You are on page 1of 20

படிவம் 1 – இடேச ாழி

1. அகமும் புறமும் - ன உேர்வும் சவளித்தோற்றமும்


2. உயர்வு ோழ்வு - பாகுபாடு / தவறுபாடு
3. கள்ளங் கபடு - வஞ்ெக எண்ேம்
4. ேங்கு ேடட - ேடடகள் / இடடயூறு / குறுக்கீடு
5. த ாய் ச ாடி - பிணி / வியாதி / ைக்தகடு

படிவம் 2 – இடேச ாழி

1. ஆடிப்பாடி - கிழ்ச்சியுடன்
2. ெட்ட திட்டம் - விதிமுடறகள்
3. உள்ளும் புறமும் - எண்ேத்திலும் செயலிலும் / உள்தளயும் சவளிதயயும்
4 வாடி வேங்கி - உைர்ந்து
5. ாணிக் தகாணி - மிகவும் சவட்கப்பட்டு

படிவம் 3 – இடேச ாழி

1. ஏடை எளியவர் - வறியவர் / சபாருளாோரத்தில் லிவுற்றவர்


2. ஊண் உறக்கம் - உேவும் தூக்கமும்
3. சீரும் சிறப்பும் - த ன்ட / உன்னே நிடை / ஏற்றம் மிகுந்ே
4. ஈடு இடே - ஒப்பு
5. அடக்க ஒடுக்கம் - பணிவு

படிவம் 4 – இடேச ாழி

1. அக்கம் பக்கம் - அருகருதக/ குறிப்பிட்ட இடத்டேச் சுற்றியுள்ள பகுதி /


சுற்றுமுற்றும்
2. அரிய சபரிய - அரியதும் சபரியது ான /அபூர்வ ான
3. இன்ப துன்பம் - சுக துக்கம் / கிழ்வும் துயரமும்
4, காை த ரம் - ேக்க த ரம்
5. ொக்குப் தபாக்கு - சபாய்யான காரேம்

படிவம் 5 – இடேச ாழி

1. சீராட்டிப் பாராட்டி - தபாற்றிப் புகழ்ந்து


2. விருப்பு சவறுப்பு - பிடித்ேதும் பிடிக்காேதும் / உவத்ேல் காய்ேல்
3. ெண்டட ெச்ெரவு - ேகராறு / அடிேடி
4, ேயவு ோட்ெணியம் - இரக்கம்
5. ஆதி அந்ேம் - சோடக்கமும் முடிவும்

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


படிவம் 1 – ரபுத்சோடர்

1. வாடையடி வாடை - ேடைமுடற ேடைமுடறயாக


2. சவட்டிப் தபச்சு - வீண் தபச்சு / பயனற்ற தபச்சு
3. அடரப்படிப்பு - முழுட யற்ற படிப்பு / நிரம்பாக் கல்வி
4, தோள் சகாடுத்ேல் - உேவி செய்ேல் / துடேயாக இருத்ேல்
5. ஏட்டிக்குப் தபாட்டி - எதிருக்சகதிராகச் செயல்படுேல் / விேண்டாவாேம்

படிவம் 2 – ரபுத்சோடர்

1. வீடு வாெல் - சொத்துகள் (குறிப்பாக வீடு) / குடும்பமும் குடும்பப் சபாறுப்பும்


2. உச்சி குளிர்ேல் - சபரும் ன கிழ்ச்சி அடடேல்
3. எள்ளளவும் - சிறிேளவும்/ கிஞ்சிற்றும்
4, பாட்டு வாங்குேல் - திட்டப்படுேல்/ ஏெப்படுேல்
5. அளவளாவுேல் - கைந்துதபசுேல்/ கூடிப்தபசுேல்

படிவம் 3 – ரபுத்சோடர்

1. உடும்புப்பிடி - சகாண்ட எண்ேம், கருத்து முேலியவற்றில் விடாப்பிடியாக /


உறுதியாக இருத்ேல்
2. இடித்துடரத்ேல் - . கண்டித்துக் கூறுேல்
3. ஈயாடவில்டை - அவ ானத்ோல் ஏற்படும் கிழ்ச்சியின்ட
4, ேடை வேங்குேல் - உரிய முடறயில் தித்ேல் / திப்புத் ேருேல்
5. கானல்நீர் - நிடறதவறாே எண்ேம்

படிவம் 4 – ரபுத்சோடர்

1. நிடற குடம் - அதிகம் சேரிந்திருந்தும் அடக்க ாக இருத்ேல்


2. கருடேக் கடல் - இரக்கம் மிகுந்ேவர் / பரிவுமிக்கவர்
3. ொயம் சவளுத்ேது - உண்ட சவளிப்படுேல்
4. காதில் பூ டவத்ேல் - முட்டாளாக்குேல் / ஏ ாற்றுேல்
5. ேட்டிக் சகாடுத்ேல் - உற்ொகப்படுத்துேல் / ஊக்கப்படுத்துேல்

படிவம் 5 – ரபுத்சோடர்

1. சவள்ளிடட டை - மிகவும் சவளிப்படடயாகத் சேரிவது / சேளிவாகப் புைனாவது


2. இனிப்புக் காட்டுேல் - ஆடெ வார்த்டே கூறுேல்
3. ஒத்துப் பாடுேல் - பிறர் கூறுவேற்சகல்ைாம் ஆத ாதித்ேல்
4. ச ளிவு சுளிவு - நுணுக்கங்கள் / யுத்தி
5. ஓய்வு ஒழிச்ெல் - மிகக் குடறந்ே த ர ஓய்வு

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


படிவம் 1 – உவட த்சோடர்

1. ணியும் ஒலியும் தபாை


- இடேந்தே இருப்பது / விட்டுப் பிரியாட

2. இடை டற காய் தபாை


- ஆற்றல் சவளிப்படா ல் டறந்திருத்ேல்

3. பசு ரத்ோணி தபாை


- னத்தில் ஆை ாகப் பதிேல்

4. பைம் ழுவிப் பாலில் விழுந்ோற் தபாை


- எதிர்பார்த்ேடேவிட எளிோக, இனிய முடறயில் டந்தேறுேல் / இன்பத்துக்குத ல் இன்பம்

5. ோடயக் கண்ட தெடயப் தபாை


- பிரிவுக்குப் பிறகு ெந்திப்போல் ஏற்படும் கிழ்ச்சி

படிவம் 2 – உவட த்சோடர்

1. உள்ளங்டக ச ல்லிக்கனி தபாை


- மிகவும் சேளிவாகத் சேரிேல்

2. நுனிப்புல் த ய்ந்ோற் தபாை


- ஒன்டறப் பற்றி த தைாட்ட ாக ட்டும் சேரிந்து சகாள்ளுேல்

3. புற்றீெல் தபாை
- கூட்ட ாக / அதிக ாக

4. கும்பிடப்தபான சேய்வம் குறுக்தக வந்ேது தபாை


- யாடரச் ெந்திக்கதவண்டும் என்று நிடனக்கிதறாத ா அவதர எதிரில் வருேல்

5. அைகுக்கு அைகு செய்வது தபாை


- அைகான ஒன்றுக்கு த லும் அைகு தெர்த்ேல்

படிவம் 3 – உவட த்சோடர்

1. தூண்டில்காரனுக்குத் ேக்டக த ல் கண் தபாை


- ேன் செயலில் கவன ாயிருத்ேல் / குறியாயிருத்ேல்

2. ைரும் ேமும் தபாை


- விட்டுப்பிரியாட / தெர்ந்தே இருத்ேல்

3. தவலிதய பயிடர த ய்ந்ோற்தபாை


- காக்க தவண்டியவதர துதராகம் செய்ேல்

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


4. இைவு காத்ே கிளி தபாை
- உறுதியாகக கிடடக்குச ன்று காத்திருந்து ஏ ாற்ற டடேல்

5. ஊட கண்ட கனாப் தபாை


- சவளிதய சொல்ை முடியாட

படிவம் 4 – உவட த்சோடர்

1. சவந்ே புண்ணில் தவல் பாய்ச்சியது தபாை


- துன்பத்துக்குத ல் துன்பம்

2. இருேடைக் சகாள்ளி எறும்பு தபாை


- எந்ேப் பக்கமும் ொரமுடியாே இக்கட்டான நிடை

3. நீர்த ல் எழுத்துப் தபாை


- நிடையாட

4. யாடன வாயில் அகப்பட்ட கரும்பு தபாை


- ஒரு சபாருள் தெே டடவடேத் ேடுக்க முடியாட / பாதிப்பு ஏற்படுவது உறுதி

5. ல்ை ரத்தில் புல்லுருவி பாய்ந்ேது தபாை


- ல்ை நிடையில் உள்ள ஒன்றிற்கு ச ல்ை ச ல்ை தகடூ விடளவித்ேல்

படிவம் 5 – உவட த்சோடர்

1. விைலுக்கு இடறத்ே நீர் தபாை


- பயனற்ற உடைப்பு

2. சகாழு சகாம்பற்ற சகாடி தபாை


- ஆேரவு இல்ைாே நிடை

3. சிறகு இைந்ே பறடவ தபாை


- செயல் இைந்து நிற்கும் நிடை

4. ாலுமி இல்ைாே கப்பல் தபாை


- முடறயான வழிகாட்டல் இல்ைாட / ேடைட த்துவம் இல்ைாட

5. நீறு பூத்ே ச ருப்புப் தபாை


- சினம், படக தபான்ற உேர்ச்சிகடள சவளிதய காட்டிக்சகாள்ளாட

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


படிவம் 1 – பைச ாழி

1. ஆட ாட்டாேவள் கூடம் தகாேல் என்றாளாம்.


ேம் குடறடயயும் இயைாட டயயும் சொல்ைத் துணிவு இல்ைா ல், அேற்காக
ற்றவடரயும் ற்றவற்டறயும் குடற கூறுவர்.

2. கண்டடேக் கற்கப் பண்டிேனாவான்.


பை நூல்கடளப் படிப்பேனால் அறிஞனாகத் திகைைாம்.

3. ேன் டகதய ேனக்கு உேவி.


ஒவ்சவாருவருக்கும் ேன்னம்பிக்டகயும் சுயமுயற்சியும் தவண்டும். பிறர் உேவிடய
எதிர்பார்த்து வாைக்கூடாது.

4. சோட்டிற் பைக்கம் சுடுகாடு ட்டும்.


ஒருவர் இளட யில் டகசகாள்ளும் பைக்கவைக்கங்கள் அவரின் வாழ் ாள் முழுவதும்
சோடரும்.

5. ஒரு காசு தபணின் இரு காசு தேறும்.


ஒவ்சவாரு காடெயும் கவனத்துடன் தெமித்து வந்ோல் ாளடடவில்
சபருந்சோடகயாகிவிடும்.

படிவம் 2 – பைச ாழி

1. ஆலும் தவலும் பல்லுக்குறுதி ாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.


ஆை ர, தவப்ப ர குச்சிடயக் சகாண்டு பல் துைக்கினால் பல் உறுதியாக இருக்கும். ான்கடி
சகாண்ட ாைடியாடரயும் இரண்டடி சகாண்ட திருக்குறடளயும் ன்முடறயில் ஓதினால்
சொல்வன்ட சபருகும்.

2. ந்திரத்ோல் ாங்காய் விழுந்திடு ா?


வாழ்க்டகயில் ாம் நிடனத்ேடே அடடய பல்தவறு முயற்சிகடள த ற்சகாள்ள தவண்டும்.

3. புலி பசித்ோலும் புல்டைத் தின்னாது.


உயர்ந்ே பண்புள்ளவர்கள் சிறந்ே காரியங்கடளதய செய்வார்கதளயன்றி, எந்நிடையிலும்
ேங்களுக்கு இழிவு ேரக்கூடிய காரியங்கடளச் செய்ய ாட்டார்கள்.

4. அடாது செய்பவன் படாது படுூவான்.


ேகாே செயல்கடளச் செய்பவர்கள் அேற்குரிய ேண்டடனகடளப் சபற்தற தீருவர்.

5. இளட யிற் தொம்பல் முதுட யில் மிடிட .


இளட யில் தொம்பல்சகாண்டுூ உடைக்கா ல் இருந்ோல், முதுட யில் வறுட யில்
வாட த ரிடும்.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


படிவம் 3 – பைச ாழி

1. அடே கடந்ே சவள்ளம் அழுோலும் வராது.


டந்து முடிந்ே ஒரு காரியத்டே அல்ைது டகவிட்டுப்தபான ஒரு சபாருடள
நிடனத்து வருந்திப் பயனில்டை.

2. எறும்புஊரக் கல்லும் தேயும்.


சோடர்ந்து ஒரு செயடைச் செய்து வந்ோல் எவ்வளவு கடின ானோக
இருந்ோலும் ாளடடவில் மிகவும் எளிோகி விடும்.

3. ஆரியக் கூத்ோடினாலும் காரியத்தில் கண்ோயிரு.


எச்செயடைச் செய்ோலும் ேன் த ாக்கத்தில் சவற்றி சபறுவதிதைதய கவனம்
செலுத்ே தவண்டும்.

4. அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.


க்குப் தபாதிய அறிவு இருத்ேல் அவசியம். குடறவான அறிவு ஆபத்துக்கு
வழிவகுத்துவிடும்.

5. சபற்ற னம் பித்து பிள்டள னம் கல்லு.


பிள்டளயின் மீது சகாண்ட தீராே அன்பினால், ோய் ேன் பிள்டள செய்யும் எல்ைாத்
துன்பங்கடளயும் சபாறுத்துக் சகாண்டு அன்பு காட்டுவாள். ஆனால் பிள்டளக்குத்
ோடயப் தபாை இளகிய னம் இருப்பதில்டை.

படிவம் 4 – பைச ாழி

1. திடர கடல் ஓடியும் திரவியம் தேடு.


கடல் கடந்து சென்றும் செல்வம் தேட தவண்டும்.

2. கடுகு சிறுத்ோலும் காரம் தபாகாது.


கடுகு அளவில் சிறிோனாலும் அேனிடம் இயற்டகயாகதவ இருக்கின்ற காரம் தபாகாது.
அதுதபாை சிைர் உருவத்தில் சிறிோக இருந்ோலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

3. ஒற்றுட யில்ைாக் குடும்பம் ஒருமிக்கக் சகடும்.


குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுட தயாடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்.

4. கற்றது டகம் ண் அளவு கல்ைாேது உைகளவு.


ாம் கற்றறிந்ேது மிகச்சிைதவ; இன்னும் கற்க தவண்டியடவ நிடறய உள்ளன.

5. குந்தித் தின்றால் குன்றும் ாளும்.


ெம்பாதித்ேடே த லும் விருத்தி பண்ோ ல் சும் ாயிருந்து எடுத்துச் செைவு செய்ோல், குன்று
தபாை குவிந்திருந்ே செல்வமும் ாளடடவில் இல்ைா ல் தபாகும்.

6. அகை உழுவதினும் ஆை உழுவது த ல்.


த தைாட்ட ாகப் பைவற்டற அறிந்து சகாள்வடேக் காட்டிலும் ஒரு துடறயில் ஆை ான
அறிடவப் சபறுவதே சிறப்பு.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


7. தீட்டின ரத்திதை கூர் பார்ப்போ?
க்கு ன்ட செய்ேவருக்கு ாம் தீட செய்யக்கூடாது.

8. ஆடிக்கறப்படே ஆடிக்கற பாடிக்கறப்படேப் பாடிக்கற.


ஒருவரிடமிருந்து ாம் ஒன்டறப் சபற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிதைதய அணுகி
அல்ைது செயல்பட்டு அடேப் சபற தவண்டும்.

9. திக்கற்றவனுக்குத் சேய்வத துடே


துன்பத்திலிருந்து மீள வழி சேரியாேவருக்கு ஆண்டவன்ோன் துடே.

10. ச ாறுங்கத் தின்றால் நூறு வயது.


உேடவ ன்கு ச ன்று தின்றால் நீண்ட ஆயுடளப் சபறைாம்.

படிவம் 5 – பைச ாழி

1. ெட்டியில் இருந்ோல்ோதன அகப்டபயில் வரும்.


க்குத் தேடவயான செல்வம், அறிவு, அனுபவம் தபான்றவற்டற முன்கூட்டிதய
சபற்றிருந்ோல்ோன் அடவ ம் தேடவக்குப் பயன்படும்.

2. ேர் ம் ேடை காக்கும்.


ாம் செய்கின்ற அறச்செயல்கள் க்குத் துன்பம் த ர்கின்ற சபாழுது ம்ட க்
காத்து நிற்கும்.

3. பூதவாடு தெர்ந்ே ாரும் ேம் சபறும்.


சிறந்ே பண்புடடயவதராடூ தெரும் ஒருவர் அப்பண்பாளரின் ேன்ட கடளப் சபற்று
விளங்குவார்.

4. முற்பகல் செய்யின் பிற்பகல் விடளயும்.


முன்னர் ாம் செய்ே செயலின் பைடனப் பின்னர் ாம் அடடவது உறுதியாகும்.
ன்ட செய்யின் ன்ட விடளயும்; தீட செய்யின் தீட விடளயும்.

5. ேன் உயிடரப்தபால் ன்னுயிடரயும் நிடன.


ாம் ம் உயிடர எவ்வாறு தபாற்றிப் பாதுகாக்கின்தறாத ா, அவ்வாதற உைகில் உள்ள
எல்ைா உயிர்கடளயும் திக்க தவண்டும்.

6. துடே தபானாலும் பிடே தபாகாதே.


ம்மிடம் உேவி தகட்கும் ஒருவருக்கு உேவுவதில் ேவறில்டை. ஆனால், அவர் உேவி
சபறும் சபாருட்டுப் பிறரிடம் அவருக்காகப் பிடேயாளியாக இருக்கக்கூடாது.

7. மின்னுவசேல்ைாம் சபான்னல்ை.
சவளித்தோற்றத்டேக் கண்டு ஒன்டறச் சிறந்ேசேன எண்ணி ஏ ாந்துவிடக்கூடாது.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


8. னக்கவடை பைக குடறவு.
கவடைமிக்க னத்டே உடடயவரின் உடல் தொர்வடடவோல் ஒரு செயடை முடனப்புடன்
செய்ய இயைாது. ஆகதவ, னக்கவடை உடடயவர் வலுவிைந்ேவராகதவ கருேப்படுவார்.

9. டெடக அறியாேவன் ெற்றும் அறியான்.


செய்டகடயக் சகாண்தடா முகத்தோற்றத்டேக் கண்தடா ஒருவரின் கருத்டே அறிந்து
சகாள்ள தவண்டும். அவ்வாறு அறிந்துசகாள்ள முடியாேவர் எடேயும் அறிந்துசகாள்ள
முடியாேவதர ஆவார்.

10. சகடுவான் தகடு நிடனப்பான்.


ற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் ோதன அேற்தகற்ற பயடன அடடவான்.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


படிவம் 1 – இரட்டடக்கிளவி

1. கடகட - விடரவாகச் செய்ேல்


எ.கா : ஆசிரியர் கற்பித்ே செய்யுடள ாேவன் னனம் செய்து கடகடசவன ஒப்புவித்ோன்.

2. கிடுகிடு - அதிர்வு / டூக்கம், விடரவு (விடை)


எ.கா : நிை டுக்கத்தின் தபாது கட்டடங்கள் கிடுகிடுசவன ஆட்டங்கண்டன.

3. சவடசவட - குளிர் அல்ைது பயத்தினால் டுங்குேல்


எ.கா : டையில் டனந்ே ளினா குளிரால் சவடசவடசவன டுங்கினாள்.

4. ெ ெ - ஈரத் ேன்ட சகாண்டிருத்ேல்


எ.கா : கடுட யான உடற்பயிற்சிக்குப் பிறகு வியர்டவ சவளியாகி என் உடல்
ெ ெசவன்றிருந்ேது.

படிவம் 2 – இரட்டடக்கிளவி

1. விறுவிறு - விடரவாக
எ.கா: தவவடை முடிந்து வீடு திரும்பிக்சகாண்டிருந்ே அ ைா, டை சபய்யத்
சோடங்கியோல் வீட்டட த ாக்கி விறுவிறுசவன டந்ோள்.

2. ெடெட - கடுட யான ஓடெ


எ.கா: கடுங்காற்று வீசியோல் ா ரத்தின் கிடள ெடெடசவன முறிந்து விழுந்ேது.

3. சோேசோே - சவறுப்பு உண்டாக்கும்படி ஓயா ல் தபசுவது


எ.கா: அதிகம் தபெ விரும்பாேவர்கள் சோேசோேசவன தபசிக் சகாண்டிருப்பவர்கடளக்
கண்டு ஒதுங்குவது இயல்பாகும்.

4. திமுதிமு - பைதரா மிருகங்கதளா கூட்ட ாகச் செல்லுேல்


எ.கா: தீப்பிடித்து எரிந்து சகாண்டிருக்கும் சோழிற்ொடையிலிருந்து சோழிைாளர்கள்
திமுதிமுசவன சவளிதயறினர்.

படிவம் 3 – இரட்டடக்கிளவி

1. சிலுசிலு - குளிர்ச்சித்ேன்ட
எ.கா: தக ரன் டையில் சிலுசிலுசவன்று வீசிய ச ன்குளிர்க் காற்று உடடைச் சிலிர்க்கச்
செய்ேது.

2. பரபர - அவெர அவெர ாகச் செய்ேல்


எ.கா: ோ ே ாக எழுந்ே செந்தில் பரபரசவன காடைக்கடன்கடள முடித்துப் பள்ளிக்கு ஓடினான்.

3. துருதுரு - எப்சபாழுதும் துடிப்பாகச் செயல்படூேல்


எ.கா: துருதுருசவன அங்குமிங்கும் ஓடியாடிக் சகாண்டிருக்கும் குைந்டேகடளக் கவன ாகப்
பார்த்துக்சகாள்ள தவண்டும்.

4. ேளேள - பயிர் செழிப்பாகக் காேப்படும் நிடை


எ.கா: ன்கு நீரூற்றி உரமிட்ட ல்லிடகச் செடிகள் ேளேளசவனச் செழிப்பாக வளர்ந்திருந்ேன.
டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்
படிவம் 1 – திருக்குறள்

1. ஈன்ற சபாழுதிற் சபரிதுவக்கும் ேன் கடனச்


ொன்தறான் எனக்தகட்ட ோய். (69)

ேன் கடன ற்பண்பு நிடறந்ேவன் எனப் பிறர் சொல்ைக் தகள்வியுறும் ோய், ோன்
அவடனப் சபற்சறடுத்ே காைத்தில் அடடந்ே கிழ்ச்சிடயக் காட்டிலும் அதிக ான
கிழ்ச்சி அடடவாள்.

கருத்து: கன் ொன்தறான் எனக் தககள்வியுறும் ோய் சபரு கிழ்ச்சி அடடவாள்.

2. அழுக்காறு அவாசவகுழி இன்னாச்சொல் ான்கும்


இழுக்கா இயன்றது அறம் (35)

சபாறாட , தபராடெ, தகாபம், கடுஞ்சொல் ஆகிய ான்கும் இல்ைா ல் செய்கின்ற


செயல்கதள ற்காரியம் எனக் கருேப்படும்.

கருத்து: சபாறாட , தபராடெ, தகாபம், கடுஞ்சொல் ஆகியவற்டறத் ேவிர்க்க தவண்டும்.

3. குேம் ாடிக் குற்றமும் ாடி அவற்றுள்


மிடக ாடி மிக்க சகாளல். (504)

ஒருவனுடடய குேங்கடள ஆராய்ந்து, பிறகு குற்றங்கடளயும் ஆராய்ந்து, அவற்றுள்


மிகுதியானடவ எடவசயன அறிந்து, மிகுந்திருப்பனவற்றால் அவடனப்பற்றித்
சேரிந்துசகாள்ள தவண்டும்.

கருத்து: ஒருவரின் குே ைன்கடள ஆராய்ந்து எத்ேடகதயார் எனத் தீர் ானம் செய்யைாம்.

படிவம் 2 – திருக்குறள்

1. இேடன இேனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து


அேடன அவன்கண் விடல். (517)

இந்ேத் சோழிடை இன்னின்ன காரேத்ோல் இவன் செய்து முடிக்கத்ேக்கவன் என்படே


ஆராய்ந்ேறிந்து அத்சோழிடை அவனிடம் ஒப்படடத்துவிட தவண்டும்.

கருத்து: ஒருவரின் திறட யறிந்து ஒரு பணிடய த ற்சகாள்ளும் சபாறுப்டப வைங்க


தவண்டும்.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


2. சொல்லுேல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ேம் செயல். (664)

ஒரு செயடைச் செய்து முடித்துவிடுவேோகச் சொல்வது எல்ைாருக்கும் சுைப ானது.


ஆனால், அேடனச் சொன்னபடி செய்வதுோன் கடின ானது.

கருத்து: சொல்வது சுைபம்; செய்வது கடினம்.

3. ேன்டனத்ோன் காக்கின் சினம்காக்க காவாக்கால்


ேன்டனதய சகால்லும் சினம். (305)

ஒருவன் ேன்டனத்ோன் காத்துக் சகாள்வோனால், சினம் வாரா ல் காத்துக்சகாள்ள


தவண்டும்; காக்காவிட்டால், சினம் ேன்டனதய அழித்துவிடும்.

கருத்து: தகாபம் ஒருவடர அழிக்க வல்ைது.

படிவம் 3 – திருக்குறள்

1. இழுக்கல் உடடயுழி ஊற்றுக்தகால் அற்தற


ஒழுக்க முடடயார்வாய்ச் சொல். (415)

வழுக்கும் தெற்று நிைத்தில் டப்பார்க்கு ஊன்றுதகால் உேவுவதுதபாை வாழ்க்டகயில்


வழிேவற த ரும்தபாது ஒழுக்கமுடடயவரின் அறிவுடரயானது துடே நிற்கும்.

கருத்து: வாழ்க்டகயில் ச றி ேவறும் சூைல் த ரும்தபாது ொன்தறாரின் அறிவுடர


டகசகாடுக்கும்.

2. விடரந்து சோழில்தகட்கும் ஞாைம் நிரந்தினிது


சொல்லுேல் வல்ைார்ப் சபறின். (648)

கருத்துகடள முடறயாகவும் இனிட யாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன


தவடைடய உைகத்ோர் உடதன செய்வார்கள்.

கருத்து: இனிட யாகப் தபெக்கூடியவர் இடும் தவடைடயப் பிறர் உடதன செய்வர்.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


3. உடடயர் எனப்படுவது ஊக்கம் அஃதில்ைார்
உடடயது உடடயதரா ற்று? (591)

ஊக்கம் உடடயவர்கள்ோம் செல்வம் உடடயவர்களாகக் கருேப்படுவார்கள். ஊக்கம்


இல்ைாேவர்கள் எவ்வடகச் செல்வங்கடளக் சகாண்டிருந்ோலும் உடடயவர்களாக
ஆக ாட்டார்கள்.

கருத்து: ஊக்கம் உடடயவர்கள் எல்ைாம் உடடயவர்கள் ஆவர்.

படிவம் 4 – திருக்குறள்

1. எவ்வ துடறவது உைகம் உைகத்தோடு


அவ்வ துடறவது அறிவு (426)

உைகப்தபாக்கு எப்படி இருக்கின்றதோ, அந்ே உைகத்தோடு சபாருந்திய வடகயில்


ாமும் அடேக் கடடப்பிடித்து அவ்வாறு டப்பதே அறிவாகும்.

கருத்து : உைகத்தோடு சபாருந்தி வாழ்வது அறிவாகும்.

2. வில்சோறும் நூல் யம் தபாலும் பயில்சோறும்


பண்புடட யாளர் சோடர்பு. (783)

படிக்கப் படிக்க ஒரு ய ான நூலின் சிறப்பு அதிகரிப்பதுதபாை, ல்ை


குேமுடடயவர்களின் ட்பு பைகப் பைக இன்பத்டே அதிகரிக்கும்.

கருத்து : ற்பண்புடடயவர்களின் ட்பு சபரும் பயன் ேரும்.

3. ஆக்கம் அேர்வினாய்ச் செல்லும் அடெவிைா


ஊக்க முடடயா னுடை. (594)

தொர்வு இல்ைாே ஊக்கம் உடடயவனிடத்தில் செல்வ ானது ோதன அவன் உள்ள


இடத்திற்கு வழி தகட்டுக் சகாண்டு தபாய்ச் தெரும்.

கருத்து : ஊக்கம் உடடயவனிடம் செல்வம் ோதன வந்து தெரும்.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


படிவம் 5 – திருக்குறள்

1. ச டுநீர் றவி டிதுயில் ான்கும்


சகடுநீரார் கா க் கைன். (605)

காைம் நீட்டித்ேல், றதி, தொம்பல், அளவுக்கு அதிக ான தூக்கம் ஆகிய ான்கும்


சகடுகின்ற இயல்புடடயவர் விரும்பி ஏறும் ரக்கை ாம்.

கருத்து: காைம் கடத்துேல், றதி, தொம்பல், அதிக தூக்கம் ஆகியடவ ஒருவரின்


முன்தனற்றத்டேத் ேடடசெெய்யும்.

2. குேற் சபாருட்டன்று ட்டல் மிகுதிக்கண்


த ற்சென்று இடித்ேற் சபாருட்டு. (784)

ஒருவதராடு ஒருவர் சிரித்து கிழ்வேற்காக ட்டும் அல்ை ட்பு; ட்பு என்பது


ஒருவர் குற்றம் செய்யும் தபாது அடே எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீட டய
விளக்குவதேயாகும்.

கருத்து: ேவறுகடளச் சுட்டிக் காட்டித் திருத்துவதே உண்ட யான ட்பு ஆகும்.

3. இன்னாசெய் ோர்க்கும் இனியதவ செய்யாக்கால்


என்ன பயத்ேதோ ொல்பு. (987)

ே க்குத் துன்பம் செய்ேவருக்கும் இன்பத செய்யாவிடின் ொன்றாண்ட என்ற


சபருங்குேம் இருந்தும் பயனில்டை.

கருத்து: தீங்கு செய்ேவருக்கும் ன்ட செய்வதே ொன்தறாரின் பண்பு.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


படிவம் 1 – செய்யுள்

1. மூதுடர (ஒளடவயார்)

ன்னனும் ாெறக் கற்தறானும் சீர்தூக்கின்


ன்னனின் கற்தறான் சிறப்புடடயன் - ன்னற்குத்
ேன் தேெ ல்ைாற் சிறப்பில்டை கற்தறார்க்குச்
சென்ற இடச ல்ைாம் சிறப்பு.

ஒரு ாட்டின் ன்னடனவிடக் கற்றறிந்ேவதன சிறந்ேவனாகக் கருேப்படுகின்றான்.


ஏசனனில், அம் ன்னனுக்கு அவன் ாட்டில் ட்டுத சிறப்புக் கிட்டும். ஆனால்,
கற்றறிந்ேவர்கள் செல்லுகின்ற இடத்திசைல்ைாம் சிறப்புப் சபறுவர்.

2. திருமுடற (திரு ாவுக்கரெர்)

விறகில் தீயினன் பாலில் படுச ய்தபால்


டறய நின்றுளன் ா ணிச் தொதியான்
உறவு தகால் ட்டு உேர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடடயமுன் நிற்குத .

விறகில் தீயும், பாலில் ச ய்யும் டறந்திருப்பது தபாை மிகப்சபரிய ாணிக்கத்டேப்


தபான்ற தபசராளியாகிய இடறவன் எங்கும் எதிலும் டறந்துள்ளான். அவன்பால்
உறவு எனும் தகாடை ஊன்றி, உேர்சவனும் கயிற்றினால் ன உறுதிதயாடு பத்தி
செலுத்தினால், பாடைக் கடடயும்தபாது ச ய் சவளிப்படுவது தபாை இடறயருள்
சவளிப்படும்.

படிவம் 2 – செய்யுள்

1. ாைடியார் (ெ ே முனிவர்)

சபரியவர் தகண்ட பிடறதபாை ாளும்


வரிடெ வரிடெயா ந்தும் - வரிடெயால்
வானூர் தியம்தபால் டவகலும் தேயுத
ோதன சிறியார் சோடர்பு.

பண்பில் சிறந்ே சபரிதயாரிடம் சகாண்ட ட்பு வளர்பிடற தபால் ஒவ்சவாரு ாளும்


முடறதய வளரும். ஆனால், தீய குேங்கடளக் சகாண்ட சிறிதயாரின் ட்பு,
தேய்பிடற தபான்று ாளுக்கு ாள் குடறயும்.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


2. ாைாயிரத் திவவியப்பிரபந்ேம் (சபாய்டகயாழ்வார்)

டவயம் ேகளியா வார்கடதை ச ய்யாக


சவய்ய கதிதரான் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்தக சூட்டிதனன் சொன் ாடை
இடராழி நீங்குகதவ சயன்று.

இடறவனின் அருடளப் சபறத் ேடடயாக உள்ள துன்பங்கள் நீங்க பூமிடய அகல்


விளக்காகவும் கடடை அகல் விளக்குக்கு ச ய்யாகவும் சூரியடன விளக்கின்
சுடசராளியாகவும் பாவித்து ஒளி வீசும் ெக்கரத்டேக் டகயில் ஏந்திய திரு ாலின்
திருவடிகளுக்குப் பா ாடைடயச் சூட்டுகிதறன்.

படிவம் 3 – செய்யுள்

1. அறச றிச்ொரம் (முடனப்பாடியார்)

எப்பிறப் பாயினும் ஏ ாப் சபாருவற்கு


க்கட் பிறப்பில் பிறிதில்டை - அப்பிறப்பில்
கற்றலும் கற்றடவ தகட்டலும் தகட்டேன்கண்
நிற்றலும் கூடப் சபறின்.

னிேப் பிறப்பில் கற்க தவண்டியடேக் கற்க தவண்டும். கற்றறிந்ே அறிஞர்களின்


அரிய கருத்துகடளக் தகட்க தவண்டும். தகட்ட கருத்துகளின்படி வாழ்க்டகயில்
டக்கவும் தவண்டும். இவ்வாறு செய்வேன்வழி உைகில் உள்ள ற்ற எந்ேப்
பிறப்புகடளயும்விட னிேப் பிறப்புச் சிறப்பானோகவும் பாதுகாப்பானோகவும் அட யும்.

2. திருவருட்பா(இரா லிங்க அடிகள்)

ஒருட யுடன் நினது திரு ைரடி நிடனக்கின்ற


உத்ே ர்ேம் உறவுதவண்டும்
உள்சளான்று டவத்துப் புறம்சபான்று தபசுவார்
உறவு கைவாட தவண்டும்
சபருட சபறும் நினது புகழ் தபெதவண்டும் சபாய்ட
தபொ திருக்க தவண்டும்

ஒரு ச றிப்பட்ட னத்துடன் நின்னுடடய ைர் தபான்ற திருவடிகடள நிடனக்கின்ற


உத்ே ர்களின் உறதவ எனக்கு தவண்டும். உள்ளத்திசைான்றும் புறத்திசைான்று ாகப்
தபசும் வஞ்ெகர் உறவு என்டன அடடயாேவாறு காக்க தவண்டும். சபருட ொன்ற
நினது புகடைதய ான் தபசுபவனாகவும் சபாய்ட ச ாழிகடளப் தபொேவனாகவும்
இருக்க தவண்டும்.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


படிவம் 4 – செய்யுள்

1. விதவக சிந்ோ ணி (புத்திக்கூர்ட )

புத்தி ான் பைவா னாவான் பைமுளான் புத்தி யற்றால்


எத்ேடன விேத்தி னாலு மிடரது வந்தேதீரும்
ற்சறாரு சிங்கந் ேன்டன வருமுயல் கூட்டிச் சென்தற
உற்றதோர் கிேற்றில் ொயல் காட்டிய வுவட தபாை.

புத்தியள்ளவன் பைமுள்ளவன் ஆவான். வலிட உள்ளவனுக்குப் புத்தியில்ைாவிட்டால்


எந்ே விேத்திலும் துன்பம் வந்தே தீரும். சிறுமுயல் ஒன்று ேன் அறிவுடடட யினால்
பைம் வாய்ந்ே சிங்கம் ஒன்டற அடைத்துச் சென்று அேனுடடய பிம்பத்டேதய
கிேற்றினுள் காட்டி அடேக் சகான்றடேப் தபான்று பை ற்றவர் ேன்
அறிவுக்கூர்ட யால் பைமுள்ளவர்கடளயும் சவல்ைைாம்.

2. ளசவண்பா (புகதைந்திப் புைவர்)


( ளனது ல்ைாட்சி)

சீே திக்குடடக்கீழ்ச் செம்ட அறங்கிடப்பத்


ோேவிழ்பூந் ோரான் ேனிக்காத்ோன் - ாேர்
அருகூட்டும் டபங்கிளியும் ஆடற்பருந்தும்
ஒரு கூட்டில் வாை உைகு.

குளிர்ந்ே நிைவு தபான்ற சவண்சகாற்றக் குடட நிைலில் வீற்றிருக்கின்ற ள ன்னன்


கரந்ேப்சபாடி சிந்துகின்ற ைர் ாடைடய அணிந்ேவன் ஆவான். அவன் சிறந்ே
அறங்கள் நிடைத்து நிற்கும் வடகயில் ேன் ாட்டடத் ேனக்கு ஒப்பாரும் மிக்காரும்
இல்ைா ல் ஆண்டு வந்ோன். அவன் ாட்டில் சபண்கள் பாலும் பைமும் ஊட்டி
வளர்க்கும் ச ன்ட குேமுடடய பச்டெக்கிளியும் தபாராட்ட குேமுடடய வலிய
பருந்தும் படகட நீங்கி ஒதர கூட்டிற்குள் வாழும் நிடை உள்ளது.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


3. குறுந்சோடக (தேவகுைத்ோர்)
(அன்பின் சபருட )

நிைத்தினும் சபரிதே; வானினும் உயர்ந்ேன்று;


நீரினும் ஆர் அளவின்தற - ொரல்
கருங்தகாற் குறிஞ்சிப் பூக் சகாண்டு
சபருந்தேன் இடைக்கும் ாடசனாடு ட்தப.

டைச் ொரலில் உள்ள கரிய கிடளகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி ைர்களின்


தேடனக் சகாண்டு தேனீக்கள் சபரிய தேனடடகடளக் கட்டும் சிறந்ே ாட்டடச்
ொர்ந்ேவன் என் ேடைவன். அவனுடன் ான் சகாண்ட அன்பானது பூமிடயவிட
சபரியது; வானத்டேவிட உயர்ந்ேது; கடடைவிட ஆை ானது.

4. சிைப்பதிகாரம் (இளங்தகாவடிகள்)
(கற்புத் சேய்வம்)

என்சனாடு தபாந்ே இளங்சகாடி ங்டகேன்


வண்ேச் சீறடி ண் கள் அறிந்திைள்;
கடங்கதிர் சவம்ட யில் காேைன் ேனக்கு
டுங்குதுயர் எய்தி, ாப்புைர வாடித்,
ேன்துயர் காோத் ேடகொல் பூங்சகாடி;
இன்துடே களிர்க்கு இன்றி யட யாக்
கற்புக் கடம்பூண்ட இத்சேய்வம் அல்ைது
சபாற்புடடத் சேய்வம் யாம்கண் டிை ால்!

இங்கு என்தனாடு வந்துள்ள இளங்சகாடி தபான்ற சபண்ோகிய கண்ேகியின்


அைகிய சிறிய அடிகடள இேற்கு முன்னர் நிை களும் அறிந்திருக்கவில்டை. ேன்
கேவன் சபாருட்டு, கடுங்கதிர் சவயிைால் டுங்கத்ேக்க துயரத்டே அடடந்து,
ாவும் உைர்ந்துதபாக வாட்டமுற்றாலும் ேனது வழி டடத் துன்பத்டேச் சிறிதும்
உேராே பூங்சகாடி தபான்றவள் இவள். கேவர்க்கு இனிய துடேயாக விளங்கும்
சபண்களுக்கு இன்றியட யாேோன கற்டபக் கடட யாக த ற்சகாண்ட இவடளப்
தபான்ற சபாலிவிடனயுடடய சேய்வத்டே ான் கண்டதில்டை.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


படிவம் 5 – செய்யுள்

1. கம்ப இரா ாயேம் (கம்பர்)


(இயற்டக இன்பம்)

குயிலினம் வதுடவ செய்ய,


சகாம்பிடடக் குனிக்கும் ஞ்டஞ
அயில்விழி களிர் ஆடும்
அரங்கினுக்கு அைகு செய்ய,
பயில்சிடற அரெ அன்னம்
பன் ைர் பள்ளி நின்றும்
துயிசைை, தும்பி காடைச்
செவ்வழி முரல்வ தொடை.

குயிலினம் ேம் இடேகதளாடு தெர்ந்திருக்கவும் கூர்விழியுடடய ாட்டியப்


சபண்கள் ஆடைரங்கத்திற்கு அைகு செய்ய ஆடுவடேப் தபான்று யில்கள்
ரக்கிடளகளில் ாட்டிய ாடவும் ச ருங்கிய சிறகுகடளயுடடய
அன்னப்பறடவயானது ோ டர ைர்களினின்றும் துயில் எைவும் அக்காடை
த வடளயில் வண்டுகள் உேயராகம் பாடவும் உடடய தொடை.

2. சோல்காப்பியம் (சோல்காப்பியர்)
(உயிர்களின் பகுப்பும் சிறப்பும் ரபும்)

ஒன்றறி வதுதவ உற்றறி வதுதவ


இரண்டறி வதுதவ அேசனாடூ ாதவ
மூன்றறி வதுதவ அவற்சறாடு மூக்தக
ான்கறி வதுதவ அவற்சறாடு கண்தே
ஐந்ேறி வதுதவ அவற்சறாடு செவிதய
ஆறறி வதுதவ அவற்சறாடு னதன
த ரிதின் உேர்ந்தோர் ச றிப்படுத் தினதர.

ஓரறிவு சபற்ற உயிர் என்பது உடம்பினால் அறியும் இயல்பு உடடயது. இரண்டறிவு


சபற்ற உயிர் என்பது, உடம்பினாலும் வாயினாலும் அறியும் இயல்பு உடடயது.
மூன்றறிவு சபற்ற உயிர் என்பது, உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் அறியும்
இயல்பு உடடயது. ான்கறிவு சபற்ற உயிர், உடம்பினாலும் வாயினாலும்
மூக்கினாலும் கண்ோலும் அறியும் இயல்பு உடடயது. ஐந்ேறிவு சபற்ற உயிர்
என்பது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ோலும் செவியாலும் அறியும்
இயல்பு உடடயது. ஆறறிவு சபற்ற உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும்
மூக்கினாலும் கண்ோலும் செலியினாலும் னத்தினாலும் அறியும் இயல்பு உடடயது
என ரபுகடள த ர்ட சபற உேர்ந்ேவர்கள் ச றிப்படுத்தியுள்ளனர்.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்


3. புற ானூறு (கணியன் பூங்குன்றனார்)
(சபரிதயார் சிறிதயார்)

யாதும் ஊதர; யாவரும் தகளிர்;


தீதும் ன்றும் பிறர்ேர வாரா;
த ாேலும் ேணிேலும் அவற்தறா ரன்ன;
ொேலும் புதுவது அன்தற; வாழ்ேல்
இனிதுஎன கிழ்ந்ேன்றும் இைத ; முனிவின்,
இன்னா சேன்றலும் இைத ; 'மின்சனாடுூ
வானம் ேண்துளி ேடைஇ, ஆனாது
கல்சபாருது இரங்கும் ல்ைற் தபர்யாற்று
நீர்வழிப் படூஉம் புடேதபால், ஆருயிர்
முடறவழிப் படூஉம்' என்பது திறதவார்
காட்சியின் சேளிந்ேனம் ஆகலின், ாட்சியின்
சபரிதயாடர வியத்ேலும் இைத ;
சிறிதயாடர இகழ்ேல் அேனினும் இைத .

எல்ைா ஊரும் எ க்குச் சொந்ே ான ஊதர. எல்ைாரும் எம் சுற்றத்ோர்கதள.


எ க்கு உண்டாகும் துன்பமும் ன்ட யும் பிறர் சகாடுப்போல் வருவன அல்ை.
அடனத்தும் ம் ாதைதய விடளவனவாகும். உைகத்தில் இறத்ேல் என்பது
புதுட யானது அன்று. கருவில் தோன்றிய ாள் முேல் இறப்பு என்பது
தீர் ானிக்கப்பட்டுவிட்டது. வாழ்க்டக இனிசேன்று கிழ்ந்ேதும் இல்டை; ஒரு
சவறுப்பு வந்ேதும் வாழ்க்டக துன்ப ானது என்று ஒதுக்குேலும் இல்டை.
மின்னலினால் சபரு டை தோன்றும். அேன் பயனால் ஆறு கல்டை உருட்டி
ஒலிக்கும். அது தபான்தற, சபரிய ஆற்றில் செல்லும் மிேடவ தபாை இவ்வுயிரானது
ஊழ்விடன செலுத்தும் வழியில் செல்வோகும். ஆடகயால், சிறப்புடடய சபருட
விளங்கும் ாந்ேடரக் கண்டு பாராட்டுேலும் இல்டை. சிறுட யுடடதயாராய்த்
ோழ்ந்து அழிபவர்கடளக் கண்டு இகழ்ந்து தூற்றுேலும் இல்டை.

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி செய்யுள் & ச ாழியணி ே. கதேஷ்

You might also like