You are on page 1of 1

TAMILTH ALL 1 Calendar_Pg C KARNAN Time

2 2 திங்கள், டிசம்பர் 19, 2022

தமிழ்நாட்டில் ஊர்தோறும் கல்விச்சாலை தந்த சென்னை தியாகராய நகர் திருமலைப் மதுரை


50
7 மக்கள் தலைவர் காமராஜர்... வரலாற்றில் இப்போதும் பிள்ளை சாலையில் உள்ள... காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும்,
வாழ்ந்து க�ொண்டிருக்கிறார்! வாழ்ந்த வீடு... தமிழக அரசின் பராமரிப்பில் சென்னை பன்னாட்டு
‘காமராஜர் நினைவு இல்லம்' ஆக திகழ்கிறது! வானூர்தி நிலையத்தின்
உள்நாட்டு முனையத்துக்கும்
காமராஜர் பெயரை சூட்டி
தமிழக அரசு அவரை
கவுரவித்துள்ளது!
மூதறிஞர்
பெருந்தலைவர்
ராஜாஜி
காமராஜர்

நாளை முதல்...
படக்கதையில்
தீரன் சின்னமலை!

திமுக தலைவராக என்னை முன்மொழிந்தவர் அன்பழகன் தித்திக்கும்

hhநூற்றாண்டு நிறைவு விழா ப�ொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி


திருப்பாவை 4

மழைநீரில் நீராடி மகிழ்வோம்


zzசென்னை
‘‘திமுக செயல் தலைவராகவும், திமுக ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
தலைவராகவும் என்னை முன்மொழிந்தவர் ஆழியுள் புக்கு, முகந்து, கொடு ஆர்த்து ஏறி
பேராசிரியர் க.அன்பழகன்’’ என்று அவரது ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
நூற்றாண்டு நிறைவு விழா ப�ொதுக்
பாழியந் த�ோள் உடைப் பத்மநாபன் கையில்
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திமுக முன்னாள் ப�ொதுச் செயலாளர் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற் தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
றாண்டு நிறைவு விழா ப�ொதுக் கூட்டம்
வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று
நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.
கலந்துக�ொண்டு, க.அன்பழகன் படத்துக்கு விளக்கவுரை
மலர் தூவி மரியாதை செலுத்தினார். த�ொடர்ந்து
கடல் ப�ோன்ற வருண தேவனே! சிறிதும் ஒளிக்காமல்
நூற்றாண்டு நினைவு சிறப்பிதழை திமுக
ப�ொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட, கடலில் புகுந்து நீரை ம�ொண்டு இடி இடித்து ஆகாயத்தில் ஏறி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திருமாலின் திருமேனிப�ோல் கறுத்து
பெற்றுக் க�ொண்டார். அழகான த�ோள் க�ொண்ட பத்மநாபன் கையில்
இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், உள்ள சக்கரம்போல் மின்னலடித்து,
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், ÏÏ சென்னையில் நேற்று நடைபெற்ற பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பேராசிரியர் அவனுடைய சங்கம்போல் அதிர்ந்து முழங்க,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நூற்றாண்டு நிறைவு சிறப்பிதழை திமுக ப�ொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் க�ொண்டார். வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள்போல்
மதிமுக ப�ொதுச் செயலாளர் வைக�ோ, மார்க் உடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். படம்: பு.க.பிரவீன் உலகம் அனைத்தும் வாழும்படி, தாமதிக்காமல்
சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா மகிழ்ந்து மழை ப�ொழிவாயாக;
ளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் அடையாளப்படுத்திய க.அன்பழகன், தனது வாலயத்தை கட்டிக் காக்கக்கூடிய ப�ொறுப்பு பாராட்டு பத்திரம் க�ொடுத்தார். ‘ஸ்டாலின்
நாங்களும் மகிழ்ந்து மார்கழி ந�ோன்புக்கு நீராடுவ�ோம்.
கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர இறுதி மூச்சு வரை அவ்வாறே வாழ்ந்தார். இதில் கிடைத்தது. பிறகு க�ோட்டையையும், தமிழ எனக்கும் வாரிசு’ என்று கூறினார். செயல்
சன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் 6-வதாக நான்உரிமைய�ோடுகூறுவதுஅவர்என் கத்தையும் காக்கும் ப�ொறுப்பும் கிடைத்தது. தலைவராகவும், திமுக தலைவராகவும் (மழை ப�ொழியவைக்க ஓர் அரிய மந்திரம்)
திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் பெரியப்பா. இந்த ஆண்டு முழுவதும் அவரது அண்ணா அறிவாலயம் கட்டி முடித்து, என்னை முன்மொழிந்தார். நான் அதற்கான இதையும் அறிவ�ோம்:
தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை நூற்றாண்டு விழாவை க�ொண்டாடுகிற�ோம். அங்கு தலைமையகத்தை மாற்றும்போது தகுதி பெறுவதற்கு காரணமானவரும் அவரே.
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் தாய்மொழி
கட்சித் தலைவர் தி.வேல்முருகன், க�ொமதேக அரசியல் வரலாற்றில் நட்பும் புரிதலும் அனைத்து சார்பு அணியினரும் அன்பகத்தை அன்பழகனின் புன்சிரிப்பு முகம்
ப�ொதுச் செயலாளர் ஈஸ்வரன், இந்திய இருந்த ஆளுமைகள் என்றால் கருணாநிதியும் கேட்டனர். நானும் கேட்டப�ோது கருணாநிதி தர இப்போதும் நெஞ்சில் நிழலாடுகிறது. எந்த கன்னடம். அவர் தெலுங்கு ம�ொழியில் ‘ஆமுக்த மால்யதா’ என்ற
யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் அன்பழகனும்தான். இத்தகைய நண்பர்களை மறுத்துவிட்டார். ஆனால், அதிக நிதி திரட்டும் அளவு க�ோபக்காரர�ோ, அதே அளவுக்கு பெரிய காப்பியம் ஒன்றை எழுதினார். அதில் ஆண்டாள்
ம�ொய்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்று அரசியலில் பார்ப்பது அரிது. ப�ோட்டி மூலம் எங்களுக்கு அன்பகத்தை பாசக்காரர். தன்மானம், இனமானத்தோடு தான் காவிய நாயகி! ‘ஆமுக்த மால்யதா’ என்றால் ’சூடிக்
க.அன்பழகன் குறித்து பேசினர். ‘கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின்தான்’ என கிடைக்கச் செய்தவர் என் பெரியப்பா. ‘கருணா வாழ்வேன் என உறுதிபூண்டு வாழ்ந்தவர். க�ொடுத்தவள்’ என்று ப�ொருள். இந்நூல் ஆந்திரா பல்கலைக்
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அடையாளம் காட்டியவர் என் பெரியப்பா. நிதியின் ஆற்றல், ஸ்டாலினிடம் தெரிந்தது’ என அவர் வழியில் நாமும் நடக்க வேண்டும். கழகத்தில் பாடநூலாக இருக்கிறது. திருப்பாவையை
‘முதலில் மனிதன், பிறகு அன்பழகன், என் அரசியல் வாழ்க்கையும் அவரிடத்தில் பாராட்டியவர் அன்பழகன். இப்போது வாரிசு, பட்டித�ொட்டியெல்லாம் திராவிடப் பாசறை தெலுங்கில் அச்சிட்டு ஆந்திராவில் கற்கிறார்கள்.
சுயமரியாதைக்காரன், அண்ணாவின் தம்பி, இருந்துதான் த�ொடங்கியது. அவர் தந்த உற் வாரிசு என கூறுகின்றனர். என் மீது அந்த நடத்துவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் கர்நாடகாவில் உள்ள க�ோயில்களில், கன்னடத்தில் எழுதி,
கலைஞரின் த�ோழன்’ என்று கூறி தன்னை சாகத்தின் அடிப்படையில்தான் அண்ணா அறி விமர்சனம் வந்தப�ோது, கல்வெட்டுப�ோல மரியாதை. இவ்வாறு முதல்வர் பேசினார். பெருமாள் முன்பு சேவிக்கிறார்கள்.
- சுஜாதா தேசிகன்

கிராமங்களுக்கு இணையம் வசதிக்கான தமிழகம், புதுச்சேரியில்


பாரத் நெட் திட்டம் செயல்படுத்த நாளை முதல் 2 நாட்களுக்கு
ரூ.184 க�ோடி நிதி ஒதுக்கீடு
zzசென்னை தியது. அதன்படி, டான்பிநெட்
கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் கிராமப்புறங்களுக்கு
இணையதள இணைப்பு வழங்கும்
மேலாண் இயக்குநர், ‘பாரத் நெட்
லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி’
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
z  ஏஐசிடிஇ இணையதளத்தில்
பாரத் நெட் திட்டத்தை செயல் திட்டத்துக்கு ரூ.323.42 க�ோடி zzசென்னை செங்கல்பட்டு மாவட்டங்களிலும்
படுத்த ரூ.184 நிதி ஒதுக்கி அர
சாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கும்படி க�ோரினார்.
அதன்பேரில், மத்திய நிதித்
தெற்கு வங்கக்கடலின் மத்தியப்
பகுதிகளில் நிலவும் காற்றழுத்த
ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய
வாய்ப்பு உள்ளது.
2-ம் ஆண்டு த�ொழில்நுட்ப கல்வி புத்தகங்கள்
தமிழ்நாடு கண்ணாடி இழை
வலையமைப்பு நிறுவனம் (டான்பி
துறை ரூ.184 க�ோடியை அத்திட்
டத்தின் கீழ் ஒதுக்கியது. நிதியை
தாழ்வு பகுதி, அடுத்த 3 நாட்களில்
இலங்கை கடற்கரையை ந�ோக்கி
சென்னை மற்றும் புறநகர் பகுதி
களில் அடுத்த 2 நாட்களுக்கு
பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்
நெட்) தமிழகத்தில் உள்ள தமிழக அரசுக்கு அனுப்பியதுடன், மெதுவாக நகரக்கூடும். இதனால், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் zz சென்னை
அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் அடுத்த 10 நாட்களுக்குள் டான்பி தமிழகம், புதுச்சேரியின் கடல�ோரப் காணப்படும். நகரின் ஓரிரு இடங் புதிய கல்விக் க�ொள்கையின் ஒரு முன்னெடுப்பாக இந்திய
அதிவேக இணையதள இணைப்பு நெட் நிறுவனத்துக்கு அந்த பகுதிகளில் நாளை முதல் 2 நாட் களில் லேசான மழை பெய்யக்கூடும். ம�ொழிகளில் பாடப் புத்தகங்களை உருவாக்கும் வகையில்
வழங்கும் பாரத்நெட் 2-ம் கட்ட த�ொகையை விடுவிக்குமாறும் களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி, த�ொழில்நுட்பக் கல்வி புத்தகம் எழுதும் திட்டத்தை அகில
திட்டத்தை செயல்படுத்தி வருகி அறிவுறுத்தியது. உள்ளதாக வானிலை ஆய்வு குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி இந்திய த�ொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) கடந்த
றது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு இதையடுத்து, தமிழக அரசுக்கு மையம் தெரிவித்துள்ளது. லேசானது முதல் மிதமான மழை செல்சியஸ் அளவில் இருக்கும். கல்வி ஆண்டில் த�ொடங்கியது. முதல்கட்டமாக ஆங்கில
மீனவர்களுக்கு எச்சரிக்கை
த�ொகுப்புகளாக பணிகள் நடை மறுமதிப்பு திட்ட கருத்துருவை இதுத�ொடர்பாக சென்னை பெய்யக்கூடும். ம�ொழிகளில் முதலாம் ஆண்டு புத்தகம் உருவாக்கப்பட்டு,
பெற்று வருகின்றன. டான்பிநெட் மேலாண் இயக்குநர் வானிலை ஆய்வு மைய இயக்குநர் வரும் 20, 21-ம் தேதிகளில் பின்னர் 12 இந்திய ம�ொழிகளில் மாற்றியமைக்கப்படுகிறது.
இந்நிலையில், ‘பாரத்நெட் அனுப்பியதுடன், ரூ.184 க�ோடியை பா.செந்தாமரை கண்ணன் நேற்று கடல�ோர மாவட்டங்கள், புதுச்சேரி, வரும் 20, 21, 22-ம் தேதிகளில் தற்போது 2-ம் ஆண்டுக்கான த�ொழில்நுட்ப கல்வி புத்தகங்
லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி’ வழங்குமாறு க�ோரிக்கை விடுத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி காரைக்கால் பகுதிகளில் பெரும்பா குமரிக்கடல் பகுதிகள், மன்னார் கள் உருவாக்கும் பணிகள் த�ொடங்கப்பட்டுள்ளன. அதில் 42
திட்டத்துக்கு ரூ.184 க�ோடி நிதி தார். அத்துடன், கண்ணாடி இழை யிருப்பதாவது: லான இடங்களிலும், உள் மாவட் வளைகுடா, தமிழக கடல�ோரப் பட்டப் படிப்புகள், 46 பட்டயப் படிப்புகளுக்கான புத்தகங்கள்
இலங்கையை ந�ோக்கி..
ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திட்டத்துக்கான சிறப்பு நிதியுதவி டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, பகுதிகள், இலங்கை கடல�ோரப் வடிவமைக்கப்பட உள்ளன. இதை ஐஐடி, என்ஐடி ப�ோன்ற கல்வி
தமிழக அரசு வெளியிட்ட அரசா ரூ.73.83 க�ோடி உட்பட ரூ.184 மின்னலுடன் லேசானது முதல் பகுதிகளைய�ொட்டிய தென்மேற்கு நிறுவன பேராசிரியர்கள் எழுதுகின்றனர். தற்போது உருவாக்
ணையில் கூறியிருப்பதாவது: க�ோடிக்கான அறிக்கையும் அளிக் தெற்கு வங்கக்கடலின் மத்தியப் மிதமான மழை பெய்யக்கூடும். வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு கப்பட்டுள்ள பைதான் புர�ோகிராமிங், சர்வேயிங் அண்ட் ஜிய�ோ
மத்திய அரசு, 2022-23 நிதி கப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த பகுதிகளில் நிலவும் காற்றழுத்த 20-ம் தேதி, தூத்துக்குடி, ராம 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், மெடிக்ஸ், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 9 புத்தகங்கள்
யாண்டுக்கு மாநிலங்களின் மூல தமிழக அரசு, ரூ.184 க�ோடியை தாழ்வு பகுதி, அடுத்த 3 நாட்களில் நாதபுரம், சிவகங்கை, புதுக் இடையிடையே 55 கி.மீ. வேகத் ஏஐசிடிஇ இணையதளத்தில் உள்ள இகும்ப் (ekumbh) முகப்
தன முதலீடுகளுக்கான சிறப்பு வழங்க ஒப்புதல் அளித்ததுடன், இலங்கை கடற்கரையை ந�ோக்கி க�ோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திலும் சூறாவளிக் காற்று வீசக் பில் பதிவேற்றப்பட்டுள்ளன. பிற புத்தகங்களும் தமிழ், இந்தி,
நிதியுதவி திட்டத்தின் 5-ம் பாகத் அதற்கான விரிவான திட்ட அறிக் மெதுவாக நகரக்கூடும். இதனால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு ஒடியா உள்ளிட்ட 12 ம�ொழிகளில் விரைவில் பதிவேற்றப்படும்.
தில், நிதியுதவி பெறுவதற்கான கையையும் அனுமதித்துள்ளது. டிச.19-ம் தேதி (இன்று) தமிழகம், கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று இவற்றை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன் பெறுமாறு
திட்டங்களை சமர்ப்பிக்கும்படி இவ்வாறு அதில் கூறப்பட் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், பகுதிகளிலும், 21-ம் தேதி மேற்கூறிய அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ் கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று ஏஐசிடிஇ
மாநில அரசுகளுக்கு அறிவுறுத் டுள்ளது. நாளை ஒருசில இடங்களிலும் மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், வாறு அதில் கூறப்பட்டுள்ளது. துணைத் தலைவர் எம்.பி.பூணியா தெரிவித்துள்ளார்.

நல்லதே நடக்கும் ஜோதிஷபூஷண்


வேங்கடசுப்பிரமணியன்
 மிதுனம்
விரும்பிய ப�ொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண
 விருச்சிகம்
எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள்.

19-12-2022
வரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு த�ொல்லை
நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். வழக்கில் சாதகமான தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி
 மேஷம் திருப்பம் ஏற்படும். செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.
எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும்.
பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளை
களால் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும். ஆன்மிக
 கடகம்  தனுசு
எதிர்பாராத செலவுகள் வந்தாலும், எதிர்பார்த்த குழப்பத்தில் இருந்த நீங்கள் தெளிவாக முடிவெடுத்து,
நாட்டம் அதிகரிக்கும்.
இடத்தில் இருந்து வரும் பணத்தை க�ொண்டு செயல்படுத்துவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம்
சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி, குறித்து ஆல�ோசிப்பீர்கள். வீண், ஆடம்பர செலவு
சுபகிருது 4 மார்கழி
 ரிஷபம் அனுகூலம் உண்டு. ப�ொருட்கள் சேரும். களை குறைத்து சேமிக்கத் த�ொடங்குவீர்கள்.
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.
திங்கள்கிழமை பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களது  சிம்மம்  மகரம்
எதிர்காலத்தை மனதில் க�ொண்டு முக்கிய முடிவு விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசி அவர்களது
எடுப்பீர்கள். பேச்சில் நிதானம் தேவை. மகிழ்ச்சி தங்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசு, வங்கி
திதி : ஏகாதசி இரவு 10.26 மணி வரை, பிறகு துவாதசி. பிணக்குகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.
நட்சத்திரம் : சித்திரை காலை 6.52 வரை, பிறகு சுவாதி.
நாமய�ோகம் : அதிகண்டம் மறுநாள் நள்ளிரவு 12.31 வரை, பிறகு சுகர்மம்.  எக்காரியத்திலும் ப�ொறுமை அவசியம். பண வரவு உண்டு.

நாமகரணம் : பவம் காலை 10.45 வரை, பிறகு பாலவம்.   கன்னி  கும்பம்
நல்ல நேரம் : காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00,
சக�ோதர வகையில் நன்மை பிறக்கும். குடும்பத்தில் முகமலர்ச்சி, உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00. கலகலப்பான சூழல் உருவாகும். கணவன் - உடல்நிலை சீராகும். பண வரவு திருப்திகரமாக
ய�ோகம் : சித்தய�ோகம் காலை 6.52 வரை, பிறகு அமிர்தய�ோகம். மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பண வரவு, இருக்கும். வெளியூர் பயணத்தால் அலைச்சலுடன்
சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. ப�ொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். ஆதாயம், அனுகூலமும் உண்டாகும்.
பரிகாரம் : தயிர்
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.24 அஸ்தமனம்: மாலை 5.45  துலாம்  மீனம்
சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசிய மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மற்றவர்களை
நாள் தேய்பிறை ராகு காலம் காலை 7.30-9.00 செலவுகள் அதிகரிக்கும். யாரிடமும் வீண் பேச்சுகள் பற்றி விமர்சிக்க வேண்டாம். சிறு சிறு அவமானங்கள்
T.NAGAR ANNA NAGAR TAMBARAM
அதிர்ஷ்ட எண் 1, 4, 9 எமகண்டம் காலை 10.30-12.00 வேண்டாம். புதியவர்களின் அறிமுகத்தால் ஆதாயம், வந்துப�ோனாலும், அதை ப�ொருட்படுத்தாமல் உங்கள்
சந்திராஷ்டமம் ரேவதி குளிகை மதியம் 1.30-3.00 “LKS - GOLD” IS CASH IN HAND அனுகூலம் உண்டு. கடமையை த�ொடர்ந்து செய்யுங்கள்.

CH-CH_M

You might also like