேமா
ேபான்றவற்ைற மதிப்பிட்டு உங்கள் தன்னால் மட்டுேம அைனவருக்கும்
 எதிர்காலம் நிகழ்காலத்ைத
விட நிச்சயமற்றது.
ெதாழிலின் பங்குகைள
ேதைவக்ேகற்ப முதலீட்டாளர்களுக்கு
உங்கள் ஸ்டார்ட் அப்புக்கள் ெதாடங்க
ஏதுவான பிசினஸ் சூழேலாடு
ேவைல வாய்ப்பு தர முடியாது என்பைத
மத்திய, மாநில அரசுகள் புரிந்துெகாள்ள

1819
-ம் ஆண்டு முதல்


விற்பது. ெதாடங்காத ெதாழிைல எங் ெதாடங்கியிருக்கின்றன. ஸ்டார்ட்
1892-ம் ஆண்டு கள்ளங்கபடமற்ற
கிருந்து மதிப்பிடுவது என்று உங்களுக்கு
ெதாழிலுக்கு ஐடியாைவ கனவாக அப்புக்கள் ெதாடங்க ஏதுவான பிசினஸ்
வைர வாழ்ந்த வால்ட் மனப்பான்ைம
ஆச்சரியமாக இருக்கலாம். உங்கள் சுமந்து பணமில்லாத காரணத்தால் சூழேலாடு ெதாழிலுக்கு ஐடியாைவ
விட்மன் அெமரிக்காைவச்
ேசர்ந்த புகழ்ெபற்ற
ெகாண்டவரின் அைனத்து
பிசினஸ் ஐடியா வித்தியாசமாக இருந்து அந்த கனவுகள் கைரந்து ேபானால் கனவாக சுமந்து பணமில்லாத காரணத்
தவறுகளும் மன்னிக்கப்படலாம்.
கவிஞர், கட்டுைரயாளர்,
அது வருங்காலத்தில் வளர வாய்ப்பு நாட்டுக்குத்தான் நஷ்டம் என்பைத தால் அந்த கனவுகள் கைரந்து ேபானால்
இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சுக் நம் அரசாங்கங்கள் அறிய நாட்டுக்குத்தான் நஷ்டம் என்பைத
பத்திரிைகயாளர் மற்றும் சிறந்த
மனிதேநயவாதி ஆவார்.
அெமரிக்க கவிைதயுலகின்
 அதிகம் எதிர்ப்பு
ெதரிவியுங்கள், ெகாஞ்சம்
கீழ்படியுங்கள்.
கிர திைச. உங்கள் ெதாழிலுக்கு குரு
ெபயர்ச்சி. முதலீட்டாளர்கள் காைச ஓவியம்: முத்து
ெதாடங்கியிருக்கின்றன. நம் அரசாங்கங்கள் அறிய ெதாடங்கி
யிருக்கின்றன.
ெகாண்டு வந்து ெகாட்டுவார்கள். இைத குறிப்பாக மத்திய அரசு சமீப
மிகவும் ெசல்வாக்கு மிக்க
சமேயாசிதமாக ெசலவழித்து சப்ஜா தந்துவிட்டு ேகள்வி ேகட்காேத என்று ெசய்யாமல் கண்ணும் கருத்துமாய் ெசல காலமாக சுமார் ஐம்பதுக்கும் அதிகமான
பத்ெதான்பதாம் நூற்றாண்டு
கவிஞர்கள் ஒருவராகவும்,
அெமரிக்க மற்றும்
 எைத ேவண்டுமானாலும்
ெசய்யுங்கள், ஆனால் அது
மகிழ்ச்சிையத் தரட்டும்.
டாய் ெதாழில் ெசய்தால் உங்களுக்கும்
நல்லது. உங்கள் ெதாழிலுக்கும் நல்லது.
கூறினால், ஆபீஸ் ரூமில் அடித்து
மீட்டிங் ரூமில் ைவத்து மிதிப்பார்கள்!
வழித்து ெதாழிைல வளர்த்து அேதாடு
தங்கள் முதலீட்ைடயும் நீங்கள் வளர்க்க
ஸ்டார்ட் அப் உதவித் திட்டங்கைள
தீட்டி நைடமுைறபடுத்தியிருக்கின்றன.
உங்கள் ெதாழில் வளர்ந்து அதனால் ைக காைச ேபாட்டு உங்கள் ேவண்டும் என்று விரும்புவார்கள். ஏென ‘முத்ரா’ வங்கிகள் முதல் பல புதிய
உலக புதுக்கவிைதயின் உங்கள் பங்குகளின் மதிப்பு வளரும் ெதாழிைல ெதாடங்கி அைத ெபரியதாக னில் உங்கள் ெதாழில் வளரும்ேபாது திட்டங்கள் வைர சிறிய ெதாழில்
முன்ேனாடியாகவும்
கருதப்படுபவர் இவர்.  அைமதி எப்ெபாழுதுேம
அழகானது.
ேபாது முதலீட்டாளர்களும் லம்பாக
லாபம் பார்ப்பார்கள்.
வளர்க்கும் திட்டம் இருப்பவர்களுக்கு
முதலீட்டாளர்களிடமிருந்து ஈக்விட்டி
அதன் பங்குகளும் வளரும். அந்த பங்கு
களின் மதிப்பு வளரும் ேபாது அைத
முைனேவார்களுக்கு மானிய உதவி
அளிக்கின்றன. அத்திட்டங்கைளத்
அரசியலில் ஈடுபாடு ஈக்விட்டி ெபறுவதில் ஒரு சின்ன ெபறுவதுதான் சமயங்களில் ஒேர வழி அதிக விைலயில் பிறருக்கு விற்று லாபம் ேதடிப் பிடித்து திரவியம் ேதடுவது
ெகாண்டவராக விளங்கிய
விட்மன், அெமரிக்க அடிைம
 ெவற்றி ெபற்ற அேத
உணர்வில் ேபார்கள்
இழக்கவும் ெசய்கின்றன.
முடிச்சு இருக்கிறது. முதலீட்ைட மற்ற
வரிடமிருந்து வாங்குவதால் நீங்கள்
யாகக்கூட இருக்கும். சின்னதாக
ெதாடங்கி சில்மிஷமாக வளர்ந்து சிறப்
ஈட்ட முடியும் முதலீட்டாளர்களால். ஒரு
குறிப்பிட்ட காலத்துக்குள் தங்கள் பங்கு
ஸ்டார்ட் அப் ெதாடங்குபவர் ைகயில்.
ஸ்டார்ட் அப்புக்கு பணம் ேசர்க்கும்
முைறயிைன எதிர்த்தார். மட்டுேம உங்கள் ெதாழிலின் முதலாளி பாக ெசயல்படும் பல ஸ்டார்ட் அப்புகள் கைள விற்று லாபம் பார்க்கத்தான் முத விதங்கைள அடுத்த வாரமும்
தனது பைடப்புகளிலும் இன அல்ல. என் ெதாழில், நான் ைவத்தது இைதத்தான் ெசய்தன, ெசய்கின்றன. லீட்டாளர்கள் ஆைசப்படுவார்கள் என் ெதாடர்ேவாம். சில்லைற ேசர்க்கும்
அடிப்பைடயில் அைனவரும்
சமம் என்ற கருத்திைன
 காணப்படாத
விஷயங்களும் அதிகம்
இங்கு உள்ளது என்பைத நான்
தான் சட்டம் என்று தனிக்காட்டு ராஜாவாக
இருக்க முடியாது. முதலீடு ெசய்தவர்கள்
ஈக்விட்டி முதலீடு ெசய்தவர்கள் உங்
களிடம் அதிகம் எதிர்பார்க்கவும் ெசய்வார்
பைத நிைனவில் ெகாள்க. இதனால்
தான் தங்கள் முதலீட்ைட பாதுகாக்கும்
ேமட்டைர எதற்கு சீரியல் ேபால்
இழுக்கிறாய் என்பவர்களுக்கு, நிதி
வலியுறுத்தியுள்ளார் உங்களுடன் அமர்ந்து சகட்டு ேமனிக்கு கள். நீங்கள் பாட்டுக்கு உங்கள் இஷ்டத் விதமாகவும் தங்கள் லாபத்ைத ேதடி நீண்ட பயணம் ெசல்ேவாம் என்று
நம்புகிேறன். ேகள்வி ேகட்டு குடாய்வார்கள். துக்கு அவர்கள் முதலீட்ைட கண்ட ெபருக்கும் ேநாக்கத்துடனும் நீங்கள் ஆரம்பத்திேலேய ெசால்லிவிட்டைத
திருப்பித் தர ேதைவயில்லாத பணத்ைத ேமனிக்கு கைரத்து கம்ெபனிக்கு காரியம் ெதாழிலில் எடுக்கும் முக்கிய முடிவுகைள நிைனவுபடுத்துகிேறன்!

MA-X
TAMVani Madurai 1 Sub_Back_Page 160201
2006-2017 Kasturi & Sons Ltd. -Allu -sathissaratha0@gmail.com -8508307455

திங்கள், நவம்பர் 4, 2019

முகம்மது ரியாஸ்
அைடயாளமான அதன் முகப்பில் சிங்கிள் பார்
கிரில் அறிமுகம் ெசய்யப்படுகிறது. அதன்பிறகு
riyas.ma@hindutamil.co.in 2011-ம் ஆண்டு அதன் ஏழாம் தைலமுைற
மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட நிைலயில், 8


ஆண்டுகள் கழித்து தற்ேபாது ஏ6-ன் எட்டாம்
டந்த ஒரு வருட காலமாக தைலமுைற மாடல் அறிமுகம் ெசய்யப்பட்டு
ைபக், கார் முதல் லாரி வைர இருக்கிறது.
வாகன விற்பைன மிகப் ெபரிய 1984 சிசி திறைனக் ெகாண்டிருக்கும் இதன்
அளவில் சரிந்து இருக்கிறது. இன்ஜின், 245 ஹார்ஸ் பவைர 6000 ஆர்பிஎம்-ல்
இந்தப் பாதிப்ைப ெபரிதாக உணராத உற்பத்தி ெசய்யக் கூடியது. அதிகபட்ச ேவகமாக
வாகனப் பிரிவு ஒன்று உண்ெடன்றால் மணிக்கு 250 கிேலா மீட்டர் ேவகத்தில் பயணிக்க
அது ெசாகுசு கார்கள் பிரிவுதான். முடியும். 100 கிேலா மீட்டர் ேவகத்ைத 6.8
ெசாகுசு கார்களுக்கு வரி விகிதமும் வினாடிகளில் எட்டக் கூடியதாக இதன் இன்ஜின்
அதிகம். எனினும் அவற்றின் விற்பைன வடிவைமக்கப்பட்டுள்ளது. இதன் ெபட்ேரால்
சீரான நிைலயில் இருந்து வருகிறது.

ஏ6
இன்ஜின் லிட்டருக்கு 14 கிேலா மீட்டர் ைமேலஜ்
ஏன்? வாகன உலகம் அடுத்த தரக்கூடியது. பிஎஸ் 6 விதிகளின்படி இந்த மாடல்
மாறுதலுக்குத் தயாராகி வருகிறது. தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதி நவீன ெதாழில்
தற்ேபாது வாகனத்தின் விைலையவிட, நுட்பங்கள் ெபாருத்தப்பட்டு இருக்கின்றன.
அதன் ேதாற்ற அைமப்ைப பார்த்ேத பாதுகாப்பு அம்சமாக 8 ஏர் ேபக் உள்ளன.
வாடிக்ைகயாளர்கள் வாங்குவதாக E-Paper டிராக்ஸன் கன்ட்ேரால், டயரின் அழுத்தத்ைத
ஆய்வுகள் ெதரிவிக்கின்றன. நடுத்தர

இது எட்டாம்
கண்காணிக்கும் வசதி, ஓட்டுநருக்கான தகவல்
வர்கத்தினருேம குைறந்த விைல அைமப்பு ெதாடுதிைர, பார்க்கிங் அசிஸ்ட்,
கார்கைள விட ேதாற்றம் அடிப்பைடயில் எெலக்ட்ரிக் ஸ்டீரிங் வீல் அட்ெஜஸ்ெமன்ட்
நவீனமாக இருக்கும் விைல உயர்ந்த என நவீன வசதிகைள இது ெகாண்டிருக்
கார்கைள வாங்க விரும்புகின்றனர்.

தைலமுைற ஆடி
கிறது.
எனில், உயர் வர்க்கத்தினர்? ஆடி ஏ6-ன் உட்புறத் ேதாற்றம் மிகுந்த
எனேவதான் ஆட்ேடாெமாைபல் துைற கைல நயத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ெநருக்கடியில் இருந்தாலும் ெசாகுசு கார் பல்ேவறு மின்ெவளிச்ச அைமப்புகைள அது
தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடைல ெகாண்டிருக்கிறது. அன்ைறய மனநிைலக்கு
அறிகப்படுத்துவைத நிறுத்துவதில்ைல.

rs
ஏற்ப வாகனத்தின் உட்புற விளக்கு ஒளிைய
அப்படியான சமீபத்திய அறிமுகம்தான் ேதர்வு ெசய்து ெகாள்ளலாம். அதன் இருக்ைக
ஆடி ஏ6. தற்ேபாது ெவளிவந்திருப்பது நிைல ஏற்பட, அவருடன் இருந்தவர்கள் புதிய இைத ஒட்டிய காலகட்டத்தில்தான், அதாவது மிகுந்த ேநர்த்தியாக வடிவைமக்கப்பட்டு
அதன் எட்டாம் தைலமுைற பைடப்பாகும். pe
ேயாசைனைய முன் ைவக்கின்றனர். அவர் 1968-ம் ஆண்டு ஆடி 100 முதல் தைலமுைற இருக்கிறது. இருக்ைக பிரவுன் நிறத்திலும்,
ஆடி நிறுவனம் பற்றிய முன்கைத ெபயரான ஹார்ச்சுக்கு லத்தீன் ெமாழியில் ெவளிவந்து ெபரும் வரேவற்ைப ெபறுகிறது. ேபர்ல் ெபல்ஜ் நிறத்திலும் வருகிறது. அதன்
சுவாரஸ்யமானது. ஆகஸ்ட் ஹார்ச் என்பவர் ஆடி என்று அர்த்தம். ஆடி என்றால் கவனி. சில வருட இைடெவளியில் அடுத்தடுத்த புறத்ேதாற்றம் மிக வசீகரமாக உள்ளது.
1904-ம் ஆண்டு ஆகஸ்ட் ஹார்ச் அண்ட் சி. எனேவ அைதேய நிறுவனப் ெபயராக சூட்டலாம் தைலமுைற மாடல்கள் அறிமுகமாகின்றன. அதன் ேமட் ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்கு
pa
ேமாட்டார்ேவகன் ெவார்க் ஏஜி என்ெறாரு என்று முடிவு ெசய்து ஆடி என்று ெபயர் 1994-ம் ஆண்டு அதன் நான்காம் தைலமுைற கூடுதல் வசீகரத்ைத அளிக்கிறது. 4933 மிமீ
நிறுவனத்ைத பங்குதார நிறுவனமாக சூட்டப்படுகிறது. மாடைல அறிமுகம் ெசய்யும்ேபாதுதான் ஆடி நீளம், 1874 மிமீ அகலம், 2913 மிமீ வீல்ேபஸ்
ெதாடங்குகிறார். அடுத்த சில வருடங்களிேலேய அதன் பிறகு ெவவ்ேவறு சூழ்நிைலயின் 100 என்பதுக்கு பதிலாக ஏ6 என்று ெபயர் என்ற வடிவ அளவுகைளக் ெகாண்டிருக்கிறது.
_e

அங்குள்ளவர்களுடன் ேமாதல் ஏற்பட, ஆகஸ்ட் காரணமாக ஆடி, ஹார்ச், டிேகடபிள்யூ, சூட்டப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் முந்ைதய மாடல்கைள விட அைனத்து
ஹார்ச் அந்நிறுவனத்தில் இருந்து பிரிந்து வாண்டரர் ஆகிய ஒன்றாக இைணந்து ஆட்ேடா ஐந்தாம் தைலமுைற மாடல் அறிமுகம் வைகயிலும் விசாலமான அைமப்ைப இது
புதிய நிறுவனம் ஒன்ைற ெதாடங்குகிறார். யூனியன் என்று நிறுவனமாக மாற்றம் அைட இவ்வாறாக பல்ேவறு வரலாற்று நிகழ்வுகளின் ெசய்யப்படுகிறது. இதுவைர ஏறத்தாழ ஒேர ெகாண்டிருக்கிறது. ஐபிஐஎஸ் ஒயிட், மித்யாஸ்
அதற்கும் அவர் ஆகஸ்ட் ஹார்ச் என்ற கிறது. தற்ேபாது ஆடி நிறுவனத்தின் வழிேய பயணித்து வந்த ஆட்ேடா யூனியன் ேதாற்றத்தில் இருந்த இந்த மாடல்கைள நவீன பிளாக், பிர்மாெமண்ட் புளூ, ெவஸுவியஸ் கிேர,
m

தனது ெபயைரேய ைவக்க, அவருைடய இலச்சிைனயாக இருக்கும் நான்கு வைளயங்கள், நிறுவனத்ைத 1969-ம் ஆண்டு ஃேபாக்ஸ்ேவகன் ேதாற்றத்துக்கு மாற்ற ேவண்டும் என்று ஆடி ெசவில் ெரட் ஆகிய 5 வண்ணங்களில் இது
முந்ைதய நிறுவனம் அவர்மீது வழக்குத் இந்த நான்கு நிறுவனங்களின் இைணைவேய நிறுவனம் வாங்குகிறது. மீண்டும் அதற்கு ஆடி நிறுவனம் முடிெவடுக்கிறது. 2004-ம் ஆண்டு கிைடக்கிறது. இது 45 டிஎப்எஸ்ஐ ெடக்னாலஜி,
nj

ெதாடுக்கிறது. ஹார்ச் என்ற ெபயைர இவர் குறிக்கிறது. இரண்டாம் உலகப்ேபார் என்று ெபயர் சூட்டி அறிமுகம் ெசய்கிறது. அதன் ஆறாம் தைலமுைற மாடைல அறிமுகம் 45 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் என இரு
பயன்படுத்தக்கூடாது என்று. இந்தச் சூழலில் சமயத்தில் ெஜர்மனியில் இருந்த கார் தயாரிப்பு அன்றிலிருந்து இன்றுவைர முன்னணி வாகன ெசய்கிறது. அதில்தான் நாம் இப்ேபாது வைககளில் விற்பைனக்கு உள்ளது. இதன்
நிறுவனத்துக்கு ேவறு ெபயர் சூட்ட ேவண்டிய நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாயின. நிறுவனங்களுள் ஒன்றாக ஆடி திகழ்கிறது. பார்த்துக் ெகாண்டிருக்கும் ஆடி கார்களின் விைல ரூ.54.20 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.
e/
.m

இருசக்கர சந்ைதயில் இறங்கும்


அஸ்டன் மார்டின்
//t
s:
tp
ht

ெசா
குசு மற்றும் ஸ்ேபார்ட்ஸ் இைணந்து அஸ்டன் மார்டின் தனது மார்டினுடன் இைணந்து மீண்டும்
கார்களில் அஸ்டன் மார்டின் முதல் இருசக்கர வாகனத்ைதக் தனது இருசக்கர வாகன

அதிக வசதி, நவீன ெதாழில்நுட்பங்களுடன்


தனக்ெகன தனி சந்ைதைய ெகாண்டுவர திட்டமிட்டுள்ளது. உற்பத்திையத் ெதாடங்க உள்ளது.
ைவத்திருக்கிறது. அஸ்டன் இந்த பிரவ் சுப்பிரியர் நிறுவனம் இந்த இரண்டு பிரிட்டிஷ்

புதிய நிசான் கிக்ஸ்


மார்டின் கார்கைள இந்தியச் 1919-ல் ெதாடங்கப்பட்டு 1940 நிறுவனங்களும் இைணந்து
சாைலகளில் அபூர்வமாகேவ வைர இயங்கிவந்தது. ெமாத்தம் ெகாண்டுவர உள்ள முதல்
பார்க்க முடியும். அத்தைகய 19 மாடல்கைளத் தயாரித்து ைபக் மாடலின் வைரபடம்
பிராண்டான அஸ்டன் மார்டின் சந்ைதப்படுத்தியுள்ள இந்த சமீபத்தில் ெவளியானது.
இருசக்கர வாகனங்கைள தயாரிக்கப் நிறுவனம் 1940-க்குப் பிறகு ைபக் பிரியர்கள் ஆவலுடன்
ேபாவதாக அறிவித்துள்ளது. பிரவ் எந்தத் தயாரிப்புகைளயும் எதிர்பார்த்துக்ெகாண்டிருக்கிறார்கள்

நி
சுப்பிரியர் என்ற பிரிட்டைனச் ெகாண்டுவரவில்ைல. இந்நிைலயில் அஸ்டன் மார்டின் பிராண்டிலிருந்து சான்நிறுவனம்சமீபத்தில்சந்ைதயில்அறிமுகப்படுத்திய இல்லாமல் பயணிக்கும் அனுபவத்துக்கு உத்தரவாதம்
ேசர்ந்த பழைமவாய்ந்த 78 ஆண்டுகளுக்குப் பிறகு பிரவ் வரப்ேபாகும் அந்த முதல் மாடல்தான் கிக்ஸ். எஸ்யுவி வைகயிலான இந்த கிைடக்கிறது.
ேமாட்டார்ைசக்கிள் நிறுவனத்துடன் சுப்பிரியர் நிறுவனம் அஸ்டன் ைபக்குக்காக. கிக்ஸ் ேதாற்றம், ெபர்பாெமன்ஸ், ைமேலஜ் என பாதுகாப்ைபப் ெபாருத்தவைர வழக்கமான இரண்டு
எல்லா வைகயிலும் சிறந்த தயாரிப்பாக வந்துள்ளது. ஏர் ேபக்குகளுடன் பக்கவாட்டிலிருந்தும் ஏர் ேபக் வசதி
இந்தியாவில் எஸ்யுவிகளுக்கான வரேவற்பு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. சீட் ெபல்ட் எச்சரிக்ைக அலாரம்,
முகவரி: வணிக வீதி, உள்ள நிைலயில், ெரனால்ட் டஸ்டர், நிசான் ெடராேனா ஏபிஎஸ் இபிடி பிேரக்கிங் சிஸ்டம், ஹில் அசிஸ்ட்
இந்து - தமிழ் திைச நாளிதழ், இரண்டின் பிளாட்பார்ம்களிலிருந்து இன்ஸ்பயர் ஆகி வசதி ஆகியைவயும் இதில் உண்டு. ேமலும், நிசான்
கஸ்தூரி ைமயம், 124, வாலாஜா சாைல, கிக்ஸ் உருவாகியிருக்கிறது. கெனக்ட் என்ற கெனக்டிவிட்டி ெதாழில்நுட்பம் மூலம்
ெசன்ைன-600 002. இதன் துடிப்புமிக்க ேதாற்றம் வயது வித்தியாசமின்றி ேவக எச்சரிக்ைக, சர்வீஸ் ரிைமண்டர் உள்ளிட்ட 50-க்கும்
மின்னஞ்சல்:
வணிக வீதி இைணப்பில் ெவளியாகியுள்ள கட்டுைரகள் ெதாடர்பான விமர்சனம்,
மாற்றுக் கருத்து, பாராட்டு, கூடுதல் தகவல் என எதுவாக இருந்தாலும் உங்கள் கார் பிரியர்கள் அைனவைரயும் கன்வின்ஸ் ெசய்கிறது.
கருத்ைத எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் கருத்து இப்பகுதியில் இடம்பிடிக்கும். vanigaveedhi@hindutamil.co.in பிளாக் குேராம் ஃபினிஷ் வி வடிவ கிரில் முகப்புப்
பக்கத்தில் அழகாகப் ெபாருந்தியிருக்கிறது. எல்இடி
டிஆர்எல் விளக்குகள், பனி விளக்குகள் ஆகியைவ
விழுவது எழுவதற்ேக! குமரன் சில்க்ஸ் உரிைமயாளரின் ேநர்காணல் மூலம் காரின் ேதாற்றத்துக்கு ஏற்ப ெபாருத்தப்பட்டிருக்கின்றன.
புரிந்து ெகாள்ள முடிந்தது. வாகனத்தின் ரூஃப் இருவண்ண கலைவக்கு ஏற்ற
கடந்த 42 வாரங்களாக பல்ேவறு துைறகைளச் - ஜீவன். பி.ேக. கும்பேகாணம். வைகயில் வடிவைமக்கப்பட்டிருக்கிறது.
ேசர்ந்த நிறுவனங்களின் பல்ேவறு சமயங்களில் டீசல், ெபட்ேரால் இரண்டு விதமான இன்ஜின்
முடியாது, ஆகாது, இயலாது என தன்னம்பிக்ைக இன்றி ஆப்ஷன்களும் இதில் உள்ளன. ெபட்ேரால் இன்ஜின்
ஏற்பட்ட சறுக்கல்கைளயும், அைவ மீண்ெடழுந்து
எதிர்மைற சிந்தைனகைள வளர்த்துக் ெகாண்டவர்கள் 1498 சிசி திறன் ெகாண்டது. டீசல் இன்ஜின் 1461 சிசி
ெவற்றி கண்ட அனுபவங்கைளயும் பட்டியலிட்டு,
ெவற்றி மட்டுேம வாழ்க்ைக என்றில்லாமல் ேதால்வியும் திறன் ெகாண்டது.
விழுவது எழுவதற்ேக என்ற ஊக்க மருந்ைத ஊட்டிய
நமக்கு பாடமாகும் என்பைத உணர்ந்து ெசயல்பட்டால் கிக்ஸ் இடம்ெபறும் எஸ்யுவி பிரிவில் முதல் முைறயாக
எஸ்.எல்.வி. மூர்த்தியின் உற்சாகக் கட்டுைரகள்
ெவற்றி நம் வசமாகும். 360 டிகிரி வியு மானிட்டரிங் ெதாழில்நுட்பம் இதில் ேமலான வசதிகைளப் ெபற முடிகிறது. வாகனம் ேடா
- கூத்தப்பாடி பழனி, ெபன்னாகரம்.
அைனத்துேம வாழ்க்ைகப் பாடங்கள்!
- ேக.ராமநாதன், மதுைர.
தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்க்கிங் ெசய்வது மிகவும் ெசய்யப்பட்டாலும் அலர்ட் ெசய்யும் வசதி இதில் உள்ளது.
எளிதாக இருக்கிறது. ேமலும் ேகட்ெஜட் கெனக்டிவிட்டி எல்லா வைகயான சாைலகளுக்கும் ஏற்ற வைகயில்
அலசல் இல்லாத வணிகவீதி, மிளகு ேபாடாத ரசம் ேபான்று
ேநாபல் அறிஞர்களின் வறுைமைய ஒழிக்கும் வழியில், ஆப்ஷன்கள் இருப்பதால் ேஹண்ட் ஃப்ரீ டிைரவிங் கிக்ஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் டர்னிங்
இருந்தது.
- சி. இரேமசு, விசுவநாதபுரம்.
நமது ஆட்சியாளர்களின் ேதர்தல் ேநர ெசலவுகளுக்கும் அனுபவம் எளிதாக உள்ளது. ேரடியஸ், 5.2 மீட்டராக இருக்கிறது. அதிக பூட் ஸ்ேபஸ்.
ஏதாவது ``நிதி " வழி இருந்தால் நன்றாக இருக்கும். காரின் ேகபின் விளக்கு, ைவப்பர் ேபான்றவற்றில் தாராளமான ெலக் ரூம், ெஹட் ரூம் உட்புறத்தில்
ஆய்வாளர்களின் அறிவியல் பூர்வமான அணுகுமுைற யூ டர்ன் ெதாடரில் 42 வாரங்களும் ேதால்வியைடந்த நிறுவனங் தானியங்கி வசதிகள் இருப்பது கூடுதல் அம்சமாக உத்தரவாதமாகக் கிைடக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ்
பல்கைலக்கழக பாடங்களுக்கு மட்டுேம பயன்படுத்தப்படும். கள், அதன் அதிபர்கள் கற்றுணர்ந்த பாடங்கள், உள்ளது. கியர் எளிதில் மாற்றும் வைகயில் முன்பக்க இந்திய சாைலகளுக்கு ஏற்ற வைகயில் இருக்கிறது.
- ேக.ஆர். அேசாகன், கிட்டம்பட்டி. ேதால்வியிலிருந்து மீண்ெடழுந்தது என பல படிப்பிைனகைளக் இருக்ைககளுக்கு இைடயில் ேஹண்ட் ெரஸ்ட் இதன் ெதாடுதிைர இன்ஃேபாெடயின்ெமன்ட் சிஸ்டம்
ெகாடுத்தது. வழக்கம்ேபால் இந்து இைத புத்தக வடிவில் ெகாடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது சமயங்களில் மற்றும் ஏசி உள்ளிட்டவற்ைற இயக்கும் வைகயில் ேடஷ்
50 வருடம் ஒரு நிறுவனம் ெதாடர்ந்து ெசயல்பட்டு ேஹண்ட் பிேரக் ேபாடுவதில் சிரமத்ைதக் ெகாடுக்கிறது. ேபார்டு சிறப்பாக அைமக்கப்பட்டிருக்கிறது. கூலிங் கிளவ்
ெவளியிடும் என நம்புகிேறன்.
- சுப.மீனாட்சிசுந்தரம். ஓசூர்
முன்னணியில் இருப்பெதன்றால் அதற்கு எவ்வளவு காரின் உட்புறத் ேதாற்றமும், இருக்ைககளின் பாக்ஸும் ேடஷ்ேபார்டில் வழங்கப்பட்டுள்ளது.
உைழப்பு, ெபாறுைம, ெசயல்திறன் ேவண்டுெமன்பது வடிவைமப்பும் பாராட்டத்தக்க வைகயில் உள்ளன. மிக ெபருநகர பரபரப்புகளிலிருந்து விலகி நீண்ட தூரம்
நீண்ட தூர பயணத்தின் ேபாதும் எந்தவித அசவுகரியமும் பயணிப்பவர்களுக்கான பர்ஃெபக்ட் சாய்ஸ் இந்த கிக்ஸ்.

MA-X

You might also like