You are on page 1of 1

TAMILTH ALL 1 Calendar_Pg 21_33_37

2 2 வெள்ளி, டிசம்பர் 30, 2022

மன்னா! ஆங்கிலேய அரசு தங்கள் படை ஒன்றை இது ஆணவத்தின் உச்சகட்டம். ஆடுப�ோல திப்பு சுல்தானுக்கு நாம் பக்க
மைசூரில் நிரந்தரமாக நிறுத்தச் ச�ொல்கிறது. 200 ஆண்டு வாழ்வதைவிட புலியாக பலமாக நிற்க வேண்டும்.
11 2 நாள் வாழ்ந்து மடிவதே மேல். ப�ோர் வரட்டும். பார்க்கலாம்.

தீரன்
சின்னமலை

சுடரும்...

சென்னையில் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் ப�ோலீஸார் தித்திக்கும்


புத்தாண்டு க�ொண்டாட்டத்தில் ப�ோதை ப�ொருள், ஆபாச நடனம் கூடாது திருப்பாவை 15

மது ப�ோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை என காவல் ஆணையர் எச்சரிக்கை


z  குவலயாபீடத்தை அழித்த மாய�ோன்
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
zzசென்னை பைக் ரேஸைத் தடுக்க 25 கண் கத்துக்குள் 80 சதவீதத்துக்கு மேல் வரை மூடப்படும். கடற்கரை உட்புற சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! ப�ோதர்கின்றேன்
ஆங்கில புத்தாண்டு க�ொண்டாட்ட காணிப்பு ச�ோதனைக் குழுக்கள் நபர்களை அனுமதிக்கக் கூடாது. சாலையில் 31-ம் தேதி இரவு 7 மணி வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 100 நீச்சல்குளத்தின்மீத�ோஅருகில�ோ முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
சென்னை வேப்பேரியில் உள்ள முக்கிய க�ோயில்கள், தேவாலயங் தற்காலிக மேடைகளை அமைக்கக் கப்படாது. வாகனங்களை நிறுத்த
ஒல்லை நீ போதாய், உனக்கு என்ன வேறு உடையை?
ஆணையர் அலுவலகத்தில் காவல் கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக் கூடாது. கஞ்சா, ப�ோதை மருந்து உள் மெரினா மற்றும் பெசன்ட் நகரைச்
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்
ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ளிட்ட ப�ோதைப் ப�ொருட்கள் விநிய�ோ சுற்றி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்
செய்தியாளர்களிடம் கூறியதாவது: செய்யப்பட்டுள்ளன. கம், உட்கொள்வதை ஓட்டல் நிர்வா டுள்ளன. வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
ஆங்கில புத்தாண்டு க�ொண்டாட் 31-ம் தேதி மாலை முதல் ஜன. கத்தினர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு காவல் ஆணையர் வல்லானை மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய்.
டம் எவ்வித அசம்பாவிதமும் நடக் 1-ம் தேதி வரை ப�ொதுமக்கள் கடலில் இதுகுறித்து காவல்துறைக்குஉடனே தெரிவித்தார். (குறிப்பு: இந்த பாடலில் துயிலிலிருந்து விழித்துக்கொண்ட

மணற்பகுதிகளுக்கு செல்ல தடை


காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்குத் இறங்கவ�ோ, குளிக்கவ�ோ அனுமதி தகவல் க�ொடுக்க வேண்டும். த�ோழியிடம் சிறு வாக்குவாதம் நடக்கிறது)
தேவையான பாதுகாப்பு ஏற்பாடு கிடையாது. மேலும் முக்கிய இடங் படும். 1-ம் தேதி அதிகாலை 1 மணிக் கலாச்சார நடனங்கள் தவிர ஆபாச
விளக்கவுரை:
களை சென்னை காவல் துறை செய் களில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக் குள் க�ொண்டாட்டத்தை முடித்துக் நடனம் மற்றும் அருவருக்கத்தக்க இதற்கிடையே புத்தாண்டு க�ொண்
‘‘இளங்கிளி ப�ோன்றவளே! இன்னுமா தூங்குகிறாய்?’’
துள்ளது. பாதுகாப்புப் பணியில் 16 கப்பட உள்ளது. க�ொண்டாட்டம் க�ொள்ள வேண்டும். தமிழக அரசின் கேளிக்கை நடனங்கள் நடைபெறா டாட்டத்தின்போது கடற்கரை மணற்
‘‘குணப்பூர்ணைகளே! சிலுகு சிலுகென்று அழைக்காதீர்கள்
ஆயிரம் ப�ோலீஸார் ஈடுபடுத்தப்பட் முடிந்த பின்னர் ப�ொதுமக்கள் எளி கர�ோனா வழிகாட்டுதல் நெறிமுறை மல் கண்காணித்து தடை செய்ய பகுதிகளுக்கு ப�ொதுமக்கள் செல்ல
வந்துக�ொண்டு இருக்கிறேன்.’’
டுள்ளனர். ஊர்காவல் படையைச் தாக வீடு திரும்ப தனியார் நிறுவனத் களைக் கடைபிடித்து, புத்தாண்டைக் வேண்டும். தடை விதிக்கப்பட்டுள்ளது. இது
‘‘வாயாடி! நீ ச�ொல்லும் கட்டுக்கதைகளை நாங்கள் முன்னமே
சேர்ந்த 1,500 பேரும் பணியாற்றுவார் துடன் இணைந்து வாகன ஏற்பாடு க�ொண்டாட வேண்டும். மது அருந்தி வெளியே வரும் த�ொடர்பாக காவல்துறை வெளியிட்
அறிவ�ோமே!’’
கள். 368 இடங்களில் வாகன செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆங் 1-ம் தேதி அதிகாலை 1 மணியுடன் விருந்தினர்களை, மாற்று வாகனம் டுள்ள செய்தியில், “ப�ொதுமக்கள்
‘‘நீங்கள்தான் வாயாடிகள்! பரவாயில்லை, நானே வாயாடியாக
தணிக்கை நடைபெற உள்ளது. காங்கே ‘கியூஆர் க�ோடு’ ஸ்டிக்கர் ஒட் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை மூலம் அனுப்பி வைக்க, ஓட்டல் நிர்வா நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில்
இருந்துவிட்டுப் ப�ோகிறேன்.’’
மது ப�ோதையில் வாகனம் ஓட்டி டப்பட்டுள்ளது. விடுதிகளில் உணவு வழங்குதல் மற் கம் ஏற்பாடு செய்ய வேண்டும். க�ொண்டு 31-ம் தேதி இரவு 8.00
னால�ோ, அதிவேகமாக வாகனங் பெண்களுக்கு எதிரான குற்றங் றும் மதுபான விற்பனையை நிறுத்திக் காவல் துறை கூறிய விதிமுறைகளை மணிக்கு மேல் சென்னை பெருநகர (நானா வாயாடி? நீங்கள்தான் வாயாடி என்று கூறி, பிறகு அந்த
களை இயக்கினால�ோ வழக்குப் களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக் க�ொள்ள வேண்டும். இங்கு வரும் மீறும் நட்சத்திர ஓட்டல், கிளப், பார் காவல்துறை எல்லைக்குட்பட்ட வாக்குவாதம் நீள்வதை விரும்பாமல் நானே வாயாடி என்கிறாள்)
பதிவுசெய்துவாகனம்பறிமுதல்செய் கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள், வாகனங்கள் முறையாகச் ச�ோதனை மற்றும் கேளிக்கை விடுதிகளின் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் ‘‘உடனே எழுந்து வா! உனக்கு மட்டும் வேறு பாதையா?’’
யப்படும். ஓட்டுநர் உரிமமும் ரத்து பண்ணை வீடுகளிலும் உரிய அனு செய்யப்பட வேண்டும். அனைத்து நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடும் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக் ‘‘எல்லோரும் வந்துவிட்டார்களா?’’
செய்யப்படும். மது ப�ோதையில் மதி பெற்றே க�ொண்டாட்டத்தில் ஈடு நுழைவாயில்கள் மற்றும் தேவைப் நடவடிக்கை எடுக்கப்படும். கம், காசிமேடு, திருவ�ொற்றியூர் உள் ‘‘நீயே வந்து எண்ணிப் பார்.’’
விபத்து உயிரிழப்பை ஏற்படுத்தினால் பட வேண்டும். க�ொண்டாட்டத்தின் படும் இடங்களில் சிசிடிவி கண் மெரினா காமராஜர் சாலை, ப�ோர் ளிட்ட அனைத்து கடற்கரை மணற் ‘‘சரி, நான் வந்து என்ன செய்வது?’’
க�ொலை வழக்குக்கு நிகரான பிரிவில் ப�ோது ப�ோதைப் ப�ொருட்கள் பயன் காணிப்பு கேமராக்கள் ப�ொருத்தப் நினைவிடம் முதல் கலங்கரை விளக் பகுதிகள், கடற்கரை ஓரங்களில் வலியக் குவலயாபீட யானையைக் க�ொன்று,
வழக்கு பதியப்படும். 18 வயதுக்கு படுத்துவது தெரிந்தால் நிகழ்ச்சி உட பட்டு, வளாகத்துக்குள் வரும் நபர்கள் கம் வரை மற்றும் கடற்கரை உட்புற ப�ொதுமக்களுக்கு அனுமதி இல்லை. விர�ோதிகளின் வலிமையை அழிக்கும் வல்லமையுடைய மாயனான
உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் னடியாக ரத்து செய்யப்பட்டு சம்பந் மற்றும் வாகனங்களின் விவரங்கள் சாலை ஆகியவை 31-ம் தேதி இரவு 7 ஆகவே, மணற் பகுதிக்கு யாரும் வர கண்ணனின் புகழ் பாட எழுந்துவா!
பெற்றோர் மீது நடவடிக்கை பாயும். தப்பட்ட இடத்துக்கு சீல் வைக்கப் பதிவு செய்யப்பட வேண்டும். அரங் மணி முதல் 1-ம் தேதி காலை 6 மணி வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது. (எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன்
சேர்ந்து மாயனைப் பாட எழுந்துவா!)
இதையும் அறிவ�ோம்:
வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க இறை நம்பிக்கை, சமூக அக்கறை உள்ளவர்களை தினசரி இரவு ஆண்டாளுக்கு சாற்றப்படும் மாலை, மறுநாள்

61 சதவீதம் பேர் விண்ணப்பம் க�ோயில் அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்


காலை மேளதாளத்துடன் வடபத்ரசாயி பெருமாளுக்கு சூடிக்
களைந்த உகப்பான மாலையாக சமர்ப்பிக்கப்பட்டு, பிறகு
அம்மாலை பிரசாதம் பெரியாழ்வாருக்கு சாற்றப்படுகிறது!
hhதமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் hhமாவட்ட குழுக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் - சுஜாதா தேசிகன்
zzசென்னை வீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். zz சென்னை வர் மற்றும் உறுப்பினர்களுடனான செய்ய வேண்டும். இந்தப் பணிகளில்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலு மார்ச் 31-ம் தேதி வரை இப்பணி இறை நம்பிக்கை, சமூக நலன், ஆல�ோசனைக் கூட்டம் அமைச்சர் உதவி ஆணையர்கள் ஒருங்கிணைப்
டன் ஆதார் இணைப்புக்காக இது கள் த�ொடர்ந்து நடைபெறும். அர்ப்பணிப்பு உணர்வுள்ளவர்களை பி.கே.சேகர்பாபு தலைமையில் பாளர்களாக செயல்படுவார்கள்.
வரை 61 சதவீதம் பேர் விண்ணப் இறுதி வாக்காளர் பட்டியல் க�ோயில் அறங்காவலர்களாக நிய நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆகவே, தங்கள் கட்டுப்பாட்டி
பித்துள்ளதாக தமிழக தலைமை வரும் ஜன.5-ம் தேதி வெளியிடப்பட மிக்க வேண்டும் என்று மாவட்ட குழுக் அமைச்சர் பேசியதாவது: லுள்ள அனைத்து க�ோயில்களுக்கான
தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உள்ள நிலையில், அனைத்து களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்றைய கூட்டத்தில் கலந்து அறங்காவலர்கள் நியமனம் குறித்து
தெரிவித்தார். மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். க�ொண்டுள்ள 10 மாவட்டங்களில் விளம்பரம் செய்து, தகுதி வாய்ந்த
வாக்காளர் பட்டியலில் இரட்டை யல் திருத்தப்பணிகள் முடிவடைந் சென்னை நுங்கம்பாக்கத்தில் சட்டப்பிரிவுகளின்படி, பரம்பரை வர்களை தேர்வு செய்ய வேண்டும்.
பதிவுகள், இறந்தவர் பெயர்கள் துள்ளன. இதுத�ொடர்பாக, இன்று உள்ள இந்துசமய அறநிலையத் முறை வழிசாரா அறங்காவலர்களை மேலும், தங்கள் மாவட்டத்தி

3 நாட்கள் வறண்ட வானிலை


நீக்கம் இவற்றுக்காக ஆதார் (நேற்று) மாவட்ட ஆட்சியர்களுடன் துறை ஆணையர் அலுவலகத்தில் நியமனம் செய்யக் கூடிய கடமை உங் லுள்ள க�ோயில்களில் மேற்கொள்ள
எண்ணை இணைக்கும்படி தேர்தல் காண�ொலியில் ஆல�ோசனை சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப் களுக்குஉள்ளது.அவ்வாறுநியமனம் வேண்டிய திருப்பணிகள் மற்றும்,
ஆணையம் அறிவித்தது. இதற்காக நடத்த உள்ளேன். பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணா செய்யும்போது சட்டவிதிகளுக்கு உட் புகார் ஏதேனும் இருப்பின் அது
6-பி என்ற படிவம் வெளியிடப்பட் இவ்வாறு அவர் தெரிவித்தார். மலை, ஈர�ோடு, திருச்சி, மதுரை, ராம பட்டும், இறை நம்பிக்கை, சமூக நலன் குறித்து துறையின் கவனத்துக்கு zzசென்னை
வடதமிழக உள்
பிஜி தீவில் தேர்தல் பணி
டது.அதைபூர்த்திசெய்து,வீட்டுக்கு நாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களைச் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு க�ொண்டு வந்து சரி செய்திட வேண் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
வரும் வாக்காளர் பதிவு அலுவல சேர்ந்த மாவட்டக் குழுக்களின் தலை பணியாற்றுகிறவர்களைத் தேர்வு டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். நாளைமுதல் 3 நாட்களுக்கு மாவட்டங்களில்
ரிடம் வழங்கலாம் என்றும், தேசிய இந்தியர்கள் அதிகம் வாழும் வறண்ட வானிலை நிலவும். இது

சிறப்பு ரயில்கள் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது


வாக்காளர் பதிவு இணையதளத் பிஜி தீவில் அங்குள்ள அரசு சார்பில் த�ொடர்பாக சென்னை வானிலை காலையில்
தின் மூலம் ஆதார் இணைப்புக்கு டிச.14-ம் தேதி தேர்தல் நடைபெற் ஆய்வு மைய இயக்குநர்
விண்ணப்பிக்கலாம் என்றும் அறி றது. இதற்காக சர்வதேச அளவில் பா.செந்தாமரைக் கண்ணன் லேசான
விக்கப்பட்டது. அதன்படி, வாக்கா
ளர் பட்டியலுடன், ஆதார் இணைப்
இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோ
னேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடு
hhமுன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க க�ோரிக்கை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல்
பனிமூட்டம்
புக்கு வாக்காளர்கள் விண்ணப் களைச் சேர்ந்த 90 பார்வையாளர் zzசென்னை இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் அதை ஒட்டிய பகுதி காணப்படும்.
பித்து வருகின்றனர். கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ப�ொங்கல் பண்டிகைக்கு இயக்கப் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி யில் இருந்து ஜன.16, 17-ம் தேதி களில் வளி மண்டல கீழடுக்கு
இந்நிலையில், இதுகுறித்து தமி இதில் இந்தியா சார்பில் சத்யபிரத படும் சிறப்பு ரயில்களில் குறிப்பிட்ட களில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடத் களில் தாம்பரத்துக்கு இயக்கப்படும் சுழற்சி நிலவுகிறது. இதன் காரண நேரத்தில் வானம் ஓரளவு மேக
ழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ, தேர்தல் ஆணையத்தின் சில நாட்களுக்கான டிக்கெட் முன் தில் முடிந்தது. நேற்று பிற்பகல் 2.30 ரயில்களில் டிக்கெட் முன்பதிவு மாக இன்று (டிச. 30) தென் தமிழக மூட்டத்துடன் காணப்படும்.
சத்யபிரத சாஹூ கூறியதாவது: மூத்த துணை தேர்தல் அதிகாரி பதிவு த�ொடங்கிய சில நிமிடங் மணி நிலவரப்படி, காத்திருப்போர் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் மாவட்டங்களில் ஓரிரு இடங் 29-ம் தேதி காலை 8.30 மணி
ஆதார் எண் இணைப்பு பணிகள் தர்மேந்திர சர்மா, பிஜய் பாண்டே களிலேயே முடிந்தது. பட்டியலும் முடிந்து, ‘ரெக்ரெட்' காண்பித்தது. களில் லேசானது முதல் மிதமான யுடன் நிறைவடைந்த 24 மணி
த�ொடங்கி 4 மாதம் முடிவுறும் நிலை ஆகிய�ோர் சென்றனர். ப�ொங்கல் பண்டிகையை முன் என்று காட்டியது. ரெக்ரெட் என்பது வழக்கமாக முக்கிய பண்டிகை மழை பெய்யக்கூடும். வட தமிழ நேரத்தில் பதிவான மழை அளவு
யில், இதுவரை தமிழகத்தில் உள்ள இதுகுறித்து அவரிடம் கேட்ட னிட்டு தாம்பரம் - திருநெல்வேலி, காத்திருப்போர் பட்டியலில்கூட களுக்கு ஒருநாள் முன்பாக, சென்னை கத்தின் உள் மாவட்டங்களில் களின்படி, திருநெல்வேலி
6.18 க�ோடி வாக்காளர்களில் 61 ப�ோது, ‘‘பிஜி தீவில் நடைபெற்ற தாம்பரம் - நாகர்கோவில் உட்பட 5 இனி பதிவு செய்ய முடியாது. எழும்பூரில் இருந்து நாகர்கோவில் காலை வேளையில் லேசான மாவட்டம் ஊத்து பகுதியில்
சதவீதம் பேர் ஆதார் இணைப்புக்கு தேர்தல் மிகவும் வித்தியாசமாக சிறப்பு ரயில்கள் இரு மார்க்கமாகவும் இதுப�ோல, சென்னை சென்ட்ர வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் பனிமூட்டம் காணப்படும். அதிகபட்சமாக 9 செமீ, மாஞ்
விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்ச இருந்தது. வாக்குச்சீட்டு முறை பின் அறிவிக்கப்பட்டன. இதற்கான டிக் லில் இருந்து ஜன.13-ம் தேதி எர்ணா இயக்கப்படுவது வழக்கம். அதே டிச.31, ஜன.1, 2 ஆகிய தேதி ச�ோலை, காக்காச்சி ஆகிய இடங்
மாக அரியலூரில் 91.4 சதவீதம், பற்றப்பட்டாலும், வாக்குச்சாவடி கெட் முன்பதிவு நேற்று காலை 8 குளத்துக்கு இயக்கப்படும் ரயிலில் ப�ோல் ப�ொங்கல் பண்டிகைக்கும் களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற் களில் தலா 6 செமீ, நம்பியார்
கள்ளக்குறிச்சியில் 89.03 சதவீதம், யிலும், அதைத்தொடர்ந்து வாக்கு மணிக்குத் த�ொடங்கியது. க�ோயம்புத்தூருக்கு 2-ம் வகுப்பு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் றும் காரைக்கால் பகுதிகளில் அணையில் 5 செமீ மழை பதி
தருமபுரியில் 81.62 சதவீதம் பேர் எண்ணிக்கை மையத்திலும் என தாம்பரத்தில் இருந்து ஜனவரி தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வறண்ட வானிலை நிலவும். வாகியுள்ளது. மீனவர்களுக்
விண்ணப்பித்துள்ளனர். குறைந்த இரு முறை வாக்கு எண்ணிக்கை 12, 13 ஆகிய தேதிகளில் முறையே முன்பதிவு முடிந்து காத்திருப்போர் இடையே இயக்க வேண்டும் என்று சென்னை மற்றும் புறநகர் கான எச்சரிக்கை ஏதும்
பட்சமாக சென்னையில் 30.4 சத நடைபெறுகிறது’’ என்றார். திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு பட்டியலுக்குச் சென்றது. பயணிகள் க�ோரிக்கை விடுத்துள்ளனர். பகுதிகளில் அடுத்த 48 மணி இல்லை.

நல்லதே நடக்கும் ஜோதிஷபூஷண்


வேங்கடசுப்பிரமணியன்
 மிதுனம்
தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள்.
 விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

30-12-2022
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பிள்ளைகளை அவர்கள் ப�ோக்கிலேயே விட்டுப்
செல்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பிடியுங்கள். பணவரவு சரளமாக இருக்கும். சக�ோதரர்
 மேஷம் வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வகையில் உதவிகள் கிடைக்கும்.
பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு
பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம்
பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகள் எரிச்சலை
 கடகம்  தனுசு
மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன்
ஏற்படுத்தும். மூத்த சக�ோதரர் உதவுவார்.
உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக
பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். இருந்த வேலைகள் இன்று முடிவுக்கு வரும்.
சுபகிருது 15 மார்கழி
 ரிஷபம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள்.
பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள்.
வெள்ளிக்கிழமை கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதி  சிம்மம்  மகரம்
கரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் க�ொண்டி உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்
எடுப்பீர்கள். திடீர் பயணம் உண்டு. ருக்க வேண்டாம். அடுத்தவர்களின் விவகாரங்களில் பீர்கள். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்
திதி : அஷ்டமி இரவு 11.58 மணி வரை. அதன் பிறகு நவமி. தலையிடுவதால் வீண் பழிச் ச�ொல்லுக்கு ஆளா கிறது என்பதை தெரிந்து க�ொள்வீர்கள். ஆன்மிகக்
நட்சத்திரம் :
நாமய�ோகம் :
உத்திரட்டாதி மாலை 4.55 வரை. அதன் பிறகு ரேவதி.
வரியான் பிற்பகல் 3.13 மணி வரை. அதன் பிறகு பரிகம்.  வீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

நாமகரணம் : பத்திரை நண்பகல் 12.35 மணி வரை. அதன் பிறகு பவம்.   கன்னி  கும்பம்
நல்ல நேரம் : காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00
உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பணப் அதிரடியாகத் திட்டங்களை தீட்டுவீர்கள். எதிர்பாராத
ய�ோகம் : சித்தய�ோகம் மாலை 4.55 வரை. பிறகு அமிர்தய�ோகம். பற்றாக்குறையை சமாளித்து விடுவீர்கள். மனதுக் வகையில் பணவரவு உண்டு. விருந்தினர்களின்
சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை. குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். கலைப்
பரிகாரம் : வெல்லம் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். ப�ொருட்கள் வாங்குவீர்கள்.
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.30
அஸ்தமனம் : மாலை 5.52  துலாம்  மீனம்
சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை
நாள் வளர்பிறை ராகு காலம் காலை 10.30-12.00 சாதிப்பீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவது தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி
T.NAGAR ANNA NAGAR TAMBARAM
அதிர்ஷ்ட எண் 2, 3, 6 எமகண்டம் மாலை 3.00-4.30 குறித்து ஆல�ோசிப்பீர்கள். நீங்கள் முன்பு செய்த பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித்
சந்திராஷ்டமம் மகம், பூரம் குளிகை காலை 7.30-9.00 “LKS - GOLD” IS CASH IN HAND உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டு கிடைக்கும். தருவதில் ஈடுபட வேண்டாம்.

CH-CH_M

You might also like