You are on page 1of 18

ரிஷி சுவர் ஏறி குதிப்பது.

cctv wiring ஐ கண்டுபிடித்து வருவது.

வீடு தாழ் பாள் ஐ உடைத்து உள் ளள வருவது.

hall இல் இருக்கும் ஜன்னல் வழியாக


வவளியில் பார்ப்பது.

கார் பார்கிங் வதரிவது.

மற் ற ஒரு அடர உள் ளள ரிஷி வெல் வது.

அங் கு மூன்று celphones மற் றும் ஒரு pc


இருந்தது.

அதில் ரிஷி இருந்த கார் cctv footages


இருந்தது. ளமடஜ ளமல் ஒரு சுருை்டு எறிந்த
படி இருந்தது.

minimise வெய் து பார்க்கும் வபாது voice


changer software இருப்படத கவனித்தான்.

52. INT.CONTAINER.DAY

கதடவ திறந்து பாண்டியன் மற் றும் மாமா

உள் ளள வருவது.

ரிஷி : இங் க இருந்து தான் என்டன


அவள் கண் கணிசிகிை்டு
இருந்திருக்காள் . cctv files, mobile
phones, jammer எல் லாளம இங் க
இருக்கு.

ரிஷி : இப் ளபா கீர்த்தி மற் றும்


காஞ் ெனா எங் க என்று கண்டு
பிடிக்கலாம் .

பாண்டியன் : அது யாரு?.

53. INT.CONTAINER.DAY

ளகாவமாக ஒருவள் முகத்தில் mask


அணிந்து டகயில் laptop உைன் உள் ளள
வந்தான்.

1|Page
டமனஸ் – MINUS

அவனுைய இன்வனாரு டகய் யில்


துப் பாக்கி டவத்திருந்தான்.

ரிஷி கு ளநராக துப் பாக்கிடய நீ ை்டினாள் .

பாண்டியன் அவனுைய gun ஐ எடுத்து mask


அணிதிருந்த நபர் ளநராக நீ ை்டினான்.

laptop ஐ ஒருவள் open வெய் வது.

(I.D) : transcatin failed என்று இருப் பது.

ரிஷி சிரிப் பது.

ஒருவன் வகாவமடைந்து ரிஷிடய அடிப்பது.

பாண்டியன் ெங் கீதா ளநராக நீ ை்டி


பிடித்திருந்த gun ஐ ரிஷிக்கு ளநராக
திருப் பினான்.

ெங் கீதா அவளுைய mask ஐ அவிழ் ப்பது.

தடலயில் band aid இருப் பது.

ெங் கீதா வெய் டக வமாழியில் பணம் எங் க


என்று ரிஷி இைம் ளகை்பது. எப் படி நீ
அனுப்பின பணம் இந்த account ல இருந்து
காணமல் ளபாெ்சு என்று ரிஷி இைம்
ளகை்பது.

ரிஷி : Ha ha..its called a deltoic transfer.


Security check பண்றதுக்காக bank
account ல இருந்து இன்வனாரு account
கு transfer பண்ணுவாங் க. இரண்டு
மணி ளநரத்தில ல எவளளா பணம்
அனுப் புளனாம அவளளாவும் திரும் ப
original account ஏ credit ஆயிரம் .

why? நான் உன்ளனாை தம் பி தான.


ஏன் என் ளமல் இவளளா ளகாபம் ? bomb
வெ்சு வகால் ற அளவுக்கு நான் என்ன
தப் பு பண்ளணன் நு வதரியல?

மாமா : பணம் எங் க?

ரிஷி : அது ஏன் பணம் . என்னுையது


மை்டும் .

2|Page
டமனஸ் – MINUS

பாண்டியன் : அப்ளபா எல் லாளம


drama, ஆ? தப்பிகிரதக்காக நீ கார்
உள் ள நடிசிகிை்டு இருந்தயா?.

ரிஷி : ளைய் ..நீ ங் க நடிக்கலாம் . நான்


நடிக்க கூைாதா?

ஆமா, கார் உள் ள, நான் காப் பத்


படும் வடரக்கும் எனக்கு நம் பிக்டக
இல் லாமல் தான் இருந்தது. அதுக்கு
அப் புளறாம் இதுக்கு பின்னாடி யாரு
இருக்கா நு வதரிசுக்கணும் நு
நிடனெ்ளென். நடிெ்ளென்.

ரிஷி வென்று சுருை்டை எடுப் பது.

ரிஷி வென்று அங் கு உள் ள mic இல் ளபசுவது.

ரிஷி : உள் ள நீ ங் க இந்த திடர வழி


பார்த்தது பாதி உண்டம பாதி
வபாய் . நானும் உங் கடள ளபால
தான். ெரியான ளநரம் பார்த்து
எனக்கான ெந்தர்பத்டத
ஏற் படுதிகிை்ளைன்.

ரிஷி ளபசியது அணு குரலில் ளகை்பது.

இந்த sketch கு பின்னாடி என்ளனாை


தம் பி மற் றும் அக்கா இருப் பாங் க நு
வகாஞ் ெம் கூை நினெ்சு பாக்கல

ரிஷி tray இல் சுருை்டு ash ஐ ளபாடுவது.

அப் பாவும் இதில game ல ஒரு part நு


நிடனக்கும் வபாது தான் வருதாமா
இருக்கு.

ரிஷி சுருை்டை பத்த டவப் பது.

சுருை்டை பிடிப் பது.

பாண்டியன் : எப் படி கண்டுபிடிெ்ெ?

ரிஷி : SWINDLER a SWINDLER. இதுக்கு


அர்த்தம் என்ன வதரியுமா?
எமற் றுவடன ஏமாற் று.

The devil is in the details my brother.

3|Page
டமனஸ் – MINUS

PARALLEL CUT TO

6.INT.PARKING.DAY

Mask அணிது ஒருவன் Kerchief ஆல் ரிஷி


முகத்டத மூடுவது.

ஒருவன் டகயில் காப் பு இருப் பது.

ரிஷி முகத்டத மூடியவன் தடலயில்


பாை்டில் டவத்து அடிப் பது.

ரிஷி : காப் பு. இப் ளபா நீ


ளபாை்டிருக்கிற காளபாை match
ஆகுது. பாை்டில் டவத்து நான் அடித்த
காயம் அக்கா தடலயில் இருக்கு.
அதுவும் match ஆகுது.

என்ளனாை டககடள மை்டும்


கடலகடள கை்டி என்டன சுமந்து
வகாண்டு ளபாறப் ளபா உன்ளனாை
shoes ஐ கவனிெ்ளென். then your perfume.
அப் பயும் இப் பயும் same.

last but not least. இந்த brand சுருை்டு


அப் பா tension ஆக இருக்கும்
ளபாவதல் லாம் குடிப் பாரு நு
வதரியும் .

so its well all connected.

கீர்த்தி அழுகும் ெத்தம் ளகை்டு ரிஷி கதடவ

திறந்து வவளிளய வந்தான்.

அங் கு கீர்த்தி மற் றும் ரத்தினளவல் நின்று

வகாண்டு இருந்தார்கள் .

ரிஷி கீர்த்தி இைம் வென்று.

54.INT.CONTAINER.DAY

4|Page
டமனஸ் – MINUS

ரிஷி : கீர்த்தி உனக்கு ஒன்னும்


இல் டலளய. அழாத நான்
வந்துை்ளைன் ல. இனி நான்
பாத்துக்கிளறன். உன்ன, என்ன கார்
உள் ள வெ்சு torchur பண்ணது யாரு நு
கண்டு பிடிெ்சிை்ளைன். இளதா இவங் க
தான். இவங் க ளவற யாரும் இல் ல
என்ளனாை family தான். எனக்ளக
அசிங் கமா இருக்கு இவங் கள
என்ளனாை family நு வொல் லிகிரதுக்கு.
வா நம் ம இங் க இருந்து ளபாகலாம் .

ரிஷி கீர்த்திடய கூை்டிகிை்டு புரபடுவது.

வாெல் வடரக்கும் ளபாயிை்டு நிற் பது.

ரிஷி : நான் இங் க இருந்து


ளபாறதுக்கு முன்னாடி ஒளர ஒரு
ளகவிக்கு எனக்கு விடை வதரிெ்ளெ
ஆகணும் . இவதல் லாம் எதுக்கு? அது
மை்டும் தான் எனக்கு புரியல.

ரிஷி : உங் களுக்கு நான் எந்த தீங் க்ம்


வெஞ் ெதில் ல் ளய? இதுனால
உங் களுக்கு என்ன benifit கிடைெ்ெது?

மாமா : எந்த தீங் கும் வெய் யல யா?.

உனக்கு ளராஷினி ஐ ஞாபகம்


இருக்கா?

ரிஷி : Yeah இருக்கு.

மாமா : ஒரு மூணு வருஷம்


முன்னாடி உன் கிை்ை பணம்
வகை்ளைன் அது ஞாபகம் இருக்கா?

ரிஷி : ஆமா இருக்கு.

மாமா : அது ளராஷினி ஓை வமடிக்கல்


வெலுவுக்கு தான். நான் ளகை்ைதுக்கு
உன்கிை்ை காஷ் இல் லன்னு
வொல் லிை்ை

5|Page
டமனஸ் – MINUS

ரிஷி : ளராஷினி கு என்னாெ்சு?

மாமா : neuroblastoma. ஒரு விதமான


cancer. இப் ளபாவும் அவ hospital ல
treatment ல தான் இருக்கா.

மாமா : வகாஞ் ெம் நாள் கழிெ்சு,


வென்டனயிளலளய top 10 பை்டியலில்
இருக்கிற ஒரு வபண் அவளளாை
husband ஐ காளணாம் நு என்ளனாை
station கு complaint வகாடுக்க வந்தா.

அந்த வபண்ளணாை வபயர்


காஞ் ெனா. அவங் க வகாடுத்த photo ல
நீ இருந்த. ஆனா ரிஷி நு ளபருக்கு
பதிலா ெஞ் ெய் நு வபயர்
வொன்னங் க.

அதுக்கப் புறம் காஞ் ெனா வகாடுத்த


complaint ஐ விொரிெ்ெப் ப தான்
வதரிசுகிை்ளைன், ரிஷியும் , ெஞ் ெயும்
ஒன்னு தான் நு. உங் க இரண்டு
ளபத்துக்கும் கல் யாணம் ஆகி ஆறு
வருஷம் ஆெ்சு என்றும்
வதரிசுகிை்ளைன்.

மாமா : காஞ் ெனா complaint file


பண்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி,
இன் வனாரு compliant என்ளனாை
station கு வந்தது.

ெங் கீதா laptop ஐ திறந்து ஒரு news paper ஐ


ரிஷி இைம் காை்டுவது.

ரிஷி அடத வாங் கி படிப் பது.

(I.D) : Illegal race. ஒரு சிறுவர்கள் பலி. - என்று


தடலப் பு இருப் பது. அதில் ரிஷி ஒை்டிய கார்
புடக பைமும் இருந்தது.

ரிஷி ஷாக் ஆவது.

ரிஷி eyes close up...ஜூம் in

CUT TO

6|Page
டமனஸ் – MINUS

55. INT.PARKING.NIGHT

ஷமீர் - ரிஷி இைம் கூறுவது.

மூன்று கார் ஒன்றாக நிறுத்தி இருப் பது.

ஷமீர் : happy birthday மெ்ொ.

ரிஷி : thank you ை.

ஷமீர் : இந்த beast தான் எங் களளாை


கிபிை். நாம இது வடரக்கும் track ல 750
horse power தான் maximum drive
பண்ணிருக்ளகாம் . வவளி ளதாற் றம்
பார்பதக்கு ொதாரண suv தான் but
Engines are customised.

ஷமீர் : நம் மூரு road ல இந்த type of


என்ஜின் legal இல் டல. so எல் லாம் ஒரு
eye வாஷ் காக தான்.

ஷமீர் : நீ டிடென் பண்ண மாதிரி This


beast have 8.0 Liter 16 cylinder and 1180 power
feet torque with…

ரிஷி : with. என்ன?

அக்ஷய் : 1500 horse power.

ரிஷி : holy shit.

ஷமீர் opposite கார் bonnet ஐ திறந்து


காை்டினான்.

ஷமீர் : இந்த கார் ல காளி ஓை கார்


ஓை specificatons ஐ chief fix பண்ணி
இருக்காரு. already நான் road test
பண்ணி பாத்துை்ளைன். இப்ளபா
உன்ளனாை turn

ரிஷி காரில் ஏறுவது.

key holder இல் இருந்து key ஐ எடுப் பது.

ரிஷி காடர start வெய் வது.

7|Page
டமனஸ் – MINUS

கார் sound, silencer, tyre, காை்டுவது.

ஷமீர் : test drive ஸ்பீை் 120 வடரக்கும்


நானும் , chief உம் drive பண்ணி
பார்த்துை்ளைாம் .

ரிஷி : okey. நான் ஒரு trial ஒை்டி


பார்த்திை்டு வளரன்.

gun ஐ எடுத்து கார் dashboard உள் ளள டவப் பது.

ரிஷி காடர ஒரு ரவுண்டு ஒை்டி வென்று வருவது.

ரிஷி காரில் இருந்து இறங் கி ஷமீர் இைம் ...

ரிஷி : இவளளா smooth and comfort


இருக்கும் நு நான் டிடென்
பண்ணும் ளபாது நிடனக்கல. road
map வகாடு.

ஷமீர் road map ஐ ரிஷி இைம் வகாடுப் பது,

ரிஷி அடத விரித்து bonnet ளமளல டவப் பது.

ஷமீர் : இது தான் safest route.


ளபாலீஸ் இருக்க மை்ைங் க. காளி ஓை
finishing time record 4 min 38 seconds.
அடத முறி அடித்தால் தான் மை்டும்
தான் அவடன இந்த முடற Chennai ல
நைக்க ளபாகும் grand rally Champion
ஆக முடியும் .

ரிஷி காரில் அமருவது.

கார் ஐ start வெய் து வகாள் வது

cellphone இல் timer on வெய் து வகாள் வது.

ஷமீர் முன்னால் வெல் வது.

ரிஷி பின்னால் வெல் வது.

driving multiple locations

ரிஷி speed breaker ஐ பார்ப்பது.

ரிஷி speed breaker ஐ தாண்டி வண்டியய நிறுத்துவது.

left mirror இல் ரிஷி பார்ப்பது.

8|Page
டமனஸ் – MINUS

ரிஷி அவனுயைய வண்டியய அங் கிருந் து ஒை்டி செல் வது.

ஷமீர் கார் ஐ ரிஷி கார் முந்தி வெல் வது.

ஷமீர் cellphone timer ஐ பார்ப்பது.

id : 04 : 02 seconds என்று இருப் பது.

ஷமீர் திரும் பி spot கு வருவது.

ரிஷி கு call வெய் த வபாழுது switch off என்று வருவது.

ஷமீர் – chief கு call வெய் கிறான்.

ஷமீர் : chief 04 min 02sec ல beat


பன்னிரிெ்சு. ஒரு ளவள காளி race கு
அவளனாை கார் ஐ better specification
ஓை வரடி பண்ணி வகாண்டு
வந்தாலும் , அடதயும் நம் ம
உருவாக்கி வெ்சிருக்கும் பீெ்ை்
அடிெ்சிரும் .

chief : வராம் ப ெ்மளதாஷமா இருக்கு


ளகக்க. ரிஷி எங் க ?

ஷமீர் : இன்னும் வரல chief. வந்த


உைளன நான் கூை்டிகிை்டு work shop
வளரன் chief.

chief : ஓளக

56. INT.CAR.DAY

ரிஷி கார் ஐ நிறுத்தி blood ஐ துடைப் பது.

ஷமீர் – ரிஷி கு call வெய் வது.

ரிஷி : எனக்கு urgent ஆக pondycherry


வடரக்கும் ளபாக ளவண்டிய ளவடல
இருக்கு. இப் ளபா நான் இருக்கிற
location ஐ நான் உனக்கு share
பண்ளறன். கார் ஐ எதாவது private
parking ல விை்டிரு. நான் ளவடலய
முடிெ்சிை்டு வந்து கார் ஐ pick up
பண்ணிக்கிளறன்.

9|Page
டமனஸ் – MINUS

ஷமீர் : ஏன் private parking?

ரிஷி : நான் வொல் றடத மை்டும்


வெய் . காரணத்டத நான் அப் வராம்
வொல் ளறன்.

ஷமீர் : ெரி மெ்ொ.

MATCH CUT TO

54. INT.CONTAINER.DAY

ரிஷி கண்களில் இருந் து cam ஜூம் out செல் வது.

மாமா : நீ அன்டனக்கு night


வகான்னது ஒரு எை்டு வயசு
குழந்டதய.

ரிஷி கண்கலங் குவது

மாமா : அது cctv ல record ஆயிருக்கு.


Speed breaker ஐ தவிர்பதக்கு நீ side ல
இருந்த foot path ஐ பயன்
படுத்தியிருக்க.

ரிஷி அழுது வகாண்ளை.

ரிஷி : நான் பண்ணது


உண்டமயிலளய வபரிய மன்னிக்க
முடியாத குற் றம் . பதை்ைதில என்ன
வெய் யருதுன்னு வதரியாம
அங் கிருந்து கார் ஐ எடுத்திை்டு
கிளம் பிை்ளைன்.

57. INT.CONTAINER.DAY

கீர்த்தி அழுவது.

கீர்த்தி அழுது வகாண்ளை நின்று


வகாண்டிருந்தாள் .

ரிஷி – கீர்த்தி இைம்

10 | P a g e
டமனஸ் – MINUS

ரிஷி : im sorry கீர்த்தி. உன்டன நான்


வராம் ப கஷ்ை படுத்திை்ளைன்.
என்ளனாை சுயநலத்துக்காக
உன்கிை்ை நன் நிடறயா வபாய்
வொல் லிை்ளைன்.

58. INT.CONTAINER.DAY

ரத்னவவல் : பணம் நம் பலத்டத


மை்டும் அல் ல நம் பலளவந்டதயும்
கூை்டுகிறது.

ரதன் ளவல் அழுவது.

இவங் க வரண்டு ளபடரயும் வளத்த


மாதிரி தான ை உன்டனயும்
வளத்ளதன். அம் மா இல் ல என்ற ஒரு
குடறடய தவிர ளவற என்ன ைா
உனக்கு நான் தராமல் இருந்ளதன்.

என்னால உன்ன திருதிர முடியும்


என்று நம் பிளனன்.

ஒரு அப் பனா அதிலயும் நான்


வதாத்துளைன்.

பாண்டியன் – ரிஷி இைம் கூறுவது.

பாண்டியன் : ஆறு மாெத்துக்கு


முன்ன நம் ம வீை்டுக்கு it raid
வந்தாங் க. ஆனா அவங் களுக்கு
எதுவுளம கிடைக்கல. தப் பான
information கிடைெ்சு வந்துை்ளைாம் நு
வொல் லி அவங் க ளபாயிை்ைாங் க.

அதுக்கப் புறம் எங் க எல் வலாவராை


bank account details ல யும் அவங் க
கண்காணிக்க ஆரம் பிெ்ொங் க.
எதாவது illegal transation நைக்குதா நு
வதரிஞ் சுக்க. அது ளராஷியினின்
treatment ஐ பாதிெ்ெது.

it raid கு information சகாடுத்தது


யாரு நு பார்த்தா நம் ம கை்சி mla

11 | P a g e
டமனஸ் – MINUS

முருகன். முதலில் அவளனாை


வீை்டுக்கு raid வந்திருக்காங் க. அவன்
மாை்டிகிை்ைான். அவடன
விொரிெ்ெப் ளபா உன்ளனாை வபயர் ஐ
வொல் லியிருக்கான்.

மாமா : mla முருகடன விொரிெ்ெப் ப


தான் வதரிசுகிை்ளைன் உனக்கும்
அவனுக்கும் இருக்கிற connection
என்ன நு.

INTERCUT TO

பாண்டியன் : ளராஷினி, கு operate


வெய் தா தான் பிடழக்க டவக்க
முடியும் என்று ைாக்ைர்
வொல் லிை்ைாங் க. இரண்டு
வாருஷமா Medicines, ல ளராஷினி
வாழ் ந்துடிருக்கா. எல் லாருளம
ஏற் கனளவ வராம் ப உடைஞ் சு
ளபாயிருக்ளகாம் .

Treatment ளக காஷ் எல் லாம்


வெலவயிரிெ்சு, வாங் குற அளவுக்கு
எல் லாருகிை்ையும் வாங் கியாெ்சு.

operation கு எப் படி காஷ் arrange


பண்றதுன்னு ளயாசிசிகிை்டு
இருக்கும் ளபாது தான் தான் ஒரு
ளகால் ைன் டிக்வகை் என்னுைய
கண்ணில் மாை்ெசு ் . அது தான் நீ .
உன்கிைை் முதலில் பணம் வகை்ை ப நீ
இல் லன்னு வொல் லிை்ை , நாங் களும்
உன்கிை்ை காஷ் இல் லன்னு
விை்டுளைாம் , அதுக்கப் புறம் ஒரு நாள்
மாமா காஞ் ெனா டவ பத்தின
information ஓை வந்தப் ளபா உன் கிை்ை
இலை்ெ கணக்கில பணம் இருக்கும்
விஷயம் எனகளுக்கு வதரிய வந்தது.

அதுனால நாங் க ஒரு plan


பண்ளணாம் .

12 | P a g e
டமனஸ் – MINUS

family னா என்ன அளதாதை valu ந


என்ன நு புரிய டவக்கணும் நு
நிடனெ்ளொம் . ஆன உன்ன வகால் ல
எப் பயுளம நினெ்ெதில் ல. நீ பண்ண
தவடற நாங் க எல் லாரும் ளெர்ந்து
மடறக்க நிடனெ்ளொம் . அதுனால
அந்த evidence ஆன கார் ஐ அழிக்க
நிடனெ்ளொம் .

மாமா வீை்டுக்கு வருவது.

ெங் கீதா – மாமாடவ பார்த்த உைன்


தண்ணீர ் ஐ எடுத்து வகாண்டு
வந்தாள் .

மாமா குடித்த பிறகு.

மாமா – ெங் கீதா இைம் ..

மாமா : மாமா எங் க?

ெங் கீதா : உள் ள இருக்காங் க. கை்சி


meeting ளபாக வரடி ஆகிடிருக்கரு.
இருங் க நான் கூபிை்ளறன்.

ரத்தினளவல் வருவது.

ரத்தினளவல் : வொல் லுங் க மாப் ள.

மாமா : மாமா, ரிஷிடய நான் கண்டு


பிடிெ்சிை்ளைன்.

ரத்தினளவல் : எங் க இருக்கான்?

மாமா : கண்ணகி nagar ல.

ஒரு call வருவது.

பாண்டியன் ளபசுவது.

உள் ள கூை்டிகிை்டு வா.

கீர்த்தி உள் ளள வருவது.

கூைளவ பாண்டியனும் வருவது.

ெங் கீதா : இவங் க யாரு?

13 | P a g e
டமனஸ் – MINUS

பாண்டியன் : இவங் க தான் அக்க


ரிஷி ஓை wife.

ெங் கீதா? : என்ன? எனக்கு ஒன்னும்


புரியல.

பாண்டியன் : வாங் க நான் வதளிவா


வொல் ளறன்.

பாண்டியன் கீர்த்தி இைம் .

பாண்டியன் : முதல நாங் க யாரு நு


வொல் ளறாம் . இவரு தன் ரதன்ளவல் .
மினிஸ்ைர். ரிஷி ஓை அப் பா. இது
அக்கா ெங் கீதா, இது அவங் க husband
கதிர் inspector of ளபாலீஸ்.

நான் ரிஷி ஓை தம் பி பாண்டியன்.


journalist ஆக இருக்ளகன். இவங் க
தான் உங் களலுக்கு call பண்ணி
இங் க வர வொன்னது.

கீர்த்தி : என்ன விஷயமா? எதாவது


பிரெ்ெடனயா?

மாமா : yes, இதில உங் களுக்கும்


பங் கு உண்டு. நீ ங் க நிடனெ்ொல்
மை்டும் தான் ரிஷி டய கபதளவா?
திருத்தளவா முடியும் . its a crime case.

இரண்டு வருஷத்துக்கு முன்னாடி


என்ளனாை station கு ஒரு hit and run case
complaint வந்தது. அந்த
குழந்த்யுதயின் தந்டத வகாடுத்த
clue ல வண்டி பின்னால பசுடம
என்று எழுதி இருந்திெ்சு.

அந்த கார் ஓை owner ராசி இல் லாத


வண்டி நு அடத வித்துைார். அந்த
வண்டிடய ரிப் ளபர் பார்த்தது chief
என்று அடழக்கப் படும் உன்ளனாை
அப் பா. இந்த information எல் லாம் ரிஷி
ஓை friend ஷமீர் ஐ விொரிெ்சு தான்
நான் வதரிசுகிை்ளைன். உன்னபதியும்
வதரிசுகிை்ளைன்.

14 | P a g e
டமனஸ் – MINUS

கீர்த்தி :அந்த குழந்ைய


் க்கு என்ன ொர்
ஆெ்சு?

மாமா : இறந்திரிெ்சு.

கீர்த்தி அழுவது.

ரதின்ளவல் : அழாத ம் மா.

கீத்தி : வீை்ல ஏளதா பிரெ்ெடன நு


வொன்னான். அது என்ன நு ளகை்கும்
ளபாவதல் லாம் அவன் ளகாடவ
படுவான். அதுனால நான் அவன்
கிை்ை அடத பத்தி ளகை்குரடதளய
விை்டுை்ளைன். இவளளா வபரிய
பிரத்ெட் னயா இருக்கும் நு நான்
நிடனக்கல.

கீர்த்தி : எனக்கு என்ன பண்றதுன்னு


வதரியல.

ரதின்ளவல் : நீ ங் க இரண்டு வபரும்


கண்ணகி nagar ல எங் க இருக்கீங் க?

கீர்த்தி : நான் pondycherry ல


இருக்ளகன். நீ ங் க இப் ளபா வொல் லி
தான் ரிஷி கண்ணகி nagar ல
இருக்காரு நு வதரியும் .

மாமா : எனக்கு ளமல் இைத்தில


இருந்து pressure ஜாஸ்தியா இருக்கு.
என்னால இந்த case ஐ முடிக்க
முடியல நா, superior கு ளபாயிரும் .

அதுக்குள் ள evidence எல் லாத்டதயும்


அழிக்கனும் . இல் டல னா மாமா ஓை
இருப் பது வருஷ அரசியல் வழக்டக
ளகழ் விகுறி ஆயிரம் அவரு ெம் பிெ்சு
வெ்ெ கை்சிளயாை நல் ல வபரும்
ளகை்டிரும் .

அதுனால evidence எல் லாத்டதயும்


நம் ம அழிெ்சு தான் அகனும் . அதுக்கு
உன்ளனாை உதவி எங் களுக்கு
ளதடவ.

15 | P a g e
டமனஸ் – MINUS

கீர்த்தி : நான் என்ன வெய் யனும்

மாமா : ரிஷி பத்தி update


பண்ணனும் .

ரிஷிடய trap ஆகம இருக்க முதல


அந்த கார் நம் ம கண்டுபிடிக்கனும் .
அதுக்கப் புறம் அடத அழிக்கனும் .
cctv copy என்கிை்ை மை்டும் தன்
இருக்கு. original ஐ அழிெ்சிை்ளைன்.

எவளளா case ஆதாரம் இல் லாம


pending ல எ கிைக்கு. அது மாதிரி
இந்த case ல யும் ஆதாரத்டத
அழிசிளைாம் ல we are safe.

CUT TO

ரிஷி : இது எல் லாம் கீர்த்திக்கும்


வதரியுமா?

பாண்டியன் : ஆமா கைந்த ஒரு ஆறு


மாத காலமா கீர்த்தி எங் களளாை தன்
இருக்கா.

ரிஷி : அப் ளபா ஷமீர்?

பாண்டியன் : அவன் ொகல. he is also


a part of the game.

ரிஷி : காஞ் ெனா ?

பாண்டியன் : அவங் களுக்கு இது


எதுவுளம வதரியாது. அவங் கடள
வபாறுத்த வடர நீ missing மை்டும்
தான்.

அப் பா ஓை அரசியல் Image ளகை்டிை


கூைாது என்பததுக்காக தான்
உன்டன நாங் க இப் படி deal
பண்ணிை்டிருக்ளகன். எனக்ளுக்கு
இடத தவிர ளவற வழி வதரியல.

16 | P a g e
டமனஸ் – MINUS

59. INT.CONTAINER.DAY

ரிஷி laptop அருகில் வென்று அவனுைய


account ஐ login வெய் தான்.

60. INT.CONTAINER.DAY

ரிஷி – ளராஷினி surgery கு ளதடவ அனா


பணத்டத account கு transfer வெய் தான்.

ரிஷி வென்று ரத்தினளவல் இைம் கூறுவது.

ரிஷி : என்ளனாை ளெர்க்டக


ெரியில் லாமல் தான் என்னால ஒரு
நல் ல மாகாண இருக்க முடியல.
எப் பயுளம இருந்து இல் டல.

accident பண்ண பிறகு நான் நாளவ


இல் ல அப் பா. நான் பண்ண accident ஐ
யாரு கிை்ையும் வொல் லமா
எனக்குடலளய மறெ்சுை்ளைன்.
வவளிய வந்தா மை்டிவபளனா என்கிற
பயத்திளலளய வரண்டு வருஷம்
இருை்டிளலளய வாழ் ந்துை்ளைன்.

ெங் கீதா ரிஷி அருகில் வந்து கண் கலகுவது.

கீர்த்தி Pregnant ஆக இருக்கா என்று


வதரிஞ் ெதும் ஆஸ்தராலியா ளபாயி
அவளளாை ெந்ளதாஷமா வாழலாம்
நு நினெ்ளென் அக்கா. உங் கடள
எல் லாம் காய படுத்தனும் நு நான்
எப் பயுளம நினெ்ெதில் ல. நான்
வராம் ப selfish ஆக இருந்திை்ளைன்
அக்கா. im sorry அக்கா.

ரிஷி கீர்த்தி இைம் வென்று

ரிஷி : எல் லாத்துக்குளம sorry. நான்


உன்கிை்ை நிடறய வபாய்
வொல் லிருக்ளகன்.
ஏமாத்திஇருக்ளகன், உன்ளனாை
மனடெ காய படுத்தியிருக்ளகன்.

17 | P a g e
டமனஸ் – MINUS

ஆனா உன்டன காதலிக்கிளறன் நு


வொன்னது மை்டும் வபாய் இல் டல.

ரிஷி கீர்த்தி முன்னால் மண்டியிை்ைான்.

ரிஷி கீர்த்தி வயிற் டர வதாை்டு பார்த்து


கீர்த்தி வயிற் றில் இருக்கும் குழந்டதயிைம்
கூறினான்

ரிஷி : என்னுைய சுயநலதால


உங் கடளயும் நான்
காயபடுத்திவைன் ைா. அப் பா வ இந்த
ஒரு முடற மன்னிெ்சிருங் க ைா.
அப் பாக்கு family நா என்ன relationship
நா என்ன நு புரிஞ் சுக்க வகாஞ் ெம்
late ஆயிருெ்சு. பணத்துக்கு
முன்னுரிடம வகாடுத்து
குடும் பத்ளதாை அருடம என்ன நு
புரிசுக்க வராம் பளவ late ஆயிரிெ்சு.

ரிஷி அழுவது.

கீர்த்தி வயிற் றில் ரிஷி முத்தம் இடுவது.

ரிஷி வயிற் டர கை்டி பிடித்து அழுவது.

கீர்த்தியும் அழுவது.

18 | P a g e

You might also like