You are on page 1of 1

TAMILTH ALL 1 Calendar_Pg C KARNAN Time

2 2 வெள்ளி, டிசம்பர் 16, 2022

தனது அம்மாவைப் பார்க்க


47
7 விருதுநகருக்கு வந்திருந்த ஏம்மா... ஏது
காமராஜர், வீட்டில் இந்தக்
காத்தாடி? எப்படி நீ காத்தாடி நான் லஞ்சம் வாங்குனதா
புத்தம்புதிதாக இருந்த
நம்ம வீட்டுக்கு வேணும்னு ச�ொல்வாங்கம்மா... ஏம்பா இந்தக்
மின்விசிறியைப் பார்த்தார்! அவருக்கிட்டே இல்லப்பா... காத்து காத்தாடியை எடுத்துட்டுப் ப�ோய்
வந்திச்சு? அதுவா காமராசு... இல்லாம நான்
கேட்டியாம்மா? விருதுநகர் கட்சி ஆபீசில
உன்கூட இருக்குற புழுக்கத்துல க�ொண்டு வை!
வெங்கட்ராமங்கிறவரு இருக்கறதைப் பார்த்துட்டு
மூதறிஞர் என்னய பார்க்க அவரா வாங்கியாந்தாரு!
பெருந்தலைவர் வந்தப்ப...
ராஜாஜி
காமராஜர் வாங்கிக் க�ொடுத்துட்டுப்
ப�ோனாருப்பா!

சுடரும்...

உலக இசைப் பறவைகளின் வேடந்தாங்கல் ‘மியூசிக் அகாடமி’ தித்திக்கும்


மியூசிக் அகாடமியின் 96-வது இசை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
z  திருப்பாவை 1

zzசென்னை ஆர்.எஸ்.ஜெயலட்சுமி, டி.டி.கே. நாராயணனே நமக்கே பறை தருவான்!


மியூசிக் அகாடமியின் 96-வது இசை விருது பெற்ற கலைஞர்கள், நிருத் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்
விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திய கலாநிதி விருது பெறவிருக்கும் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
நேற்று த�ொடங்கி வைத்தார். மாநில திட்டக்குழு உறுப்பினர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
மியூசிக் அகாடமியின் 96-வது நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட கலைஞர்
மாநாடு மற்றும் இசை விழாவை களுக்கு என்னுடைய மனமார்ந்த கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வாழ்த்துகள். ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
த�ொடங்கி வைத்து, மியூசிக் இசை உலகின் மிகப் பெரிய கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
அகாடமியின் சங்கீத கலாநிதி விருது மியூசிக் அகாடமி விருது. நாராயணனே நமக்கே பறை தருவான்!
விருதுக்குத் தேர்வான நெய்வேலி இந்த உயரிய விருதைப் பெறவிருக் பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்.
ஆர்.சந்தானக�ோபாலன் (2020), கும் நீங்கள் அனைவரும் த�ொடர்ந்து
விளக்கவுரை
திருவாரூர் பக்தவத்சலம் (2021), இந்தத் துறையில் த�ொண்டாற்றி
லால்குடி ஜி.ஜெ.ஆர்.கிருஷ்ணன், உங்களைப் ப�ோன்ற திறமைசாலி மார்கழி மாதம் பவுர்ணமியுடன் கூடிய நன்னாள் இது
லால்குடி விஜயலட்சுமி (2022) களை உருவாக்க வேண்டும் என்று பாவை ந�ோன்புக்கு நீராட விரும்புகிறவர்களே!
ஆகிய�ோருக்கு ‘இந்து’ குழுமம் நான் கேட்டுக் க�ொள்கிறேன். ஆபரணங்களை அணிந்தவர்களே!

இசைக்கலைஞர்களுக்கு க�ோரிக்கை
வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெய ÏÏ மியூசிக் அகாடமியின் 96-வது இசை விழாவைத் த�ொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கீத கலாநிதி சிறப்பு மிக்க திருவாய்ப்பாடி இளம் பெண்களே வாருங்கள்!
ரிலான விருதை (பரிசுத் த�ொகை விருதுக்கு தேர்வான கலைஞர்களுக்கு ‘இந்து’ குழுமம் வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அறக்கொடை விருதை வழங்கி கூர்மையான வேலை ஏந்தி கண்ணனுக்குத் தீங்கு வராமல்
ரூ.1 லட்சம், ப�ொன்னாடை, நினை கவுரவித்தார். (வலமிருந்து) லால்குடி விஜயலட்சுமி, லால்குடி ஜி.ஜெ.ஆர்.கிருஷ்ணன், திருவாரூர் பக்தவத்சலம், எங்களின் விழாக்கள் மூலமாக கடுமையான காவல் த�ொழிலைப் புரியும் நந்தக�ோபனின் குமாரன்,
வுப் பரிசு உள்ளடக்கியது) வழங்கி நெய்வேலி சந்தானக�ோபாலன், அமைச்சர் தங்கம் தென்னரசு, மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, சங்கீத வேற்றுமையில் ஒற்றுமை காண் அழகான கண்களுடைய யச�ோதையின் சிங்கக் குட்டி,
னார். கலாநிதி டி.வி.க�ோபாலகிருஷ்ணன், சங்கீத கலாநிதி எஸ்.சவுமியா. படம்: ம.பிரபு பதை தங்களின் க�ொள்கையாக சிவந்த கண்களும் சூரிய சந்திர முகமுடைய கார்முகில்
இதைத் த�ொடர்ந்து விழாவில் மியூசிக் அகாடமியின் தலைவர்
வண்ணனான நாராயணனே நாம் விரும்பியதை க�ொடுப்பவன்.
முதல்வர் பேசியதாவது: என்ற அடிப்படையில்தான் நானும் முரளி ச�ொல்லியிருக்கிறார். இன்
உலகம் புகழப் பாவை ந�ோன்பில் ஊன்றி ஈடுபடலாம் வாருங்கள்!
மியூசிக் அகாடமியின் 96-வது
இசை விழாவைத் த�ொடங்கிவைப்ப
பங்கெடுத்திருக்கிறேன். அதற்காக
நான் இசைக் கலைஞன�ோ இசை ‘நான் தினந்தோறும் றைக்கு நாட்டுக்கும் தனிநபருக்கும்
இத்தகைய க�ொள்கைதான் தேவை. (ந�ோன்பு க�ொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற
தில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1927-ம் ஆண்டு நடந்த இசை மாநாட்
அறிஞன�ோ அல்ல. என்னுடைய
தாத்தா முத்துவேலர் இசைவாண
இந்து நாளிதழை நினைத்துக் ப�ொதுவாக முதல்வரிடம்தான்
க�ோரிக்கை வைப்பார்கள். ஆனால்
சிறுமியரை விடியற்காலை நீராட அழைத்தல்.)
இதையும் அறிவ�ோம்
டில் இந்திய இசையை வளர்ப்பதற்
காக இந்த அமைப்பை உருவாக்கி
ராகத் திகழ்ந்திருக்கிறார். இசை
ஞானம் மிக்கவராக என்னுடைய
க�ொண்டேயிருப்பேன்’ நான், மியூசிக் அகாடமி ப�ோன்ற
அமைப்புகளில் தமிழ்ப் பாடல்கள் ‘ஆண்டாள்’ என்ற பெயரைப் பல நூற்றாண்டுகளாக ச�ொல்லி
யிருக்கிறார்கள். 96 ஆண்டுகள் இந்த தந்தை கலைஞர் இருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒலிக்கவேண்டும் என்பதை இசைக் வருகிற�ோம். ஆண்டாள் எங்கும் தன்னை ‘ஆண்டாள்’
அமைப்பை த�ொடர்ந்து நடத்திவரு என்.முரளிக்கு ‘இந்து’ நாளிதழின் நிகழ்ச்சியில் பேசும்போது, கலைஞர்களிடம் என்னுடைய என்று ச�ொல்லிக் க�ொள்ளவில்லை. க�ோதை என்று தான்
பவர்களுக்கு பாராட்டுகள். இன்னும் 4 இயக்குநர் என்பது ஓர் அடையாளம் ‘‘நான் தினந்தோறும் இந்து க�ோரிக்கையாக வைக்கிறேன். ச�ொல்லிக் க�ொள்கிறாள்! பெரியாழ்வார் சூட்டிய அழகிய
ஆண்டுகளில் மியூசிக் அகாடமியின் என்றால், மியூசிக் அகாடமி இன் நாளிதழை நினைத்துக் பற்றிய `தெற்கிலிருந்து ஒரு இவ்வாறு முதல்வர் பேசினார். தமிழ் பெயர் க�ோதை. க�ோதை என்றால் ‘மாலை’.
இசை விழா நூற்றாண்டு நடை ன�ொரு அடையாளம். அந்த அள க�ொண்டே இருப்பேன். எனக்கு சூரியன்' புத்தகங்களும்தான். முன்னதாக மியூசிக் அகாடமியின் சம்ஸ்கிருதத்தில் உச்சரித்தால் ‘க�ோதா’. ‘க�ோதா’ என்றால்
பெறப்போகிறது. அதிலும் நான் வுக்கு இந்த அமைப்போடு தன்னை பெரும்பாலும் அன்பளிப்பாக அதனால்தான் இந்த தலைவர் என்.முரளி தன்னுடைய ‘நல்வாக்கு அருள்பவள்’. பூமாலையைச் சூடிக் க�ொடுத்தாள்;
உறுதியாக கலந்துக�ொள்வேன் இணைத்துக் க�ொண்டிருப்பவர். பலரும் அளிக்கும் புத்தகமாக நிறுவனத்தை தினமும் நான் வரவேற்புரையில், மேயராக இருந்த பாமாலையைப் பாடிக் க�ொடுத்தாள். இரண்டு தன்மைக்கும்
என்று நம்புகிறேன். ஆண்டுத�ோறும் மார்கழி மாதத் இருப்பவை ‘இந்து’ குழுமம் நினைத்துக் க�ொண்டே ப�ோது, அரசியலிலும் ப�ொதுவாழ் ஏற்றபடி அவள் பெயர் அமைந்துள்ளது இதன் சிறப்பு.
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் தில் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இருக்கிறேன். அதற்கு நன்றி விலும் சமூக ரீதியாகவும் முதல்வர்
இருக்கக்கூடிய இசைக் கலை மன் உலகம் முழுவதும் இருந்து இசைப் பேரறிஞர் அண்ணா பற்றிய தெரிவிக்கும் மேடையாகவும் ஸ்டாலின் எத்தகைய சீர்திருத்தங்
- சுஜாதா தேசிகன்
றங்களில் மிக முக்கியமானதாக பறவைகளை சென்னையை ந�ோக்கி `மாபெரும் தமிழ்க்கனவு' என்னும் இதை நான் பயன்படுத்திக் களைச் செய்தார் என்பதை நினைவு
இருக்கக் கூடியது இந்த மியூசிக் வரவேற்கும் ஒரு வேடந்தாங்கலாக புத்தகமும், தலைவர் கலைஞர் க�ொள்கிறேன்’’ என்றார். கூர்ந்தார். விருது பெற்ற கலைஞர்
அகாடமி. இசைக்கு மாபெரும் மியூசிக் அகாடமி திகழ்கிறது. களை வரவேற்றுப் பேசினார்.
வரலாறு உண்டு. அதில் மியூசிக் இசையை வளர்த்தல் என்பது இவ்விழாவில் அமைச்சர் தங்கம்
அகாடமிக்கு தனிப்பெரும் இடம் கலையை வளர்த்தல். கலையை மியூசிக் அகாடமி ப�ோன்ற இசைக் பக்தவத்சலம், வயலின் கலைஞர்கள் தென்னரசு, சங்கீத கலாநிதி டி.வி.
உண்டு. வளர்த்தல் என்பது நமது பண் கலை மன்றங்கள் செய்துவருவது லால்குடி ஜி.ஜெ.ஆர்.கிருஷ்ணன், க�ோபாலகிருஷ்ணன், சங்கீத கலா
நானும் இசை ரசிகன்
பாட்டை வளர்த்தல். பண்பாட்டை மிகப் பெரிய த�ொண்டு. லால்குடி விஜயலட்சுமி, சங்கீத கலா நிதி எஸ்.சவுமியா ஆகிய�ோர்
வளர்த்தல் என்பது நமது நாகரி இந்த மாபெரும் விழாவில் சங்கீத ஆச்சார்யா விருதைப் பெறவிருக் கலந்துக�ொண்டனர். மீனாட்சி
முதலமைச்சர் என்பதால் மட்டும் கத்தை வளர்த்தல். அந்தவகையில் கலாநிதி விருதை பெறவிருக்கும் கும் நாதஸ்வர வித்வான் கீழ் நிகழ்ச்சிகளை த�ொகுத்து அளித்
நான் பங்கெடுக்கிறேன் என்பதல்ல, மக்களின் மனத்தையும் இந்த மாநி நெய்வேலி சந்தானக�ோபாலன், வேளூர் என்.ஜி. கணேசன், இசை தார். காந்த் நன்றியுரை வழங்கி
நான் இசை ஆர்வலன், இசை ரசிகன் லத்தையும் பண்படுத்தும்கடமையை மிருதங்க வித்வான் திருவாரூர் அறிஞர் ரீத்தா ராஜன், இசை அறிஞர் னார். ஒருகால பூஜை திட்டத்தில்
ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள நரிக்குறவர், குருவிக்காரர்களை
புதிதாக 2,041 க�ோயில்கள் சேர்ப்பு
zz சென்னை

இந்திய ஒற்றுமை பயணம் 100 நாள் நிறைவு எஸ்.டி. பிரிவில் சேர்க்க முடிவு
ஒருகால பூஜை திட்டத்தில் புதிதாக 2,041 க�ோயில்கள்
சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்
துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
hhமாவட்டம்தோறும் க�ொண்டாட கே.எஸ்.அழகிரி வேண்டுக�ோள் hhமக்களவையில் மச�ோதா நிறைவேறியது இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள
க�ோயில்களில் ஒருவேளை பூஜைகூட நடத்த நிதிவசதி இல்லாத
zzசென்னை தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் நாள் நிகழ்வு இன்று (டிச.16) ராஜஸ் zzபுதுடெல்லி யினர் ஆணையத்தின் ஆல�ோசனை 12,959 க�ோயில்களுக்கு தலா ரூ.1 லட்சம் வைப்பு நிதியாக
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை க�ொடி ஏற்றப்பட்டு நிறைவடைய தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் யின் பேரிலும் அரசியலமைப்பு சட்ட வைக்கப்பட்டு, அதன் வட்டித் த�ொகையிலிருந்து ஒருகால
நடைபயணம் இன்றுடன் 100 நாட் இருக்கிறது. க�ோலாகலமாகக் க�ொண்டாட சமூகத்தினருக்கு பழங்குடியினர் பழங்குடியினர் பட்டியலில் உரிய பூஜை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில்,
கள் நிறைவடைவதைய�ொட்டி, விடுதலைப் ப�ோராட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (எஸ்டி) அந்தஸ்து அளிக்க திருத்தம் செய்ய இந்த மச�ோதா வகை இத்திட்டத்தில் புதிதாக 2,041 க�ோயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மாவட்டம்தோறும் க�ொண்டாடு காந்தியடிகள் தலைமையில் நடந்த அதைய�ொட்டி அந்த வரலாற் வகை செய்யும் மச�ோதா நேற்று செய்கிறது” என்றார். மேலும், இத்திட்டத்தின் கீழான வைப்பு நிதியை ரூ.1 லட்சத்தி
மாறு கட்சி நிர்வாகிகளுக்கு தமிழ் உப்பு சத்தியாக்கிரகத்தில் மகாத்மா றுச் சிறப்புமிக்க நாளை தமிழகத்தி மக்களவையில் நிறைவேறியது. இந்த மச�ோதா மீதான விவாதம் லிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி முதல்வரால் உத்தரவிடப்பட்டு
நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். காந்தியுடன் ஜவஹர்லால் நேரு லுள்ள கட்சி அளவிலான அனைத்து இந்த மச�ோதாவை பழங்குடியினர் நேற்று நிறைவடைந்த நிலையில், அதற்கான கூடுதல் செலவினத் த�ொகை ரூ.170 க�ோடி
அழகிரி வேண்டுக�ோள் விடுத்துள் நடைபயணம் மேற்கொண்டார். மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங் விவகாரங்களுக்கான மத்திய அமைச் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை அரசால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின்
ளார். இதுத�ொடர்பாக அவர் வெளி அதேப�ோல, மகாத்மா காந்தியின் கிரஸ் அமைப்புகள் அனைத்தும் சர் அர்ஜுன் முண்டா மக்களவையில் வேற்றப்பட்டது. இந்த மச�ோதா இன்று கீழ் 15 ஆயிரம் க�ோயில்கள் பயன்பெற்று வருகின்றன.
யிட்ட அறிக்கை: க�ொள்ளுப்பேரன் துஷார் காந்தி, க�ோலாகலமாகக் க�ொண்டாட ஏற் தாக்கல் செய்தார். அப்போது அவர், மாநிலங்களவையில் தாக்கல் செய் இதுமட்டுமின்றி, ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும்
மக்களை ஒன்றுபடுத்துவதற் பண்டித நேருவின் க�ொள்ளுப் பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. “தமிழகத்தை சேர்ந்த நரிக்குறவர் யப்பட உள்ளது. இந்த மச�ோதா க�ோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும்
காகஇந்தியஒற்றுமைபயணத்தைக் பேரன் ராகுல்காந்திய�ோடு நடைபய இந்த நிகழ்வுகளின் மூலம் ராகுல் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் ஊக்கத்தொகையாக ரூ.1,000 வழங்கும் வகையில்
கடந்த செப். 7-ம் தேதி கன்னியா ணம் மேற்கொண்டது இந்திய காந்தியின் 100 நாள் இந்திய ஒற்று பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பட்டு விதிகள்உருவாக்கப்பட்டவுடன், அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த
குமரியில் ராகுல்காந்தி த�ொடங்கி தேசிய வரலாற்றை நினைவுபடுத்து மைப் பயணம் இந்திய அரசிய வேண்டும் என தமிழக அரசு பரிந் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி முதல்வர் த�ொடங்கி வைத்தார்.
னார். இந்தநடைபயணம்12மாநிலங் வதாக இருந்தது. லில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத் துரை செய்திருந்தது. அதன் அடிப் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எஸ்.டி. இத்திட்டம் த�ொடங்கப்பட்ட நாள்முதல் இதுவரை அர்ச்சகர்
களில் 3,500 கிமீ தூரத்தை 150 நாட் ராகுல்காந்தியின் இந்திய தையும், சிறப்பம்சங்களையும் மக் படையிலும் இந்திய பதிவாளர் பிரிவினருக்கான அனைத்து சலுகை களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.14.66 க�ோடி
களில் கடந்து பிப்ரவரி முதல் வாரத் ஒற்றுமை பயணத்தின் 100-வது களிடையே பரப்ப வேண்டும். ஜெனரல் மற்றும் தேசிய பழங்குடி களையும் பெறுவார்கள். வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நல்லதே நடக்கும் ஜோதிஷபூஷண்


வேங்கடசுப்பிரமணியன்
 மிதுனம்
மனக்குழப்பங்கள் விலகும். உறவினர், நண்பர்கள்
 விருச்சிகம்
ச�ோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள்.

16-12-2022
வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில்
எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்
 மேஷம் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.
பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்ந்து விடு
வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம்
அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவு
 கடகம்  தனுசு
பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்த எதிரிகளின் க�ொட்டம் அடங்கும். கணவன் -
களை எடுப்பீர்கள். பணவரவு உண்டு.
வர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு
சீராகும். பிள்ளைகளின் திறமைகளை கண்டறிந்து வரும். விலகியிருந்த ச�ொந்தபந்தங்கள் விரும்பி
சுபகிருது 1 மார்கழி
 ரிஷபம் ஊக்குவிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும். வருவார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
எடுத்த காரியங்களை வெற்றியுடன் முடிப்பீர்கள்.
வெள்ளிக்கிழமை   வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். ஆடம்பரச்  சிம்மம்  மகரம்
செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக் சின்னச் சின்ன இடையூறுகள் இருந்து க�ொண்டே
சக�ோதரர் வகையில் உதவி கிடைக்கும். கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். யிருக்கும். ச�ொந்தபந்தங்களின் அன்புத் த�ொல்லை
திதி : அஷ்டமி இரவு 10.53 மணி வரை. அதன் பிறகு நவமி. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம். உண்டு. பிற்பகல் முதல் தடைகள் உடைபடும். தாயார்
நட்சத்திரம் :
நாமய�ோகம் :
உத்திரம் பின்னிரவு 5.51 மணி வரை. பிறகு அஸ்தம்.
ஆயுஷ்மான் பின்னிரவு 4.45 மணி வரை. பிறகு ச�ௌபாக்யம்.  பிற்பகல் முதல் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். ஆதரவாக இருப்பார்.

நாமகரணம் : பாலவம் காலை 10.27 மணி வரை. பிறகு க�ௌலவம்.   கன்னி  கும்பம்
நல்ல நேரம் : காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக
ய�ோகம் : சித்தய�ோகம் பின்னிரவு 5.51 மணி வரை. பிறகு அமிர்தய�ோகம். ப�ோகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கல்களில்
சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை. எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. ஒன்று தீரும். இருப்பினும் எதிலும் நிதானமுடன்
பரிகாரம் : வெல்லம் வெளியூர் பயணம் ஏற்படும். செயல்படுவது நல்லது.
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.22
அஸ்தமனம் : மாலை 5.44.  துலாம்  மீனம்
நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து
நாள் தேய்பிறை ராகு காலம் காலை 10.30-12.00 பாராட்டப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்
T.NAGAR ANNA NAGAR TAMBARAM
அதிர்ஷ்ட எண் 1, 6, 7 எமகண்டம் மாலை 3.00-4.30 நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் க�ொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சிலர் புது
சந்திராஷ்டமம் சதயம். குளிகை காலை 7.30-9.00 “LKS - GOLD” IS CASH IN HAND மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள்.

CH-CH_M

You might also like