You are on page 1of 1

TAMILTH ALL 1 Calendar_Pg Time

2 2 சனி, டிசம்பர் 31, 2022

ரங்கப்பட்டினம் க�ோட்டை அருகே ப�ோரில் அதுவரை நமக்கு தூக்கம், படைகளுடன் க�ொங்கு ந�ோக்கி திரும்புகிறார் சின்னமலை.
12 சுட்டுக் க�ொல்லப்படுகிறார் திப்பு. மாமன்னர் திப்பு சுல்தான் மறைந்துவிட்டார். ஓய்வு எதுவும் இல்லை.
அவரது கனவை நாம் நனவாக்க வேண்டும்.
இந்த வீர பூமி உங்களை
தீரன் விரட்டியே தீரும்!
சின்னமலை

க�ொங்குப் பகுதியையும் கைப்பற்ற


ஆங்கிலேயர் துடிக்கின்றனர். நாம்
உடனே அங்கு செல்ல வேண்டும்.

சுடரும்...

4 நாட்களுக்கு வறண்ட தமிழகத்தில் 25 புத்தொழில் நிறுவனங்களுக்கு தித்திக்கும்


வானிலை நிலவும்
zzசென்னை
சென்னைவானிலைஆய்வுமைய
இயக்குநர் பா.செந்தாமரைக்
ரூ.1.25 க�ோடி ஆதார மானிய நிதி திருப்பாவை
பள்ளியெழுச்சி பாட வந்தோம்
16

கண்ணன் வெளியிட்ட செய்திக்


குறிப்பில் கூறியிருப்பதாவது:
த�ொழில்முனைவ�ோருக்கான கையேட்டையும் வெளியிட்டார் முதல்வர்
z  நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
ஊட்டியில் 5 டிகிரி செல்சியஸ்
zzசென்னை லின் நேற்று வெளியிட்டார். களுக்கு சிறப்பு த�ொழில் விரிவாக்க அளிக்க, தகுதியான நிறுவனங் வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
பசுமைத் த�ொழில்நுட்பம், ஊரக வாழ் புத்தொழில் நிறுவனங்களுக்கு, பயிற்சி, தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர் களுக்கு ரூ.10 லட்சம் மானிய நிதி ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
தமிழகத்தில் உள்ள மலைப் வாதார மேம்பாடு மற்றும் பெண் டான்சீட் மானிய நிதி ரூ.10 லட்சத்தில் தளம் வழியாக முதலீடு திரட்ட யாக தமிழக அரசு வழங்கி வரு மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
பகுதிகளில் குறைந்தபட்ச வெப்ப களால் நடத்தப்படும் புத்தொழில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட் உதவிகள் என சிறப்பு திட்டங்கள் கிறது. இதுவரை நடைபெற்ற 3 கட்டங்
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்
நிலையாக ஊட்டியில் 5 டிகிரி, (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கான டுள்ளது. தலா ரூ.5 லட்சம் வீதம் 3 தவ அறிவிக்கப்பட்டுள்ளன. களின்கீழ் 60 நிறுவனங்கள் தற்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
க�ொடைக்கானலில் 7 டிகிரி, குன் சிறப்பு சலுகை த�ொகுப்பு ணைகளில் இது வழங்கப்படும். ஒரு நிலைத்த நீடித்த வளர்ச்சி, சுழற்சி ப�ோது, 4 -வது கட்டமாக 25 நிறுவனங்
நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய்.
னூரில் 10.2 டிகிரி, ஏற்காட்டில் 12 கையேட்டை வெளியிட்ட முதல்வர் நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்படும் ப�ொருளாதாரம் சார்ந்து, வணிக ரீதி களுக்கு தலா ரூ.5 லட்சம் என ரூ.1.25
டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மு.க.ஸ்டாலின், புத்தொழில் ஆதார நிறுவனங்களில் 25 சதவீதம் பெண் யில் பயனளிக்கும் விதமான திட்டங் க�ோடி மானிய நிதியை முதல்வர் விளக்கவுரை:
பதிவாகியுள்ளது. நிலப் பகுதி மானிய நிதியை வழங்கியதுடன், களை முதன்மை பங்குதாரர்களாக களுக்கு ‘பசுமை காலநிலை நிதி’ மு.க.ஸ்டாலின் வழங்கினார். எங்களுக்குத் தலைவனான நந்தக�ோபனுடைய மாளிகையைக் காப்பவனே!
களான தருமபுரியில் 19.5 டிகிரி, த�ொழில் முனைவ�ோர்களுக்கான க�ொண்ட நிறுவனங்கள், 10 சதவீதம் திட்டத்தின்கீழ் நிதி வழங்கப்படும். மேலும், புதுயுக த�ொழில் முனைவு க�ொடிகள் விளங்கத் த�ோரண வாயிலைக் காப்பவனே!
சேலத்தில் 18.6 டிகிரி, வேலூரில் ‘வழிகாட்டி மென்பொருள்’ இணைய ஊரக வாழ்வாதார மேம்பாட்டு பசுமை த�ொழில்நுட்ப தயாரிப்புகள், பயணத்தில் தகுந்த வழிகாட்டு மணி மயமான கதவின் தாழ்ப்பாளைத் திறந்துவிடு!
20.4 டிகிரி செல்சியஸ் வெப்ப தளத்தையும் த�ொடங்கி வைத்தார். நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும். சேவைகளை அரசு க�ொள்முதல் தலை எதிர்பார்க்கும் த�ொழில் முனை ஆயர்குலச் சிறு பெண்களான எங்களுக்கு
நிலை பதிவாகியுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று மாநில அரசு உதவியுடன் இயங் செய்ய ஏதுவாக ‘அரசு க�ொள்முதல் வ�ோர்களையும், வழிகாட்ட தயாராக அறையப்படும் பறையைத் தருகிறேனென்று மாயன்,
தமிழகத்தை சுற்றியுள்ள பகுதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கும் த�ொழில்வளர் காப்பகங்களில், உதவி மையமானது’ தமிழ்நாடு புத் இருக்கும் அறிவுரைஞர்களையும் மணிவண்ணன் நேற்றே வாக்களித்துள்ளான்.
களில் மழையை உருவாக்கும் பசுமைத் த�ொழில்நுட்பம், ஊரக பெண்களால் நடத்தப்படும் புத் த�ொழில் மற்றும் புத்தாக்க இயக்கத் இணைக்கும் ‘Mentor TN’ என்ற
எனவே, திருப்பள்ளி பாடித் துயில் எழுப்ப
காற்று சுழற்சிகள் ஏதும் இல்லாத வாழ்வாதார மேம்பாடு சார்ந்து த�ொழில் நிறுவனங்களுக்கு உறுப்பி தின் சென்னை மற்றும் மதுரை வழிகாட்டி மென்பொருள் இணைய
தூய பக்தியுடன் வந்துள்ளோம்.
தால் தமிழகம், புதுச்சேரி, காரைக் இயங்கும் மற்றும் பெண்களை னர் கட்டணம் மற்றும் ஓராண்டுக் அலுவலகங்களில் அமைக்கப்படும். தளத்தையும் த�ொடங்கி வைத்தார்.
கால் பகுதிகளில் டிச.31 (இன்று) முதன்மை பங்குதாரர்களாக க�ொண் கான வாடகைக் கட்டணம் ரூ.2 லட் ஆண்டுக்கு 20 பசுமை த�ொழில் இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தலைவனே! முதன்முதலில் உன் வாயாலே மறுக்காமல்,
முதல் ஜன.3 வரை 4 நாட்களுக்கு டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங் சம் வரை கிடையாது. மேலும், பெண் நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தா.ம�ோ.அன்பரசன், தலைமைச் நிலைய�ோடு பதிந்த நேசமுள்ள கதவை
வறண்ட வானிலையே நிலவும். களுக்கான சிறப்பு சலுகைத் த�ொகுப் கள் நலன் சார்ந்த தயாரிப்புகள், ஓராண்டு கால த�ொழில் விரைவாக்க செயலர் வெ.இறையன்பு, குறு, நீயே திறந்து எங்களை உள்ளே விடு.
சென்னை, புறநகர் பகுதிகளில் புக்கான அரசாணையில் கூறப்பட்ட சேவைகளை வழங்கும் பெம்டெக் பயிற்சி அளிக்கப்படும். சிறு நடுத்தரத் த�ொழில்கள் துறை (நந்தக�ோபனுடைய மாளிகைக்குக் காவலாய் இருக்கும்
2 நாட்களுக்கு வானம் ஓரளவு முக்கிய அம்சங்கள் அடங்கிய நிறுவனங்கள் மற்றும் பெண்களால் த�ொடக்க நிலையில் உள்ள புத் செயலர் வி.அருண்ராய் உள்ளிட் தலைவனே! என்றும் ப�ொருள் க�ொள்ளும்படியாக அமைந்த
மேக மூட்டத்துடன் காணப்படும். கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டா நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங் த�ொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு ட�ோர் பங்கேற்றனர். பாசுரம். நந்தக�ோபன் மாளிகையை அணுகி, வாயில்
காப்போனை கதவைத் திறக்க பாவையர் வேண்டுதல்)

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லண்டன் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு அருகே இதையும் அறிவ�ோம்:
தமிழக அரசின் சின்னமாக வில்லிபுத்தூர் க�ோபுரம்

புதிய வலைதளம், செயலி ரூ.300 க�ோடியில் தாவரவியல் பூங்கா


உள்ளது. ‘குரங்கு சீமாச்சு’ என்று ஊர் மக்களால் அன்புடன்
அழைக்கப்பட்ட சீனிவாசன் என்பவர், இந்தக் க�ோபுரத்தின்
உச்சி வரை உள்ளே அமைந்திருக்கும் நிலைப் படிகள் வழியே
hhமுதல்வர் ஸ்டாலின் த�ொடங்கி வைத்தார் zzசென்னை தப்படும் இந்தத் திட்டத்தில், பூர்வீக ஓட்டுதல், உடற்பயிற்சி, விளை அல்லாமல் வெளிப்புறத்தில் குரங்கு ப�ோல் ஏறுவதில் வல்லவர்.
zzசென்னை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் இனங்களின் த�ோட்டம், ஆர்போரே யாட்டு மற்றும் பிற ஆர�ோக்கிய நட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை க�ோபுரத்தின்
தனியார் பள்ளிகளுக்கு இணை
அரசு அனுமதியை பூங்காவுடன் இணைந்து செங்கல் டம்ஸ், பேம்புசிடம்ஸ், மரக்கன்றுகள் வடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடு உச்சி வரை சென்று நமது இந்திய தேசியக் க�ொடியை
யம் வழியே அங்கீகாரம் வழங்கு எளிய முறையில் பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் மற்றும் ஹீலிங் கார்டன், மூலிகைத் களையும் க�ொண்டிருக்கும். க�ோபுரத்தின் மீது ஏற்றி வெற்றிக் க�ொடி நாட்டினார்!
வதற்கான புதிய வலைதளம் ரூ.300 க�ோடியில் தாவரவியல் பூங்கா த�ோட்டம், ர�ோஜா த�ோட்டம், ராக்கரி, இத்தாவரவியல் பூங்கா லண்டன் - சுஜாதா தேசிகன்
மற்றும் செயலியை முதல்வர் வெளிப்படையாக, அமைக்க தமிழக அரசு ஆணை பிறப் ஜப்பானிய த�ோட்டம், பண்டைய கியூவில் உள்ள ராயல் தாவரவியல்
மு.க.ஸ்டாலின் த�ொடங்கி வைத் பித்துள்ளது. இதுத�ொடர்பாக சுற்றுச் தமிழ்நாட்டின் நிலப்பரப்பு ப�ோன்ற பூங்காவுடன் இணைந்து அமைக்கப்
தார்.
காலதாமதமின்றி சூழல், வனம் மற்றும் காலநிலை கூறுகளும் இடம்பெற்றிருக்கும். படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்
தமிழக பள்ளிக்கல்வித் துறை விரைவாக பெற மாற்றம் துறை செயலர் சுப்ரியா மேலும், வழிகாட்டப்பட்ட நடை தம் தனியாக கையெழுத்திடப்படும்.
யில் அனைத்து அலுவல் பணி சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயிற்சி, குழந்தைகள் மற்றும் தாவர மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல்
களையும் ஒருங்கிணைத்து கணினி முடியும். செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் உயிரியல் பன்முகத்தன்மை பற்றி மதிப்பீடு, திட்டப் பகுதியைச் சுற்றி
மயமாக்கும் செயல்பாடுகள் கிராமத்தில் 137 ஹெக்டேர் பரப்பள மாணவர்களுக்குத் தெரிவிக்கும் வேலி அமைத்தல், ப�ோன்றவற்றுக்கு
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. tnschools.gov.in/dms/?lang=en வில் தாவரவியல் பூங்கா அமைப்பதற் கல்வித் திட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க
பள்ளி மாணவர், ஆசிரியர் வரு எனும் வலைதளத்தில் பல்வேறு காக தமிழ்நாடு அரசு டிச.28-ம் தேதி குழுக்களுக்கான பயிற்சி பட்டறைகள் அரசு சார்பில் ரூ.1 க�ோடி விடுவித்து
கைப்பதிவு த�ொடங்கி அனைத்து சிறப்புகள் உள்ளன. இந்த வலை அரசாணை வெளியிட்டது. இத்திட் மற்றும் கருத்தரங்குகள், படகு சவாரி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆவணங்களும் ‘எமிஸ்’ உள் தளம் மற்றும் செயலி மூலம் டம் 2027-ம் ஆண்டுக்குள் செயல்படுத் இயற்கை பாதைகள், சைக்கிள் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மின்இணைப்புடன் ஆதார் இணைப்பு
ளிட்ட வலைதளம் வாயிலாக பதிவு தனியார் பள்ளிகள் த�ொடங்க
செய்யப்பட்டு கண்காணிக்கப்
படுகிறது.
அனுமதி, அங்கீகாரம், கூடுதல்
வகுப்புகள், மேல்நிலை வகுப்பில்
மார்கழி மாத வண்ணக் க�ோலப்போட்டி அவகாசம் இன்றுடன் நிறைவு
பல்வேறு சேவைகள்
புதிய பாடப்பிரிவு த�ொடங்க
அனுமதி, பள்ளி பெயர், இடம்
hhகடைசி நாள் ஜன.10 வரை நீட்டிப்பு hhமேலும் நீட்டிக்க க�ோரிக்கை
இதன் த�ொடர்ச்சியாக தனியார் மற்றும் நிர்வாக மாற்றங்கள்
பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல் ப�ோன்ற பல்வேறு சேவைகளை zzசென்னை சென்னை, மதுரை, திருச்சி, zzசென்னை பதற்கான கால அவகாசம் இன்று
உட்பட அரசின் பல்வேறு சேவை மேற்கொள்ள வசதிகள் செய்யப் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு வேலூர், க�ோவை, சேலம், நெல்லை, மின்இணைப்புடன் ஆதார் டன் (டிச.31) நிறைவடைகிறது.
களை இணையவழியில் பெறு பட்டுள்ளன. சங்கம் - காஞ்சிபுரம், திருபுவனம் பட்டு புதுச்சேரி என 8 மண்டலங்களாகப் எண்ணை இணைப்பதற்கான இன்னும் சுமார் 1.06 க�ோடிக்கும்
15 ஆயிரம் பள்ளிகள் பயன்பெறும்
வதற்கான பிரத்யேக செயலி கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் பிரித்து க�ோலங்கள் தேர்வு செய்யப் காலஅவகாசம் இன்றுடன் நிறை மேற்பட்ட மின்நுகர்வோர் ஆதார்
மற்றும் வலைதளம், பள்ளிக் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளி படும். சிறந்த க�ோலத்துக்கு சிறப்புப் வடைகிறது. இந்நிலையில், கால எண்ணைஇணைக்காமல்உள்ள
கல்வித் துறை சார்பில் வடிவமைக் அத்துடன், தங்கள் விண்ணப் தழ் மார்கழி மாத வண்ணக் க�ோலப் பரிசுகள் வழங்கப்படும். அவகாசத்தை மேலும் நீட்டிக்க னர். எனவே இதற்கான காலஅவ
கப்பட்டுள்ளது. இந்த செயலி பங்கள் எந்த நிலையில் உள்ளன ப�ோட்டியை நடத்துகிறது. இப்போட் க�ோலங்களை அனுப்பும் ப�ோது, வேண்டும் என மின்நுகர்வோர் காசத்தை மேலும் நீட்டிக்க
மற்றும் வலைதளத்தை முதல்வர் என்பதையும் பள்ளி நிர்வாகங் டிக்கான படங்களை அனுப்ப ஜன.5-ம் தங்கள் பெயர், முகவரி,த�ொலைபேசி க�ோரிக்கை விடுத்துள்ளனர். வேண்டும் என மின்நுகர்வோர்
மு.க.ஸ்டாலின், சென்னை களால் தெரிந்துக�ொள்ள முடியும். தேதி கடைசி நாள் என அறிவிக்கப் எண் ஆகியவற்றையும் சேர்த்து தமிழகத்தில் மின்நுகர்வோர் க�ோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் நேற்று இதனால் தனியார் பள்ளிகள் பட்டிருந்தது. இந்நிலையில், பலரின் அனுப்ப வேண்டும். தனிநபர் அனைவரும் மின் இணைப்புடன் இதற்கிடையே, கடந்த வாரம்
த�ொடங்கி வைத்தார். அரசின் அனுமதியை எளிய வேண்டுக�ோளை ஏற்று, க�ோலப் அறிஞர் அண்ணா பட்டு வரைந்த க�ோலங்கள் மட்டுமே ஏற்கப் ஆதாரை இணைக்கும் பணி செய்தியாளர்களைச் சந்தித்த
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி முறையில் வெளிப்படையாகவும், படங்களை அனுப்ப கடைசி நாள் கூட்டுறவு சங்கம், திருபுவனம் படும். குழுவாக சேர்ந்து ப�ோடும் நவ.15-ம் தேதி த�ொடங்கியது. மின்துறை அமைச்சர் செந்தில்
அமைச்சர் அன்பில் மகேஸ் காலதாமதமின்றி விரைவாகவும் ஜன.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டு கூட்டுறவு சங்கம் உடன் க�ோலங்கள் ஏற்கப்பட மாட்டாது. இணையதளம் மட்டுமின்றி பாலாஜி, ‘‘மின் இணைப்புடன்
ப�ொய்யாம�ொழி, தலைமைச் பெற முடியும். புதிய செயலியால் மார்கழி மாதத்தில் நம் வீடுகளின் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ க�ோலங்களை kolampotti@ தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஆதாரை இணைக்க டிச.31-ம்
வழங்குகிறது
செயலர் வெ.இறையன்பு, பள்ளிக் சுமார் 15 ஆயிரம் தனியார் வாசலில் அழகான வண்ணக் க�ோலங் hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முக அலுவலகங்களில் 2,811 சிறப்பு தேதியுடன் காலஅவகாசம் நிறை
கல்வித் துறை செயலர் காகர்லா பள்ளிகள் பயன்பெற உள்ளன. களைப் ப�ோடுவது வழக்கம். அதில் வரிக்கோ அல்லது https://www. முகாம்கள் செயல்பட்டு பணிகள் வடைகிறது. அதன்பிறகு முதல்
உஷா, ஆணையர் க.நந்தகுமார் மேலும், தனியார் பள்ளி சிறந்த க�ோலங்களுக்கு பரிசு வழங் ஒரு படமாகவும் எடுத்து, இரு படங் htamil.org/ kolampotti என்ற லிங்க்கின் நடந்து வருகின்றன. இதுவரை வரின் கவனத்துக்கு க�ொண்டு
உட்பட பலர் கலந்துக�ொண்டனர். களுக்கும், கல்வித் துறைக்கும் கும் வகையில் இப்போட்டி நடத்தப் களாக அனுப்பி வைக்க வேண்டும். மூலமாகவ�ோ அனுப்ப வேண்டும். 1.61 க�ோடி பேர் மின் இணைப் சென்று, காலஅவகாசம் நீட்டிப்பு
பள்ளிக்கல்வித் துறை சார்பில் இடையேயான த�ொடர்பும் மேம் படுகிறது. தங்கள் வீட்டில் ப�ோட்ட தேர்ந்தெடுக்கப்படும் வாசகரின் வீட் 9940699401 என்ற வாட்ஸ்அப் எண் புடன் ஆதாரை இணைத்துள்ளனர். குறித்து முடிவு செய்யப்படும்’’
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படும் என்று துறை அதிகாரிகள் வண்ணக்கோலத்தையும் வீட்டையும் டுக்கு வந்து, மீண்டும் க�ோலத்தைப் ணுக்கு ‘Hi‘ என்று அனுப்பி ப�ோட்டி இந்நிலையில், மின்இணைப் என்று தெரிவித்துள்ளது குறிப்
தனியார் பள்ளிகளுக்கான https:// தெரிவித்தனர். ஒரு படமாகவும், க�ோலத்தை மட்டும் ப�ோட்டுக்காட்ட ச�ொல்வார்கள். பற்றிய கூடுதல் விவரம் பெறலாம். புடன் ஆதார் எண்ணை இணைப் பிடத்தக்கது.

நல்லதே நடக்கும் ஜோதிஷபூஷண்


வேங்கடசுப்பிரமணியன்
 மிதுனம்
குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகள்
 விருச்சிகம்
ச�ோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

31-12-2022
ப�ொறுப்பாக நடந்து க�ொள்வார்கள். வீட்டில் சுப நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து
காரியங்களுக்கு ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள் சந்திப்பார். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத்
 மேஷம் மகிழ்ச்சி தரும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். தீர்வு காண்பீர்கள். திடீர் பயணம் உண்டு.
யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட
வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.
அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வெளி
 கடகம்  தனுசு
கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பிணக்குகள் குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன்
உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விலகி நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்துக்
நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டாரத்தில் காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக
சுபகிருது 16 மார்கழி
 ரிஷபம் புது அனுபவம் உண்டாகும். இருந்த த�ொகை கைக்கு வரும்.
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை
சனிக்கிழமை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள்  சிம்மம்  மகரம்
விட்டுக்கொடுத்து செல்வீர்கள். மூத்த சக�ோதரர் தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும்.
உங்கள் உதவியை நாடுவார். கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய பிள்ளைகளின் க�ோபம், அலட்சியப்போக்கு மாறும்.
திதி : நவமி இரவு 11.09 மணி வரை. அதன் பிறகு தசமி. தகராறில் ப�ோய் முடியக்கூடும். கூடா பழக்க கடந்தகால இனிய அனுபவங்கள் மனதில் நிழலாடும்.
நட்சத்திரம் : ரேவதி மாலை 4.35 மணி வரை. பிறகு அசுவினி.
நாமய�ோகம் : பரிகம் பிற்பகல் 1.10 மணி வரை. அதன் பிறகு சிவம்.  முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

நாமகரணம் :
நல்ல நேரம் :
பாலவம் காலை 11.33 மணி வரை. பிறகு க�ௌலவம்.   கன்னி  கும்பம்
காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00
பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைபட்ட காரியங்களை முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்
ய�ோகம் : மந்தய�ோகம் மாலை 4.35 மணி வரை. பிறகு சித்தய�ோகம். மாறுபட்ட அணுகுமுறையில் முடிப்பீர்கள். கணவன் பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். ஆடம்பரச்
சூலம் : கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை. - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆர�ோக்கியம்
பரிகாரம் : தயிர் பிள்ளைகள் ப�ொறுப்புடன் நடந்து க�ொள்வார்கள். திருப்திகரமாக இருக்கும்.
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.30
அஸ்தமனம் : மாலை 5.52  துலாம்  மீனம்
எதிர்பார்ப்புகள் மளமளவென்று பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு
நாள் வளர்பிறை ராகு காலம் காலை 9.00-10.30 உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த மதிப்பளியுங்கள். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்ற
T.NAGAR ANNA NAGAR TAMBARAM
அதிர்ஷ்ட எண் 3, 4, 7 எமகண்டம் மதியம் 1.30-3.00 த�ொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம் வர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து க�ொள்வார்கள்.
சந்திராஷ்டமம் பூரம், உத்திரம் குளிகை காலை 6.00-7.30 “LKS - GOLD” IS CASH IN HAND விட்டுப் பேசுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

CH-CH_M

You might also like